தாளிடப்படாத அறையில் கட்டிய கனவனை போல் சகல உரிமை உடையவனாக சிறிதும் தயக்கம் அற்று நுழைந்திருந்தவனுக்கு அலை அலையாக அறியமுடியாத அரிச்சுவடியாக அவளை கண்டதும் பொங்கி திரளும் உணர்ச்சியில் பெண்மயிலே மனதில் பொதிந்து கொள்ள பேராவல்...களைந்து ஒழுங்கற்ற பறக்கும் முடி கூட உடம்பில் உஷ்னம் ஏற்றுவதில் தவித்தவனுக்கு உண்மையில் அவளை பார்க்க வேணடும் என்ற தவிப்பா அல்லது வேறும் மானை புசிக்கும் சிங்கத்தின் பசியா என்று அவன் மனம் எழுப்பிய கூற்று அதற்கே அப்பத்தமாக தோன்றி இருக்கும் அவள் முகம் சுண்டி மடிவதில் உயர் வதை கொண்டு நிற்பவனை கண்டு....
சாளரத்தின் வழியே தன் பார்வை பதித்து வற்றாத ஜீவநதியாக அவள் கண்கள் சிந்து கண்ணீரை துடைக்க கூட மறந்தவளாய் இதழ் துடிக்க மிரண்டு நிலை மாறாது நின்றவளை அறைக்குள் நுழைந்து உடன் உச்சந்தலையில் பறக்கும் முடி கற்றையை கூட விடாது இன்ச் இன்ச்சாக ரசித்து பார்வையை இறக்கியவன் வழி அவள் கண்ணீர் ததும்பும் வழி கண்டு ரசனை மறந்து இனிமை மங்கி உயிர் அறுக்கும் வலி கண்டவனுக்கு... எப்படி அவன் உச்சமடைய அவளின் கடைக்கண் பார்வை போதுமோ அவனின் உயிர் அறுக்க அவளின் கண்ணீர் போதுமானதாய்....
விரைந்து அவளை நெருங்கியவன் அம்மு என அவள் தோள் தொட்டு உலுக்கி கண்ணீரில் நனைந்த கண்களை அழுந்த துடைத்து விட்டு என்னாச்சு மா அம்மு இங்க பாரு என அவன் உலுக்கலுக்கு பயன் அளிக்காது வேர் ஆழ்ந்த மரமாக நிலை மாறாது நின்றவளின் தாடையை திருப்பி தன்னை பார்க்க செய்த போதும் அதே நிலைத்த திக்கற்ற பார்வை அவனை பயமுறுத்தியது...
அவளை இறுக அனைத்து கன்னம் சிவக்க தட்டி என்ன பாருடி என சுயம் மீட்டு வர முயன்றவனின் கரங்களில் மயங்கி சரிந்து இருந்தாள் பாவையவள்....
ஏய் என மயங்கி சரந்தவளை கையில் ஏந்தி பக்கம் இருந்த குவளையில் நிரம்பி இருந்த தண்ணீரை எடுத்து பளிச்சென என அவள் முகத்தில் தெளித்து பதட்டமாக உலுக்கி அவள் லேசாக கண்ணின் கருமணியை உருட்டி விழித்ததை பார்த்ததும் தான் கூட்டை விட்டு பிரிந்த உயிர் மீண்டு வந்து ஒட்டி கொண்டதாக நிம்மதி பெற்றான்...
அவளை தன் மார்பில் சாய்த்து மெல்ல முதுகை நீவி விட்டு என்னாச்சுடா கண்ணா என சிறிதும் அதிர்வற்று பூக்களை மொதி போகும் தென்றல் போலான மென்மையில் கரைந்த அவன் குரலுக்கே நடுங்கி அவன் நெஞ்சை தொலைத்து வருவது போல் அவனுள் புதைந்து ஆ..ஆது அவன் இ..இன்னும் சா..கல இ..இங்க தான் இருக்கான் என ஆரம்பித்த வார்த்தையை முடித்து வைக்க செத்து பிழைத்தாள் அஞ்சலி...
அவள் யாரை குறிப்பிடுகிறாள் என அவள் நடுக்கத்திலும் மிரளும் விழி வழியே உணர்ந்து இருந்தவன் என்ன கூறி சமாளிப்பது என முழி பிதுங்கி போனான் இதில் அவளின் ஆது என்ற அவளின் புதிய அழைப்பு அந்த நேரத்திலும் அவனை சிலிர்புற வைத்த போதும் மகிழ முடியாது அவளை சாமாதானப்படுத்தும் கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருப்பதை நினைத்து அந்த சூழ்ல் மீது வெறுப்பு இனி வாழ்வில் அவன் மறந்தும் கூட நினைவுக்கூற வெறுக்கும் தருணமாய் அது...
ஆது ஆது அவன் சாகல என்று தன் நெஞ்சை மொதி நின்று புலம்பியவள் முகத்தை நிமிர்த்த முயன்றவனின் கரத்தை தட்டி விட்டு அவன் நெஞ்சில் அழுந்த முகம் பதித்தாள்...
அவள் இரு கரங்களையும் தன் ஒரு கையால் சிறை செய்து விடாப்படியாக தன் மாரில் முகம் அழுத்தி நின்றவளின் முகத்தை வம்படியாக நிமிர்த்தி அம்மு என்ன பாரு அவன் செத்துட்டான் என கூறி பயம் சுமந்து அலைப்பாயும் விழியை தன் பக்கம் திருப்பிட முனைய அவளோ பயமா இருக்கு ஆது அவன் தி...திருப்பி அப்படி என அவள் வார்த்தையை முடிக்கும் முன் கண்ணின் ஓரம் கண்ணீர் திரள அவளை இறுக அனைத்தவனுக்கு அவள் வாயால் அவள் வாழ்வில் கோர பக்கத்தை கேட்டறிய துளியும் விருப்பம் இல்லை...
ஒன்னும் இல்லடா என் பாப்பா என்கிட்ட தான் இருக்கா என் நெஞ்சல பத்திராமா என அவள் பயம் நீக்க வார்த்தயால் கசிந்துருகியவனை இறுக்கி மீண்டும் அவன் வந்துருவான் ஆது ப..பயமா இருக்கு என கிட்டத்தட்ட கதறியவளை அடக்க வழி அறியாது...
நான் தான் சொல்லுறேன்ல அவன் சத்துட்டான்னு உயிரோட இல்லாதவன் எங்க இருந்து டி வருவான் என அவன் சற்று குரல் உயர்த்தியவனை தொடர்ந்து
ஐயோ என ஆக்ரோஷமாக வெடித்து எழுந்தவள் உனக்கு ஏன் புரியல நான் தான் சொல்லுறேன்ல அவனை இங்க இப்போ பாத்தேன் அன்னைக்கே அவன் எங்க எங்க தொட்டான் தெரியுமா இங்க இங்க என ஒவ்வொரு இடமாக காட்டியவள் பின் அவன் கால் அடியில் அமர்ந்து காப்பாதுங்க ஆது பீளிஸ் அவன் தொட்ட இடம்லா எரியுது காப்பாது என கெஞ்சலில் முடித்த மடங்கி அமர்ந்தவள் அருகில் அமர்ந்து அவளை இழுத்து அனைத்தவன் கண்களும் கர்வம் மடிந்து கண்ணீர் சிந்துவதாய்..
இடி உரசினாலும் அசையாது விறைத்து நிற்கும் தேகம் அவளின் கண்ணீரில் உருகுலைந்து சிதையும் நிலை...
தன் கண்களை துடைத்து கொண்டவன் தலை கவிழ்த்தி சுணங்கும் சூரியகாந்தியாக தலையை தொங்கப்போட்டு விசுப்பியவளில் கன்னங்களை ஏந்தி நிமர செய்தவனுக்கு அவளின் தோற்றம் சம்மட்டியால் இருதயத்தை ஒங்கி குற்றி உருவி எடுப்பதாய் வலி..
கண்கள் சிவந்து உடல் வெடவெடக்க பார்த்தவளின் கன்னம் இறுக்கி கரகரத்த குரலில் நா சொன்னா கேட்பியா கண்ணா என்றதற்கு அலைபாய்ந்து ஆ..ஆது ஆது என ஏதோ கூற வந்தவளின் இதழில் லேசாக இதழ் பொறுத்தி விலகி உஷ் வார்த்தை வேண்டாம் பதில் மட்டும் என்னும் விதமாக அவன் தலை ஆட்டியதற்கு கட்டுப்பட்டவளாக தன் கன்னம் ஏந்தி இருந்த அவன் கை மேல் கரம் வைத்து ஆம் என தலை அசைத்ததவளை கண்டு சிரித்தவன்...குட் கேர்ள் என் அம்மு என்று கூறியவன் நா உன் பக்கத்துலயே தான் இருக்கேன் வா என எழுந்து அவள் பக்கம் கை நீட்டி நின்றான்...
அவன் கை பற்றி எழுந்தவளை கையில் ஏந்தி சென்று மெத்தையில் பூவாக கிடத்தி போர்த்தி விட்டு தூங்கு என தட்டி கொடுத்தவனின் கரம் இழுத்து அவன் தோளில் பேய் படம் பாரத்து விட்டு இரவில் அஞ்சி நடுங்கி தந்தை தோளில் புதைந்து கொள்ளும் சிறியவள் போல் அவன் தோளில் புதைந்தவள் அப்படியே உறங்கியும் போயிருந்தாள் ...
உறக்கத்திலும் பயதில் அவள் உடல் குலுங்குவதை உணர்ந்தவன் முதுகை நீவி கதகதப்பாக அனைத்து கொண்டதில் சஞ்சலம் மறந்து அழந்த நித்திரையில் தவழ்ந்தாள் அரக்கனின் மான்குட்டியவள்....
உறங்கியவளின் முகம் பார்த்து இருந்தவனுக்கு தான் தூக்கம் தொலை தூரம் சென்றது...
என்னங்கள் இவளை பற்றி டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்ட அந்த நாளுக்கு நகர்ந்தது...
போதையில் உளறலும் குழந்தை தனமான ஷேட்டைகளும் தவறு என்றாலும் இனிது தான் ஆனால் நடுக்கமும் பயமும் எதற்கு...ஆழ்மனதில் புதைத்து வைத்த குமுறல் மழையால் விதையின் வெளி கொணரப்பட்ட ரகசியமாக அன்று அவளின் நடுக்கம் எதையோ அவனுக்கு உணர்த்த உந்தியதில் தான் டிடெக்டிவ் மூலம் அவளின் மொத்த வாழ்க்கை பக்கத்தையும் அறிய விளைந்தது...அவளிடம் கேட்கலாம் தான் ஆனால் கோர பக்கங்களை அவள் வாயால் கேட்டறியும் அளவுக்கு தன்னை பக்குவ படாதவனாய் உணர்ந்ததால் தான் இந்த முயற்சி....
ஆனால் அவன் பணி அமர்த்திய டிடெக்டிவ் சரண் சார் சஸ்பிசியஸா ஏதும் இல்ல ஆனா நீங்க அவுங்க இந்த அளவுக்கு பயப்படுறாங்கனு சொல்லுறதுதான் புரியல..அவங்களோட சுர்ரௌண்டிங்ல என்ன தான் கொடுமை படுத்தினாலும் அவங்க மெண்டலா அப்யுஸ் ஆகுற மாதிரி எதுவும் இல்லை..மெபி க்ளோஸ் சர்பேஸ்ல எதாவது அவுங்களுக்கு நடந்து இருக்கலாம் அவன் அறிந்தவற்றை முன்வைத்தான் அவன்...
தீட்ஷன்ய விழியால் அனைவரையும் கணக்கிடும் தொழில் அதபனுக்கு தன்னவள் மனதில் அழுத்தும் பிரச்சனை பெரிது என யுகித்த போதும் அதன் அடி அழம் அறிய தான் சரணை பணி அமர்த்தியது...இவனின் மூலம் கிடைத்த தகவலும் தலை கோதும் படியான மேலோட்டமான விசயமாக இருப்பதில் ஆழல் அறிய சிரமப்பட்டான் அதர்ஷன் வர்மா...
வேற எதுவும் இல்லையா என அவன் கேட்டதை தொடர்ந்து இல்ல இன்னும் டீபா அவளுங்க க்ளோஸ் சர்கள்ல இன்வெஸ்ட்டிகெட் ப்ரோஸீட் பண்ணவானு கேட்க வந்தேன்...
ம்ம் கோ அஹெட் பட் மெக் இட் ஃபச்ட் என்றதற்கு ஒகே என தலை ஆட்டி நகர்ந்தவன் அவளுக்கு நெருக்கமான நபர்களிடம் விசாரிக்க தொடங்கினான்...
பெரிதாக நன்பர் வட்டம் இல்லை என்றாலும் ஒருத்தியிடம் தோழமையாக நல்ல இனக்கம் உண்டு என்பதை அறிந்தவன் அவளை சந்திக்க விளைந்து அவள் ஆப்பீஸில் வந்து நின்று இருந்தான்...
அலுவலகத்திற்குள் வந்தவன் ரேசெப்டின்னிஷ்ட்யிடம் ஷிவானியை சந்திக்க வேண்டும் என கோரி காத்திருந்தான்...
ஷிவானிக்கு அழைத்த ரேசெப்டின்னிஷ்ட் யாரோ உங்களை பார்க்க வந்துயிருக்காங்க..
யாரு என்ன எதுக்கு பாக்கனும் எதுவும் சொன்னாங்களா என்ற அவள் கேள்விக்கு..
தெரியல உங்கட்ட பேசனுமாம்..என கூறியவள் அவள் வரேன் என கூறியதை அவனிடம் பரிமாறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்...
லாபிக்கு வந்தவள் எதிரில் எழுந்து போய் நின்ற சரண் ஷிவானி என்றதற்கு நான் தான் என்ன பேசனும் நீங்க யாரு என படபடத்தவளிடம்...
நான் சரண் டிக்கெட்டிவ் உங்க பிரண்ட் அஞ்சலிய பத்தி பேசனும் இங்க முடியாது கொஞ்சம் வெளிய போய் பேசலாமா என்றதற்கு அவளை பத்தி என்கிட்ட என்ன கேட்கனும்...
மேம் பீளிஸ் இங்க எல்லாரும் பாக்குறாங்க வெளிய பேசுனா இட் கேன் பி குட் ஆன்ட செக்கியோர்ட்...
அவளுக்கும் அதுவே சரியாக படவே தலை அசைத்து நா போய் பர்மிசென் போட்டுட்டு திங்ஸ் எடுத்துட்டு வரேன் என கூறி சென்றவள் கூறியதை போல் சிறிது நேரத்தில் அவன் முன் வந்து நின்று இருந்தாள்...
பக்கத்தில் இருந்த கஃபேயில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கொள்ள.. இருவருக்கும் காபியை ஆர்டர் செய்தவன் அது வரும் வரை நேரத்தை விரயம் ஆக்காது கேள்வியை தொடங்கி இருந்தான் சரண்...
தொடரும்..

Last edited: