என் செல்ல பொருக்கிடா நீ என அவன் மீசையை முறிக்கிவிட்டு கன்னம் வருடி கொண்டிருந்தவளை அவள் எதிர்பாராதாதை செய்து கிடுக்குப்பிடியாக அவன் கேட்ட கேள்வியில் மலங்க மலங்க விழித்திருந்தாள் அஞ்சலி...
அவள் இடையில் சரிந்து இருந்தவன் அவள் தன் கன்னம் வருடியதிலேயே தூயில் தூத்துக்குடி பக்கம் போயிருந்த போதும் தான் உடனே கண்விழித்து விட்டால் ராட்ச்சசி நானத்தை முன் நிறுத்தி தலை கவிழ்ந்து போவாளே இது போல் தன் முகத்தை உரிமையாக தீண்டி கொஞ்சுவது எல்லாம் அவன் தூக்கத்தை உறுதி படுத்தி கொண்ட பின் தான் என்னபதால் அவன் உடனே விழித்தெழ விரும்பாது பாசங்கு செய்ததை அறியாத பெண்மையோ காதல் மயக்கம் உச்சந்தலை வரை எகிறியதில் கிறக்கத்தில் உளரியதை உள் வாங்கி கொண்டவனோ அதற்கு மேல் நடிப்பை தொடர முடியாத கட்டாயத்தில் விழித்தெழுந்து கேட்ட கேள்வியில் தான் கள்ளி விழித்திருந்தாள்...
பஞ்சனையை விடுத்து பஞ்சு பொதியை போல் தேகம் கொண்டவளின் வயிற்றில் தலையை வைத்து ஒய்யாரமாக படுத்து கொண்டு உளறியவளின் உளறலை தித்திப்பாக உள் வாங்கி கொண்டிருந்தவன் அவளது கடைசி வாக்கியத்தில் கட்டிலில் சரிந்து கொண்டு அவளையும் இழுத்து தன் மேல் சரித்து கொண்டு யாருடி பொருக்கி என்றவனின் கேள்வியில் விழித்தவள் பின் நானம் வந்து நெஞ்சை உதைத்ததில் விழித்திருந்தவளின் விழி வெட்கத்தில் தாழ்ந்து போனது..
சொல்லு டி என செயியோரும் தன் மூச்சு காற்றை தேக்கி குறுகுறுக்க செய்து கேள்வியால் தீண்டியவனின் செயலில் இன்னும் கூட கொஞ்சம் குனிந்து கொண்டவள் அஞ்சலி லூசு மாதிரி உளறி இவருகிட்ட இப்படி மாட்டிக்கிட்டியே டி என மானசீகமாக தலையில் அடித்த கொண்டவள் சற்று நேரம் நானத்தை ஒத்தி வைத்து அவனை அசட்டு தனமாக ஏறிட்டு சும்மா என இலித்து காட்டியவளிடம்...
அப்படியா என்பது போல் ஹான் என இழுத்து புருவம் உயர்த்தி கேளி செய்தவனின் குறும்பு தொனிக்கும் பாவத்தில் சில நொடி கிறங்கி உரைந்து பார்த்த பெண்மயிலின் கன்னதை இருவரிலால் பற்றி இடையோடு சுழற்றி அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்திருந்தான்...
பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெரியுமா அம்மு என குலைந்த குரலில் மிரட்டியவனின் மிரட்டல் அவளுள் பயத்தை தொற்றுவிக்க மறுத்து கிறக்கத்தை கூட்டுவதாய்...
அவன் கேட்தற்கு தலை சாய்த்து தன்னை பார்த்தவளின் விழி வீச்சில் அவன் தான் தடுமாறி போனான்...அப்படி பாக்காதடி என அவள் கண்களை தன் கரத்தால் மூடி தலை தாழ்ந்தவனுக்கு அவளிடம் இருந்து விலகிய நானம் இவனோடு வந்து ஒட்டி கொள்வதாய் வெட்கப்பட்டு போனான்...
அவன் கரத்தை தன் கண்களில் இருந்து விலக்கி விட்டு மீண்டும் மையல் பார்வையை அவனை நோக்கி பாய்ச்சும் வேலையில் தொடர்ந்ததில் அவன் வெட்கம் கொண்டது வெட்கம் பெண்ணின் இலக்கனத்தின் அங்கம் என்ற பொது விதி இங்கே குலைந்து போனது...
அவள் தொடர் மையல் பார்வையில் தாக்குப்பிடிக்கு முடியாது தலையை திருப்பி கொண்டு பிடரியை வருடி கொண்டவன் ரட்ச்சசி நம்ம பண்ணதுக்குளா பலி வாங்குறா டா அதர்ஷா இவ ஒடிரு இல்ல உன் கெத்துக்கு பங்கம் வந்துரும் என மனதோடு புலம்பி கொண்டவன் அவளை பார்த்து போடி லூசு பாப்பா என அவள் தலையில் தட்டி எழுந்து கொள்ள பார்த்தவனின் சட்டையை பிடித்து இழுத்து கொண்டவள் பொருக்கி என்ன பண்ணுவான்னு சொல்லவே இல்லையே மாமா நீங்க என்றதில் தெரித்து விழித்தவனை இன்றைக்கு அதிகமாக வெட்கபட வைத்திருந்தாள் அவள்...
எச்சில் விழுங்கி கொண்டவன் அவள் மாமா என்ற புது அழைப்பில் உள்ளுற பூ பூக்கும் நேரம் பூவி கொள்ளும் சிறு அதர்வாக அதிர்ந்து விழித்தவன் முகம் மலர என்ன சொன்ன என்றவன் தன்னோடு வந்து ஒட்டி கொண்ட நானத்தை திருப்பியும் அவளுக்கே கிடத்தி கேள்வியை முன் நிருத்தியவனை கண்டு தலை தாழ்ந்து மா..மா.மா..மாமா சொன்னேன் என்ற வார்த்தை முடிக்க அத்தனை சிரமம் கொண்டவளுக்கு சற்று நேரத்திற்கு முன் இருந்த தைரியம் வெட்கத்தின் நடுவே நுறையாக கரைந்து போனது...
பெண்மையின் வித விதமான பரிமாங்களை ஒரு நேரத்தில் கண்டவன் இன்னும் பெண்ணில் எத்தனை உள்ளதோ என்ற சோதனையில் இறங்கும் முன் கண்களால் மயக்கி உதட்டால் சம்மதம் கேட்டவனின் விழியினோடு வார்த்தையிலும் தொலைந்தவள் தலை அசைத்ததில் அழகிய ஆராய்ச்சி ஒன்று அங்கு தொடங்கியிருந்தது...
மருத்துவமாக ஆரம்பித்த இனக்கம் மருத்துவம் முடிந்த பின் தன் பொலி மருத்துவனின் மீது கொண்டு மையலில் தொடர்ந்து முடிவு புள்ளி வைக்க முடியாது எல்லை மீறிய ஆசை குற்றத்திற்காக காதல் நீதிமன்றத்தில் ஆயுள் கைதிகலாக இருவரும்....
மோகத்தின் கடையில் பெருகிய காதலோடு அவள் மேல் கவிழ்ந்து லவ் யூ அம்மு என அவளின் சேவியோடு முனுமனுத்தவனுக்கு பதில் இன்றி நெஞ்சம் நிறம்பிய மகிழ்ச்சியில் இதழ் விரித்து அவனை நொஞ்சோடு அரவனைத்து கொண்டவளின் மார்பில் தலையை அதக்கி இருந்தவன் பதிலை எதிர்பார்த்து சற்று அவளில் இருந்து விலகி அவள் முகத்தை ஏறிட்டு நீயும் சொல்லுடி என்று சின்ன பிள்ளை போல் கேட்டவனை கண்டு இன்னும் இதழ் விரித்தவள் அவன் இதழில் விரல் வைத்து தூங்கலாம் ஆது தூக்கத்திற்கு இறஞ்சிய கண்களோடு குலைந்த குரலில் கேட்டவளை பார்த்து வேண்டிய பதில் பெறுவதை மறந்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு தாயாக மாறி குழந்தையான குமரியவளை அரவனைத்திருந்தான் அவன்....
இங்கே இருவரும் திளைத்த காதலில் நுறையாக கரைந்திருந்த நேரம் இவர்களின் மகிழ்ச்சிக்கு முற்று புள்ளி வைக்க ஒரு பக்கம் கூட்டு முயற்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்ததை இருவரும் அறிவாரோ??....
அன்று தவறுதலாக நிகழ்ந்த போன காரியத்தில் எப்போதும் தனக்கு சரிசமமாக நிற்க்கும் பெண்ணவள் எதிர்பதமாக கண்கள் பனித்து ஒரு சில நோடி வெட்கத்தில் கூனி குறிகியதை கண்டு உள்ளுற ஏதோ உருக்குலையும் உணர்வோடும் தவறுதலாக நடந்தது தானே என தோளை குலுக்கி கொண்டு விலகும் மனமும் இன்றி மன்னிப்பு கேட்க்க அவளின் வருக்கைக்கு காத்திருந்தான் தேவா....
இதோ அவன் காத்திருப்பின் நாயகி அவன் முன் வந்த உடன் பேச முயன்றவனை வேண்டும் என்றே வராத போனை எடுத்து கொண்டு செல்வதும் பின் பக்கதில் நிற்பவர்களிடம் தேவையில்லாது பேச்சை நீட்டி வளர்ப்பதுமாக அவள் நாசுக்காக தவிர்ப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு அவள் தன்னை கீழ் தரமான மனிதனோடு ஒப்பிடுவதை போல் தோன்றி அதற்கு மேல் தன்மானத்தை விட்டு இறங்கி போக மனம் இல்லாது மௌனமாக விலகி கொண்டவன் மன்னிப்பு கோர வேண்டும் என்ற என்னத்தையும் கைவிட்டு இருந்தான்..
அவர்கள் விலகும் போதும் ஏதோ ஓர் புள்ளியில் இருவரும் இனைந்து வருவதின் தாக்கம் தான் நெஞ்சோடு பரவும் துரும்பான உருத்தலோ என்பதற்கு பதில் காலத்தின் கையில் அடக்கலம் ஆகியதில் பதில் யாரும் அறியார்...
இரவு தொடங்கி காலையில் முடிவை நெருங்கிய போதும் அதற்கு முற்று புள்ளி வைக்காது தொடர்ப்புள்ளி இட்டு அழகு அழகாக ஒவியம் வரைய பயின்றும் பயின்றதின் பயிற்ச்சியாய் வரைந்தும் தள்ளிய கலைஞர்கள் இருவரும் களைத்து விழுந்ததை அடுத்து நித்திராதேவி தன் மடியில் மடங்கிய பிள்ளைகளை இதமாக அரவனைத்து தாலாட்டியதில் கதிரவன் விடைபெற்றது கூட தெரியாது அப்படி ஒரு தூக்கம்...
ஒருவழியாக மாலை தாண்டிய வேலையில் உறக்கம் களைந்து விழிதெழுந்த அதர்ஷன் சிறு வெளிச்சத்தோடு இருட்டில் குளித்திருந்த அறையை பார்த்து புருவம் சுருக்கி நாமதான் ரொம்ப நேரம் தூங்கிட்டோமா இல்ல சிகீறின் போட்டதுனால வெளிச்சம் வரலையா என விழித்த உடன் அதிமுக்கிய கேள்வியை முன்னிருத்திய மூளைக்கு பதில் அளிக்க முதலில் அவனுக்கு தெரிந்திருக்க வேண்டுமே...
தன் ஒரு பக்க மார்பை முழுவதும் அபகரித்து மஞ்சம் அமைத்து உறங்கியவளை அறையில் படரந்திருந்த வெளிச்சத்தின் மினுமினுப்பில் ரசித்தவனுக்கு கன்னங்களை தன் மார்பில் நசுங்க தலை சாய்த்து கோழி குஞ்சு போல் இதழை பிளந்து கொண்டு உறங்கியவளை பார்த்து மெய்யாகவே குமரியா இல்லை குமரியின் சாயலில் இருக்கும் குழந்தையா இவள் என மனம் அழகான குழப்பத்தை அவனுள் தொற்றுவித்தது...
தன் மார்பில் தலை சாய்த்த இருந்தவளை தலையனையில் கிடத்திவிட்டு அவள் பக்கம் நெருங்கி வந்து படுத்தவனின் இதழ் அப்பி கொண்ட புன்னகையோடு அவள் கன்னம் வருடி கொடுத்து என்ன தவிக்க விட்டுட்டு போயிற மாட்டேல அம்மு என கேட்டவனின் கேள்விக்கோ பதில் இல்லாமல் இருட்டில் பரவியிருந்த சிறு வெளிச்சத்தின் உபயத்தில் ஒளிர்ந்த அவள் சிரித்த முகத்தை பார்த்தவன் மஹூம் நீயே போனாலும் கண்டிப்பா உன்ன விடாம கெட்டியா புடிச்சுப்பேன் என உப்பியிருந்த அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விளாட்டாக குறுகுறுப்புட்டியவின் செயலில் மெல்ல சினுங்கி திருப்பி படுத்து கொண்டவளை பார்த்தவனின் என்னதில் அவள் தன் கையில் அழகாக வளைந்ததையும் தனக்கு இவளின் உறவின் முன் மற்ற உறவு தள்ள போனாதாக உணர்ந்தவன் கடைசி வரை அவளை விடவே கூடாது என மனதோடு தீர்மித்தவன் கொஞ்ச நேரம் முன்ன அவளிடம் முன் வைத்த கேள்விக்கு அவனே பதிலாய்...
நேரங்கள் சில கடந்த பின்னே தான் கொஞ்ச கனங்கள் கடந்தது கூட தெரியாமல் உறங்கும் அவள் முதுகை வெறித்துருந்ததை உணர்ந்தவன் தன் பின் தலையில் அசட்டு தனமாக தட்டிவிட்டு எக்கி தனக்கு முதுகு காட்டி தூங்கியவளின் கன்னதில் முத்தமிட்டி எங்கோ அவசர அவசரமாக கிளம்ப தொடங்கினான்...
அவள் எழுந்து கொண்டாள் தன்னை தேடுவாள் என்பதை உணர்ந்தவன் அவள் போனில் இருந்து தனக்கு கால் செய்து அதை அப்படியே தொடர்பினோடே தன் பெக்கேட்டிற்குள் போட்டு காதில் ஹியர் பாட் மாட்டியவன் அவள் விழிப்பு தட்டும் முன் வந்த விட வேண்டும் என்று உறுதியுடன் கிளம்பி இருந்தவன் நேராக வந்தது அவனின் டார்க் ரூமிற்கு தான்...
அங்கே கை கால் கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் மயங்கி இருந்த உருவத்தை அடக்கப்பட்ட வெறியோடு பார்த்தவனின் கண்களோ எந்த அடக்குமுறைக்கும் கட்டுபடாது நெஞ்சில் தொன்றிய வெறியை அப்பட்டமாக வெளிக்காட்டி எதிரில் இருப்பவரை பயம் கொள்ள வைப்பதாய்...
அந்த உருவத்தை பார்த்த படி தன் பின் நின்ற வீருக்கு கண் ஜாடையில் ஏதோ ஒரு வேலையை பணித்ததை புரிந்து கொண்டவனோ அங்கு நிறுத்தப்பட்டிருந்த காட்ஸை பார்த்து அவன் தலையில் தண்ணீர் அள்ளி ஊத்தி எழுப்புங்க என்றவனின் சொல்லை தொடர்ந்து மயங்கி இருந்தவனை குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து எழ வைத்தனர்...
காயங்கள் கொண்ட இடத்தில் குளிர்ந்த நீர் படவும் மயக்கத்தினோடே பற்களை கடித்து பொறுத்து கொண்டவன் பின் மெல்ல கண் விழித்து தன் ஏதிரில் அமர்ந்திருந்த அதர்ஷனை கண்கள் சுருக்கி உன்றி பார்த்தவன் நீ அவன் தான என எகத்தாளமாக கேட்ட அந்த உருவத்தை சலனமற்று எதிர்கொண்டிருந்தான் அவன்....
என்ன என்னைய தேடி வந்துருக்க என்ன உயிர் உள்ள நடுங்குதா என நக்கலாக கேட்டு சிரித்தவனை பார்த்து சலனம் இல்லாது இல்லையே என்று உதட்டை பிதுக்கியவன்...
கண்ணுல பயம் தெரியுதா பாரு என அவன் முன் தன் கண்ணை விரித்து காட்டியவனை பார்த்து தன் உதட்டோரம் வழிந்த இரத்ததை நாவால் நெருடி பயந்துட்ட நீ ஆனா அதை கண்ல காட்டாம நல்ல நடிக்கிற டா நடிக்கிற கண்ணு நெஜத்தையும் காட்டும் அப்போ ரசிச்சுக்குறேன் என்றவனின் கூற்றில் வெடித்து சிரித்த அதர்ஷன் சரி தான் அதுக்கு வெயிட்டு பண்ணிக்கிட்டே இரு என அவன் தோளை தட்டி கூறியவன் எழுந்து கொண்டு வெளியேர திரும்பி பின் அவன் முன் வந்து..
பாரு நீ காமெடி பண்ணதுல சொல்ல வந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் என்றவன் அவன் பக்கம் குனிந்து ஏதோ கூறியதை தொடர்ந்து டேய் என அகங்காரமாய் கத்தியதை பார்த்தவன் நோ இந்த டைம்ல பதட்ட பட கூடாது ஜெஸ்ட் காம் டவுன் என அவனை நக்கலாக பார்த்து சிரித்து நகர்ந்தவனை...
டேய் உன்ன விட மாட்டேன் டா உன்னையும் இதே மாறி உக்கார வச்சு ரசிப்பேன்டா என்று அந்த இடம் அதிர கத்தியவன் மீண்டும் மயங்கி இருந்தான்..
அங்கிருந்து வெளியே வந்த அதர்ஷன் தொடர்பில் இருந்த காலை பார்த்து இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா போல என நினைத்து கொண்டு வேகவேகமாக வீட்டை அடைந்து ஒன்றும் அறியாத பிள்ளை போல் அஞ்சலியின் பக்கத்தில் படுத்து அவளை தன்னை அரவனைக்க வைத்து சமத்தாக உறங்கி இருந்தான்...
எல்லொரும் நித்திராதேவியில் மடியில் சரண்புகுந்திருந்த வேலையில் தேவா மட்டும் அந்த வட்டத்திற்குள் அடங்காது ஏதோ ஓர் யோசனையோடு தூக்கத்தை தொலைத்திருந்தான்...
தொடரும்...

Last edited: