மேற்கு பக்க மலையின் முகட்டிற்கு நடுவே கதிரவனின் வரவின் சாயலை அறிந்து கொண்ட பூவியவள் செவ்வானமாக சிவந்து கதிரவனின் முழு தரிசனத்தை எதிர் நோக்கி காத்திருக்க அவளை ஏமாற்றாது கதிரவனும் மஞ்சள் வண்ண கொலுகொலு பனிக்கூழ் கட்டி போல் உச்சியில் தோன்றி பூவியினோடு மொட்டவிழ துடிக்கும் தமரையையும் மலர்த்தியிருந்தான் கள்ளனவன்....
அவன் கதிர் கரங்கள் பட்டு மொட்டவிழ்ந்த தமரையினுள் ஒருவளாக அஞ்சலியும் அவன் கரங்கள் தன்னை தொட்டதோடு தன்னவனின் அருகாமையின் இதத்தையும் தூக்கத்தினோடே உணர்ந்து கொண்டவள் மலர்ந்து சிரித்து எழுந்திருந்தாள்..
கயல் விழிகளை மலர்த்தி சோம்பல் முறித்து எழுந்து கொள்ள முயன்றவளின் வயிற்றில் பாரம் அழுத்தியதை உணர்ந்து இன்னும் மின்னி சிரித்தவளுக்கு இரவோடு இரவாக வயிற்று பக்கம் தொப்பை போட்டதை போல் கூடி போன பாரத்தின் காரணியை அறிந்தவளுக்கு இதழ் நானத்தில் கோனியது...
வயிற்றில் தலை சாய்த்திருந்தவனை சற்று தலை தூக்கி அவன் ஆழ உறங்குவதை கண்டு மெதுவாக அவன் கன்னம் கிள்ளி அழகு டா மாமா நீ என தேளிவாக வார்த்தைகளை தனக்குள் முனுமுனுத்து அவன் உறக்கம் களையாது தலை வருடிவிட்டு கொண்டிருந்த நேரம் யாரோ தீடிரென பட்பட்டென கதவை ஒடைக்கும் விதமாக தட்டி உறக்கத்தின் பிடியில் சுகமாக சுரண்டிருந்தவன் அந்த சத்ததின் இறைச்சலில் கடுப்பாக விழித்திருந்தான் அதர்ஷன் வர்மா...
முரட்டு தனமாக தட்டப்பட்ட தங்கள் அறை கதவை சற்று மருண்டு நோக்கிய அஞ்சலியை கண்டவன் அவள் தோள் தட்டி உன் அண்ணங்காரனா தான் இருக்கும் அதுக்கு ஏன் பேய் அடிச்ச மாதிரி முழிக்கிற என்றவன் எழுந்து போய் கதைவை திறந்தான்...
அவன் கனித்ததை போல் வெளியே தேவா தான் எதையோ சொல்லை விழையும் பதட்டத்தோடு நின்று இருப்பதை பார்த்தவன் மறு நிமிடம் யோசிக்காது பளார் என சத்தம் எதிரொலிக்க அவன் கன்னதை தன் கை கொண்டு பதம் பார்த்திருந்தான்....
அவன் அடித்ததும் சில நொடி விழித்திருந்தவன் பின் சில நோடிகளில் தன்னை நிதர்சனத்திற்கு மீட்டு வந்து அவன் அடித்ததின் காரணத்தை கூட ஆராய முடியாத படபடப்புடன் ஒரு முக்கியமான விஷயம் அண்ணா என்று தன் முன் நின்றவனை கண்டு புருவம் சுருக்கியவன் மெல்ல அறை கதவை சாற்றி விட்டு அவனோடு அலுவலக அறைக்குள் நுழைந்தவன் என்னாச்சு என தேவா என கேட்கும் முன் வலவலவென தான் அறிந்து கொண்டது இடைவெளை இன்றி விசயத்தை அடுக்கியவன் முடித்து அதர்ஷனை நிமிர்ந்து பார்த்தவன் அவன் முகம் காட்டிய பாவனையை வைத்து அகத்தை அறிய முடியாது தினறி அவனிடமே பதலை கேட்டிருந்தான்..
அண்ணா என்ன யோசிக்கிறிங்க அடுத்து நம்ம என்ன பண்ண போறோம் என்று கேட்டு நின்றவனை பார்த்து நைஸ் மூவ்ல தேவா என சம்மதம் இன்றி எதிர்கேள்வி கேட்டவனை அண்ணா என்று ஏதோ கூற வந்தவனை தடுத்து இது எல்லாமே நம்ம எதிர்பார்த்தது தான தேவா அப்பறம் ஏன் பதட்ட படுற பாத்துக்கலாம் விடு என்றவன் தன்னை வெளியே சாதரனமாக காட்டி கொண்டாளும் உள்ளுக்குள் அஞ்சலியை முன்னிருத்தி மனசாட்ச்சி எழுப்பிய கேள்வியில் சற்று தினறி தான் போனான் அவன்...
அனைத்தும் எதிர்பாரத்த எதிர்வினை தான் என்றாலும் அந்த காலம் நெருங்கி வரும் போதும் தான் அதன் விரியம் உறைத்தது தேவாவிற்கும் அதர்ஷனுக்கும்...
செல்வாவுடன் மொதி பழகிய அதர்ஷனுக்கு அவனின் எதிர்வினை எப்படி அமையும் என்பதை ஓர் அளவுக்கு யுகித்து கவனமாக கால் பதித்தாலும் சொல் புத்தியால் தீடிரென வெகு சாமர்த்தியமாக காய் நகர்த்தும் வித்தையை கையாளும் செல்வாவின் யுக்தியில் தடுமாறி நின்றாலும் அப்படியே முடியாது என தேங்கி கொள்ள முடியாது தன்னவளுக்காகவாது எதிர்நோக்கி போரிடியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மனதால் இறுகி நின்றான் அவன்...
அப்பறம் அண்ணா என ஏதோ கூற முயன்றவனை யோசனை விலக நிமிர்ந்து பார்த்தவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி அவன் கேட்டதை தொடர்ந்து அன்னைக்கு உங்களுக்கு நடந்தது அக்சிடென்ட் இல்லை எல்லாமே பிளான்ட் தான் என தடுமாற்றம் தாங்கிய குரலில் கூறியவனை ஒரு நொடி ஆழ நோக்கிவிட்டு எந்த அதிர்வும் இன்றி மீண்டும் யோசனையாக புருவம் சுருக்கியவனின் செயலில் எதையும் உணர்ந்து கொள்ள முடியாது அவனை பார்த்து நின்றவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதர்ஷனின் பாதி செயல்
புரியாத புதிராக தான் இருந்தது தேவாவிற்கு...
பின் சற்று நேரத்தில் ஏதோ முடிவு எடுத்தவனா தேவாவை தீர்க்க நோக்கி தன் யோசனை கூறி கட்டளைகளை அடுக்கி செய்ய என சொல்லிவிட்டு அவன் நகர்ந்த பின் பாவம் பிஞ்சு பிள்ளையாகிய தேவாவின் இதயம் அதிக அதிர்ச்சியை தாக்குபிடிக்க முடியாது வெடித்து சிதறும் முன் அதை காக்க அவன் மயங்கி சரிந்திருந்தான்..
எல்லாவற்றையும் கூறிவிட்டு நகர்ந்த அதர்ஷன் மீண்டும் தேவாவின் அருகில் வந்து அப்பறம் இனிமேல் கதவை டம்டம்னு தட்டி அஞ்சலியை பயமுறுத்த மாட்டேன்னு நினைக்கிறேன் வாங்குன அடி நியாபகம் இருக்கு இல்லையா என சிரியஸ் மோடில் இருந்து களண்டு வந்த அவனுள் இருந்த லவர் பாய் கடைசியாக தேவாவை எச்சறித்து விட்டு அவனை முழு மயக்கத்திற்கு தள்ளி விட்டு சென்றான்...
இரத்த செவப்பெறிய விழிகளை உருட்டி புருவம் துடிக்க கோரமாக அமர்ந்திருந்து இருந்த செல்வாவை பார்த்து நின்ற பெரிய பெரிய காட்டெருமை சைஸில் இருந்த அவன் அடியாட்களுக்கே சற்று உள்ளுக்குள் உதறல் எடுத்து கை கால் ஆட்டங்கண்டடு போனதில் சதம்பித்து நின்று இருந்தார்கள் அவர்கள்...
இல்லை இல்லை என வேகமாக டிப்பாயின் கண்ணாடியை தன் வெறி தீர குற்றி உடைத்தவன்...அதர்ஷாஆஆ என வெறி பிடித்த ஒனாயை போய் தொண்டை கிழிய கத்தியவன் இன்னும் உச்சியை தொட்ட மதம் குறையாததில் தன் அருகே நின்றவனை இழுத்து டபல்யு.டபல்யு.எப் பெலேயர் ரோமன் ரைன்ஸை போல் சமேக் போட்டவன் அவன் கழுத்தில் காலை வைத்து அழுத்தி அவன் எல்லா வேலையும் பாத்து முடிக்கிற வரை எல்லாரும் பொம்பளை மாதிரி புடவை கட்டுறதுல பிஸீயா இருந்திங்கலா கொஞ்சம் விட்டிருந்தா மொத்தமா போயிருக்கும் டா என காட்டு கத்தாக கத்தி தன் காலில் மிதி பட்டு கிடந்தவனின் கழுத்தை இன்னும் தன் ஷூ காலால் நெருக்கியவன் அவன் உயிர் கூட்டை விட்டு பரலோகம் நோக்கி டிரெவல் ஆகும் முன் ச்சீ பே என காலை எடுத்து அவனை ஒங்கி மதித்து தள்ளியிருந்தான்...
கழுதைக்கு வாக்கப்பட்டு அடி உதை பழகியதை போல் இங்கிறுப்பவர்களும் அவன் அடிக்கு பழகியிருந்தாலும் இன்னறை இவனின் அவதாரம் அவர்களை மரள வைத்தது என்பதே நிதர்சன உண்மை...
மனல் கோட்டை போல் இலகுவாக சரிய தொட்ஙகிய தன் சாம்ராஜ்யதை சரித்ததிற்கான காரணகர்தாவை நினைத்து தான் இத்தனை அலும்பல்...தாஸ் வேறு செல்வாவே அனைத்திற்கும் காரணம் என்பது போல் நிற்க வைத்து காரசாரமாக கடுகடுத்தில் மதம் உச்சிய தொட தன் கடுப்பை தன் ஆட்களிடம் காட்டி சற்று தன் வெறி குறைத்திருந்த போதும் நொஞ்சோடு படலமாய் படிந்து போன தான் பட்ட அவமாத்தை நிகருக்கு நிகராக அதர்ஷனுக்கு கிடத்த வன்மையில் கொளித்திருந்தான் அவன்..
கண்களில் விழுந்த கல் துகல்கள் கண்களை உறுத்தி பார்வையையே விலையாக பெற்று கண்களில் இருந்து வெளியேறுவதை போல் அதர்ஷனும் அவன் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவனை பேயாய் ஆட்டுவித்தான்...
அலுவல் வேலையில் தலையை நுழைத்து கொண்டு கடமையாக கண்ணாக அமர்ந்திருந்ததில் அலுவலகமே நிசப்ததில் கொளித்திருக்க..அந்த நிசப்ததின் நடுவே பெரிரைச்சாலாக தன் ஹை கீல்ஸ் காலனி டோக் டோக் என சத்தம் எழுப்ப சிறிதும் நலினம் இன்றி ஒய்யாரம் நடந்து வந்த நேஹா உரிமைப்பட்டவள் போல் யாரின் அனுமதியும் இன்றி அதர்ஷனின் அறைக்குள் நுழைந்திருந்தாள்...
அவளை வேலையின் நடுவே கவனித்திருந்த அஞ்சனா மெதுவாக தன் பக்கம் அமர்ந்திருந்த அஞ்சலியின் தோளை சுரண்டி அங்கு பாரு என்னும் விதமாக கண்களை சுழட்டி கண் பாஷை பேசியவளில் மொழி புரியாது என்னது கா என்றவளை பார்த்து தன் தலையில் அடித்து கொண்டவள் சற்று எக்கி அஞ்சலி காது பக்கம் லேசாக சரிந்து அவளை பாத்தியா எவ்வளவு திமிரா போறானு...
ம்ம் பாத்தேன் என தன் கணிணியில் தலை புதைத்து கூறியவள் பின் அஞ்சனாவை பார்த்து இவுங்க எப்பையும் வருவாங்களா அக்கா...
ம்ம் வருவா ஆனால் கொஞ்ச நாள் வராமா இருந்தா இப்போ திரும்பி வர ஆரம்பிச்சிட்டா போல என்ற கூறியவள் பின் மெல்ல தனிந்த குரலில் இன்னும் அஞ்சலியின் காதை நெருங்கி இவளுக்கு அதர்ஷன் சார் மேல ஒரு மாதிரி கண் இருக்கு ஆனால் அதர்ஷன் சார் பெருசா அவளை கண்டுக்காத மாதிரி இருந்துகிட்டாலும் அடிக்கடி இவ இங்க வரதை சலிச்சுட்டு போறதுக்கு இவ அப்பா தான் காரணம் அவரு இவளை மாதிரி கடையாது நல்ல டைப் அவருக்கு கொடுக்குற சலுகைல தான் இவ ஓவரா அடுறா... என்ன அஞ்சனா கூறியதை கேட்டு கொண்ட அஞ்சலிக்கு அதர்ஷன் மேல் சந்தேகம் கொள்ள தோன்றாத போதும் ஏதோ நெஞ்சை நெடுவதை மட்டும் தடுக்க முடியாது அமர்ந்திருந்தாள்...
அதர்ஷன் அறைக்குள் அனுமதி இன்றி நுலைந்து அகம்பாவமாக அவனுக்கு நேர் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவளை எரிச்சல் ததும்ப பார்த்து வைத்த போதும் எதுவும் கூறாது மறு நொடி அவளில் இருந்து பார்வையை நகர்த்தி தன் கணிணியில் பதித்தவனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் மண்டி மூக்கின் வழி உஷ்ன மூச்சு தெரித்தது...
தான் வந்ததும் அவன் முகம் தத்தெடுத்து கொண்ட வெறுப்பை நேஹா தெளிவாக கண்டிருந்த போதும் கண்டு கொள்ளாதது போல் அது இது என பேச்சை வளர்த்து..பேச்சின் நடுவே அவனை மயக்கியே தீர வேண்டும் என்ற தீர்மானத்தோடு கண்டமெனுக்கு குழைந்து குனிந்து நெளிந்து தோற்றம் காட்டியவளின் செய்கையில் உஷ்னம் ஏறி பொறுமை இழந்து எழுந்து தன் ஐ விரலையும் அவள் கன்னத்தில் பதிக்கும் முன் அவளை அதர்ஷனின் அடியில் இருந்த காக்கும் ஆபத்பாடவனாக வந்து சேர்ந்தான் வீர்...
அனுமதி பெற்று உள்நுலைந்திருந்தவன் பாஸ் மீட்டிங்கு டைம் ஆச்சு கலைன்ட எல்லாம் அசம்பல் ஆயிட்டாங்க நீங்க வந்துட்டா ஸ்டார்ட் பண்ணிறலாம் என்று கூறியவனுக்கு தன் தலைஅசைப்பை பதிலாக கொடுத்தவன் தன் எதிரில் அமர்ந்திருந்த நேஹாவை ஒரு பொருட்டாக கூட மதியாது மிடுக்காக நடந்து சென்றிருந்தான் அவன்....
அன்று அஞ்சலியுடன் தன் முன்பே இழைந்து நின்றவன் இன்று தன்னை ஏறெடுத்தும் பார்க்காததில் முகம் கருத்து போனவளுக்கு அவமானமாக உணர்ந்த போதும் அதர்ஷனை மடக்கும் டாஸ்கில் இருந்து விலகி கொள்ளும் என்னம் இருந்திருக்கவில்லை..
கலைன்ட் மற்றும் இன்னும் சிலரை உள்ளடக்கிய அறையினுள் நுழைந்திருந்தவன் கூட்டத்தின் இடையே அஞ்சலியை தேடி தன் கருவிழிக்கு முன் பம்பமாய் நிறுத்தி கொண்டவன் தொடக்கத்தின் அடிக்கள் நாட்டி மீட்டிங்கை தொடங்கியிருந்தான்....
அஞ்சலியும் அந்த பிரொஜெக்டில் அடக்கம் என்பதால் அவளும் தவறாமல் வந்திருந்தாள்
மிடுக்காக தன் இருக்கையில் அமர்ந்து ஆலுமை நிரம்பிய கம்பீரத்தோடு சிறிது நேரம் பேசியவன் பின் பிராஜெக்ட் ஹெட் எக்ஸ்பலென் பண்ணுவாங்க என கூறி அஞ்சலி மற்றும் அவளின் குழுவினரை நோக்கி கை காட்டியிருக்க அவர்களோ ஒருவர் ஒருவரை பார்த்து முழித்து வைத்தனர்...
தொடரும்....

Last edited: