லண்டனில் இருந்து தன் தாய் நாட்டிற்கு இயந்திர பறவையில் பறக்க தொடங்கிய அதர்ஷனின் அவசரம் புரியாது வானிலை அவனை பொருமையை சோதித்து ஆட்டம் காட்டுவதாய்...
வானிலை சற்று மோசமாக போனதில் உடனே பிளைட்டை தரையிறக்க வேண்டிய கட்டாயத்தில் பாதியிலேயே பயணியர்களின் பாதுகாப்பு கருதி தரை இறக்கி இருந்தனர் விமானிகள்...
முன்னுக்கு பின் முரணாக போன வானிலை மேல் கோவம் கொள்ள முடியாது தன் சீட்டை குற்றி ச்சே என அழுத்து கொண்டவனுக்கு இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என்ற மலைப்பும் கூடவே இனிய சுமையாக தன்னவளின் நியாபகமும்...
ஒருவழியாக சற்று வெதர் கண்டிஷன் பயணிப்பதற்கு தோதாக மேம்பட்டதில் பயனம் முடியும் வரையிலான வானிலை அறிந்து உறுதி படுத்தித்தி கொண்ட விமானிகள் வேறு ஏதுவும் கிளைமேட்டிக் திரெட் இல்லை என்ற ஊர்ஜிதம் ஆனதும் மீணடும் இயந்திர பறவையை வானில் பறக்க விட்டிருந்தனர் அவர்கள்...
பறக்க தொடங்கிய விமானத்திற்குள் சுக அவஸ்தையில் சிக்கி தவித்து பயணத்தை மேற்கொண்டவனுக்கு தன் இந்த புதிய மாற்றமே வியப்பாக தான் இருந்தது...
அனைத்திற்கும் நெஞ்சை நிமிர்த்தி புளுப்போட துணிந்து நிற்பவன் இந்த மிதமான தென்றலுக்கு மடங்கி நிற்பது விந்தை என்றாலும் அது காதலால் சாத்தியப்பட்டதை அவன் உணர்ந்தானோ...
தன்னுள் இனிய அவஸ்தை சுக தகிப்பு பிரிவுக்கு ஈடு செய்யும் தாபம் என அனைத்தும் ஆவி புகையாக கிடத்துபவளுக்கு எல்லாம் இந்த சோதனை இல்லையா...தனக்கு இருக்கும் ஏக்கத்தின் அளவில் துளியெனும் அவளுக்கும் இருக்குமா என மனதோடு பேசக்கொண்டவனுக்கு அவள் ஆழ் மனதிற்குள் புதைத்து கொள்ளும் அவனுக்கு நிகரான ஏக்கத்தை இனம் கண்டு கொள்வது கடினம் தானே...அதையும் இனம் காண காலம் கனியும்...அந்த நாள் தான் யாதோ??..
ஆளி கொந்தளிப்பாக தன்னுள் உற்றேடுக்கும் உணரச்சியில் தெரியாமல் சிக்கிய போதும் விரும்பி அகப்பட்டவனுக்கு அதனை அடக்கும் வழி அறியாது தன் உதட்டை கடித்து தலை கோதி என பலவாறு தோற்றம் காட்டியவன் வாய் செல்லாமாக முனுமுனுத்து கொண்டது ராட்ச்சசி கொஞ்சம் விட்டா கொன்றுவா போல என முனுமுனுப்போடு செல்ல திட்டுகளும் வந்த வழுந்தது..
மதியம் தரையிறங்க வேண்டிய விமானம் கால தாமதம் ஆகி இரவு 10 மணிக்கு மேல் தரையிறங்கியதை தொடர்ந்து தன் ஆடி காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு பயணப்பட்டான்...
காரில் மேற்கொள்ளும் சிறு நேர பயணத்திற்கு இதமாக பாடல் கேட்க என்னி எப்.எம் ஆன் செய்ய அதுவோ அவனின் தவிப்பை கூட்டும் விதமாக எஸ்.பி.பியின் மனம் சிலிர்க்க வைக்கும் அந்த பாடல் இன்னும் தகிப்புட்டுவதாய் அவனுக்கு...
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
ஒருவழியாக இனிய துன்பத்தை சுமந்து வீடு வந்து சேர்ந்தான் அதர்ஷன் வர்மா..
இரவுக்கான நிசப்தத்தை சுமந்து கும்பிருட்டாக காட்சி அளித்த வீட்டினுள் நுழைந்தவன் கண்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பசுவை தேடும் கன்றாக அஞ்சலியின் அறையை நோட்டமிட்டிருந்தவன் மெல்ல யாரையும் தொந்தரவு செய்யாது அவள் அறை வாசலை அடைந்தவன் தளிடப்படாமல் சாற்றி இருந்த அறையின் இடுக்கி அவளை காண..அவளோ தூக்கம் தொலைத்தவளாக மெத்தையில் கவிழ்ந்து படுத்து கொண்டு தன் கைவிரலை அளந்து கொண்டு இருப்பதை பார்த்தவன் மெதுவாக சத்தம் காட்டாமல் அவள் மேல் தொப்பென தன் மொத்த பாரத்தையும் அழுத்தி படர்ந்ததில் ஒர் இரு நொடி செயலாற்ற மறந்தவளை திடுக்கிட்டு இருந்த சமயம் கழுத்தோரம் அவன் மீசை செய்த குறும்பினில் தெளிந்து சரமப்பட்டு திருப்பி கத்த போனவளின் மென் இதழ் தோதாக அவன் முரட்டு இதழில் சக்கி சிறைப்பட்டு போனது....
அறையில் படர்ந்து இருந்த மங்கிய வெளிச்சத்தில் அவன் முகம் பார்க்க பிரயத்தனப்பட்டு தொற்றப்போது தன் கை கொண்டு அவன் முகவடிவம் நெற்றி நாசி மீசை என அளந்த இனம் காண முயன்றவளின் கரங்களை தன் மற்றோரு கரம் கொண்டு அடக்கி பிடித்து கொண்டவன் தன் முத்த யுத்தத்தை மட்டும் நிறுத்தினான் இல்லை மங்கிய ஒளியில் அவள் கண்கள் வீசிய வெளிச்சத்தில் இன்னும் கூட ஆழமாக தான் பெயர்ந்தது அன்றி முடிவில்லாமல் போனது....
முதலில் அசைந்து வளைந்து விலக முயற்ச்சித்தவள் நொடிகள் கடந்த முத்தத்தில் மெயுருகி சித்தம் மட்டுப்பட்டவளாக கண்கள் மூடிய மௌன நிலையில் அவனுக்கு இசைந்து கொடுத்தவளின் மூலை இது அதர்ஷன் என அறியாது போயினும் இசைந்து கொடுத்ததற்கு காரணி மனம் அவனாக தான் இருக்க முடியும் என அறிந்து கொண்டது அன்றி வேறு காரணம் உண்டோ...
கடல் அடியினில் புதைத்த பொக்கிஷமாக காதலை அடி மனதில் புதைத்து வைத்தவளின் காதல் சிந்து தூறலாக கசிந்துருகும் மௌன விழி பார்வையால் அவனுக்கு உணர்த்தி அவள் விதித்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து அவளுக்கு சதி செய்து அவனின் முத்த லஞ்சத்திற்கு அடிபனிந்து போனது தான் பரிதாபம்...
முத்ததில் மூழ்கி இருந்த கிளிகள் தங்களுக்கான தனி உலகில் சுழன்று கொண்டு இருக்க ஏதோ வினோதமான கேட்டறிந்த சத்தமதில் தெளிந்தவன் பக்கவாட்டாக தெரிந்த ஜன்னலின் வழியே மறைந்து போகும் ஒரு நிழல் உருவம் கண்டு திடுக்கிடாது முழு முற்றாக முத்ததிற்கு முற்று புள்ளி வைத்து பின் தான் பிரிந்தெழுந்தான்...
இன்னும் கூட மயக்கம் தெளியாத பெண்மயிலில் நெற்றியில் முத்தமிட்டு விலகியவனின் முகத்தில் அவளுக்காக தேங்கி இருந்த கனிவு மென்மை எல்லாம் மறைந்து முகம் இறுக வந்தது போலவே சத்தம் இன்றி அறையில் இருந்த வெளியேறி இருந்தான் அவன்...
திடிரென ஜன்னல் புறம் அமிழ்ந்து போன நிழல் உருவம் கண்டு அவன் அதிர்வதற்கு பதில் முகம் இறுக கடுகடுத்து போனான்...ஏற்கனவே எதிர்பார்த்து நின்ற விஷயத்தில் பதட்டம் எங்கனம் வரும் அதனால் தான் அதிரவில்லை போலும்..
அவன் கதவடைத்து போன சத்ததில் திடுக்கிட்டு தெளிந்தவள் இத்தனை நேரம் கனவில் தழ்ந்து ரசித்திருந்தவனை உலுக்கி எழுப்பியதை போல் மலங்க மலங்க விழி விரித்தவளுக்கு சற்று முன் நடந்தது கனவா நினைவா என்று கூட பிடிப்படாமல் அவளை குழப்பியது...
எரிந்த உதடும் இறுக்கி கையும் இது உண்மை என நிதர்சனத்தை உணர்த்தி முயன்றாலும் ஆள் அரவமற்று அதே மங்கிய வெளிச்சத்தில் மூழ்கி இருந்த அறை நிலை மாறாது காட்சி அளித்ததில் தான் இந்த குழப்பம்...
பரபரவென அறை முழுவதும் மட்டும் இன்றி வெளி வந்து வீட்டையும் நோட்டம் விட்டவளின் கண்களில் துருதுருப்பு குறைந்து சோகம் பெயர்ந்தது அதர்ஷனை காணாது....
இன்னும் வரலையா என தனக்குள் மருகி கொண்டவள் தலையை தொங்கப்போட்டபடி தன் அறையில் நுழைந்து மீண்டும் கவிழ்ந்து கொண்டவளை நித்திரா தேவி அரவணைத்து கொண்டிருந்தாள் ஆதரவாக...
நேராக அஞ்சலி அறையில் இருந்து வந்து தேவா அறையில் முன் நின்ற அதர்ஷன் தான் தான் என அறிவித்து கொள்ளாது அவன் அறை கதவை பட்பட்டென தட்டி நின்றதில் யாரு இப்போ வராங்க உச் என சலித்தப்படி தூக்க கலக்கதோடு வந்து கதவை திறந்த தேவாவின் உறக்கத்தை மொத்ததையும் களைந்து ஏறிந்து இருந்தான் கன்னம் பழுக்க ஒர் அறை விட்டு...
அவனின் எதிர்பாராத அறையில் கன்னத்தை தாங்கி அண்ணா என ஏதோ பேச முயன்றவனை இடைவெட்டி ஒருவேலை ஒழுங்கா செய்யமாட்டியா நீ...சரி இனி நீ எதுவும் செய்ய வேண்டாம் இப்படியே விட்டுறு பாத்துக்கலாம் என எரிமலையாக கொந்தளித்து நின்றவன் தன் தலை கோதி சற்று சமன் செய்து கொண்டு முதல் போல் ஒங்கிய குரல் இல்லாது சற்று தனிந்த குரலில் விட்டுறு எல்லாத்தையும் விட்டுறு எனக்கு என் அம்மு ரொம்ப முக்கியம்...
அண்ணா அ..அது டேய் உனக்கு புரியுதா இல்லயா விட்டு தொலை என அவன் சட்டை பிடித்து எகிறி கொண்டு வந்தவனிடம்
அவன் எதை கூறுகிறான் என்பதை உணர்ந்து அண்ணா எது நடந்தாலும் அவனுக்கு தான் ஆபத்து அதுனால இத டிராப் பண்ண வேண்டாம் டேய் ஏதாவது காரணம் சொல்லி சொல்லி என்ன பேச வைக்காத தேவா சொன்னா கேளு என கூறி மெத்தையில் அமர்ந்தவனின் முன் முட்டி இட்டு அமர்ந்த தேவா...
இப்போ விட்டா எப்பையும் முடியாது என்ன இந்த ஒரு தடவை நம்புங்க பீளிஸ் என கேட்வனின் வார்த்தையில் துளிர்த்த உறுதி அவன் எப்படியும் முடித்து விடுவான் என தெரியும் ஆனால் ஏதோ ஒன்று உறுத்தி தள்ளியதில் தான் வேண்டாம் என கூறுவது...
அவன் அஞ்சவில்லை அஞ்சி ஒதுங்கும் ஆளும் இல்லை ஆனால் தன்னவள் என வரும் பட்சத்தில் நெஞ்சம் படபடப்பதை தடுக்க முடியாது தவித்து இருந்தவனை உலுக்கி அண்ணா பீளிஸ் என மறுபடியும் இறைஞ்சியவனிடம் சரி என்னமோ பண்ணு அஞ்சலியும் நியாபகம் இருக்கட்டும் மறந்துவிட வேண்டாம் என கூறியவன் தன் அறைக்கு நகர்ந்து கொண்டான்...
அதர்ஷன் தன் அறை விட்டு செல்வதை பார்த்தவன் உங்களுக்கு அஞ்சலிய புடிக்கும்னு தெரியும் ஆனா இது என்ன புதுசா லவ்ஸோ ச்சே இருக்காது இவருக்கு சிரிக்கவே தெரியாது இவரு எப்படி ஒருவேலை இருக்கும் இருக்க வாய்ப்பு இருக்கு ஏதோ நல்லது நடந்தா சரி தான் என நினைத்து கொண்டவன் என்ன மட்டும் தான்டா எல்லாரும் இஸியா அடிக்கிறிங்க என அதர்ஷன் அடித்த கன்னத்தை தேய்த்து கொண்டு இருந்தவன் அதர்ஷன் மீண்டும் வருவது போல் அரவம் தெரிந்ததில் ஆத்தி மீண்டும் மீண்டும் என நினைத்து வேகவேகமாக மெத்தையில் அப்பாவி பிள்ளையாக படுத்து உறங்கி இருந்தான்...
இங்கே தன் அறைக்கு வந்து உடை கூட மாற்ற தொனாது அப்படியே சரிந்தவனின் நினவில் மொட்டவிழ்ந்த அவளின் நினைவில் பூவாக மலர்ந்தவனது முகம் சட்டென ஏதோ ஒர் சந்தனையில் இறுகி போனவன்...உன்ன விட மாட்டேன் அம்மு நீ எனக்கு தான் யாருக்கும் உன்ன தர மாட்டேன் என எங்கே ஏதோ சந்தர்பத்தில் தன்னை பிரிந்து சென்று விடுவாளோ என்ற பயத்தினால் முகிழ்ந்த ஆதங்கத்தில் அறை அதிர கத்தியிருந்தான்...
தெய்வாதினமாக அவன் அறை சவுண்ட் ப்ரோப் என்பதால் இவனின் ஆதங்க கூக்குரல் யாருக்கும் கேட்டிருக்கவில்லை...
இவன் இங்கே தூக்கத்தை தொலைத்து புரண்டு கொண்டிருக்க அவனின் அவளோ அழகாக நித்திரா தேவி மடியில் சரண்புகுந்து தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் அஞ்சலி...
பல முடிச்சுகளும் மர்மகளும் அவிழ்க்க படும் நாள் எதுவோ..ஆனால் அன்று ஐயமற்று நட்க்கும் அசபாவிதத்தை நினைத்து விதி எள்ளி நகையாடியதை யாரும் அறியாமல் போனது யார் பிழையோ...பிழையை தான் தான் செய்தேன் என்று ஏற்று கொண்டாள் அசபாவிதம் குறைய கூடுமோ...
தொடரும்...

Last edited: