• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕29

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அவள் இடையை சுற்றி வளைத்து தன் மேல் போட்டு கொண்டவன் யாருடி பொருக்கி என அவள் காதோரம் தன் மூச்சு காற்றை படரவிட்டு சன்னமான குரலில் கேட்க..அவள் தான் திருதிருவென விழித்தாள்...இப்படி உளறிட்டியேடி அஞ்சலி என தன்னையே மானசீகமாக தலையில் அடித்து கொண்டால்..

அவள் முழிக்க இவன் தான் மேலும் கிறக்கம் கொண்டு கண் சொக்கி போனான்..அவன் தன் புருவத்தை தூக்கி இறக்க...அது சும்மா செல்ல பெயரு என அசடு வழிய..அவளை அப்படியே புரட்டி கீழே தள்ளி அவள் மீது படர்ந்து பொருக்கி என்ன பன்னுவான் தெரியுமா என கேட்க...விழிகள் தெறித்து விழும் அளவிற்கு முழிக்க..அப்படி பாக்காதடி இங்க என்னமோ பண்ணுது என தன் நெஞ்சை சுட்டி காட்ட..ச்சீ போங்க என அவனது மார்பிலேயே புதைந்து கொன்டாள்..

அம்மு என கிறக்கமாக அழைக்க..ம்ம் என சினுங்க..இன்னும் ஒரு தடவை பன்னலாமா என கண்களால் இரஞ்ச..ம்ஹும் என தலையை இடவளமாக ஆட்ட..அவளை கொஞ்சியே சம்மதம் வாங்கியவன்.. ஒன்று என கெஞ்சியவன் சத்தமே இல்லாமல் பல ரொன்டுகளை முடித்திருந்தான்..ஆது ஆது என்ற மொனங்கள் மற்றும் சினுங்கள் சத்தமும் இருவரின் முச்சு காற்று மட்டுமே அவர்களின் அறை எங்கும் எதிரொலித்தது...

அவள் சினுங்களில் பித்தன் ஆகியவன் அவளை விடும் என்னம் இல்லாமல் தன்னுள் முழுமையாக புதைத்திடும் வழி தேடி கொண்டு இருந்தான்... இருவரும் காமன் நிதிமன்றதில் எல்லை மீறு காதல் கூண்டில் குற்றவாளியாக நின்றன்..
அவன் களைத்து அவள் மேலேயே கவிழ்ந்து லவ் யூ அம்மு என காற்றுக்கும் தீண்டாமல் அவள் காதில் கிசுகிசுக்க அவள் உடல் சிலிர்த்தது அடங்கியது..அவள் உதட்டை படித்து நியும் லவ் யூ சொல்லு என கூற மாட்டேன் என தலை அசைத்து அவனை கட்டி கொள்ள..இருவரும் அப்படியே உறங்கி போயினர்..

இருவரும் இவ்வாறு கூடலில் திளைத்து இருக்க இங்கே கூட்டமே இவர்களின் மகிழ்ச்சியை குழைக்க காத்திருந்தது...
தேவா இன்று எப்படியாவது அஞ்சனா விடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என காத்திருக்க..வந்தவலோ அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் செல்ல..இது அவனுக்கு எரிச்சலை தான் முட்டியது தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தானே என்று தான் அவளிடம் கேட்க முனைய அவளோ முகத்தை திருப்பி செல்வது ஏதோ தன்னை ஒரு கீழ்தரமான மனிதனுடன் ஒப்பிடுவது போல் இருந்தது..
இதில் அவன் தன்மானம் தூண்டபட அவனும் விட்டுவிட்டான்..ஏதோ ஓர் புள்ளியில் இருவரும் நெருங்கி கொண்டு தான் இருந்தனர் என்பதை இருவரும் அறியவில்லை...

அஞ்சலி அதர்ஷன் மார்பை மஞ்சமாக்கி தூங்க பார்த்தவன் இதழ் அழகாக புன்னகையில் விரிந்தது..அவள் நெற்றியில் முத்தமிட்டு என் விட்டு போக மாட்டேல பாப்பா என உறங்குபவளிடம் கேட்க அவளோ குழந்தை போல் உதட்டில் உறைந்து இருக்கும் குறும் சிரிப்புடன் தூங்கி கொண்டு இருந்தாள்..விட மாட்டேன் நீயே போனாலும் என அவனே அதற்கும் பதில் கூறி கொண்டவன்...அவள் கழுத்து மச்சத்தில் முத்தமிட அதில் சினுங்கி திரும்பி படுத்து கொன்டாள்...

எழுந்தவன் உடை அனிந்து கொண்டு தனது டார்க் ரூமிர்க்கு சென்றான்..அவன் உள்ளே செல்ல அந்த இடமே அச்சுறுத்தியது அங்கு கம்பிரமாக நடந்து உள் செல்ல அங்கே ஒரு உருவம் மயங்கிய நிலையில் நாற்காலியில் கட்டி வைக்க பட்டு இருக்க அவனை பார்க்க பார்க்க இவனுக்கோ வேறி எறியது ஆனால் எதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தான்..தேவாவும் அங்கு தான் இருந்தான்..அவனிடம் கண்ணை காட்ட உடனே அவன் ஒரு பாக்கெட் ஐஸ் தண்ணீரை அந்த உருவத்தின் மெல் உற்ற அதன் உடல் விறைத்து காயங்கள் எல்லாம் எறிய அப்போதும் முகத்தில் சிறு பயமோ கெஞ்சவோ இல்லை அவ்வளவு வேறி அந்த உருவத்தின் கண்களில்...எக்காளமிட்டு சிரித்தவன் பயப்புடுறியா அதர்ஷன் என கேட்க்க..உதட்டை பிதுக்கிய அதர்ஷன் தெரியலயே நீ வேணும்னா பாரு...இதழ் ஒரம் கசிந்த இரத்ததை நாக்கால் வழித்து பிதி தெரியுதே அவன் அலட்சியமாக கூற...ஒஒ அப்படியா நா ஒன்னு உன்கிட்ட சொல்லவா என எதோ கூற உடனே அவன் முகம் கலவரம் ஆகியது...

அதர்ஷாஆஆ என கத்த..ஏளன புன்னகையுடன் அவனை பார்த்தவன்..சரி நீ இத பத்தி யோசி நா வரேன்..என அவன் செல்ல..டேய் உன்ன கொல்லாம விட மாட்டேன்டா நீ கண்டிப்பா அனுபவிப்ப என அவன் முதுகுக்கு பின்னால் கத்த..அவனோ திரும்பி ஐம் வெயிட்டிங் என சென்று விட்டான்..
தேவாவும் அதர்ஷனும் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டனர்..அந்த உருவம் கானகம் அதிர கத்தி அப்படியே மீண்டும் மயங்கியது..

அனைத்தும் தம்தம் கூட்டில் அடைந்து கொண்டு நித்திரா தேவியிடம் தஞ்சம் புகுந்து கொள்ள ஊரே நிசப்தமாக இருந்தது...தேவா கண்ணில் சிறிதும் துக்கம் இல்லை விட்டத்தையே வெறித்து பார்த்தவன் ஏதோ ஒரு யோசனையில் உலன்று கொண்டு இருந்தான்..


தொடரும்..
 
Last edited: