மாமாங்க காலமாக நிகழும் ஊடலாக கதிரவனின் வரவுக்கு முன் முகிலுக்குள் தன்னை புதைத்து கொண்ட நிலாமகள் கதிரவனை தவிர்ப்பதை அறியாது அவளை காணும் ஆவலில் மலையில் இருந்து மேல் ஓங்கி எழுந்து நின்று தன் பொன் நிற கரங்களால் பார் முழுவதும் வெளிச்சம் பரவியப்பி இருக்கு நிலவுக்கு நெருங்கிய சொந்தகாரியான அஞ்சலியும் நிலவின் பிடிவாதத்துடன் அவன் வெளிச்ச கதிரகளை உள் அனுமதிகாக உறக்கத்தில் ஆழந்திருந்தாள் அதர்ஷனின் அம்மு...
உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போதும் கனவின் தாக்கமாக தூக்கதினோடே நெஞ்சில் பரவிய சஞ்சலத்தில் புருவம் சுருங்க மெதுவாக வாய்க்குள் ஏதோ முனுமுனுத்தபடி படுத்திருந்தவளின் மெல்லிய முனங்களும் இவன் சேவியை தீண்டியதா அல்லது சாதாரனமாக உள் நுழைந்தானோ என்ற பிரித்தறிய முடியா சாரம்சமாக அஞ்சலின் அறையில் நுழைந்திருந்தான் அவன்...
இதழ் அசைய புருவம் சுருக்கி உறக்கத்தின் கறக்கத்தை மீறி ஏதோ புலம்புவதை இருட்டிலும் தெள்ளதெளிவாக கண்டு கொண்டவன் விரைவாக அவளை நெருங்கி பின்னிருந்து அனைத்து கொண்டதை தொடர்ந்து உடல் குலுங்க அவசரமாக விழித்தெழுந்து உடல் வியர்க்க அமர்ந்தவளுக்கு இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி நிதர்சனத்தை கிறகித்து கொள்ளவே சில கணங்கள் பிடித்தது...
அம்மு என்னாச்சுடா என தென்றலின் அனிவரிசையில் கழந்து கொள்வதாய் மெல்லிய குரலில் தன் செவியை தீண்டிய அதர்ஷனின் குரலில் திருப்பி பார்த்தவளை தன் நெஞ்சோடு இறுக்கி கேட்ட கனவு கண்டியா...
ம்ம் என அவனின் கேள்விக்கு பதில் அளித்து அவன் சட்டையை இறுக பற்றி லயம் தப்பி தாளம் தட்டிய இதயத்தை சரியான லயம் பொறிந்திய கோட்டில் இனைக்கும் முயற்ச்சில் அவனுள் பாந்தமாக மடங்கி போனாள் பெண்ணவள்...
மீண்டும் கனவில் வந்த காட்ச்சியை ஓட்டி பார்த்து மனம் கலங்கும் முன் அவள் தோள்வளைவிள் தலை சாய்த்து கொண்டு காதிற்குள் ஊதி யோசனைக்கு தடை செய்தவனின் செயலில் கலக்கம் மறந்து நானம் தொற்றி கொள்ள சிலிர்த்து போனாள் பாவையவள்...
கன்னம் சிவந்து நானிய பெண்ணவளின் கலக்கம் போன தடம் தெரியாது எங்கோ புதைந்து கொண்டதில் இப்போது நெஞ்சம் எங்கும் வெட்கமே தழும்பி நிற்பதாய்...
மெதுவாக அவன் நெஞ்சலில் புதைத்த தன் முகத்தை நகர்த்தி கொண்டு இடையை சுற்றி வளைத்த அவன் கரங்களையும் நகர்த்தி எழுந்து கொள்ள பார்த்தவளை விடாது அவன் கிடுக்குப்பிடி போட்டதில் ஆது விடுங்க என கிங்கினியாய் சினுங்கியவளின் சினுங்கள் ஊற்றாக தழுப்பி வரும் நீரை போல் உணர்வுகள் ததும்மி கறங்கியவன் அவள் காதோரம் பலமாக மூச்சு வாங்கி தோளில் சரிந்து அம்மு மாமானு சொல்லு என்றவனின் சொல்லில் பெண்மை சரிந்து கிறங்கி அவனின் விசைக்கு ஏற்ப்ப இதழ் அசையும் முன் கடிகாரத்தின் மனி ஒசையில் தெளிந்து அவனை வலுக்கட்டாயமாக விலக்கியிருந்தாள்...
உச் என அவள் தன்னை பிரித்ததில் சலித்து கொண்டவன் அவள் விலகிய பின் தான் இத்தனை நேரம் கிறக்கத்தின் நடுவே மேல் எழும்ப முடியாது சிக்கி இருந்த அவனுள் இருந்த தொழில் அதிபன் ஓங்கி நின்று இங்க வந்ததின் காரணத்தை நினைவு கூர்ந்தான்..
என்ன உனக்கு ரொம்ப அடிக்ட் ஆக்குற இதுலா நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்...என தன்னை படபடப்பாக எச்சரித்தவனை சிரிப்பு பொங்க பார்த்தவள் பார்வையில் தடுமாறி ஒழுங்கா இரு இல்ல..என அவன் வார்த்தையை முடிக்கும் முன்..
இல்லனா என்ன பண்ணுவிங்க ஆது என அவன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கேள்வியோடு நிறுத்தியவளை இழுத்து காதோடு ஏதோ முனுமுனுத்ததில் பொங்கிய அதிகாரம் உள்ளடங்கி புலி மீண்டும் பூனையாகி போனது...
அவன் நெஞ்சில் கைவைத்து தப்பு தப்பாக யோசிக்கீறிங்க ஆது என்றவளை பார்த்து சரி தப்ப குறைக்க சேர்ந்தே டிரை பண்ணுவோ சரியா என குறுநகையோடு சீண்டலாக கூறியவனை செல்லமாக முறைத்தவளை பார்த்து நன்றாக இதழ் விரித்து சிரித்தவன் பின் அஞ்சலி உன்கிட்ட ஒன்னு சொல்லனும் எனறவனின் குரலில் கம்பிரம் குடி கொண்ட போது முகத்தில் ஷேட்டையின் சாயல் குறைந்த பாடு இல்லை...
என்ன ஆது என அவன் சொல்ல வந்ததை அறிந்து கொள்ளும் பரபரப்பில் கேட்டவளை பார்த்து நம்ம ஆபிஸ்க்கு வரியா என்று எவ்வித சுத்தலும் இன்றி நேராக விஷயத்தை கூறி கேள்வியோடு நிறுத்தியவனை யோசனையாக எதிர்கொண்டவளை இழுத்து தன்னை நெருக்கி அமர்த்தி கொண்டவன் அவளின் சுருங்கிய புருவத்தை நீவி விட்டு உன்ன விட்டு இருக்கவே முடியலை டி உன்ன பக்கதுலயே வச்சுக்கனும் போல இருக்க என் கூடவே வரியா என்றவனின்...
சொல்லுக்கு கட்டுப்பட்டு சரி என ஒத்து கொண்டு தலை ஆட தயாராக இருந்த போதும் ஏதோ ஓர் மெல்லிய பயமோ நெருடலோ தலை அசைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி ஒத்து கொள்ள முரண்டியது...
ஆது நா எப்படி ஒரு வருஷம் வர்க் பண்ண எக்பிரியன்ஸ் இருக்கு தான் ஆனால் இது சரியா வரும்னு தொனல அப்பறம் என்னால பிரச்சனை வந்தா கஷ்டம் வேணாம் ஆது என மறுத்தவளை
உருவம் சுருங்க பார்த்தவன் சாரி அம்மு நா முடிவு பண்ணிடேன் நீ வர அவ்வளவு தான் எனக்கு உன் மேல நம்பிகை இருக்கு எந்த பிரச்சனையும் வராது அப்பிடியே வந்தாலும் பாத்துக்கலாம் இது தான் பைனல் எதாவது சொல்லி என்ன கோபப்பட வைக்காத பீளிஸ் அம்மு போய் கிளம்பி வா என முடிவாக கூறி அவசரமாக நகர்ந்து கொண்டவனுக்கு எங்கு இன்னும் கொஞ்ச நேரம் இவள் பக்கத்தில் இருந்தாள் அவள் விசைக்கு தன்னை இழுத்து செல்வாளோ என்ற பயத்தின் தாக்கம் தான் ஓட்டம்...
மொட்டுவிட்டு காதல் அரும்ப தொடங்கிய நாட்களில் இருந்தே எங்கும் அஞ்சலியின் வாசத்தை கேட்ட மனதின் வேண்டுகோளுக்கு சேவி சாய்த்ததாய் மட்டும் இன்றி தங்களை குத்த கூர்பார்த்து நிற்கும் கத்தியின் கூர்மையை கணக்கிட இந்த முடிவை எடுத்தவனுக்கும் கத்தியின் கூர் பகுதி தன் அம்முவை பதம் பார்க்குமோ என்ற பயம் நெஞ்சில் அடர் புல்லியாக விழுந்து உருத்திய போதும் இன்னும் எத்தனை நாள் கண்ணாபூச்சி ஆட்டம் சாத்தியபடும் என தெரியாத பட்சத்தில் அனைத்திருக்கும் துனிந்து விட்டான்...
அனைத்திருக்கும் துனிந்து நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் அதர்ஷனின் கரங்கள் நடுங்கும் நாள் வந்தாள் அதை எதிர்கொள்வானா அல்லது மடிந்து வீழ்வானா என்றதற்கு பதில் காலத்தின் கையில் பொதிந்து நீலும் பாதை சுவரஸியமாக நீண்டது...
அவன் முடிவாக கூறிவிட்ட பின் மறுக்க வழி இன்றி சம்மதித்தவளின் மனதில் உருத்தி நின்ற நெருடலை ஒரம் கட்டி அதர்ஷன் மீது முழு முற்றும் நம்பிகை கொண்டவளாக அவனுடன் ஆபிஸ்ற்கு கிளம்பி இருந்தாள்...
ஒட்டுனர் இருக்கையை ஆக்ரமித்து கொண்ட அதர்ஷனின் இருக்கைக்கு பக்கதில் வேறுமையாய் கிடந்த இருக்கையை அஞ்சலி ஆக்ரமித்து கொள்ள கார் சீரான வேகத்தில் சாலையில் வழுக்கி சென்றது...
பதட்டமாக நகத்தை கரிம்பி கொண்டிருந்த தன் செல்ல முயல் குட்டியை பக்கவாட்டு பார்வையில் தீண்டியவன் இன்னும் கொஞ்சம் காரின் வேகத்தை குறைத்து சாலையில் கவனத்தை பதித்தபடி லேசாக அவள் பக்கம் திரும்பி அவள் கழுத்து வளைவில் கிச்சுகிச்சு மூட்டி தன் கவனத்தை ஈர்த்தவனை திரும்பி பார்த்தவள் ஆது சும்மா இருங்க...
என்னடி ஆச்சு உனக்கு ஆபிஸ் தான போற என்னமோ ஸ்குல் பர்ஸ்ட் டே போற குழந்தை மாதிரி ரியாக்ட் பண்ணுற...
அவன் சொற்களை கேட்டு உச்சு கொட்டியவள் நா உன்னும் பயப்படல கொஞ்சம் நர்வஸ் அவ்ளோதான் என்றவளின் கரம் பற்றி தன் தொடையில் அழுத்தி கொண்டவன் அம்மு அது நம்ம ஆபிஸ் அதுவும் இல்லாம உன் கூடவே தான நா இருக்கேன் என்ன நம்பலையா நீ என்றவனின் வேள்வியை தொடர்ந்து இடைவெளி இன்றி அவசரமாக அப்படி இல்ல ஆது நா உங்களை நம்புறேன் நீ நர்வஸா கூட ஆக மாட்டேன் போதுமா..என்றவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவனின் சிரிப்பில் நெஞ்சில் அழுத்திய பயப்பந்து புகை மூட்டமாக மறைந்ததில் இலகுவாக உணர்ந்தவள் அவன் தோளில் சரிந்து அபீஸை அடைய இருந்த மிச்ச தூரத்தை இனிமையாக கழித்திருந்தாள்...
அலுவலகத்தில் அவர் அவர் இடத்தில் அமர்ந்து கர்ம சிறுத்தையாக தங்கள் அலுவலை பார்ப்பதை கவனித்தப்படியே நடந்தவனின் பின்னோடு ஒரு அடி இடைவெளியில் வந்த அஞ்சலி அனைவரின் கவனத்தை ஈர்த்தாலும் அலுவல் நேரத்தில் வேலையை விடுத்து கவனத்தை ஈர்க்கும் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைந்து அமர்ந்து போக விரும்பாதவர்கள் தங்கள் வேலையில் தலை கவிழ்த்தி கொண்டனர்...
அஞ்சலியை வீரின் பார்வையின் கீழ் ஒப்படைத்து நகர்ந்தவனை அடுத்து வீர் அவளை பார்த்து கொண்டாளும் தன் அம்முவை கேமராவின் வழியே கவனித்து ரசிக்கும் செயலை தவரவிடாது வேலையினோடு செவ்வென செய்திருந்தான்...
வீர் கற்று கொடுத்ததை சிறத்தையாக கவனித்து கொண்டவளுக்கு ஏற்கனவே இந்த துரையில் கொஞ்சம் அனுபம் இருந்ததால் இலகுவாகவே தன்னை பொருத்தி கொண்டாள்...
வீர் அவளிடம் ஒரு பைலை ஒப்படைத்தவன் இதை மிஸ்.அஞ்சனா கிட்ட கொடுத்து கரக்ஷன் பன்னி வங்கிக்கோங்க என கூறியவனின் பேச்சு மொழிகள் வீட்டில் இருந்தது போல் செல்லம் கொஞ்சி உருகாது படு பிரோப்ஷனாலாக மாறி இருந்ததை கவனித்த அஞ்சலிக்கு ஆச்சரம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை...
மற்றவர்களில் இருந்து கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் வீரஅ அஞ்சலிக்கு பொறுமையாக அனைத்தையும் விளக்குவது அனைவரின் கனவத்தில் பதியும் போதும் சிறு புகைச்சல் கூடாரமிட்ட போதும் வெளிப்படையாக காட்டி தங்கள் வேலைக்கு தாங்களே ஆப்பு வைத்து கொள்ளும் சிந்தை இன்றி உள்ளுற கிளம்பிய புகைச்சலை அவர்களே சமாளித்து கொண்டனர்...
வீர் அஞ்சனா என்று கூறிய உடன் அக்கா இங்கவா வேலை பாக்குறாங்க என்ற யோசனோடு வந்தவள் அஞ்சனாவை பார்த்த உடன் நடையில் துள்ளல் பொங்க முக மலர்ச்சியுடன் நெருங்கியவளை கண்டு கொண்ட அஞ்சனா முதல் சில நொடி காட்டிய பாவத்தை பட்டென மாற்றி அவளை பார்வியில் அன்னியப்படுத்தும் முயற்ச்சியோடு அவள் நீட்டிய பைலை கேள்விகள் இன்றி வாங்கி கொண்டு நா வீர் சார் கிட்ட கொடுத்துரேன் என்றோடு பேச்சிற்கு முற்று புள்ளி வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்..
அவளின் அன்னிய பாவத்திலும் பேச்சிலும் முகம் சுருங்கிய அஞ்சலி அவளிடம் அதற்கு மேல் பேச்சை வளர்த்து அவளது அன்னிய பார்வையில் சிக்கி சிதைப்பட விருப்பாது கலங்கிய கண்களை மற்றவர்கள் அறியாதபடி குனிந்த கொண்டு தன் கேபினில் நுழைந்து கொண்டவளை பார்த்த அஞ்சனாவின் கண்களில் தவராமல் விழுந்த அவள் அழும் காட்ச்சியில் தன் மேலேயே கோவம் கொண்டு நெஞ்சை உறுத்தியது...
அவளது கலங்கிய கண்கள் தன் நெஞ்சை பிசைந்த போதும் தன் கோவம் நியாயமானது தான் என நினைத்தவள் அவளை சாமாதானம் செய்ய முனையாது அமர்ந்து கொண்டவளுக்கு தன்னை உரிமையோடு அக்கா என உரிமையோடு ஒன்றி கொண்டவளை தன் தங்கையாக நினைத்து தானே தானும் பழகினேன் ஆனால் அவளோ தன் துன்பதை தனக்குள்ளேயே புதைத்து தன்னிடம் சிரித்த முகத்தை முட்டுமே காட்டும் அளவிற்கு தன்னை தூரம் நிறுத்துவது போல் உணர்ந்தவளுக்கு அவள் மன வலி தெரிய வாய்ப்பில்லையே...
தன் துன்பங்களை தன்னிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது அளவிற்கு தான் அன்னியப்பட்டு போனேனா என்ற அஞ்சனாவின் ஆதங்கத்தையும் தவறு என்ற கோட்டுக்குள் உள்ளடக்க முடியாதே..
அவள் மீது ஒரு கண்ணும் வேலையில் ஒரு கண்ணும் வைத்து வேலையை தொடர்ந்திருந்தவனுக்கு அவளின் சட்டென மாறிய முக பாவம் கருத்தில் பதியாமல் போகுமா...தவறவிடாது உள் வாங்கி கொண்டவன் உடனை அவளை அழைத்து தன் முன் நிறுத்திருந்தான்...
கலங்கிய கண்களை சாமளித்து கொண்டு அழுகையில் பிதுங்க துடிக்கும் இதழ்களோடு தன் முன் நின்றவளை நெருங்கி ஆதரவாக அனைத்து கொண்டு என்னடா கண்ணா என மென்மையாக அவள் இதயத்தை வருடி விட்டதில் மேலும் அழுகை போங்கியது..
அவன் தோளில் தன் முகத்தை புதைத்து கொண்டு கண்ணீர் வழிய அஞ்சனா தன்னை அன்னிய பார்வையோடு எதிர் கொண்டதை தெம்பலோடு கூறியவளின் கூற்றிலேயே அவள் பாசத்திற்கு எவ்வளவு ஏங்குகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு பாசத்தின் தாக்கமே இந்த நிராகரிப்பு தந்த வலி என புரியாமல் இல்லை
சரி அழுகாத டா அவுங்க கோவம் நியாம்னு அவுங்களுக்கு பட்டதினால் தான் அவுங்க உன்ன சமாதானம் பண்ண கூட முயற்ச்சிக்கல முதலை அவுங்க கோவம் எதுனாலனு புரிஞ்சுகிட்டு சாரி கேளு இல்ல சமாதானம் பண்ணு நார்மல் ஆவாங்க அத விட்டுட்டு நீயே அழுதா எப்படி என அவள் கண்களை அழுந்த துடைத்து விட்டு நெற்றி முத்தம் இட்டு அனுப்பி வைக்க...
அவன் பேச்சில் சற்று தெளிந்த பெண்மையும் அவன் கூற்றுக்கு எல்லாம் தலை அசைத்து சமத்து பிள்ளையாக அழுகாது வேலையை தொடர்ந்தாள்...
நாளுக்கு நாள் உலுப்பெறும் உறுதியில் தன் அம்முவை விடவே கூடாது என முடிவெடுத்தவனின் இதழில் ஒரம் ஓர் மர்ம புன்னகை தவழ்ந்ததின் காரணம் யாதோ...
தேவாவின் வாய் மொழியாக அஞ்சலி அலுவலகத்திற்கு வந்ததில் இருந்து தொடங்கி இன்று நடந்தவை என மொத்ததையும் செய்தியாக திரட்டி வந்து செல்வாவிடம் ஒப்பித்ததை கண்களில் பழி உணர்ச்சியில் பளபளக்க உள்வாங்கி கொண்டவன்...
நீ இனி செத்தடா அதர்ஷா என நரிப்போல் ஒலம் இட்டு அவன் சிந்திய அரக்க சிரிப்பில் அந்த வீடே ஒரு குலுங்கு குலுங்கியதோடு அவன் எதிரில் பீம் பாய் போல இருப்பவர்களுக்கே சற்று கை கால் உதறி அடங்க நேரம் பிடித்தது...
அதர்ஷனை அளிப்பதை மட்டுமே கூறிக்கோளாக கொண்டவனுக்கு இத்தனை நாள் தன் பாதுகாப்பில் மறைத்து வைத்தவளை அனைவரும் அறிந்து கொள்ள கூடும் என் தெரிந்தும் வெளி கொண்டு வந்துருப்பிதில் பொதிந்து இருக்கும் தந்திர விளைட்டின் சாரம்சரம் விளங்கி இருக்க வாய்ப்பு இல்லையே...ஒரு வேலை அவன் இப்போதே யோசித்து இருந்தாள் அவன் அளிவுக் காலம் நீண்டு இருக்கும்...
தொடரும்...

Last edited: