சுற்றிலும் பூக்கள் சூல தென்றல் தன் மீது மொத அந்த நந்தவனத்தின் இனிமையில் தன் மனதை தொலைத்து
இதழில் குறுநகை படர அந்த இயற்கையை ரசிக்க திடிரென ஒரு கரம் அவளை பின்னிருந்து இழுத்து அனைக்க முதலில் திடுக்கிட்டாலும் அந்த சபரிசம் உணர்ந்தவளுக்கு முகம் மட்டும் அல்லாது உடல் மொத்தமும் சிவக்க நின்றாள் அந்த பேதை..அவனை நோக்கி திரும்ப அவள் குறும்பு கண்ணன் தான் கண்ணில் குறும்பு இதழில் சிரிப்புமாக அவளை பார்க்க சடுதியில் அந்த முகம் மாறியது.. ஆது ஆது இரத்தம் என அவன் நெற்றியில் கீற்றாக வழிந்த இரத்ததை கண்டு பதற...சிரிக்க முயன்று தோற்றவனாக அம்மு ஒன்னும் இல்லடா என அவன் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே சரிந்து விட்டான்..சுற்றிலும் தெரிந்த நந்தவனம் கூட இப்போது இடுகாடாக மாற...ஆது என வீலென்று கத்தி அப்படியே வியர்க்க விறுவிறுக்க எழுந்து விட்டாள்...
பக்கத்தில் அவனை பார்க்க அவனோ அவள் ஆது என கத்தியதில் அடித்து பிடித்து எழுந்தவன் என்ன ஆச்சு அம்மு என பதற...படபடப்பாக அவன் நெற்றி கன்னம் எல்லாம் தொட்டு பார்த்தவள் தாவி அனைத்து கொண்டு அவனுள் ஆழமாக புதைவதுப் போல் ஒன்றி கொண்டு விடாமல் ஆது ஆது என மொனங்க..என்னடா ஆச்சு என மென்மையாக தலையை வருடிவிட்டு வினவ..அவள் அதற்கு பதில் அளிக்காமல்..என்ன விட்டு எப்பயும் போக மாட்டிங்கல என கலங்கிய குரலில் வினவ..இல்லை என மறுப்பாக தலை அசைத்தவன் இல்லை என கூற..சத்தியம் பன்னுங்க என குழந்தை போல் தன் கரத்தை நீட்டி கண்கள் கலங்கி கேட்க்க அவள் கைகளை இறுக்கி பற்றியவன் இல்ல நா செத் என அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே அவன் வாயில் கை வைத்தவள் அப்படி சொல்லாதிங்க என கூற..மென்னகை புரிந்தவன் தீனு சொன்னா வாய் சுட்டுறாது அம்மு என கூற..அவனை மேலும் அனைத்து வேண்டாம் உங்களையும் இழக்க விரும்பல என கூற அவன் தான் இவள் திடீர் பயம் கண்டு கலங்கினான்...
இருவருக்கும் உறக்கம் தூரம் சென்றது அவளுக்கு எல்லாரும் போல் அவனும் கானல் நீராக ஆகிவிடுவானோ என்ற பயம்..அவனுக்கோ இவளின் பயமே நாம் இவளை இழக்க நெரிடுமா என்று தொன்றியது அவளுக்கு தன்னை பற்றி தெரிந்தாள் என நினைக்கும் போதே தலை சுற்றியது...இருவரும் பலவாறான சிந்தனையில் அன்றைய தூக்கதை தொலைத்தனர்...
காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விடிந்தது...
எல்லோரும் அலுவலகத்திற்கு சென்று தம்தம் வேலையை தொடர..எப்போதும் போல் வீர் அஞ்சலிக்கு சில விஷயங்களை கற்று கொடுக்க..அவனையே ஒரு ஜோடி கண்கள் சுவாரசியமாகவும் அதே நேரம் சிறு ஏக்கத்துடன் பார்த்தது..அவனையே தன் கண்ணில் நிரப்பி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தது அந்த உருவம்...
அஞ்சலி எப்படியோ அஞ்சனாவை கரைத்து விட்டால்...அவளும் முதலில் முகத்தை தூக்கி வைத்து திறிந்தவள் பின் அவளை பளார் என அறைந்து இனி எதுவும் மறைக்க கூடாது சரியா என அன்பாக அனையிட்டாள்..அவளுக்கு இது போதாதா என்ன இருவரும் பழைய படி நெருங்கி இருந்தனர்..தனக்கும் அதர்ஷனுக்குமான அந்தரங்கத்தை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்தையும் மறைக்காமல் கூறினால்....
தேவா காலையில் இருந்து ஏதோ படபடப்பாக இருந்தான் அவனுக்குள் பெரிய பிரளயமே வெடித்தது இதை எப்படி அதர்ஷனிடம் கூறுவது என தவித்தான்..ஆனால் கூறி தானே ஆக வேண்டும் என தைரியத்தை வரவழைத்து கொண்டு அதர்ஷன் முன் நிற்க..நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டு வார்த்தை வர மறுத்தது..அவன் சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாய் இருக்க.. எதாவது சொல்லனுமா என அதர்ஷன் வினவ..அண்ணா அது என அவன் இழுக்க..அவன் தன் கூரிய விழியால் அவனை தொலைத்திடும் பார்வை பார்த்து என்னாச்சு என வினவ..ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அண்ணா அவன் நம்ம இடத்தை விட்டு தப்பிச்சுட்டான் என கூற..அவன் முகத்தில் எந்த ஒரு பாவனையும் கட்டாமல் எனக்கு தெரியும் என சாதாரணமாக கூற இவனுக்கு தான் திக்கென்று இருந்தது..எப்படி..அவன தப்பிக்க விட்டதே நான்தான் என கூற..
அனைவருக்கும் சாக் கொடுத்து பரபரப்பாக சுற்றி வருபவனையே ஒற்றை வார்த்தையில் அதிர வைத்து விட்டான் அதர்ஷன்..ஆனா எதுக்கு என வினவ..உனக்கெ புரியும் என கூற..ஆனா இது அஞ்சலி உயிரும் இருக்கு அவளுக்கு எதுவும் ஆச்சுனா என வினவ..தேவாஆஆஆ என கத்தியவன்..ஒரு அண்ணணா உனக்கு அவ மேல எவ்வளவு பாசம் இருக்கோ அதை மாதிரி எனக்கும் இருக்கு என அவன் கடுகடுக்க..
அப்பறம் ஏன் இப்படி பன்னிங்க அண்ணா அவன் ஒரு சைக்கோ என கூற..அதற்கு வில்லங்கமாக ஒர் சிரிப்பை உதிர்த்தவன்..கண்டிப்பா அம்முக்கு எதுவும் ஆகாது என அவன் பிடியில் உறுதியாக இருக்க..அவனுக்கு தான் சற்று கலக்கமாக இருந்தது...தேவா அந்த இடைத்தை விட்டு நகர்ந்துவிட்டான் ஆனால் அவன் கேட்ட கேள்வி தான் காதில் ரீங்காரம் இட்டது ஒருவேலை அஞ்சலிக்கு எதாவது ஆச்சுனா என்று அவன் கேட்டதை நினைக்கவே உயிர் உருவி எடுக்கும் வலி..
தலை வலி வாட்டி எடுக்க அப்படியே கதிரையில் பின்பக்கமாக தலை சாய்த்து கண் மூடி கொண்டான்..
அஞ்சலி ஏதோ பைல் எடுத்து கொண்டு அதர்ஷன் அறைக்குள் நுழைய அவன் தலை சாய்த்து படுத்திருப்பதை பார்த்து பைலை மெஜையில் வைத்துவிட்டு மெதுவாக நெருங்கி அவன் தலையை பிடித்து விட அதில் சுகமாக சிலித்தவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அவள் கழுத்தில் முகம் புதைத்து கொள்ள..விடுங்க ஆது யாராவது வந்துற போறாங்க என கூற..கொஞ்ச நேரம் அம்மு என இன்னும் வாகாக சாய..டேய் பொருக்கி எழுந்திரிடா என கூற..படக்கென அவள் தோளில் இருந்து ஏழுந்தவன் யாருடி பொருக்கி உன்ன என அவள் கழுத்தில் கடித்து வைத்தான்...சாரி ஆது பொருக்கி சொல்லமாட்டேன் என குழுங்க..அவள் உதட்டை நெருக்கி பிடித்தவன் இந்த வாய்தான பொருக்கி சொல்லுச்சு என மொத்தமாக அவள் இதழை தன் வாயில் போட்டு தண்டனை என்னும் பெயரில் அவளை வதைக்க தொடங்கினான்...
அங்கே பெண் உருவில் புது புயல் ஒன்று இவர்களுக்கு இடையில் மையம் கொள்ள வந்து கொண்டு இருந்தது..
தொடரும்....