• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕35

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
83
89
18
Madurai
தாயின் அடிக்கு பயந்த பிள்ளையாக நேற்றே கண்ணா மூச்சி ஆட்டம் காட்டி மூகிலுக்குள் மறைந்து கொண்ட கதிரவனை பார்க்கும் என்னதோடு பூமி தாய் காத்திருக்க..பூமி தாயின் காத்திருப்பை உணர்ந்ததாலோ என்னவோ மெல்ல மெல்ல மலை முகட்டில் இருந்து எட்டி பார்த்து கொண்டு வெளி வந்தவன் வந்த வேகத்தில் தன் கதிர்களை பூமி தாய் மீது பரப்பி ஐஸ் வைத்து கொஞ்சி மயக்கியதில் கண்டிப்பு மிக்க தாயவளும் கோவம் மறந்து பாசத்தில் மினுமினுத்து போனதில் வையகமே மினுமினுத்து போனது...

வழக்கமாக காலை எழுந்ததும் ஜிம் நோக்கி பரபரக்கும் அதர்ஷனின் கால்கள்...இரண்டு மணி நேரத்தை விழுங்கி கொள்ளாது வெளி வருவது கடிணமாகி போகும்....

ஆனால் சமீபத்தில் வேலையின் அவசரம் உந்தி தள்ளியதில் ஜிம்ல் இருபது நிமிடங்கள் மட்டுமே தன் தசையை இறுக்கி கட்டுகுலையாது கிடைக்கும் நேத்தில் மெருகேற்றி கொள்பவன் இன்றைக்கு எந்த அவசர வேலையும் இல்லாததில் ஒரு மணி நேரத்தை தாண்டியும் இன்னும் கூட டம்புல்ஸை ஏற்றுவதும் இறக்குவதுமாக வர்காவுட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன்...

அவனை வருடிச்சென்ற இளம் காற்றுக்கு பனியாத அவன் தேகம் உடற்பயிற்ச்சியின் விலைவால் மின்னி தெரித்து ஜொலிக்கும் வைர கற்களாக அவன் தன்னிய மாரபில் திரண்டு நின்று பளபளப்பதை உவமை அமைத்து ரசிக்க வேண்டியவளோ தோட்டத்து பக்கம் குழந்தையோடு விளையாடி திறிந்தாள்...

ஜிம்மின் ஜன்னல்கள் அனைத்து டிராஸ்லுஸன்ட் கண்ணாடியால் அமைத்ததாள் ஜிம் ரூமில் இருந்து அதர்ஷன் தன்னை பார்வையால் விழுங்குவதை அறியாம் குழந்தையோடு பேச்சு அளப்பதில் கருத்தாக இருந்தாவளை மெல்ல மனதுக்குள் இங்க ஒரு பாரு டி என முனுமுனுத்து கொண்டவன் அவள் திரும்பால் போனதில் உள்ளுற முகிழ்ந்த செல்ல கோபத்தோடு முகத்தை சுழித்து கொண்டவன் தான் அடுத்த நோடி தன் அறையின் பால்கனி பக்கம் சென்று நின்று அவளை ஆற அமர ரசிக்க தொடங்கினான்...


அஞ்சலியின் மடியை ஆக்கரமித்து கொண்ட குழந்தை அவளிடம் கைகளையும் தலையையும் அசைத்து அசைத்து ஏதேதோ சொல்லி சிரிப்பதை ஆசை தீர ரசித்திருந்தவள் அதன் தலை மூடியை கோதிவிட்டு அதன் பேச்சிற்கு எல்லாம் மண்டையை ஆட்டி கேட்டு கொண்டவளை தியானம் செய்கிறேன் என்ற பேர்வழி பார்வையால் அள்ளி எடுத்து விழுங்கி நெஞ்சுக்குள் சேமித்து கொண்டவன் நடைமுறையில் புதிதாக முழ்ந்திருக்கும் தியான பயிற்ச்சி எல்லாம் அஞ்சலியை ரசிப்பதற்கு கள்ளதனமாக எடுத்த புது முயற்ச்சியாகி போனது...

ரசனையாக அவளை வட்டமடித்த விழிகளில் தீடிரென தொற்றி கொண்ட பொறாமையோடு பல் முலைக்கும் குறுகுறுப்பில் அவள் கன்னத்தை கடித்து எச்சில் செய்த அச்சிறியவளை பார்த்திருந்தவனை பொருத்த வரை அஞ்சலியின் உச்சியில் பறக்கும் முடியை தொட்டு கால்களில் பிறையாக வளர்ந்து நிற்கும் நகங்கள் வரை அனைத்தும் அவனுடையது...

இவனின் பொறாமை பற்றி எல்லாம் அறியாத குழந்தையோ இன்னும் கூட கடித்து விளையாடி கொண்டிருப்பதில் அங்கே ஒருவனுக்கு வயிற்றுக்குள் தந்தூரி அடுப்பாக காய்ந்தது..

ச்சீ குழந்தை கிட்ட போய் போட்டி போட்டு பொறுமை படுற என மனசாட்ச்சி காரி தூப்பியதை அசால்டாக துடைத்து விட்டு கொண்டவன் நா ஒன்னும் போட்டி போடல என்னையும் பக்கத்துல வச்சுகிட்டா நா ஏன் பொறாமை பட போறேன் என சிறுவன் போல் கேட்டவனை மனதில் இருந்து பிரிந்து வந்த மனசாட்ச்சி அவனை அர்ப்பமாக பார்த்து வைத்தது...

அதன் பார்வையை அசட்டை செய்தவன் இன்னும் அஞ்சலி பக்கம் பிதித்த பார்வையை விலக்காமல் அமர்ந்திருந்திவனிடம் நீ என்ன குழந்தையா உன்னையும் அந்த பாப்பா மாதிரி தூக்கி வச்சு கொஞ்ச...நீ பெரிய பிஸ்னஸ் மேன் டா அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ என அறிவுறை கூறிய மனசாட்ச்சியின் எந்த வார்த்தையையும் உள் வாங்கி கொள்ளாது நா குழந்தை இல்லை தான் ஆனால் நா பாவம் தான அதுக்காக தூக்கி வச்சுக்கலாம்ல.. இது கடலை எண்ணெய் தான என வடிவேலு போல் கேள்வியோடு அவன் நிறுத்தியதில் மனசாட்ச்சி சிங்கமுத்து போல் தெறித்து ஒடியே விட்டது....

சிறு குழந்தைக்கு விவரம் தெரிந்த பின்னும் கூட சில நேரங்களில் அதன் தாய் மற்ற பிள்ளைகளை தூக்கி கொஞ்சும் போது அம்மா வீட்டுக்கு போலாம் மா பசிக்குது தூக்கம் வருவது என பொங்கி வரும் பொறாமையில் தாயை அக்குழந்தையிடம் பிரித்து அழைத்து செல்லவது தான் பிரதானம் என்பது போல் அப்போது பல பாவ்லா காட்டும் குழந்தை போல் தன் பக்கம் அஞ்சலியின் பார்வையை திருப்பி அவளை அக்குழந்தையிடம் இருந்து தன் பக்கம் இழுத்து கொள்ள முயன்றவனும் கிட்டதட்ட குழந்தையாகி போயிருந்தான்...

இவனின் பொறாமை பொறாட்டம் பற்றியெல்லாம் அறியாதவளோ ரொம்ப நேரமாக தன்னை யாரோ பார்க்கும் குறுகுறுப்பில் அதர்ஷன் நின்ற பால்கனி பக்கம் பார்வையை திருப்பிய உடன் அஞ்சலி கண்களுக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டவனின் முகம் மலர்ந்து தூரம் இருந்த குழந்தையிடம் மானசீகமாக பாத்தியா என் அம்முக்கு நா தான் எப்பையும் பர்ஸ்ட் சில்வண்டு நீ எல்லாம் அப்பறம் தான் என பேசி கொண்டவன் அந்நேரம் தான் ஒரு தொழில் அதிபன் என்பதை மறந்து சிறு பிள்ளையாய் குதூகளித்தான்...

சொரசொரப்பான பாறையில் ஒற்றை காலால் நின்று செய்த தவித்தின் பலனாக கிடைத்த வரத்தை யாரோம் உதறி செல்ல மாட்டார்களே அதே போல் இங்கேயும் அதே தான் கடனே என இருந்த வாழ்கையில் சுவாரஸ்யத்தை கூட்ட வந்த தேவதை பெண்ணை எப்போதும் இறுக்கி தன் பக்கத்திலேயே வைத்து கொள்ள வேண்டிய அவனின் என்னமே அவனை இது போல் சிறு பிள்ளையிடம் எல்லாம் உரிமை போராட்டம் நடத்த வைத்தது..

வீர் கொடுத்து அனுப்பிய பைலை அஞ்சாவிடம் ஒப்புவித்த தேவா அவளிடம் இந்த பைல மட்டும் கொஞ்ம் செக் பண்ணுங்க வீர் சார் சொன்னாங்க என்றவனின் வார்த்தைக்கு அடுத்து மறு பேச்சின்றி வாங்கி கொண்டு தன் வேலையை தொடர்ந்தவளை கண்டு ஏதோ சொல்ல முயன்றவனாக அஞ்சனா என அழைத்திருந்தான்...

அவனின் அழைப்பில் நிமிர்ந்த பார்த்தவளை ஒரிரு நொடி அவள் கண்களுள் ஆழ நோக்கியவன் பின் ஒன்னும் இல்லை நீங்க வேலை பாருங்க என தலை அசைத்து விட்டு நகர்ந்தவனின் தலை மறையும் வரை பார்த்திருந்தவள் பின் தன் வேலையில் மீண்டும் தொடர்ந்தவளை அவள் பார்வையின் வட்டத்திற்கு வெளியே நின்று பார்த்தவனுக்கு அன்று அஞ்சனாவை ரொட்டில் வைத்து அத்தனை பெயர் முன்னிலையில் அறைந்தது சங்கடமாக இருந்தாளும் ஒருவேலை தான் இழுக்காம் விட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கையில் தோன்றி படபடப்பில் அவளிடம் மன்னிப்பு கேட்பதை தவிர்த்த இரந்தான் தேவா...

இருவருக்கும் இப்போது எல்லாம் அவ்வப்போது உரையாடல் நிகழ்ந்தாலும் அதிசயமாக முன்பு போல் முட்டி கொள்ளாது சாதரனமாக கடக்க பழகி இருந்தவர்களில் மனதிற்குள் அரும்பி தொடங்கிய புது வித உணர்வை இருவருமே அலட்சியம் செய்ததில் அதன் ஆழத்தில் புதைந்திருக்கும் பொருளை அறியாது போனது அவர்களின் நஷ்டமோ?? லாபமோ??...


ஹெட் ஆப்பீஸ் போக வேண்டி கட்டாயத்தில் இருந்த அதர்ஷன் அதை முன்பே அஞ்சலியிடம் அறிவித்து விட்டு செல்லும் நோக்கில் இன்டர்காம் மூலம் அவளை அழைத்திருந்தான்..

அவன் அழைத்து சரியாக இருபத்தி ஐந்து நோடிகளுக்குள் மான்குட்டியாய் துள்ளி வந்து அவன் அறையினுள் தலையை விட்டபடி வெளியே நின்று மே ஐ கம் இன் என வினவியவளை கண்டு முகம் மலர்ந்து வார்த்தைகள் இன்றி கண் அசைத்து அனுமதி தந்ததை அடுத்து அவன் அறையினுள் நுழைந்திருந்தவள்...


சட்டமாக நின்று கொண்டு என்னாச்சு சீக்கிரம் சொல்லுங்க நிறைய வேலை இருக்கு என்றவளை பார்த்து இன்னும் இதழ் விரிய சிரித்தவன் மேடம் அவ்வளவு பிசியா என கேலியாக இமை உயர்த்தி வார்த்தைகளை இழுத்தவனை கண்டு முறைத்து நின்றவளை பார்த்த படி தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து டெஸ்கில் ஒரு கால் தரையை முத்தமிட மற்றொரு கால் அசைந்தாட அமர்ந்து கொண்டவன் ஐந்து அடி தூரத்தில் நின்றவளின் இடை பிடித்து பக்கம் இழுத்து கொண்டவன் காலை சஞ்சனா எச்சில் செய்த கன்னத்தை மறக்காம் நினைவாக எச்சில் செய்து கடித்து வைத்திருந்தான்...

இப்படி கட்டி புடிச்சுக்க தான் அவசரமா கூப்பிட்டிங்கலா சார் என புருவம் உயர்த்தி கேட்டவளின் நெற்றி முட்டி இருக்கலாம் என்றவனின் நெற்றியோடு ஒட்டி இருந்த நெற்றியை பிரித்து கொண்டு அவனை தள்ள முயன்றபடி ஆது இது ஆபீஸ்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா இல்லாயா என காட்டமாக கேட்க வேண்டியதை அவன் சிலுமிஷத்தில் சினுங்களாக கேட்டதை பார்த்து பயப்பட வேண்டியவனோ கிறங்கி போனான் அவளிடத்தில்..

அவளை பார்த்து கண்கள் சுருக்கி ஒரு நிமிஷம் சாஞ்சுக்கிறேன் அம்மு என்றவனை தடுக்க தோன்றாது அவளே இழுத்து தன் கழுத்தோரம் சாய்த்து கொண்டதில் அங்கே ஆழ புதைந்திருந்தான்...

அவள் தோளில் புதைந்த படி அம்மு என்றவனுக்கு பதிலாக ம்ம் என்றவளை இன்னும் இழுத்து இறுக்கி கொண்டவன் நா மெயின் பிரான்ச்சுக்கு போறேன் நீ தேவா வீர் கூட பத்திரமாக வீட்டுக்கு போய்டுவியா என குழந்தையிடம் கேட்பதை போல் அவளிடம் கேட்டு நிறுத்தியவனிடம்...

இத சொல்ல தான் கூப்பிடிங்கலா இத நீங்க போகும் போது ஒரு கால் பண்ணி சொன்னா போதாதா என்ன அது மட்டும் இல்லாம நா ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது அவுங்க கூட போக மாட்டேன் உங்க கூட தான் வருவேன்னு அடம் பிடிக்க சரியா நீங்க போயிட்டு சீக்கிரம் வாங்க நா அண்ணாங்க கூட போறேன் என்றவளை அவள் தோளில் இருந்து பிரிந்து பார்த்து சிரித்தவன்...

நீங்க சொன்னா சரி தான் என்றான்...

சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி விட்ட பின்பும் அவளை விடாது தன் தோளில் சரிந்து கொண்டவனுக்கு ஏதோ உள்ளுக்குள் கலக்கமாக தோன்றி நெஞ்சை அடைத்தது...

கலக்கதின் காரணம் அறியாமல் அதற்கு இதம் தேடி அவள் தோளில் புதைந்து கொண்டவனின் கைகள் அவளை இன்னும் இன்னும் தன்னில் இறுக்கி கொண்டது...

அவன் அதிகப்படியான இறுக்கித்திலேயே ஏதோ வித்தியிசமாக உணர்ந்தவள் அவன் முகத்தை தன் தோளிலிருந்து விடாப்பிடியாக நிமிர்த்தி என்னாச்சு ஆது என மெல்லிய குரல்களால் அவன் செவியை வருடி முடிச்சிட்டு இருந்த புருவத்தை கட்டை விரலால் நீவி விட்டு நெற்றி முத்தம் வைத்து நா எப்பையும் உங்க கூட தான் இருக்கேன் இருப்பேன் ஆது என்றவளின் சொல்லில் சிரித்து வைத்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஓர் கலக்கம் செல்லறிப்பதாய் உணர்ந்தவனுக்கு நெஞ்சோரும் சிறு வலி கண்டது...

இதற்கு மேல் இவளிடம் குழப்பமாக ஒன்றி கொண்டு நின்றாள் பயந்து போய் தன்னை எங்கும் செல்ல விடாது குழந்தையாக அடம்பிடிப்பாள் என்பதை அறிந்திருந்தவன் பல பத்திரம் கூறி களம்பிய பின்னும் கூட அவளை விட்டு செல்லும் மனம் இன்றி எங்கே விட்டாள் மறைந்து போவாளோ என்ற காரணமற்ற பயத்தோடு அவளை எழும்பு முறிய இறுக்கி இன்று தான் உலகத்தின் கடைசி நாள் என யாரோ அறிவித்த செய்தியை கேட்டறிந்தவன் போல் அவள் இதழை கடித்து வன்மையாகவே அவள் இதழில் கவி எழுதியவன் அவளின் பிம்பத்தை தன் மனப்பெட்டகத்திற்குள் நிறைத்து கொண்டு அதன் பிறகு தாமதியாது கிளம்பியிருந்தான் அதர்ஷன் வர்மா...

பிஸ்னஸில் ஏற்ற இறக்கங்களை துள்ளியமாக கனத்து சாத்தித்து காட்டியவன் தன் அம்முவின் விஷயத்தில் தொற்று போவானோ...

தன்னவளுக்கு வரும் விபரீதத்தை முன்பே கனக்கிட தெரியாது போன தொழில் அதிபன் ஒருவேலை சரியாக கனித்திருந்தாள் ஒருவேலை அவங்கு போவதை தவிர்த்திருபானோ என்னவோ விதி யாரை விட்டது..உனக்கு நான் இருக்கேன் என நம்பிக்கை கொடுத்தவள்...வரும் தடைகளை மீறி தன்னவனின் இதயக்கூட்டில் தன் இதயத்தை சேர்ப்பாலா என்பதை ஐயமாகி போனது...


பல திட்டத்துடன் ஆபீஸினுள் நூலைந்திருந்த நேஹா நேராக அஞ்சலியிடம் சென்றவள் தங்கு தடையின்றி பிசுறு தட்டாது தன் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியிருந்தாள்....

நரியின் சூழ்ச்சி புரியாத மான்குட்டியோ அனைத்தையும் நம்பி தொலைத்தது யார் பிழையோ...

ஆடு கசாப்பு காரனை நம்பி சென்று தன் உயிரை தானே தாரைவார்ப்பதை போல் இங்கே அஞ்சலியும் அவள் கூறிய அனைத்தையும் கேட்டு அப்படியே நம்பி தொலைத்தவள் அதர்ஷனை விட்டு செல்ல துனிந்தது தான் அப்பத்தம்...

அவள் வாய் வழி தன்னவனின் கடந்த கால துயரங்களை அறிந்து கொண்டவள் சுக்கலாக உடைந்து போனவள் நேஹா கூறி அடுத்த அடுத்த வார்த்தைகளில் பத்தி படிக்காத குறையாக சாலையில் இறங்கி நடக்க தொட்ஙகியவளுக்கு இப்போது கிடைக்கும் ஓரே ஆறுதல் மரணம் தான்...

தன்னவனின் காதல் பார்வையை கூட இந்த நேரம் நினைக்க தவறி இப்படி ஒரு முடிவை எடுத்தது எத்தனை பெரிய தவறு என்பதை அவள் உணர்ந்து கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சன உன்மையாய்...

இவள் செய்யும் செய்யும் சிறு சிறு தவறில் தான் அந்த நரியின் சூழ்ச்சி பழித்தது..


தொடரும்.....
 
Last edited: