நரியின் சூழ்ச்சியை அறியாத அப்பாவி மான்குட்டியோ தன்னிடம் அது அருவி போல் கொட்டி காட்டிய நடிப்பு திறமையை உண்மையென நம்பி அந்த நிமிடத்தில் அலை அலையாக மூளையில் தவழ்ந்த ஏதேதோ என்னங்களுக்கு மனம் செவி சாய்க்காது அதன் போக்கில் நேஹா அரங்கேற்றிய நடிப்பில் மழுங்கி போனதில் மூளை விரைவாக காட்டிய பாதையில் அடி எடுத்து வைக்க துனிந்துவிட்டாள் பேதையவள்...
அது காட்டிய வழியும் அத்தனை உஷ்திமாக இல்லாது போனது யார் பிழையோ..
ரோட்டில் இறங்கி சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் திக்கற்று நடந்து சென்றவளின் செவியை அடைத்த நேஹாவின் வார்த்தைகள் சுற்றத்தை உணரவிடாது செய்ததில் கண்களில் கண்ணீர் தழும்பி கன்னத்தில் கோடிழுப்பதை துடைக்க மறந்தவளாய் நடந்தவளின் மனம் நேஹா கூறிய வார்த்தைகளை ஜீரனிக்க முடியாது மனதிலே ஓட்டி கொண்டு அவளே இதயத்தை சீல் பிடிக்க ரணமாக்கி கொண்டாள்...
நடக்கும் பாதை நேரடியாக சொர்கத்திற்கு வழி விடாமல் போனாலும் நரகக்கதவை திறந்து உள்ளிழுத்து கொண்டால் மனம் பாரமாவது குறைந்திருக்குமே அதற்கும் வழி அற்று போனதில் வாழ்க்கையே சூனியமாக தோன்றியது அவளுக்கு...
நேஹாவுடன் நடந்த உரையாடல் நெஞ்சோடு முட்டி அவள் மறக்க நினைக்கும் விஷயங்களை மனத்திரையில் படம் பிடித்து காட்டியதோடு அதர்ஷனுடனான நினைவுகளும் நிஜகளை புரியாது விளையாடியதில் உரு குலைந்தாள் பெண்ணவள்...
உன் கூட பிறந்திருந்த அக்காவாவோ தங்கச்சியாவோ இருந்தா இப்படி அவுங்க வாழ்க்கையை அபகரிச்சுறுப்பியா அஞ்சலி...பாதில வந்தவ பாதில போறது தான் உத்தமம் விலகிரு பீளிஸ்...நா உன்கிட்ட பிச்சையா கேட்டா விடுவியா அப்போ பிச்சையா என் வாழ்க்கைய கொடு என்றவளின் இம்மாதிரியான வார்த்தையே அவள் நெஞ்சை பொதுமான அளவிற்கு அறுத்து காயப்படுத்தியது போதாது என அவள் அடுத்து அடுத்து அடுக்கிய விஷயங்கள் அவள் இதயத்தை அமிலத்தில் போட்டது போல் துடித்து போனாள் அஞ்சலி...
அதர்ஷனை இழக்க விரும்பாது இறுக்கி வைத்திருந்தவளுக்கு இப்போது அவன் பனிக்கூழாக கறைந்து அவள் கை நழுவதில் மனம் வெகுவாக தேம்பி துடித்தது...
மனம் மொத்ததையும் நேஹாவின் வார்த்தைகள் அடைத்து விட்டதில் அன்நேரம் அதர்ஷன் தன் ஐம்புலன் மூலமும் அவளுக்கு உணர்வுபூர்வமாக உணர்த்திய காதல் காற்றில் பற்க்கும் காகிதமாக பறந்து எங்கோ தொலைந்து போல் வாய்வழி அழுத்தி உரைத்த காதலும் செல்லாகாசாகி போனது...
கீற்றாக கன்னத்தை தழுவி கொண்ட கண்ணீர் பெருவெள்ளமாய் கன்னத்தை நனைத்த போதும் அதை துடைக்கும் மனம் இன்றி நடந்தவள் அவளே தான் இனி உங்க இடையில் வரமாட்டேன் என தன் நெஞ்சில் வேர்விட்டு காதல் கிளைகளை பரப்பியவனை இதயம் வலிக்க பிய்த்து பிடுங்கி தாரை வார்த்து கொடுத்தவள் மரத்திற்கும் உணர்வு உண்டு என்பதை மறந்து போனாளோ....
இவள் எடுத்த அத்தனை முடிவுகளும எத்தனை பெரிய தவறு என உணர்ந்து கொள்ளும் நேரம் நெருங்கும் நேரத்தில் அவள் உடலில் உயிர் மிஞ்சுமா என்பது ஐயமே...
புத்தி பேதலித்தவள் போல் சாலையில் திக்கற்று நடந்து செல்பவளை பார்த்திருந்த நேஹாவின் கண்கள் மின்னி சிரித்து வெற்றி களிப்பில் கூத்தாடியது...
சொர்பனகையாக இவ இப்படியே செத்து போயிரனும் என மனதோடு வேண்டியவள் சுற்றம் உணர்ந்து முகத்தை பாவமாக வைத்து கொண்டே யாருக்கும் சந்தேகம் வராமல் அதர்ஷன் ஆபிஸில் நகர்ந்திருந்தாள்...
பேய் அறைந்ததை போல் எங்கோ வெறித்த பார்வோடு கண்கள் சோகத்தின் சாயலாய் இரத்த நிறம் கொண்டு தகதகக்க ஆபீஸின் கீழ் தளத்தின் ஒரு ஓரமாய் நின்று இருந்தவளை பார்த்துவிட்ட அஞ்சனா அவளை நெருங்கி அவள் முகத்தை பார்த்து அதிர்ந்தவளாய் அஞ்சு என்னாச்சுமா ஏன் இப்படி இருக்க என அவளை உலுக்கிய பின் சிறிதாக நிதர்சனத்திற்கு கட்டுப்பட்டவளாய் அவளை நிமிர்ந்து பார்த்தவள் பதில் ஏதும் கூறாமல் நடையை தொடர்ந்தவளை கண்டு அவளை பின் தொடரும் முன் வேகவேகமாக ஆபிஸினுள் தன் பேக்கை எடுத்து கொண்டு செல்லலாம் என நினைத்து அவள் உள் சென்று வெளி வந்தவள் கண்டது திக்கற்று நடந்தவளை ஒரு கார் உள்ளிழுத்து கொண்டு செல்வதை தான்...
அதனை ஒடிப்போய் பிடிக்க முயன்று தொற்றவளாய் மூச்சிரைக்க நின்றவள் சற்று நிதானம் அடைந்த பின் நேராக தேவாவிடம் ஒடி போய் நின்றிருந்தாள் அஞ்சனா...
அன்நேரம் வீர் அறையில் இருந்த தேவா அவனிடம் ஏதோ தீவிர விவாதம் ஒன்றை நிகழ்த்தி இருந்ததற்கு குறுக்கிடாய் அனுமதி கூட பெறாது மூச்சு வாங்க நுழைந்திருந்த அஞ்சனாவை கண்டு இருவரின் புருவமும் குழப்பத்தில் சுருங்கி போனது....
குழப்பத்தோடு சுருங்கிய புருவத்தை கட்டை விரலால் வருடிவிட்டபடி கண்களை கூர் தட்டி என்னாச்சு அஞ்சனா என்று கேள்வியோடு பார்த்து நின்றவனின் கேள்வியை தொடர்ந்து இடைவிடாது அஞ்சலி அழுத முகத்தோடு சாலையில் தக்கற்று நடந்ததை தொடர்ந்து அவளை ஒரு கார் உள்ளிழுத்து கொண்டு சென்றது வரை மொத்தமாக ஒப்பித்து முடித்திருந்தாள் அஞ்சனா...
அவள் கூறியதை அடுத்து நேரத்தை கடத்தாது வீரின் கார் சாவியை எடுத்து கொண்டு எங்கோ விரைந்து செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தி எங்கடா போற என கேள்வி கேட்டு நின்ற வீரிடம் விளக்கி சொல்ல நேரம் இன்றி வீர் எதுவும் கேட்காது இப்போ பதில் சொல்ல டைம் இல்லை என்றவன் அதன் பின் நோடியையும் விரையமாக்காது காரை கீர்ச்சு என்ற சத்தத்துடன் கிளப்பி வேகமேடுத்து சென்றிருந்தான்..
அவன் சென்ற பின் திகைத்து நின்ற வீருக்கு இதன் மூலக்காரணம் செல்வராகவ் தானோ என்ற சந்தேகம் நெஞ்சை முட்டிய போதும் தீர்மானமாக எதையும் கனிக்க முடியாது கிட்டதட்ட கலங்கி போயிருந்தான் அந்த பாச்க்கார பாசமலர்...
பாலடைந்து பாதியாக சிதைந்து காட்டிற்கு மையத்தில் ஆள் அரவமற்று தினித்து இருந்த அந்த வீட்டில் ஒரு நாற்காலியில் கை கால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தவளை கண்ட ஓர் உருவம் கண்களில் வன்மம் தொனித்து மின்னியது...
அவளையே உறுத்து பாத்திருந்த அந்த உருமோ சைக்கோ போல் அவளை அளந்து தன் ஐவிரலையும் அவள் கன்னத்தில் விடாது நான்கு ஐந்து முறை அழுத்தி பதித்து அவளை அறை மயக்க நிலைக்கு இழுத்து வந்தவன் அவளை பார்த்து கோரமாக சிரித்து பயமுறித்தியிருந்தான்...
அவனின் செய்கையை எல்லாம் தடுக்காது நிதானமாக உள்வாங்கி கொண்டிருந்த செல்வா என்னபா இப்படி ஒரு தங்க சிலையை செதுக்க முடியலனு ரொம்ப வருத்தமா இருக்கா என கேலியாக கேட்டு வைத்தவனின் வார்த்தையில் கண்கள் செவ்வறியோட வெறி பிடித்து போனவன் மீண்டும் அஞ்சலியின் கன்னங்களை பதம் பார்த்திருந்தான்...
ச்சீ எச்சை இளைல சோரு திங்கிற அளவுக்கு நான் தாழ்ந்து போகல எனக்கு இவ கதறனும் இவளுக்காக என்ன அடைச்சு வச்சு சித்திரவதை பண்ண அந்த அதர்ஷனும் துடிச்சு துடிச்சு சாகனும் என வெறியாக கூறியவன் கன்னம் பிய்ந்து தொங்கும் அளவிற்கு இடைவிடாது அஞ்சலியின் கன்னதில் அடித்ததில்...வ..வே..வேண்..டாம் ஏ..ஏஏறி..யுது அ..டிக்..காதிங் என மயக்க நிலையிலும் கெஞ்சி கொண்டிருந்தவளை கண்டு பரம திருப்தி அடைந்தவனாய் சரி நீ கொஞ்சம் ரெஷ்ட் எடு எனக்கு கைலா வலிக்குது என்றவன் இரக்க படுவதை போல் கூறி வாயில் வளயம் வளயமாக புகையை ஊதியப்படி எகத்தாளமாக அமர்ந்து கொண்டது அந்த சைகோ உருவம்...
மென் பிரன்ச்சில் இருந்து வீட்டிற்கு செல்லாது ஏதோ ஒர் உந்துததில் அஞ்சலியை பணி அமர்த்தி இருந்த பிராச்சுக்கு வந்தவன் முதலில் தேடியது தன்னவளை தான்...
அவளை காணது ஒரிரு நொடிக்குள் இதயத்துடிப்பு எகிறு தெறித்து விடும் நிலையில் படபடப்பாக அமர்ந்து இருந்தவனின் மனதின் கலக்கத்திற்கு சுமை கூட்டுவதாய் வீர் அஞ்சலியை பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டதில் உள்ளுக்குள் குழந்தையாக இதயம் உருகுலைய தேம்பியவன் வெளியில் இறுகி போனான்..
மனம் முழுவதும் தன்னவளை சுற்றியே வளம் வர கண்கள் சிவந்து முகம் இரத்தம் சுண்டி வெளிரி போய் காணப்பட்டவனின் அடிப்பட்ட சிங்கத்தை ஒத்த தோற்றமே வீரை அச்சுறுத்தியது...
முகம் அனைவரையும் மிரட்டி பயமுறித்தினாலும் மனதளவில் உமையாக கண்ணீர் வடித்தது யாரும் அறியார்...
நேஹாவுடன் அஞ்சலிக்கு நிகழ்ந்த உரையாடல்கள் அனைத்தையும் குரலோடு தன்னோடு பதிவாக்கி வைத்து கொண்ட கேமரைவை பார்த்து இரத்தம் கொதித்தது போயிருந்தவன் அடுத்த அடுத்த செயல்களில் நேரத்தை கடத்தாது இறங்கியிருந்தான் அவன்...
நேஹாவை வதம் செய்யும் நோக்கில் அர்த்தநாரிஷ்வரராக தேடி சென்றவன் மனக்கண்ணில் நேஹா தன் கைதெற்ந்த நடிப்பால் அஞ்சலியை ஏமாற்றியது தான் ஒடி அவனை தாக்கியது...
தொடரும்....

Last edited: