நேக்காக அஞ்சலியை தன் வார்த்தை ஜாலத்திற்குள் இழுத்து கொண்டு அதர்ஷன் இவளிடம் காட்டும் நெருக்கத்தில் அவள் மேல் கிளர்ந்தெழுந்த சிறு வன்மத்தை இவ்வாறு தீர்த்து திருப்தி கொண்டவள் செல்வராகவ்விற்கும் மறைமுகமாக உதவியிருந்தாள் அவள்...
அவர் அவர்களினுள் படர்ந்திருந்த வன்மைத்தை தீர்த்து கொள்ள மட்டுமே இப்படியோர் தத்ரூபமான நடிப்பு என அறிந்திராத பேதைக்கு முதலில் இது அனைத்தும் நடிப்பு என்பதையே உணர்ந்து கொள்ள தவறியதில் அதனுள் பொதிந்து இருக்கும் சாரம்சத்தையும் உணர்ந்து கொள்ள வழியற்று போனது...
சாரம்சத்தை அறிந்து கொள்ள வழியற்று போனதில் பெரும் முயரச்சிக்கு தேவையின்றி நேஹாவின் வார்த்தை ஜாலத்தில் சாதாரனமாகவே வீழ்ந்து அவளுக்கு சாதகமான முடிவை எடுத்திருந்தாள் பேதை பெண்ணவள்...
நெஞ்சம் கொதிக்க முகம் பறையாக இறுகி கழுத்து நிரம்புகள் புடைத்து தெறித்து போகும் அளவிற்கு இறுக்கமாகியவனுக்கு நேஹாவை கொன்று புதைக்கும் அளவிற்கு சினம் உச்சி மண்டையை தொட்ட போதிலும் தன்னவள் அவள் வசம் இருக்கையில் கோபத்தை உள்ளடக்கி நேக்காக அவளை வைத்தே அஞ்சலியை மீட்டெடுக்க என்னி அவன் வாயில் இருந்து உதிரும் வார்த்தைகளுக்கு அவனே கடும் கட்டுப்பாட்டை விதித்த இருந்தான் அதர்ஷன்...
யாரிடமும் அனுமதி பெரும் தேவையின்றி நேஹாவின் வீட்டை அடைந்து உள்ள நுழைந்தவனை ஷோப்பாவில் எகத்தாளமாக அமர்ந்து கொண்டு ஓர் கோனல் சிரிப்புடன் வரவேற்ற நேஹாவை பார்த்து கிளர்ந்தெழுந்த சினத்தை சரக் சரக் என்ற சத்தம் வெளியே கேட்கும் அளவிற்கு பற்களை அழுத்தமாக கடித்து ததும்பிய சினத்தை உள்ளடக்கி கொண்டவன் எதும் பேசாது அமைதியாக நின்றிருந்தான்....
நிதானமாக ஷோப்பாவில் இருந்து எழுந்து வந்து அவனை நெருங்கியவள் தன் கை கடிகாரத்தை நோட்டமிட்ட படி என்ன மிஸ்டர்.அதர்ஷன் இவ்வளவு லேட்டா வரிங்க உங்களை நான் தான் ரொம்ப சீக்கிரம் எதிர்பார்த்துட்டேன் போல என போலியாக வருத்தம் கொண்டவளை கண்கள் சிவக்க ஏறிட்டவனின் முகம் காட்டியிருந்த பாவம் எதுவும் அவளினுள் துளி அளவிற்கும் பயத்தை விதைக்காததில் தேனாவட்டு கொஞ்சமும் குறையாது நின்று இருந்தாள் நேஹா...
அது சரி கட்டுன பொண்டாட்டியா இருந்தா காணாம போன உடனே வந்திருப்ப அவ ஆப்ட்ரால் உன்னோட மீஸ்டரெஸ் தான என்றவளில் கடைசியில் வார்த்தியில் எதையும் யோசிக்காது அவள் கன்னதில் தன் ஐ விரலின் தடத்தையும் பதித்தவன் பேசுறதுக்கு முன்னாடி பாத்து பேசு என கண்கள் உருல நாக்கை மடித்து மிரட்டியவனின் தோரனை சற்று உள்ளுக்குள் பயத்தை வேர் உன்றி விட்டாலும் அடைந்தே தீர வேண்டும் என்ற சைக்கோ தனமான படிவாதம் பயத்தை மரத்து போக செய்திருந்தது...
தன் கன்னத்தை தாங்கி பிடித்தபடி அவனை திமிராகவே ஏறிட்டவள் வாவ் இந்த வார்த்தைக்கு இவ்வளவு எபக்ட்டா என ஏதோ ஓர் வார்த்தையை முன் நிறுத்தி வாக்கியத்தை தொடர முயன்றவளை ஏய் என்ற கர்ஜனையில் அடக்கியிருந்தவன் என் கையால சாகுறதுக்கு முன்னாடி எல்லாதையும் சொன்னா உயிராவது மிஞ்சும் என்றவனை நக்கலாக எதிர்கொண்டவள் உள்ள ரணமா எரியுதா அதர்ஷன் என்றவள் பின் நீளமாக சிரித்து எரியட்டும் நல்லா எரியட்டும் உனக்கு இங்க எரிஞ்சா அங்க உன்னோட ஆசைநாயகி சாரி நாயகிக்கும் எரியும்ல துடிப்பால என முகம் சாய்த்து கேட்டவளை கண்டு கை முஷ்டி இறுகிய போனான் அதர்ஷன்...
சிறு சலனமும் இன்றி சாவகாசமாக தன்னை கடந்து செல்லும் அர்தஷனின் ஆண்மையான ஆலுமையில் தீரா மோகம் கொண்டதோடு அவனின் வசீகரமும் அவளை மோக கடலுக்குள் உள்ளிழுப்பதாய் உணர்ந்துவளுக்கு அதர்ஷன் புத்தி சுவாதினம் இன்று கிடைத்தாலும் அவளின் வெறிக்கு தீனியாக அமைந்து திருப்தியாகி போவாள் அவள்...
எத்தனை முயர்ச்சிகள் எடுத்தும் கொஞ்சம் கூட சலனப்படாது நிமிர்ந்து நிற்பவன் வானோடு நீலம் போல் அஞ்சலியோடு மட்டும் இழைந்து கொள்வதே அஞ்சலி மேல் வன்மம் தொனிக்க காரணியாகி போனது...
தள்ளி இருந்தாலும் அதர்ஷனை ஒட்டியே பயனிக்கும் அஞ்சலியின் விழிகளை கண்டு உள்ளுக்குள் நேஹாவிற்கு வன்மம் தொனித்தாலும் அவளின் இந்த பார்வை தான் நேஹா அறங்கேற்றிய நடிப்பையும் வெற்றி பெற வைத்திருந்தது....
அவனை நெருங்கி நின்றவள் ஏன் என்ன புடிக்கல என உச்சஸ்தானியில் கத்தியவள் இந்த முஞ்சிய பாத்து ஒன்னும் தொனலையா இதோ ஸ்லிம்மா பிட்டா இருக்க இந்த ஹிப்பை பாத்து ஒன்னும் தொனலையா கொஞ்சம் கூட என் மேல நிலைக்காம போற உன் பார்வை அஞ்சலிய மட்டும் ஏன் அனு அனுவா ரசிக்குது என பத்தேறி போனவள் போல் கத்தி கூத்தாடியவளை பார்த்தவனுக்கு இவளிடம் இருந்து தன் காரியத்தை எப்படி சாதித்து கொள்ளவது என்ற சிந்தனையோடு சிலையாக சமைந்திருந்தவனின் சட்டையை பிடித்தவள்...
அவன் காலரை பற்றி தன் பக்கம் இழுத்து என்ன பாரு என கண்களால் மயக்கி அவனை இழுத்து கொள்ள முயன்றதின் வெற்றியாய் மெல்ல இமை கிறங்கியவன் அவனாகவே அவளை நெருங்கி வந்திருந்ததில் மகிழ்ச்சியாக உணர்ந்தவள் சட்டென அகங்காரம் தொலைந்து வராத நானத்தை இழுத்து பிடித்து குழைந்து அவனை மார்பில் கை உன்றி அதர்ஷன் நீ என்ன லவ் பண்ணுற தான என்றவளிடம் கிறக்கத்தினோடு ம்ம் என தலை அசைத்து ஒன்றி வந்திருந்தான்...
கொஞ்சம் நேரம் முன் தன் வாழ்க்கையையே அதர்ஷன் சீரளித்து விட்டதை போல் தாம் தூம் என குதித்தவள் அவனின் நெருக்கத்தில் ஏதோ ஒன்றை வென்று விட்ட மகிழ்ச்சியில் கொளித்திருந்தவளின் மூளையில் மிச்சம் இருந்த சந்தேகங்களையும் களையும் பொருட்டு ஒன்ற முயன்றவனை விலக்கி ஓர் கேள்வியை முன் நிறுத்தி அவனை ஆழமாக நோக்கியிருந்தாள்...
அவனோ பித்தம் தெளியாதவன் போல் அவளுக்கு நூல் இடைவெளி விட்டு கண்கள் மூடி கற்கத்தில் தத்தளித்தவன் பண்ணிக்கிறேன் இப்போவே உன்ன கல்யானம் பண்ணிக்கிறேன் என்றவனை இந்த முறை அவளே இழுத்து அனைத்திருந்தாள் நேஹா...
அதர்ஷன் நா இப்போ எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா ஐ எம் பிலீங்க லைக் பிளையிங்க என்றவள் வெற்றி களிப்பில் அவன் இதழை நெருங்கி ஆட்கொள்ள வரும் முன் மென்மையாக அவள் தோள் பற்றி தடுத்தவன் பேபி அந்த செல்வராகவ்வை முடிச்சுட்டு வந்து ஹேப்பியா கல்யானம் பண்ணிக்கலாம் என்றவனின் வார்த்தையில் குழைந்த சம்மதமாக தலை அசைத்தவள் அப்போ வா இப்போவே அவன் கதையை முடி என அவன் கரங்களை பற்றி இழுத்து கொண்டு காரில் ஏறியவள் அவனை பார்த்து சிரித்து கொண்டே செல்வா இருக்கும் இடத்தை நோக்கி வரைந்திருந்தாள் அவள்...
கியர் பாக்ஸின் மேல் இருந்த அவள் கரத்தின் மேல் தன் கரம் பதித்தவன் ரொம்ப தேங்கஸ் பேபி செவ்வாவை அளிக்காம உன்ன கல்யானம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன ஆகுமோ என்ன ஆகுமோனு பயந்திருப்பேன் ஆனா இப்போ அந்த கவலை இருக்காதுல என் நோக்கம் என்னனு புரிஞ்சுகிட்டு உடனே என்ன கூட்டிட்டு வந்ததுக்கு தான் தேங்கஸ் என்றவனை சிரிப்போடு ஏறிட்டவளுக்கு அவனின் குழைவான வார்த்தைகள் அவள் மூளையை நன்றாகவே மழுங்கடித்திருந்தது...
மிகவும் பரிதாப நிலையில் அடித்த கன்னங்கள் கன்றி சிவந்து எப்போது எதையாவது பார்த்து படபடக்கும் பட்டாம்பூச்சி விழிகள் இன்று ஜவனற்று கண்களில் இருந்து கசிந்த கடைசி துளி கண்ணீரும் கன்னத்தில் உருண்டு காயந்து போய் வலியில் முனங்கியவளை இன்னும் தனியாக குரோதத்துடன் நோக்கியிருந்தது அந்த உருவம்...
ஒரு பக்கெட்டில் நிறைந்து இருந்த குளிர்ந்த நீரை யோசிக்காது அவள் தலையில் கவிழ்த்தி கண் திறக்க முடியாது மயக்க நிலையில் கிடந்தவளை சுயத்திருக்கு மீட்டு வர இரத்தம் கன்றி கருத்து இருந்த கன்னங்களை தட்டி உலுக்கி எழுப்பி இருந்தவனுக்கு தோதாக...
இத்தனை நேரம் திறக்க சரமப்பட்ட விழிகள் குளிர்ந்த நீரின் விளைவாலும் அவன் உலுக்கியதிலும் திறந்து கொண்டது...
கண்களை பிரித்த சுற்றி தெரிந்த மங்கலான காட்ச்சிகளை சரி செய்யும் பொருட்டு இமையை பல முறை சிமிட்டு பார்வையை தெளிவு படுத்தி ஏதிரில் நின்ற உருவத்தை கண்டவளுக்கு மீண்டும் மயக்கம் வராத குறையாக அதிர்ச்சியில் தலை கிருகிருத்தது போனது....
மனதோடு சிறு குற்ற உணர்ச்சி குறுகுறுத்தாளும் சம்மந்தப்பட்டவன் மரணித்து விட்டான் என்ற திருப்தியில் சந்தோஷமாகவே இருந்தவளின் சந்தோஷத்தில் லோடு லோடாக மன்னை கவிழ்த்தியதை போல் நெஞ்சோடு படர்ந்த சிறு நிம்மதியும் அறுந்து போக திகிலோடு தன் முன் நின்றிருந்த வெற்றியை அரண்டு பார்த்திருந்தாள் பாவையவள்...
அன்று தலையில் ரத்தம் வழிய முற்ச்சையாக மயங்கி சரிந்தவனின் மூச்சை சரியாக சோதிக்க தவறிய அஞ்சலி மற்று ஷிவானி நெஜமாகவே அவன் மரணித்து விட்டான் என நினைத்து அவசரத்தில் அனைவரும் வரும் முன் அவனை பாழைய சாமான்களின் மத்தியில் பதுக்கி தார்பாய் வைத்து யாருக்கும் சந்தேகம் வராமல் மூடி வைத்தவர்களுக்கு இன்னும் கூட இவன் உயிரோடு தான் இருக்கிறான் என்று தெரியாத விஷயம் உருவமாக அஞ்சலியின் கண் முன் தோன்றி நிதர்சனத்தை உணர வைத்ததிள் அரண்டு விழித்தாள் அவள்...
பிந்தலை வெட்டு பட்டு ரத்தம் பிறிட மயங்கி மட்டுமே சரிந்திருந்தவனை பிணமாக நினைத்து பழைய பொருள் இடையே அதக்கி வைத்தது அவனுக்கு தோதாக போக மயக்கம் தெளிந்த பின் தப்பி ஒடி தானே ஹாஸ்பிடலில் சேர்ந்து கொண்டு வைத்தியம் பெற்று குனமாகிய பின் சென்னையை மையம் கொண்டது எல்லாம் தனி கதை...
சென்னை வந்தவன் அஞ்சலியின் விதியின் சறுக்கலாக செல்வாவுடன் கூட்டு சேர்ந்திருந்தான் வெற்றி...
டிடெக்டிவ் சரண் முலம் இன்னுடம் சல்லடையிட்டு சலித்து அஞ்சலி ஷிவானி அறியாத விஷயங்களையும் அறிந்து கொண்டவன் மறு தினமே இவனை குண்டுகட்டாக தூக்கி வந்து தன் இடத்தில் அமர்த்தி ஒருவாரம் சிறப்பு மரியாதையினோடு தன்னவளை துடிக்க விட்டு புணர முயன்றவனின் முக்கிய உறுப்பை சத்தம் இன்றி பெனிக்டோமி என்ற வழிமுறையில் நீக்கி பழி வாங்கியிருந்தான் அதர்ஷன்...
பழித்தீர்த்து கொண்ட பின் திருப்தியாக உணர்ந்தாலும் செல்வாவின் விஷயம் குறையாக நெஞ்சோடு குறுகுறுத்ததில் வெற்றியை அவனே தப்பிக்கவிட்டு செல்வாவையும் சேர்த்து வாரி கதை முடிக்க காத்திருந்தவனின் என்னத்தில் குறிக்கிடாக உள் நுழைந்த நேஹா அவன் தீட்டம் அனைத்தையும் சோதப்பியதில் செல்வா ஆன்ட் கோவிற்கு சாதகமாய் போனது...
அன்று அதர்ஷன் தன் டார்க் ரூமில் வைத்து டிலிங் பேசியது வேறு யாரிடமும் இல்லை அது வெற்றி தான்..
அதர்ஷனின் பிடியில் இருந்து தானே தப்பி வந்ததாய் மமதையில் சுற்றியவனுக்கு அவனின் அம்முவின் மேல் தன் நெக்குறி பட்டாளும் விபரிதம் பெரிது என தெரிந்திருந்தும் மமதை அதன் மேல் படலமிட்டு ஓங்கி நின்றதில் தன் இறுதி சடங்கிற்கு தானே நாள் குறித்து விட்டு அதர்ஷனுக்காய் காத்திருந்தான் அவன்...
அவளின் பயந்த படர்ந்த முகத்தை வாயில் வளயம் வளயமாக புகையை ஊதி தள்ளியபடி ஒருவித திருப்தியுடன் உள்வாங்கி கொண்டவன் சிகிரெட்டின முனையில் சுழந்திருந்த சாம்பகை கீழே தட்டிவாடாது பொறி கங்குகளுடன் அவள் புறங்கஐயில் வைத்து அழுத்தி அவளின் கத்தலை இன்னிசையை போல் உள்வாங்கி சலாகித்திருந்தான் அந்த கொடியவன்...
ஆஆஆ வே...வே..ணாம் வேணாம் என்..என்ன வி..விட்..டுரு பீளி..பீளிஸ் வலிக்குது என அவன் சீகார் வைத்து அழுத்தியதில் துடித்து துள்ளியவளை ஒரு ஜோடி கண்கள் வேதனையோடு உள்வாங்கி கொண்டது...
நேரம் கடந்து கொண்டே இருக்க அதர்ஷன் இன்னும் அங்கு வராததை கண்டு கொண்ட ஓர் உருவம் பிதியாக அவன் அரவத்தை எதிர்பாத்து காத்திருந்ததை போல் அஞ்சலியும் அவன் வரும் வரை உயிரை தன் கூட்டில் தக்கவைத்து அவனுக்காக காத்திருந்து அவனோடு சேர்வாளா அல்லது உயிர் அற்ற வேறும் கூடாக மட்டுமே அவன் கை சேர்வாளா என்பதன் முடிவு விதியில் கை வசத்தில்...
தொடரும்......

Last edited: