கடத்தி வந்த போது இருந்த அரை மயக்க நிலையில் தான் இன்னமும் மிதந்து கொண்டு இருந்தாள் அஞ்சலி...
வாங்கிய அடியும் கண் கொண்டு பார்த்து அறிந்து கொண்ட அதிர்ச்சியும் அவளை மீள முடியாது உறக்கத்திற்கு தள்ளாததே பெரிய விஷயமாகி போனதில் மயக்க நிலையில் இருந்தவளின் வயிறும் உடலும் வலியில் உயிரை எடுக்க சத்தமாக கத்தி தன் வலியை கூட வெளிப்படுத்த முடியாமல் மெல்ல முனங்கியவளை அங்கே கண்டு கொண்டார் யாரும் இல்லை...
அதர்ஷனின் காதலில் செல்லமாக தவழ்ந்திருந்தவளுக்கு இத்தனை பெரிய பிரச்சனையில் சிக்கி மீள முடியாது தவித்த போது தான் அவனின் காதலின் ஆழத்தை கண்டதோடு தான் அவனின் காதலையும் நினைக்க மறந்து அப்போதைக்கு தன்னாள் ஒரு பெண்ணின் வாழ்வு விரையமாகியதாய் நினைத்து அசட்டு தனமாக தான் எடுத்த முடிவு இத்தனை எதிர்வினையாற்றி தன்னை உருகுலைத்து மானசீகமாக சிதைக்குமா என நினைத்த பேதை முடிவின் சிறு சறுக்கல் சூழல் மொத்ததையும் மாற்றி அவளை வேதனையில் தள்ளியது...
வாய் மொத்தமும் உமில் நீர் கூட ஊற முடியாது காய்ந்து போனதில் கிளம்பிய கமறலான இரும்பலி இன்னும் கூட வயிறு வலிக்க மெல்ல அரை கண் பொட்டு விழித்து த..தண்..ணீ வே..வே..வேணும் என இருமலோடு கேட்டவளை திருப்திகரமாக பார்த்து வைத்த வெற்றி விரைவாக செல்வா பக்கம் இருந்த தண்ணீர் பாட்லை எடுத்து வந்து என்ன சார் நீங்க மேடம் எவ்வளவு பெரிய ஆளு அவுங்க தண்ணீர் கேட்குறாங்க நீங்க பாட்டுக்கு உக்காந்து இருக்கிங்க என செல்வாவிடம் அவளுக்கு உதவ வருவது போல் நக்கல் தொனிக்க பேசியவனை கண்டு செல்வாவும் பார்வையில் நக்கலை தேக்கி அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்...
அவளை நெருங்கி தண்ணி வேணுமா அஞ்சலி என பொத்தலை உயர்த்தி பிடித்து கொண்டு கேட்டவனை பார்த்து சேரோடு கை கால் கட்டபட்ட நிலையில் அதனோடு துள்ளி தண்ணீர் பஞ்சம் கண்டவள் போல் பறந்தவளை பார்த்து கோனலான சிரித்தவன் அப்படியே பொத்தலை கவிழ்த்தி தண்ணீரை விரையமாக்கிருந்தான் வெற்றி...
சிந்தும் தண்ணீரை கொஞ்சமேனும் கிடைக்காத அளைப்புறுதலோடு சேரோடு தள்ளி ஆஆ என வாயை பிளந்து குடிக்க முயற்ச்சித்து அப்படியே தலைகீழாக கவிந்து விழுந்தவள் தரை மட்டம் சிறிது பெற்ந்து போய் இருந்த பள்ளத்தில் தேங்கிய நீரை அவசரமாக உதட்டால் உறிந்து உள்ளிழுத்து கொண்டவள் பின் மீண்டு மயக்கத்தின் பிடியில் கட்டுன்டு போனாள் அவள்...
கீழே விழுந்து கிடந்தவளை ஆசை தீர ரசித்து நின்ற வெற்றியின் தோள் தட்டி தன் பக்கம் திருப்பிய செல்வராகவ் இவ இதுக்கு மேல நமக்கு தேவை இல்லை வெற்றி இவளை போட்டு தள்ளிரு என் கெஸ்ஸிங் கரெட்னா அதர்ஷன் இன்னேரம் நம்ம இருக்க இடத்தை கண்டு புடிச்சு வந்துட்டு தான் இருப்பான் என கூறியவனிடம் இருக்கட்டும் சார் கடைசில அதர்ஷன் தப்பிக்கிற பட்சத்தில இவளை வச்சே அவனையும் முடிக்க உதவும் என அவன் கூறி கொண்டிருக்கும் போதே புழுத்து போன மரக்கதவை பிய்த்து கொண்டு தன் காரை அங்கு வந்து நிறுத்தியிருந்தான் அதர்ஷன்...
அவன் வருகைகாகவே எதிர்நோக்கி காத்திருந்த செல்வா தீணி போட்டு வளர்த்த காட்டெருமைகள் அவனை நோக்கி பாய தொடங்க அதன் ஒவ்வொன்றிடமும் இருந்து லாவகமாக தப்பித்த போது அவர்கள் ஆயுதத்தோடு பாய்ந்ததில் கொஞ்சம் அவன் உடம்பில் அங்காங்கே கிழித்து இரத்தம் கசிந்தது...
அங்கே தரையில் ஆதறவு அற்று கவிழ்ந்து கிடந்த அஞ்சலியை பரபரத்த அவன் கண்கள் கண்டெடுத்து கொண்டு அவளை நோக்கி நகற முற்படும் முன் அவனுக்கு நேர் ஏதிராக பாய்ந்து வந்த காட்டெருமை ஒன்று அவன் வாயிற்றில் தான் வைத்திருந்த கத்தியை இறக்கும் பொருட்டு வந்தவனின் கத்தியை தாங்கி இருந்து கரம் அவன் வயிற்றை கிழித்து கொண்டு செல்ல இருந்த நூழிலை துரத்தில் பிடித்து அவன் கரங்களை அவன் முதுகு பக்கம் வளைத்து சாய்த்து கீழ் தள்ளி அவன் மேல் அமர்ந்து ஆக்ரோஷமாக நிறுத்தாமல் ஓங்கி பத்து பதினைந்து குத்து விட்டு அவன் முகத்தின் வடிவத்தை மாற்றி விட்டு இன்னும் இன்னும் தன்னை நோக்கி பாய்ந்த காட்டெருமைகளையும் ஒவ்வொரு விதமாக பந்தாடி வீழ்த்தியவனின் உடம்பிலும் பல இடங்களில் கீறலும் காயமும் அடையளம் இட்டது...
ரோஜா பூ வன்னத்தில் தொட்டால் மேனி சிவந்து போகும் மெல்லிய தேகம்காரியின் உடலில் அங்காங்கே அடித்ததின் தடயமாக இரத்தம் கட்டி கன்றி கருத்து இருந்ததை தெளிவாக கண்டு கொண்டவனின் வெறிக்கு இவளில் நிலையும் துபம் போட கண்மண் தெரியாத ஆக்ரோஷத்தோடு தன் சக்தியையும் மீறி அனைவரையும் அடித்து துவைத்திருந்தான்...
தன் ஆட்களை வீழ்த்தி விட்டு தனக்கு நேர் எதிராக புருவம் அதீத கோபத்தில் துடிக்க திமிரி நின்ற அதர்ஷனை சலைக்காது எதிர் கொண்டருந்த செல்வாவிற்கு ஏதோ ஓர் பக்கத்தில் மிஞ்சி இருந்த சிறு நம்பிகையில் உள்ளுக்குள் பயம் இல்லாம் இருந்தான்..
கோபத்தில் அவனை கொல்லும் வெறியில் துடித்து நின்ற போதும் செல்வாவை நிதானமாக நெருங்கிய அதர்ஷன் உங்க அம்மா பேச்ச கேட்டு என்ன பகைச்சுகிட்டு ரொம்ப பெரிய தப்பு பண்ணதும் இல்லாம தேவை இல்லாம என் அம்மு மேலையும் கை வச்சு தப்பு பண்ணிட்ட என்றவனை கண்டு பீறிட்டு சிரித்திருந்தான் செல்வராகவ்..
என்னது தப்பு பண்ணிடேனா என்று கேட்டவன் பின் ஆமா ஆமா தப்பு தான் இவளை நாசம் பண்ணி போட்டு உன்னால நா நீதம் நீதம் துடிச்சு செத்த மாதிரி உன்ன துடிக்க விட்டுருக்கனும் தப்பு பண்ணிட்டேன் என்றவனை கண்டு கண்கள் சிவக்க முறைத்த அதர்ஷன் ஏய் என அவன் சட்டை காலரை பிடித்திருந்தான்...
வலிக்குதா அதர்ஷன் நல்லா வலிக்கட்டும்...
பிரச்சனை உன் அம்மாவுக்கும் எனக்கும் தான் அதுல நீ இடைல வந்ததே தப்பு இதுல என்னோட அம்முவையும் இழுத்துல தப்பு இல்லையா என்றவன் அவன் காலரை பிடித்த கரங்களை இறக்கி வந்து அவன் விரலை பிடித்து முறிக்கி அவனை அலற வைத்திருந்தான்..
நீலிமா விஸ்வதேவனிடம் இருந்து தன் உறவை முறித்தி கொண்டு ராக்கேஷ் என்பவனோடு தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து கொண்டு சென்ற பின் தான் அவள் தந்தை சொத்தை முற்றிலும் தன் பேரனான அதர்ஷனுக்கு மொத்ததையும் எழுதி வைத்து டுவிஸ்டு வைத்திருந்தார்...
அவள் நியாயம் கேட்டு சென்ற போது நீ யாரேன்றே தெரியாது என அவமானப்படுத்தி வெளிய தள்ளிய போது அங்கே சிறு பாலகனாக விளையாடி கொண்டிருந்த அதர்ஷன் மேல் தன் பிள்ளை என்பதையும் மறந்து அவன் மேல் வஞ்சம் வளர்த்து கொண்டவள் அதன் பின்னான சில காலங்கள் அவன் தடயம் தெரியாததில் வன்மத்தின் மேல் போர்வை போர்த்தி வைத்திருந்தவளின் வன்மம் நிறம் மாறாமல் ஓங்கி நின்றது அதர்ஷன் மறுபடியும் அவள் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு வளர்ந்து வந்து அவள் முன் நின்ற போது...
பிலாக் மாரக்கெட்டில் தன் தம்பியின் உதவியோடு தன் மகனையும் கூட்டு சேர்த்து கொண்டு கொடி கட்டி பறந்தவளின் ஆட்டத்தில் வேண்டு என்ற குறிக்கிட்டு ஆட்டத்தை களைத்தானோ அல்லது தெரியாமல் செய்தானோ அவனுக்கே வெளிச்சம் ஆனால் ஆட்டத்தை களைத்தவனின் மேல் இன்னும் வன்மம் மிதமிஞ்சி போனதில் செல்வாவை அவனுக்கு ஏதிராக திருப்பி இருந்தாள் அவள்...சொல்ல புத்தியிலேயே வாழ்க்கையை கடத்தும் செல்வாவை அதர்ஷனை அழிக்க துண்டியது அவளுக்கு அத்தனை சிரமமாக இருந்திருக்கவில்லை..
தன் விரலை அதர்ஷன் இழுத்து பிடித்து முறிக்கியதில் வலியில் அலறியவன் பின் லேசாக சிரித்து உன்னால என்ன காயப்படுத்த முடியுமே தவிர என் கொல்ல முடியாது என்றவனை சாதரனமாகவே ஏதிர்கொண்ட அதர்ஷனிடம்...
உனக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு உயிர் என்கிட்ட மாட்டி இருக்கும் போது என உயிர்ல கை வச்சு தப்பான முடிவு எடுக்க மாட்டனு நம்புறேன் என வலியில் பல்லை கடித்தபடி கூறியவனை கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் அதர்ஷன்..
உன்னலா எப்படிடா உங்க அம்மா எனக்கு வில்லனா திருப்பி விட்டுச்சு இவ்வளவு முட்டாளா இருக்க என் ஆளை ஒருத்தனை உனக்கே தெரியாம உன் முன்னாடி நிறுத்தி உன் ஆட்டத்தை களைச்சது உனக்கு தெரிஞ்ச அப்பறமும் உன் முன்னாடி தில்லா நிக்கிற என்கிட்டையே லூசு மாதிரி ஏதையோ சொல்லி தப்ப பாக்குற பாத்தியா அதை நினைச்சா தான் சிரிப்பா இருக்கு என்றவனின் பேச்சில் உச்சி மண்டை தொட்ட உஷ்னத்தில் அவன் அசந்த நேரம் தாக்கி இருந்தான் செல்வா...
அவன் தாக்கியதில் முதுகு தரையில் இடிபட விழுந்த அதர்ஷன் எழும் முன் அவனை அடித்த செல்வா கிட்டதட்ட இப்போது மிருகமாய் காட்சி அளித்தான்...
அவன் அடித்ததில் தரையில் தவிழ்ந்து கிடந்த அதர்ஷனை கோனல் சிரிப்போடு அவனை வென்று விட்டதாக மிதப்பில் எழுந்து நின்றவனின் காலை இழுத்து கவிழ்த்தி விட்டிருந்தவளின் அடி எல்லாம் தவறாது செல்வாவின் உடம்பை தாக்கியிருந்து...
அப்போதும் தோல்வியை ஒற்று கொள்ளாமல் கஷ்டப்பட்டு வாயில் இரத்தம் வழிந்தப்படி எழுந்து நின்ற செல்வா தான் கற்ற அனைத்து வித்தையையும் அவனிடம் காட்டியதில் அதர்ஷன் சற்று தடுமாறினாலும் லவகமாகவே தடுத்து தப்பியிருந்தான்...
கடைசியாக தன் மொத்த வழுவையும் ஒன்றினைத்தை அவன் மார்பில் எத்தியதில் தூரப் போய் விழுந்த செல்வாவின் தலை சுவற்றில் பட்டு இரத்தம் தெறிக்க விழுந்த நொடி அவன் உயிர் அவன் உடல் கூட்டை விட்டு சிறிது சிறிதாக பிரிந்திருந்தது...
செல்வா மரித்து விழுந்ததை கண்ட வெற்றி சிறந்த விசுவாசியாக அதர்ஷன் மேல் பாய்ந்திருந்ததை தொடர்ந்து அவனையும் அதர்ஷன் லாவகமாக கையாண்டு தாக்கியதில் அவனின் உயிரும் பாசிங்கில் பறக்க தொடங்கியிருந்தது...
அதர்ஷனின் பின்னோடே தான் நினைத்த காரியம் கை சேர்ந்து விட்ட மமதையில் வந்திருந்தவளின் மனம் இங்கே நிகழ்ந்த காட்ச்சியை கண்டு அரண்டாலும் அதர்ஷன் விஷயத்தில் பயந்து பின் வாங்குவதாய் இல்லை அவள்...
சேரினோடு தரையில் சரிந்து சுருண்டு கிடந்தவளை முதலில் சேரினோடு இனைக்கப்பட்டிருந்த அவள் கை கால்களை விடுவித்து அவளை தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டதை பார்த்த நேஹாவிற்கு இப்போது பயம் மறைந்து பழைய பாமிற்கு வந்திருந்தாள்..
மெல்ல அவளை தன்னில் இருந்து பிரித்து ஏற்கனவே வீங்கி கன்றி கருத்திருந்த கன்னதை தட்டாது பூவை மோதி செல்லும் தென்றலாக மிக மிருதுவாக வருடி அம்மு இங்க பாருடா கண்ணா இங்க பாரு உன் ஆது டா என வார்த்தை கூட அவளை தாக்குமோ என்ற அஞ்சத்தில் மிதமிஞ்சிய மென்மையாகவே வெளிப்பட்டது..
அவன் குரலை இனங்கண்டு கொண்டு அவனை ஒன்றி கொண்டவள் சாரி ஆது சாரி என கண்களை மூடியப்படியே ஸ்ருதி குறைந்த குறலில் முனங்கியவளை நெஞ்சோடு இறுக்கியவனுக்கு தான் பூவாக தாங்க நினைத்தவளை இந்த நிலையில் பார்த்தே அவனின் பாதி உயிர் சிதைப்பட்டு போனது...
இத்தனை நேரம் கட்டெருமையை கூட அசால்டாக பந்தாடியவனின் கரங்கள் இப்போது மெல்லிய நடுக்கம் கொண்டது...சாரி லா எதுக்கு டா அழுகாது என மூடிய அவள் கண்களின் வழியே வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவன் மறு நொடி அவளை தூக்கி கொண்டு தன் கார் பக்கம் நகர தொடங்கினான்...
நகர முன்றவனின் கால்களை அழுத்தமாக பிடித்து கொண்ட நேஹா..அதர்ஷன் அவளை இங்கையே விட்டுட்டு வா செல்வாவை அளிச்சுட்ட அப்பறம் என்ன கல்யானம் பண்ணிக்கிறேன் னு சொன்னேல அப்பறம் எதுக்கு இவ இவளை இங்கையே போடு என அவன் கைகளில் பூக்குவியலாய் அடங்கியிருந்த அஞ்சலியை தள்ளி விட முற்ப்ட்டவளிடம் இருந்து லாவகமாக காப்பாற்றி காலால் உதைத்து தள்ளி விட்டவன்...
என்னைக்கும் என் மனசும் கண்ணும் உன் பக்கம் திரும்பாது நேஹா..அதுனால நீயே ஒழுங்கா எங்களுக்குள் குறிக்கிடாம போய்டு...
அப்போ என்ன கல்யானம் பண்ணிக்கிறேன் சொன்னது எல்லாம் பொய் தானா..
அந்த சூழ்நிலையை சமாளிக்க எனக்கு வழி தெரியலை அதான் பொய் சொன்னேன் முதல்ல இங்க இருந்து நகரு என கூறி அஞ்சலியை கையில் ஏந்தியப்படி முன் செல்ல முயன்றவனை பார்த்து அப்போ என்ன கல்யானம் பண்ணிக்க மாட்ட இதான் உன் முடிவா என கேட்டவளிடம்...
ஆமா என கூறிய நோடி இவ இவளால தான என்ன வேண்டாம்னு சொல்லுற என கீழே கிடக்கும் கத்தியை எடுத்து அதர்ஷன் தடுத்தும் கண் இமைக்கும் நோடிக்குள் அஞ்சலியின் வயிற்றில் கத்தியை சோருகி இருந்தவள் ஆனவமாக சிரித்திருந்தாள்...
குத்திவிட்டு ஆனமாக சிரித்து நின்றவளை வெறி கொண்டவனாய் அவள் வயிற்றில் ஓங்கி எத்துவிட்டதில் அங்கிருந்த கூர் ராடு கம்பி மேல் விழுந்தவளின் கழுத்தை துலைத்து வெளிய வந்த அந்த ராடு அவள் உயிரையும் இழுத்து வந்து வெளியே போட்டிருந்தது...
தன் ஆசைக்கு தன் உயிரையே விலைகா கொடுத்து சென்று விட்டிருந்தாள் நேஹா...
தொடரும்...

Last edited: