முன்பு இருந்த அதே குறுக்கு சந்தனையோடு தேவகியின் மூளையில் அனிவகுத்து நின்ற பல திட்டத்தின்படி இப்போதே அஞ்சலியை கொடுமை படுத்தி மகிழ்வதாய் கனவில் சஞ்சரித்தவருக்கு அப்போதையே நிலை வேறாக இப்போதோ அஞ்சலிக்கு முன் அரணாக நிற்கும் அதர்ஷனை பற்றி சரிவர தெரியாததில் சந்தோஷமாக காரியத்தில் இறங்கியது எத்தனை பெரிய தவறு என சில காளங்களிலேயே உணருவார் என்பதில் ஐயம் இல்லை...
அவர் கணவுகளில் மண்னை கவிழ்த்தியதாக அனைத்தையும் திட்டமிட்டப்படி குழியை தோண்டி முடித்துவிட்டு இப்போது அதில் அஞ்சலியை உள்ளே தள்ளுவது மட்டுமே மிச்சமாக இருக்க அதை செயல் படுத்தும் நோக்கில் அஞ்சலியை ஊருக்கு வரவழைக்க அவர் அவளுக்கு எடுத்த அழைப்பு எல்லாம் அவளை அடைந்ததற்கான அறிகுறி இன்றி தோல்வியில் முடிந்ததில் உள்ளுற சிறு நடுக்கம் பரவியது தேவகிக்கு...
திருமனத்திற்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே எஞ்சி இருக்கு இதோ மாப்பிள்ளை வீட்டார் தேவகியின் வீட்டை நிறைத்திருந்தனர்...
மாப்பிளையின் தாய் ரங்கநாயகிக்கு தேவகியிடம் சம்மந்தம் வைத்து கொள்ள விருப்பம் இல்லை என்றாலும் மகன் ஊர் முழுக்க குடிகாரன் என்ற பட்டத்துடன் வலைய வருவதால் தானே தேடி வந்து சம்மந்தம் வைத்து கொள்ள விரும்பிய தேவகியை தட்டி கழிக்க தோன்றாது சாமர்த்தியமாக இறுக்கி பிடித்து கொண்டவருக்கு அஞ்சலியின் தெய்விக கலை நிறம்பிய புகைப்படத்தை பார்த்த பின் விடவே கூடாது என்ற முடிவு எடுத்தவறாக சம்மதித்து கொண்டிருந்தார்...
வீட்டிற்கு வந்ததில் இருந்து பொண்ணு எங்க சம்மந்தி வந்ததுல இருந்து கண்ணுல பட்ட மாதிரி இல்லையே என்று கேள்வி எழுப்பிய ரங்கநாயகிக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் விழித்த போதும்..
அது வந்து சம்மந்தி பொண்ணு சென்னைல வேலை பாக்குதுல இந்தா இப்போ கல்யானம் வேற ஆக போறதுனால வேலைய ராஜினாமா பண்ணிட்டு வரதுக்கு தான் கொஞ்சம் நேரம் எடுக்குது இதோ இன்னைக்கு சாயங்காலம் வந்துருவா இல்லேனா நாளைக்கு காலை வந்துருவா என ஒருவரு நிலமையை சமாளித்தவருக்கு உள்ளுற பயம் இல்லாம் இல்லை இருந்தும் காலைக்குள் எப்படியாவது அஞ்சலியை அழைத்து வந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார்...
தேவகியின் பேச்சை அடுத்து ரங்கநாயகி சற்று அமைதி அடைந்தாலும் அவர்கள் உறவுகாரர்கள் அமைதி காப்பதாய் இல்லை போலும் ஒருவர் மாற்றி ஒருவர் பொண்ணு எப்போ வரும் என்று கேட்டு கேட்டே தேவகியை இன்னும் பிதி அடைய செய்திருந்தார்கள்...
ஒருவர் வேறு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு இன்னும் பொண்ணு வராம இருக்கது நல்லாவா இருக்கு ஒருவேலை பொண்ணுக்கு புடிக்காம எதுவும் நிச்சயம் பன்னிங்கலா என கொளுத்தி போட்டதை தொடர்ந்து கொளுத்தி விட்டது நன்றாக வேலையும் செய்ததாக ரங்கநாயகியின் பார்வையில் இளக்கம் குறைந்து தேவகியை மிரட்டியது...
அஞ்சலிக்கு இப்பிடி ஒரு விஷயம் தனக்கு மறைவில் நடப்பதே தெரியாத போது எங்கனம் சித்தி காப்பற்ற என்னியாவது ஊர்க்கு வருவாள்...
ரங்கநாயகி யாருக்கும் தெரியாமல் தேவகியை அழைத்து வந்து எச்சரிகையும் செய்திருந்தார்... பொண்ணு இல்லாம ஒருவழியா நிச்சியத்தை முடிச்சுட்டிங்க அடுத்து கல்யானத்தையும் பொண்ணு இல்லாமையே முடிச்சுகிற உத்தேசமா சம்மந்தி என்றவரின் பேச்சே தேவகியை நடுங்க செய்திருந்தது...
கடைசி நேரத்துல பொண்ணுக்கு கல்யானத்துல இஷ்டம் இல்லை பொண்ணு வேலைல மாட்டிக்கிட்டா இப்பிடி எதாவது சொல்லி கல்யானத்தை நடத்தாம பனத்தை மட்டும சுருட்டி கிட்டு போகலாம்னு நினச்சா என அப்பறம் நடக்குற விபரிதத்துக்கு நா பொறுப்பு இல்லை என கூறி விட்டு நகர்ந்திருந்தவரை அச்சம் பொங்க பார்த்த தேவகி மீண்டும் அஞ்சலிக்கு தொடர்பு கொள்ள முயற்ச்சிகளானாள்...
அவள் எண்ணிற்கு பல முறை அழைத்து சோர்ந்து போன தேவகி மானசீகமாக அஞ்சலியை வறுத்து எடுத்துவிட்டார்...
இன்னேரம் பார்த்து எங்க போய் தொலைஞ்சானு தெரியலை இந்த அம்மா வேற நிமிசத்துக்கு நிமிஷம் கண்ணாலயும் வார்த்தையாலையும் மிரட்டிட்டு போகுது என்ன ஆக போகுதோ தெரியலையே நான் தான் தப்பு பண்ணிட்டேன் முதல்லையே அந்த கழுதைய இழுத்துட்டு வந்துட்டு வேலையை ஆரம்பிச்சுருக்கனும் என காலம் கடந்து வந்த தெளிந்த யோசனை உப்புக்கும் பெறாமல் போனது...
கடைசியாக ஷிவானியை பிடித்து அஞ்சலியிடம் பேசியே ஆக வேண்டும் மிக முக்கியமான விஷயம் என அவளிடம் கெஞ்சி குத்தாடி அஞ்சலியின் உடன் இருந்த அஞ்சனாவின் எண்ணை வாங்கியிருந்தார்...ஷிவானிக்கு இவரின் நரி தந்திரம் எல்லாம் தெரியாததில் அவள் சித்தபாவிற்கு தான ஏதோ போல என நினத்தவள் மறுக்காமல் அஞ்சனாவின் எண்ணை வழங்கியிருந்தாள் ஒருவேலை தேவகியின் சதி தெருந்திருந்தாள் கண்டிப்பாக அஞ்சனாவின் எண் கூட ஷிவானியிடம் இருந்து தேவகிக்கு கிடைத்திருக்காது என்பதே உண்மை...
அஞ்சனாவின் எண்ணை தன் கையகப்படுத்திய மறு நொடி நேரத்தை விரயமாக்காது அவளை அழைத்து அஞ்சலி எங்கே என கேட்டவரின் தலையில் இடியை இறக்குவதாய் அமைந்து போனது அஞ்சனாவின் பதில்...
அஞ்சலி அதர்ஷனிடம் கோட்டைக்குள் முடி சூடா ரணியாக வலம் வருகிறாள் என்ற விஷயங்களை எல்லாம் தேவகியின் குனம் அறிந்து அவளிடம் பகர்ந்து கொள்ள விரும்பாத அஞ்சனா... அவளை தீடிர்னு வெளி நாட்டு பிராஜாக்ட் ஒன்னுல செலக்ட் பண்ணதுனால அவ கண்டிப்பா போக வேண்டிய கட்டாயத்துல கிளம்பி போயிட்டா
ஏன் உங்க கிட்ட அவ சொல்லலையே என பதிலை கூறிவிட்டு ஏதிர் கேள்வியோடு நிறுத்தியவளிடம்...
இல்லை அவ சொல்லவில்லை என்ற தேவகியிடம் அடுத்து ஒரு சிறிய சைஸ் குண்டு ஒன்றை வீசியிருந்தாள்...
எப்படியும் ஒரிரு நாட்களில் வந்து விடுவாள் என்ற சிறு நம்பிகையோடு எப்போ வருவா என அவர் கேட்கும் முன் ஒருவேலை அவசரமா கிளம்புனதுனால உங்க கிட்ட இன்பார்ம் பண்ண முடியலை போல அதான் ஒன் மன்த்ல வந்துருவால அவ வந்த அப்பறம் நானே நீங்க அழைச்சு அவளை பத்தி கேட்டதை சொல்லுறேன் என அவள் கூறி விட்ட பின் திக்கு தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்தார் தேவகி...
எதாவது வழி கிடைக்குமா என்ற நோக்கோடு இப்போ அவளோட தேவை இருக்கு அதுனால இப்போ அவளை வர வைக்க முடியாதா என கேட்டவரின் பேச்சே தேவாவின் நாயகியை சூடெற்றி கோபமுற செய்தது...
தேவைனா தான் அவ இவுங்க கண்ணுக்கு தெரிவாளோ பேச்ச பாரு தேவை இருக்காம் அதுனால அவளை அழைச்சுட்டு வரனுமாம் என மெல்ல தனக்குள் முனங்கி கொண்டவள் தேவகி கேட்ட கடைசி வழிக்கும் கேட் போடுவதாய் சற்று பரிதாபம் தொனிக்கும் குரலில் பொங்கிய நக்கலை அடக்கியபடி..
அச்சோ அப்படியா ஆனா போனவளை நம்ம இஷ்டத்துக்கு வர சொல்ல முடியாதே ஒருவேலை அப்படி கண்டிப்பா அவ வரனும்னு நெனச்சா அஞ்சு லட்ச்ச ரூபாயை நம் எண்ணி வைக்கனும் என்று அவள் கூறி விட்டு அழைப்பை துண்டித்து சென்ற பின் இந்த தடவை வெளிபடையாகவே நடுங்கியவருக்கு அஞ்சலியை வைத்து ரங்கநாயகிடம் வாங்கிய ஐந்து லட்சம் பனத்தை அவளை அழைத்து வரவே விரயமாக்குவதிலும் விருப்பம் இல்லை அதே நேரம் இவர்களிடம் மாட்டி கொள்வதிலும் விருப்பம் இல்லாததில் அடுத்து என்ன செய்வது என குழம்பி போனார் தேவகி...
நேற்றே கொஞ்சம் காரசாரமாக எச்சரித்து சென்றவளின் எச்சரிக்கையில் தொனித்த காட்டம் நெடியை கிளப்புவதாய் மூச்சடைத்து போனார் தேவகி...
தேவகியின் நிலையை கண்கூடாக பார்த்த ராஜனுக்கோ சிரிப்பு பொங்கி மகிழ்ச்சியில் நெஞ்சம் நிறைந்து போனது..அஞ்சனா தேவகியிடம் பேசியதை ராஜனும் கேட்டிருந்ததாள் எப்படியோ அஞ்சலி தப்பித்தாள் என்ற சந்தோஷத்தோடு இவளுக்கு இது தேவை தான் அனுபவிக்கட்டு என தேவிகியை பற்றியும் நினத்தவர் அதன் பின் அமைதியாக இருந்து கொண்டார்..
எப்படியோ கல்யாண நாள் காலை நலங்கு வைக்கும் நேரம் வரும் வரை கூட சமாளித்தாயிற்று அதற்கு மேல் சமாளிக்க வழியற்று கூட்டத்தின் நடுவே தொக்காக மாட்டி கொண்டு விழித்திருந்தவரை பார்த்து பாவம் படும் ஜென்மங்களா மாப்பிளை வீட்டார்...அனைவரின் உஷ்ன பார்வையும் ஒன்று திரண்டு தேவகியை சென்றடைந்ததில் அவர் பொசுங்காமல் போனதே பெரிது..
அம்மா ஏன் இவுங்க மத்தியில நிக்கிற போ போய் அஞ்சலியை சீக்கிரம் அழைச்சுட்டு வா நேரமாகுது பாரு அவ மாமியார் வேற மருமகளை பார்க்க ரொம்ப ஆரவமா இருக்கு என ரங்கநாயகி ஆன்ட் கோ முன்பு நின்றிருந்த தேவகியின் காதில் கூறியிருந்த திக்ஷாவிற்கு அஞ்சலியை குழியில் தள்ள அத்தனை அவரசம்...
நிலமை புரியாது வந்து நின்ற மகளை ஆயசமாக ஏறிட்டு பார்த்த தேவகி திக்ஷாவிற்கு மட்டும் கேட்கும் குறலில் அனைத்தையும் கூறியதை தொடர்ந்து அவளும் நடுங்கி போய் தேவகியோடு சேர்ந்து அந்த கூட்டத்தின் முன் நின்றாள்...
பொண்ண அழைச்சுட்டு வாங்க சம்மந்தி நேரம் இல்லை என பற்களை நறநறத்தபடி நின்ற ரங்கநாகியை ஏறிட்டு பார்க்க துணிவின்றி பொ..பொ.பொண்..ணு இன்..னும் வ..ரலை என திக்கி திணறி கூறியவரை உருத்து பார்த்த ரங்கநாயகி...
பொண்ணு வரலைனா புரியலை அப்போ எப்போ உங்களுக்கு பொண்ண எங்க கண்ணுல காட்டுறதா உத்தேசம் என நிதனமாக கேட்டிருந்தாலும் குறலில் அணல் தெறித்தது...
நா அன்னைக்கே சொன்னேனா இல்லையா எங்க குடும்ப மானத்துக்கு எதுவும் பங்கம் வர கூடாதுனு இப்போ இப்படி சபைல எங்க குடும்ப மானத்தை வாங்குறதுக்கு தான் திட்டம் போட்டு இங்க வர எங்களை கூட்டி வந்திங்களா என ஒரு கட்டத்தில் நிதானத்தை தொலைத்து கத்தியதில் அந்த விடியற்காலை சாந்தமான பொழுது அவர் சத்தத்தை உள்ளடக்கி கொள்ள முடியாது எதிரொலிக்க செய்ததில் மிஞ்சம் இருந்த நபர்களும் அங்கே கூடியதோடு அங்கே மாப்பிள்ளை ரணதீரனும் வந்து நின்றிருந்தான்...
ரணதீரன் என்னாச்சு என அம்மாவிடம் வினவியதை தொடர்ந்து அனைத்தையும் ஆவேசமாக மகனிடம் கூறி முடித்த ரங்கநாயகி மீண்டும் தேவகியின் மேல் உஷ்ன பார்வையை செழுத்தி இருந்தார்...
அன்னை கூறியதை கேட்டு வேங்கொண்டு எழுந்தவன் நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது எனக்கு இப்போ பொண்ணு இங்க வந்திருக்கனும் என தன் கணீர் குரலில் முழங்கியவன் முன் வரிசையில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காழியை இழுத்து போட்டு சட்டமாக அமர்ந்து கொண்டான்...
தேவகி நிலமை சமாளிக்க வழி இன்றி விழித்து நின்றதை சுவாரஸ்யத்தோடு ஆனந்தமாக உள்வாங்கி கொண்ட ராஜன் மெல்ல கொளுத்தி போட தொடங்கினார்...
ஏன் தேவகி கவலை படுற இப்போ என்ன கெட்டு போச்சு நீ அஞ்சலி கிட்ட சொல்லாம நிச்சயம் பண்ண அதுனால அவ வரமா போயிட்டா அதுக்குனு அவ வரலனு நம்ம கை நீட்டி வாங்குன காசை திருப்பி கொடுக்க முடியுமா என்ன.. அதான் திக்ஷா இருக்கா இல்லையா அவள கட்டி வை பிரச்சனை முடிஞ்சுது வழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல் நேரம் பார்த்து தேவகியின் கள்ளத்தனத்தை சபையில் போட்டு உடைத்த ராஜன் மாப்பிள் அத்தனை பெரிய கேவளவாதி இல்லை என்பதால் தன் மகளில் கொட்டத்தை அடக்க ரணதீரனிடமே அவளை ஒப்படைக்க விழைந்தார்...
யோ நீ கொஞ்சம் வாய முடுறியா எனக்கு எல்லாம் தெரியும் அவன் ஒரு சரியான குடிகாரேன்னு உனக்கு தெரியும்தான அப்பறம் என்ன உளறிகிட்டு இருக்க நீ அப்படி இருக்கவனுக்கு என் பொண்ண எல்லாம் கொடுக்க முடியாது என கொஞ்சம் குறலை தளைத்து கொண்டு அவருக்கு மட்டும் கேட்டும்படி சீறியவரை கண்டு கொள்ளாத பாவம் காட்டிய ராஜன் மேலும் தேவகியை தாக்குவம் வகையிலேயே கேள்வியை தொடுத்திருந்தார்..
அஞ்சலியும் உன் பொண்ணு தான தேவகி அவளை மட்டும் எந்த உறுத்தலோ இல்லை யோசனையோ கூட இல்லாம உடனே நீ கொடுத்த தான அந்த மாதிரி திக்ஷாவ கொடுக்குறதுல தப்பு ஒன்னும் இல்லையே...
ஒரு நிமிஷம் இரு என்ன சொன்ன அஞ்சலி என் பொண்ணா என்று கேட்டு எள்ளி நகையாடியவர் அவளை என்னைக்குமே ஏன் பொண்ணா பார்த்தது இல்லை அவ ஒரு வேலைகாரி அவ்வளோ தான் அவ கூட போய் என் பொண்ண கூட்டு சேர்க்காத என இந்த தடவை அனைவரின் முன் கொஞ்சம் ஓங்கிய குரலிலேயே கூறிய தேவகிக்கு தன் பெண்ணை ரணதீரனுக்கு தாரைவார்ப்பதில் மட்டும் பாசம் அன்பு எல்லாம் சுயநலமாக சுரந்தது...
கொளுத்தி போட வேண்டிய அனைத்தையும் போட்டு முடித்த பின் அமைதியாகி கொண்டார் ராஜன்...
நேரம் கடக்க கடக்க பிரச்சனையில் விரியமும் கொஞ்சம் குறையாது உச்சியை தொட்டிருக்க அங்க வந்த பெருசு ஒருவர் யாரும் கேட்காமலேயே நிலமையை கையில் எடுத்து கொண்டு பஞ்சாயத்து பண்ண தொடங்கியிருந்தார்...
அந்த பொண்ணு இல்லனா என்னபா அதான் அந்த பிள்ளையோட தங்கச்சி இஙக் தான இருக்கு அதுவும் இல்லாம பொண்ண பெத்த அப்பாவே இந்த மாப்பிளைக்கு பொண்ண கொடுப்போமான அவரு பொஞ்சாதி கிட்ட ஆலோசனை கேட்குறாரு அப்போ அவருக்கு இதுல சம்மதம்னு தான அர்த்தம் அடுத்து பொண்ணோட அம்மாவும் மாப்பிளை வீட்டாரு கிட்ட கை நீட்டி காசு வாங்குனதுனால மறுக்குற உரிமை கிடையாது அப்போ சின்ன பொண்ணையே கட்டி வச்சுர வேண்டியது தான என ஏதோ பெரிய தீர்ப்பு வழங்கி விட்ட பெருமையோ தன் மீசையை நீவி கொண்டவரை பிதியாக பார்த்து வைத்தனர் தேவகி மற்றும் திக்ஷா...
தேவகியை மறுப்பு கூற முடியாது அந்த பெருசு தீர்ப்பு என்னும் பெயரில் கிடுக்குபிடி போட்டதில் அவர் அடுத்து என்ன எதிர்வினை ஆற்றுவது என தெரியாமல் நின்ற அந்த ஒரிரு நொக்குள் திக்ஷா தான் பெண் என ரங்கநாயகி உறுதியே செய்து விட்டார்..
ஏற்கனவே குடிகாரன் என யாரும் பெண் தர முன் வராததில் கூடுதல் கரும்புள்ளியாக மனமேடை வரை வந்து திருமனம் நின்று போனது என மற்றவர்கள் அறிந்த பின் தன் பிள்ளைக்கு பெண் கிடைப்பதே குதிரை கொம்பு என உணர்ந்தவர் அஞ்சலி இல்லை என்றாலும் பரவாயில்லை திக்ஷாவை வைத்து தன் மகன் வாழ்க்கை செழித்தால் போதும் என நினைத்து குறுகிய நேத்திர்குள்ளேயே முடிவு செய்திருந்தார்..ரணதீரனுக்கு அஞ்சலி மீது பெரிதாக விருப்பம் இருந்திருக்கவில்லை என்ற பட்சத்தில் பெண் மாறிய விஷயம் எல்லாம் அவனுக்கு தேவை இல்லாத ஆணி தான்...
கடைசியில் அஞ்சலிகாக வேட்டிய குழியில் தானே விழுவோம் என்று நினைத்திராத திக்ஷா கடைசி நம்பிகையாக தாயை பார்க்க அவளோ வழியற்று போனதில் தலை குனிந்தபடி நிதர்சனத்தை ஏற்க்க தொடங்கியிருந்ததில் திக்ஷாவின் கடைசி நம்பிகையும் தொலைந்து போனது...
தேவகிக்கு இந்த திருமனத்தில் துளி அளவும் விருப்பம் இல்லை என்றாலும் சிங்கதை சீண்டியாற்று பின் அதனிடம் இருந்து இன்னும் எத்தனை துரம் உயிரை காப்பாற்றி கொள்ள ஒட முடியும் என அமைதியாகி விட்டாள்...
ஒருவழியாக திருமணம் முடிந்தே விட்டது...
திருமணமான மறு நோடியே திக்ஷாவை அவள் அண்ணையிடம் ஒட்ட விடாது பிரித்து வந்த ரணதீரன் அவளை தன் வீட்டின் பணியாட்களுள் ஒருவளாக அவளை சேர்த்திருந்தான்...
கணவன் என்ற முறைப்படி அவளிடம் நெருங்கும் கூத்து எல்லாம் அரங்கெருவதோடு கொடுமைகளும் சிறப்பாகவே அரங்கெறியது...
சில நாட்கள் கடந்திருந்தது..
அஞ்சலியை அடிமையாக்க நினைத்தவளில் நிலையே அடிமையாக உருமாறியதில் தன் தவறை உணர்ந்து கொள்ள கூட அவகாசம் இல்லாது அவளை கொடுமைகளும் வேலைகளும் உள்ளிழுத்து கொண்டதில் செக்கு மாடுப்போல் சுழன்று வந்தாள்..
மகள் படும் துன்பத்தை பார்த்து அதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத தேவகி ரங்கநாயகியிடம் இருந்து வாங்கிய ஐந்து லட்சத்தில் கால் காசு குறையாமல் எடுத்து வந்து அவர் முன்பு வைத்து விட்டு என் பொண்ண என் கூட அனுப்புங்க உங்க பனத்தை தான் கொடுத்துடேன்ல என்றவரிடம் காசை வாங்கி பத்திரபடுத்தி கொண்ட ரங்கநாயகி பனம் கொடுத்துடிங்க ஆனா உங்களால போன எங்க குடும்ப மானத்தை கொடுக்க முடியுமா முடியாதுல அதுனால உங்க பொண்ணால எங்க குடும்பத்துக்கு ஏதாவது கவுரவம் வந்தா அனுப்பி வைக்கிறத பத்தி யோசிக்கிறோம் என கூறி பனத்தையும் பிடுங்கி கொண்டு விரட்டி விட்டு விட்டார்..
தேவகி திக்ஷாவை மீட்க தேவகி வந்ததை அறிந்து கொண்ட ரணதீரன் அதில் முகழ்ந்த கோபத்தை திக்ஷாவின் மீது காட்டும் விதமாய் பெல்டால் வேலாசி விட்டான் அவளை..
சிறு வயதில் இருந்து அஞ்சலியை துன்புறுத்தியதற்கு கடவுளே அவளை தக்க சமயம் பார்த்து வைத்து செய்ததில் பாவம் சிறியவள் அறியாத செய்த தவறுக்கு வெகுவாகவே கஷ்டப்பட்டு போனாள்...
அஞ்சலியின் கடந்த காலத்தை அறிந்து கொண்ட அதர்ஷன் அப்போதைக்கு ஆத்திரம் பொங்க அவர்களை தண்டிக்க விழையும் முன்பே யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இரைப்பது போல் அவர்களே தானாக சென்று ஆப்பில் சொருகி கொண்டது அதர்ஷனின் வேலையை மிஞ்சப்படுத்திய போதும் சில விஷயங்களை ஆல்டர் செய்து கச்சிதமாக ஆப்பை அளவெடுத்து செய்து சோருகிய பெருமை எல்லாம் அவனை தான் சேரும்...
இதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தது ஷிவானி தான் முதலில் விஷயம் இன்னதென தெரியாமல் இருந்த போதும் பிறகு விஷயத்தோடு சேர்த்து அதர்ஷன் அவர்களுக்கு வைத்த ஆப்பு தெரிந்து கொண்டு மகிழ்ந்து போனவள் தன் தோழியின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என மேலும் சந்தோஷப்பட்டு போனாள் அவள்...
தொடரும்...

Last edited: