அஞ்சலிக்கு இத்தோடு மருத்துவமனை வாசம் தொடங்கி ஐந்து நாட்கள் கடந்திருந்தது...ஒவ்வொரு நாட்களும் இனிமையை அள்ளி தரும் விதமாய் விடியவில்லை என்றாலும் எந்த ஒரு மன கசப்புகளையோ கஷ்டங்களையும் சோகங்களையும் வாரி இறைக்காமல் இருந்ததே உசிதமாய் அமைந்து நீர் பாசனமாய் தெளிக்கும் சிறு இனிமையை ரசிக்க வைத்திருந்ததில் இந்த ஐந்து நாட்களின் நகர்வு அத்தனை கடினமாக இருந்திருக்கவில்லை அதர்ஷனுக்கும் அஞ்சலிக்கும்...
பச்சிளம் பிள்ளையை கை வளைவிற்குள்ளேயே அதக்கி கொண்டு கீழே இறக்க கூட முடியாது வேலையினோடு பிள்ளையையும் சுமந்து திறியும் தாய் போலாகி போனான் அதர்ஷன்..
அஞ்சலி ஒரு நிமிடம் கூட அதர்ஷனை விலக விடாது பக்கதிலேயே நிறுத்தி கொண்டு நீ இருந்தாலே ஆகும் என அனைத்திற்கும் அடம்பிடிப்பவளின் தொல்லையில் இனிமையாகவே அவன் தொலைந்திருந்து போதும் வெளியே முறைத்து வைத்தவனின் அகம் அறிந்தவள் அவன் முறைப்பை கால் காசுக்கு கூட மதிக்காமல் தூசி போல் தட்டிவிட்டு மீண்டும் தன் அலப்பறைகளை தொடர்வது வழக்கமாகி போனது...
அவள் வாய்க்கு நேரே ஒரு கவலம் சோற்றை உருண்டை பிடித்து நீட்ட அவளோ தலையை அவன் கை நீட்டுவதற்கு எதிர்பக்கமாக தலையை இழுத்து கொண்டு சாப்பிட மறுத்தவளை ஆயாசமாக நோக்கியவன் என்னடி வேணும் உனக்கு மணிய பாரு ஒன்னாக போகுது இன்னும் சாப்பிடா இருந்தா எப்படி என்றவனிடம்...
அப்போ என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க இங்க இருக்க அந்த மருந்து ஸ்மேல் அட்மொஸ்பியர் எதுவும் பிடிக்கலை என்றவளுக்கு பசித்தாலும் சாப்பிட மாட்டேன் என அடமாக நின்றவளை கனிந்த பார்வையை சுமந்து பார்த்தவன் சரி நா டாக்டர் கிட்ட கேட்கிறேன் இப்போ சாப்பிடு என்றதும் சமத்து பிள்ளையாக வாயை திறந்து அவன் ஊட்டியதை வாங்கி கொண்டவளின் பசியை நன்கு அறிந்தவனும் அவள் வாயை திறந்த உடன் ஊட்ட தொடங்கி இருந்தான்....
முன்பு எல்லாம் வயிறு பசியில் இறைந்து நோகும் போது உணவை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்க கிடைத்த உணவை உண்டு கொண்டவளுக்கு பிடிவாதம் பிடிப்பதற்கு எல்லாம் தெரியாது என்பதை விட அவளின் பிடிவாத்தை கேட்டு கொண்டு நிறைவேற்றும் உரிமையான உறவு இல்லாததால் பிடிவாதம் என்ற உணர்வு அவளுள் அமிழ்ந்து அடங்கியிருக்க இப்போதோ அது அதர்ஷனின் வருகையில் தனக்கு உரிமையான உறவு கிடைத்து விட்ட திருப்தியில் தானாக தழுப்பியது...
பசியை அடக்குவதாகவே இருந்த அஞ்சலியின் வயிறு அதர்ஷனிடம் வந்து சேர்ந்த பின் தவறாது கிடைக்கும் உணவில் இப்போது பசியை அடக்குவதே மிக சிரமமாகி போனது அதனால் அடம் பிடித்தாலும் கோவம் கொண்டாலும் ஒரிரு நிமிடத்திற்குள்ளே அவளாகவே சமாதனமாகி அதர்ஷன் கையாலேயே ஊட்டி கொள்வது அவள் வழக்கத்தில் இடம் பிடித்திருந்தது..
மீண்டும் சாப்பிட்ட பின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அதே பல்லவியை தேய்த்தவளை கண்டு கொஞ்சம் உடம்பு சரியான அப்பறம் வீட்டுக்கு போனா என்னடி இப்போவே போகனும்னு குதிக்கிற என்ற அவன் கூறியதும் முகத்தை சுருக்கி விஞ்சி கொண்டவளை மெல்ல நெருங்கி வந்தவன் மெல்லிய சிரிப்பை இதழில் தாங்கியபடி சரி ரொம்ப திருப்பாத சாயங்காலம் டாக்டர் ரவுன்டஸ் வரும் போது கேட்குறேன் போதுமா என்றது பட்டென அவன் முகம் பார்த்தவள் நிஜமாவா என்று அவள் கேட்டதை தொடர்ந்து..
ஆமா நிஜமா தான் ஆனா டாக்டர் நோ சொன்னா நோ தான் அப்பறம் என் கிட்ட இப்படி அடம் பண்ண கூடாது என அவன் கண்டிஷனாக கூறிய உடன் தலையை நாலா பக்கமும் ஆட்டி வைத்தவளுக்கு எப்போதுடா இங்கிருந்து தப்பிப்போம் என்று இருந்தது..
சரி அது வரை கொஞ்சம் ரெஸ்ட் எடு என கூறி அவளை மெத்தையில் சாய்த்தவன் அவனும் அவள் மெத்தையின் அருகே இருந்த கதிரையில் அவள் அவசரமாக எதற்காகவது அழைத்தாள் அதற்கு தொதாக உடனே எழுந்து கொள்ளும் படி அந்த கதிரையையே இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்...
நேரம் மாலையை தொட்டிருக்க மருத்துவர் அஞ்சலியை பரிசோதிக்க அஞ்சலியை அனுமதித்த அறையில் நுழைந்திருந்தார் டாக்டர் விவேக்..
அவளை பரிசோதித்ததை தொடர்ந்து நகர இருந்த மருத்துவரை பிடித்து கொண்ட அதர்ஷன் டாக்டர் இவளை வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாமா என கேட்டவனிடம்..
என்ன லவ்வர் பாய் உங்க வைப்க்கும் உங்களுக்கு இடையே பிரைவசி ரொம்ப டிஸ்டர்ப்பாகுதுனு கிளம்ப ரெடியாகிடிங்கலா என அதர்ஷனை சற்று உரிமையாகவே கிண்டல் அடித்தவரின் கூற்றில்...
கொஞ்சமே கொஞ்சம் நானிய அதர்ஷன் இல்லை டாக்டர் இந்த அட்மொஸ்பியர் சுத்தமா அவளுக்கு செட்டாகம அன்கம்பர்டேபலா இருக்கு அதான் வீட்டுக்கு அழைச்சுட்டு போனா ஷி பீல்ஸ் பெட்டர் அதோட நானும் நல்லா பாத்துப்பேன் என அவன் கூறிய பின் மறுக்க தோன்றாதவர் ஒகே ரிபோட்ஸை கொஞ்சம் ரிவ்யுவ் பண்ணி சம்மரி ரெடி பண்ண அப்பறம் அவுங்களை அழைச்சுட்டு போங்க என்றவர் மேலும் தொடர்ச்சியாக...
வீட்டுக்கு அழைச்சுட்டு போன அப்பறம் டயெட்டை விட்டுற வேண்டாம் அப்போதான் புன்னு நல்லா ஆறும் நல்லா நியூட்ரிஷியஸா எடுத்துக்க வைங்க ஷி வில் பீ வெல் சூன் என மென்னகையை சந்தி விட்டு நகர இருந்தவர் அஞ்சலியிடமும் நீங்க இன்னைக்கு கிளம்பலாம் ஹெப்பி தான என அவர் கேட்டதிற்கு மெல்ல தலை அசைத்தவளை கண்டு புன்னைகையோடு நகர்ந்திருந்தார் அவர்...
அன்று அஞ்சனா நனத்தில் தலை கவிழ்த்தி கொண்டு அதற்கு மேல் தேவாவின் நெருக்கத்தினால் உன்டான அவஸ்தை தாளாது தப்பித்தால் போதும் என ஒடியிருந்ததை தேவாவின் மனம் வேறு மாதிரியாக என்னி புரிந்து கொண்டதில் அஞ்சனாவை அதன் பின் விலக்க தொடங்கி இருந்தான் அவன்...
அவனின் தீடிர் விலகலில் குழம்பிய அஞ்சனா அவனிடம் தானே வழிய சென்று வலவலத்த போதும் கேள்விக்கு பதில் என்னும் விதமாக ஒரிரு வார்த்தையில் அவளின் கேள்விக்கு பதில் அளித்தவனின் இம்மாதிரியான செயல்கள் புதிதாக காதல் சூழல் இழுக்கப்பட்டவளை வெகுவாக வருத்தியது...
தன் முகத்தை தவறியும் பார்க்க மாறுதலித்து விம்பாக நின்றபவனிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் தவித்தவள் ஒரு கட்டத்தில் தானே ஒன்றை மூளையில் போட்டு குழப்பி முடிவும் எடுத்து கொண்டவளின் மூளையில் உதித்த என்னங்கள் இவை தான் ஒரு வேலை அவனுக்கு அப்போதைக்கு தான் ஓரு ஆறுதல் கருவியாக மட்டுமே இருந்திருக்கிறோம் என நினைத்தவள் அதை ஒன்றை மட்டுமே சாக்காக வைத்து கொண்டு அவனிடம் வழிய விரும்பாது வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தாள் அவள்...
அவள் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்ட அடுத்த இரண்டு நாட்களை நெட்டி தள்ளுவது தேவாவிற்கு பெரும் பாடாய் போனது...
இந்த இரு நாட்களில் இது வரை அறிந்திடாத உணர்ந்திடாத தவிப்பு புதிதாக முகழ்தெழுந்து அவனை வாட்டியதில் இந்த தடவை கிறுக்கு தனமாக அனுமானிக்காமல் ஒருவழியாக இது காதல் தான் என்று ஆணித்தரமாக உணர்ந்து கொண்டவனுக்கு இப்போது தான் தான் பட்டென அவளை அனைத்து கொண்ட போது அவள் முகத்தில் தென்பட்டது பிடித்தமின்மை இல்லை வெட்கம் அவளின் உடலில் புகுந்தால் எழுந்த இனிய பதட்டம் என உணர்ந்து கொண்டவனுக்கு அப்போதைக்கு குழப்பம் கண்களில் திறையிட்டு அவளின் நான முகம் கருத்தில் பதியாமல் போயிருக்க இப்போதோ தெள்ள தேளிவாய் மூடிய அவன் இமைகளின் நடுவே தோன்றி ஆண்வனை சிலிர்க்க செய்தது...
காதலை உணர்ந்த கொண்ட சில நொடிகளில் நெஞ்சம் என்னும் கறையை பல யோசனை முட்டியதில் தன் காதலை அவளிடம் தெரிய படுத்தவே பயந்து போனான் அவன்...
அனாதை என்ற பட்டத்தை சுமந்து வாழ்ந்து பழகியவனுக்கு அனாதை என்ற வார்தை ஒன்று அத்தனை பெரியதாக அவன் மனதை தாக்கி விடாது தான் இருந்த போதும் விரும்பியவளில் வாயாலேயே தான் பிறவியிலேயே சுமந்து வந்த வார்த்தையை கேட்க நேரிட்டால் இதயம் உருக்குலையுமே என்ற பயத்தில் காதலை நெஞ்சோடு சுமந்து பாதுகாத்து கொள்வதே உசிதம் என தழும்பிய காதலை நெஞ்சோடு அடக்கி மறைக்க முற்ச்சித்தான்...
அதர்ஷனின் துணையும் தேவாவின் துணையும் இன்றி அலுவலகத்தை தனியாக கவனித்து நகர்த்தி செல்வது கடினமாகி போனாலும் ஒர் அளவிற்கு முக்கிய பிரச்சனையான செல்வாவை பாதையில் இருந்து அகற்றியதே பெரும் திருப்தியாய் கடிணப்பட்டாலும் நன்றாகவே நகர்த்தி சென்றான் வீர்...
தன் அறையில் ஒரு பைலின் உள்ளே தலையை நுழைத்து கொண்டு மறு புறம் இருந்த கணிணியில் பட்பட்டென தட்டி தன் கவனம் மொத்ததையும் பைலிலும் கணிணியிலும் குவித்திருந்தவனின் கனவம் லேசாக தோன்றிய ஏதோ ஓர் குறுகுறுப்பில் கொஞ்சம் தடைப்படுவதாய் தடுமாறினான் அவன்...
அவனுக்கு குறுகுறுப்புட்டிய அந்த பார்வையின் சொந்தகாரியோ அவன் பட்டென நிமிர்ந்து கொண்ட நேரம் கணிணியின் முன்பாக நேராக அமர்ந்து கொண்டு தன் முகத்தை மறைத்து கொண்டதில் இனிய குற்றவாளி அவன் பார்வையில் சிக்காது தப்பித்திருந்தாள் அவள்...
ஏதோ பிரம்மைமாக இருக்கும் என ஆள் அரவம் இல்லாத ஏதிர் பக்கத்தை பார்த்து தனக்கு தானே கூறி கொண்டவன் மீண்டும் பைலோடும் கணிணியோடும் ஐக்கியமாகி கொண்டவனை தூரம் இருந்த பார்த்த அவனுக்கு குறுகுறுப்புட்டிய சொந்தகாரியோ அப்பாடா அவன் பார்க்கலை என இத்தனை நேரம் தன்னை வீர் கண்டு கொள்வானோ என்ற பதட்டத்தில் தடுமாறி மூச்சுகாற்று சீராகியிருக்க மீண்டும் அவனை ரசிக்கும் பணியை தொடர்ந்திருந்தாள் அந்த மர்ம பெண்...
வீரின் அத்தனை செயல்களையும் சொட்டு விட்டாது வாரி தன் மனப்பெட்டகத்திற்குள் சேமித்து கொண்டவளுக்கு அவனை காணும் ஒவ்வொரு நொடியும் காதல் பெருகியதாய் அது அவளின் கண்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு பளபளத்தது...
விட்டால் அவனை பார்வையாலேயே அள்ளி எடுத்து தன் இதயக்கூட்டிற்குள் பத்திரப்படுத்தி கொள்ளும் ஆர்வத்தில் பார்வையில் மாற்றம் இன்றி தூரம் நின்று அவனே பார்வையால் விழுங்கி கொண்டிருந்தவளின் தோளில் பட்டென ஒர் கரம் விழுந்ததில் திகைத்த அந்த மர்ம பெண் பிதியாக மெல்ல திருப்பி யார் என பார்த்தவளின் முன் அவளின் தோழி நின்றதில் பீதி தெளிந்து சிறு கோவம் பொங்க..
லூசு இப்பிடியா பேய் மாதிரி பின்னாடி வந்து நின்னு பயமுறுத்துவ பயந்துட்டேன் என்றவளின் தட்டுகள் எல்லாம் என் காதில் விழவே இல்லை என்பது போல் அந்த மர்ம பெண் அருகே வந்து அமர்ந்த அவள் தோழி அவள் கண்களின் வீருக்கான காதல் தழும்பியதை கண்டு கொண்டு என்ன இன்னைக்காவது அவர் கிட்ட போய் சொன்னியா என்று கேட்டதற்கு இல்லை என தலை அசைத்தவளை அவனில் இருந்த அவளின் பார்வையை தன் பக்கம் திருப்பியவள் அப்போ எத்தனை நாள் அவரை இன்னும் தூரம் நின்னு பாக்குறதா உத்தேசம் ஆஹான் சொல்லுடி என்ற அவள் தோழி விஜியை நிற்மளமாக பார்த்து வைத்தவளின் தோளில் ஆதராவாக தட்டி கொடுத்தபடி..
அவுங்க கிட்ட சொன்னா தானடி அவுங்களுக்கும் உன்ன பிடிச்சுருக்கா இல்லையானு தெரியும் அத விட்டுட்டு வாயை திறக்காம பாரத்தை ஏத்திகிட்டு ஏன்டி இப்படி வலிலை துடிக்கிற என்றவளை கண்களில் தழும்பிய கண்ணீர் கன்னத்தை தொட தயாராய் இருக்க அதை கடிண்ப்பட்டு உள் இழுத்து கொண்ட அந்த மர்ம பெண் இதழில் கசிந்த வெற்று புன்னகையோடு அவருக்கு என்ன புடிக்காது விஜி என்றவளிடம்...
அவர் உன்கிட்ட சொன்னாறா உன்ன எனக்கு புடிக்காதுனு இல்லை தான அப்பறம் என்னடி என்று குரலில் வருத்தம் தென்பட தன் தோழியின் ஆசைப்பட்டதை ஏதோ ஓர் புள்ளியில் அவள் வசவம் சேர்த்து விட மாட்டோமா என்ற தவிப்புடன் கேள்வி கேட்டு நிறுத்தியவளை பார்த்தவள்...
நீயே சொல்லு அவருக்கு என்ன மாதிரி ஒரு பொண்ணை எப்படி விஜி புடிக்கும் ஒருவர் மேல் பாசம் வைக்க கூட சில தகுதியும் உரிமையும் வேணும் விஜி ஆனால் எனக்கு என அனைக்கட்டிய கண்ணீர் உடைப்பெடுக்க மெல்ல விசும்பியபடி எனக்கு உரிமையும் இல்லை அவரை ஏதிர்கொண்டு பாக்குற தகுதியும் இல்லை என கண்ணீரை துடைத்தப்படி கூறியவளை பக்கவாட்டாக அனைத்து கொண்ட விஜி
சற்று இறங்கிய குறலில் ஆனா நடந்த எதுக்கும் நீ காரணம் இல்ல ரிது புரிஞ்சுக்கோ அது ஜெஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அப்பறம் ஒருத்தவுங்களுக்கு அவுங்க விருப்ப பட்டவங்க கிட்ட உரிமையும் தகுதியும் இருக்கானு சொல்ல வேண்டியுது சம்மந்தப்பட்ட ஆள் தான் அதுனால உன் மனசுல இருக்குறதை அவுங்க கிட்ட சொல்லுடி என்றவளுக்கு விரக்தியான சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவள் மீண்டும் அவனின் புறமே பயனித்த பார்வைக்கு கடிவாளமிட தெரியாது அதன் போக்கில் அமர்ந்திருந்தவளிடம்..
அப்போ எத்தனை நாள் இப்படி தூரத்துல இருந்து பாக்குறது சாத்தியப்படும்னு நினைக்கிற என்றவளிடம் அவனை பார்த்த பின் சோகத்தை மறந்தவளாய் இதழில் ஊரிய சிறு சிரிப்போடு அவனை ரசித்தபடி இதழை பிதுக்கி தெரியலை ஆனா இதுவே போதும் என கூறியவளை வருத்தம் தொனிக்க பார்த்திருந்தாள் விஜி...
ரிது இங்க பாரு என அவனில் நிலைத்த அவளின் பார்வையை தன் பக்கம் திருப்பியவள் சரி நீ சொல்ல வேண்டாம் உன் சார்பா நா சொல்லுறேன் அப்படி அவர் கண்ணுல ஏதாவது பிடித்தமின்மை தெரிஞ்சா நீ யாருனு கூட அவருகிட்ட சொல்லலை போதுமா அப்போ நா போய் அவர் கிட்ட பேச நின்றவளை கேலியாக பார்த்தவள் விடு விஜி இது சரிப்பட்டு வராது..
என்னடி சரிப்பட்டு வராது பேசுனாதான தெரியும்...
விஜி நீ அவர்கிட்ட என்ன பத்தி எல்லாம் சொன்ன அப்பறம் அவருக்கு பிடிச்சாலும் பிடிக்கலெனாலும் அவரு என்ன பார்க்க டிரை பண்ணுவாங்க அப்பறம் அவரை தூரம் நின்னு பாக்குற வாய்பை கூட தொலைச்சுருவேன் விஜி அதுனால வேண்டாம் விடு அப்பறம் நான் தான் நீ சொன்ன கதைக்கு சொந்தகாரினு என் வீர் தெரிஞ்சுட்டா அவர் பார்மை அருவருப்பா நிறம் மாறும் அந்த பார்வையை ஏதிர்கொள்ளுற சக்தி எனக்கில்லை...அப்படி ஒன்னு நடந்தா நா கண்டிப்பா செத்துருவேன் என்றவளை அடிக்க பாய்ந்த விஜி பின் தன்னை சுதாரித்து கொண்டு கையை இறக்கியவள்..
ஏய் லூசு மாதிரி பேசுன சப்புனு அரஞ்சுருவேன் நீ இப்படியே அவரை தூரத்துல இருந்து பாப்பியோ இல்லை அவர் மடில போய் உட்காந்தே பாப்பியோ என்னவோ பண்ணு நா எதுவும் கேட்க்கல போதுமா என கூறி அத்தோடு தன் பேச்சை தொடராது முடித்து கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டால் அவள்..
அவள் பேச்சை முடித்து கொண்ட பின் மீண்டும் வீரின் பக்கம் தன் பார்வையை நகர்த்தி கொண்டாள் அவள்..
அவனை பார்த்தவள் மனம் சிறிதாக அமைதியை தத்தெடுத்து கொள்ள அவனை பார்த்தபடியே தன் வேலையில் மூழ்கினால் அந்த பேதை...
அவள் காதலை வீர் உணர்வானா என்று பொறுத்து இருந்து நாம் பார்ப்போமாக...
தொடரும்...

Last edited: