• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆரு. யாழ்கருணா - கொரோனா காலம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
இது கொரோனா காலம்

மார்ச் 2020 நம்மால் மறக்க முடியாத மாதம்.
அன்றிலிருந்து தான் நம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொரோனா என்னும் அரக்கன் நம் வாழ்வில் புகுந்து சடுகுடு ஆட ஆரம்பித்த தருணம்.

வெளிர் பச்சை நிற சட்டை, வெளிர் சந்தன நிற கால் சட்டை அணிந்து, கைப்பகுதியில் நுனியை மடித்து கொண்டிருந்தான் வருண்.

ஆறடிக்கு ஒரு இன்ச் கம்மி, வட்டமான முகத்தில் சிறிதளவே இருக்க வேண்டிய மீசை, தாடி மாநிறம் என அனைவரையும் வசீகரிக்கும் முகம்.

ஒரு இண்டர்வியூக்கு தயாராகி கொண்டிருந்தான்.

ஒரு வருடமாக ஏறாத இடமில்லை, அப்ளிக்கேஷன் அனுப்பாத கம்பெனி இல்லை.

அனைத்திலிருந்தும் வந்த பதில் ”பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்பது தான்.
இந்த முறை எப்படியும் வேலை கிடைத்து விடும் என்ற முழு நம்பிக்கை இருந்தது.

அம்மாவின் புகைப்படத்தை மொபைலில் இருந்து எடுத்து பார்த்தான். அம்மா சிறு புன்னைகையோடு ஆசிர்வதிப்பதாய் நினைத்தான்.

புது தெம்போடு மாடிப்படியிலிருந்து இறங்கி 12பி பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

போகும் வழியில் அந்த முக்கில் இருந்த பிள்ளையாருக்கு ஒரு அட்டனன்ஸை போட்டு விட்டு வேகமாக நடந்தான்.

பஸ்ஸ்டாப்பில் அலைக்கடலென கூட்டம் அலை மோதியது.

12 பி கரெக்டாக அந்த 8.15 க்கு அதன் இடத்தில் வந்து நிற்க மல்லுக்கட்டி ஏறிவிட்டான் வருண்.

அவன் ஆபிஸ்க்கு 30 நிமிடப்பயணம்.
அவன் ஆபிஸ்க்கு செல்வதற்குள்

அவன் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம்.

பழைய காலத்து பாரதிராஜா படத்தை நினைவு படுத்தியது அந்த கிராமம்.

ஒரே ஒரு பஸ் காலை மாலை மட்டும் டவுனில் இருந்து வந்து செல்லும். பஸ் ஸ்டாப் என்று எதுவும் கிடையாது.

சுமைதாங்கி கல் தான் அங்கு பேருந்து நிறுத்தம்.
அதிலிருந்து ஒரு 5 கி.மீ நடந்து சென்றால் வேப்பம்பட்டி என்ற அந்த குக்கிராமம் இருக்கும்.

வேப்பம்பட்டி பெயருக்கு ஏற்ப சுற்றிலும் வேப்ப மரத்தால் சூழப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தான் நம் கதையின் நாயகன்.
அந்த ஊரில் மிகப்பெரிய வீடு என்றால் அது அந்த வீடு தான் போலும் மூன்று கட்டுகள் கொண்டுள்ளது.

திண்ணை, கூடம்,சமையற்கட்டு என்று இருந்தது.

சொந்தமாக நில,புலங்கள் டிராக்டர் என வசதியான குடும்பம் தான் வரூணின் குடும்பம்.

பெருமைக்கெவும் அவன் ஆசைக்கெனவும்,
வருணை பி இ வரை படிக்க வைத்திருந்தனர் அவனது பெற்றோர்கள்.

பெற்றோர்கள் ஊரில் இருக்க இவன் சென்னையில் தான் படித்த படிப்புக்கான வேலையை தேடிக்கொண்டிருக்கிறான்.
பெற்றோர்களையும் வேலைக்கிடைத்ததும் தன்னுடன் அலைத்து வர வேண்டும் ஊரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் என்று சிட்டியிலே ஒரு ஃப்ளாட் வாங்கி தங்கி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.

அதை பெற்றோரிடம் பல முறை கூறியுள்ளான்.

ஆனால் வருணின் தந்தை மாரியோ அந்த ஊரை விட்டு வர நினைக்கவில்லை. தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சிறுக சிறுக சேர்த்து சேமித்து வாங்கிய நில புலங்களையும் வீட்டையும் விட்டு வர மனமில்லை.

அதோடு விவசாயம் என்பது அவரோடு முடிந்து விடுமோ என்று பெரிதும் கவலைப்பட்டார்.

ஊரில் ராஜா போல் தன் நில புலங்களை பார்த்துக் கொண்டு முதலாளியாய் இல்லாமல், ஏன் எங்கோ யாரிடமோ வேலை பார்க்க வேண்டுமென்று அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.

அதனால் வருனுக்கும் அவர்க்கும் ஆகாது, இடையில் பாலமாக அம்மா...

மீண்டும் சென்னையில்......
ஸ்டாப்பிங் வந்துவிட வருண் பேருந்தை விட்டு இறங்கினான்.

”கடவுளே இந்த முறையாச்சும் வேலை கெடச்சிடணும்”

உள்ளே நுழைந்ததும் ரிசப்ஸனிஸ்டிடம் தன் விவரங்களை கூறினான்.

இங்கே வெயிட் பண்ணுங்க

அவள் வெயிட் பண்ண சொன்ன இடத்தில் குறைந்தது ஒரு 50 பேர் இருப்பர்.

பெரிய அதிர்ச்சியோடு உட்கார்ந்து இருந்தான்.

இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.
இவன் முறை வந்தது.
இவன் அறிந்த வரையில் சிறப்பாக செய்து முடித்திருந்தான்.

’வெளியில் வெயிட் பண்ணுங்க”

ஓகே சார்

ஒரு மணி நேரத்திற்கு பின்பு உள்ளே அழைக்கப்பட்டான்.

கன்ங்ராஜிலேஷன் வெல்கம் டூ அவ்ர் சொசைடி.
திஸ் இஸ் யுவர் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்றான் மேனேஜர்.
நம்ம கம்பெனியில் வொர்க் பண்ற எல்லார்க்கும் அப்பார்ட்மெண்ட் அலாட் பண்ணிருவோம். அண்ட் இதுல உங்களுக்கான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு.

யூ ஹாவ் ஜாயின் வித் யுவர் பேமிலி என்றார் அந்த மூக்கு கண்ணாடி மனிதர்.

தாங்க் யூ சார் என்று கண்ணீர் மல்க கூறினான்.

ரூமிற்கு வந்த உடன் அம்மாவிற்கு போன் செய்து
வேலை கிடைச்சிடுச்சி அம்மா
அப்படியாப்ப்பா ரொம்ப சந்தொஷம் நம்ம கருப்ப சாமி நம்மல கை விடல

அவங்களே வீடுலாம் தர்றாங்கம்மா.

நீயும் அப்பாவும் எல்லாத்தையும் வித்துட்டு சென்னைக்கு வர ஏற்பாடு பண்ண சொல்லு மா.

வீடு மட்டும் இருக்கட்டும். வயல் மாடு எல்லாத்தையும் நல்ல விலைக்கு கொடுக்க ஏற்பாடு பண்ண சொல்லுமா
பழையபடியே முரண்டு பிடிக்க போறாரு பார்த்துக்கம்மா..

சரிப்பா.

என்று போனை வந்துவிட்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

மகனுக்கு வேலை கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவதா?
அல்லது கஷ்டப்பட்ட்டு சம்பாதித்த அனைத்தையும் வித்துட்டு சென்னையில் செட்டில் ஆவதா என்று பெரிய குழப்பத்தோடு இருந்தாள்.

மாரியும் மகனை நினைத்து வருத்தப்பட்டார். நமக்கு சோறு போட்டுடு இருக்கிற நிலத்தை எப்படி விக்கிறது என்று கவலைப்பட்டார்.

புதிய வீடு பால் காய்ச்சப்பட்டது. வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டது.

முழுதாக மூன்று மாதம் மிக சின்சியராக வேலைப்பார்த்தான்
அனைவராலும் வெகுவாக கவரப்பட்டான்.

பெண்களின் கண்கள் அவனை வேட்டையாட காத்திருந்தது.

அந்த நேரம் தான்.......

கொரோனா எண்ணும் கொடிய அரக்கனின் ஆட்டம் ஆரம்பித்தது.

அனைத்து கம்பெனிகளும் மூடப்பட்டு work from Home கொடுக்கப்பட்டது.

வருணும் வீட்டிலிருந்தப்படியே வேலையை தொடர்ந்தான்.

அப்போது தான் அந்த இடியான செய்தி வந்து இறங்கியது.

கம்பெனி கொரோனா காலத்தில் அதிக இலாபம் ஈட்ட முடியாத காரணத்தில் வேலை இழப்பு, ஆட்கள் குறைப்பு செய்ய கம்பெனியால் முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி கடைசி 6 மாத காலம் வேலைக்கு புதிதாக சேர்ந்தவர்களை வெளியேற்றியது.
இவனையும் சேர்த்து.

இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது வரை வேலையே கிடைக்கவில்லை
ஆனால் இப்போது கிடைத்த வேலையும் கை நழுவி போனதும் பெரிதும் அப்செட் ஆனான்.

அவனின் நிலை கண்டு அம்மா உடனே அவனை ஊருக்கு வரச்சொன்னார்.
அவனுக்கும் அதுவே சரி என்று பட்டது. வீட்டை காலி செய்து ஃப்ரண்ட் வீட்டில் பொருட்களை வைத்துவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

வரும் வழியில் யோசித்தான் ஒருவேளை அம்மா அப்பா வந்திருந்தால் இன்று நடு ரோட்டில் தன் அவர்களை நிற்க வைத்திருக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்து மீண்டும் வேலைக்கு அப்ளை செய்தான்.

எல்லாமே ஆன்லைன். ஆனால் லாக்டவுன் காரணமாக எந்த கம்பெனியும் வேலைக்கு ஆட்கள் எடுக்கவில்லை.

கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.

அப்போது அவனது தந்தை,
கவலைப்படாதப்பா உன் மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்

அதெல்லாம் ஒண்ணும் இல்லைபா. நார்மலா தான் இருக்கேன்

சரி என்கூட வாயேன் நம்ம வயல் வரைக்கும் போயிட்டு வருவோம் அறுப்பு நடக்குது, உனக்கும் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

அவனுக்கும் சரி என்று படவே கிளம்பினான்.

அவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை சுற்றிப்பார்த்தான்.

சிலக்கதிர்களின் நிறம் மாறி இருப்பதை பார்த்தான்,

இது ஏம்பா இப்படி இருக்கு என்றான்

பூச்சி அடிச்சிருக்குபா

யோசித்தவாரே அதை புகைப்படம் எடுத்தான்.

வயல் சம்மந்தப்பட்ட நிறைய சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டான்.

வீட்டிற்கு வந்து அந்த நெற்கதிர் குறித்து சந்தேகங்களை நெட்டில் போட்டு தேடிப்பார்த்து அதற்கான விளக்கத்தை அப்பாவிடம் கூறினான்.

தினமும் வயலுக்கு சென்றான். அறுப்பு முடிந்தது, வேறு ஏதேனும் விதைக்கலாம் என்று உளுந்து,பயிறு,பருத்தி கடலை போடலாம் என்றார் அப்பா,

இல்லைப்பா வேறு அரிசி போட்டு பார்ப்போம் என
மாப்பிள்ளை சம்பா,
கவுனி அரிசி
என்று வகை வகையாக விதைத்து பார்ப்போமே

நம்ம வயல்ல அதெல்லாம் விளையுமா ?
யோசனையோடு
அதற்கான வழிமுறைகள், இயற்கை விவசாயம் பற்றி கூகுளில் தேடினான்.

சர்ச் ஹிஸ்டிரி அதிகம் விவசாயம் சம்மந்தமாகவே இருந்தது, ஆன்லைனில பார்த்து அவனுக்கே தெரியாமல் அவன் விவசாயத்தை ஈடுபாட்டோடு கற்றுக்கொண்டான்

3 மாதத்தில் அமோக விளைச்சல். அடுத்தது என்ன..... அடுத்தது என்ன என்று தேட ஆரம்பித்தான்.

மூலிகை செடிகள், வகை வகையான அரிசி வகைகள், என அவன் முழுமையாக விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தான்.

அம்மா அப்பாவிடம், ‘வீட்டில் போர் அடிக்கிது அதான் செய்றன்’ என்றான்.
வயலிலே பொழுதுக்கும் கிடக்க ஆரம்பித்தான், வயல் அவன் வீட்டில் ஒருவரை போல் ஆனது.

மேலும் அருகில் உள்ள வேளாண் விவசாய நிலையத்தை தொடர்பு கொண்டு ஆடு மாடு கோழி வளர்ப்பு பற்றி கற்றுக்கொண்டான்.

இன்றைக்கு.......

இரண்டு வருடத்தில் மிகப்பெரும் நெல் நிலையம் தொடங்கப்பட்டது, அனைத்து வகையான அரிசிகள், மூலிகைப்பொருட்கள், பால் பொருட்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அந்த நிறுவனமாக உயர்ந்தது.

அன்று கம்பெனிகளில் இண்டர்வியூ என்று ஏறி இறங்கியவன் வருண்.
இன்று இண்டர்வியூ செய்து அவர்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுக்கும் இடத்தில் இருக்கிறான்.

வருணின் பெற்றோருக்கு பெரிய பாரம் குறைந்தது.
தன் பிள்ளை விவசாயம், கிராமம் என அனைத்தையும் மறந்து மெஷின் மாதிரி ஓடிட்டே இருப்பானோ என்ற பயம் நீங்கி,

தாம் சம்பாதித்த சொத்து பத்து நில புலங்கள், முக்கியமாக விவசாயம் வேளாண்மை என அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டோம் என்ற நிம்மதியான மகிழ்ச்சியில் பெருமூச்சிட்டனர்.

சென்னையில் தளர்வுகளுடனான லாக்டவுன் எனவும் மீண்டும் ஓரளவிற்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

வருணின் பழைய கம்பெனியில் இருந்து மெயில் வந்து இருந்தது.

மீண்டும் கம்பெனியில் ஜாயின் பண்ண சொல்லி வந்திருந்தது, சத்தமில்லாமல் SPAM MSGக்கு தள்ளினான் அந்த தகவலை.

ஆம் வருண் தனது பாதையை தீர்மானித்து விட்டான்.

கொரோனா பலருக்கு பலவற்றை புகட்டி உள்ளது,

விவசாயம் என்றும் அழியா....

***

நன்றி.
 
Karunakaran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
1
1
3
Koradachery
அருமையான எழுத்து நடை
காலத்திற்கு தகுந்த கதை வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐
 
  • Like
Reactions: Yazharasi

R. GAYATHRI

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
1
0
1
Thiruvarur

இது இக்கால சமுதாயத்திற்கு ஏற்ற ஒரு கதை.விவசாயிகள் தங்கள் குழந்தைகளை நீங்க படிக்கவில்லை என்றால் எங்களை மாதிரி வயலில் கஷ்டப்படவேண்டியது தான் என்ற கருத்தை முன்வைக்கக்கூடாது என்பதற்கு இக்கதை ஒரு முன்மாதிரி ஆகும். வாழ்த்துக்கள் teacher.சிறந்த கதை.
 
Sriraj

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
13
10
3
Tamil Nadu

வணக்கம்.

ஆரு.யாழ்கருணாவின் இது கொரோனா காலம்

நிகழ்காலத்திற்கு ஏற்ப நிதர்சன கதை.

இச்சிறுகதையும் மிகவும் உண்மையும் கூட இக்கொரோனா பல மனிதர்களுக்கு பலவற்றை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது இன்னமும்.

அன்று வேலை தேடி அலைந்து வேலையில் இருந்தவன் இன்று வேலை எடுக்கும் மனிதராக...

வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இவ்வழகிய மாற்றங்களும் நம்மை அழகாக்கும்.

எது சென்றாலும் பசி இருக்கும் வரை விவசாயமும் உணவும் அழியாது.

அழகிய கதை அழகாய் கொடுத்த உங்களுக்கு நன்றியும் - வாழ்த்தும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீராஜ்
 
  • Like
Reactions: Yazharasi

Yazharasi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
8
2
3
Koradachery
இது இக்கால சமுதாயத்திற்கு ஏற்ற ஒரு கதை.விவசாயிகள் தங்கள் குழந்தைகளை நீங்க படிக்கவில்லை என்றால் எங்களை மாதிரி வயலில் கஷ்டப்படவேண்டியது தான் என்ற கருத்தை முன்வைக்கக்கூடாது என்பதற்கு இக்கதை ஒரு முன்மாதிரி ஆகும். வாழ்த்துக்கள் teacher.சிறந்த கதை.
நன்றி நன்றி
 
Yazharasi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
8
2
3
Koradachery
என்னுடைய கதையை பிடித்து. இருந்தால் அவசியம் கருத்துகளை பதிவிடவும்