மாற்றம் ஒன்றே இந்த உலகின் மாறாத ஒரே நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து நடந்துகொண்டால், யாருடைய மாறுதலும் நம்மை எதுவும் செய்துவிடாது. எண்ணம் தொட்டு வாழ்வின் வண்ணம் படைப்போம்!