அத்தியாயம் - 4
அந்த பொண்ணு வேணுகா (ரேணுகா )எந்த ஊரு. இந்த ஊருதான் மேலத்தெரு. சிவா கேட்டது ரேணுகா வை பற்றி. அவன் கூறிய தகவல் வேணுகா உடையது. (விதியின் ஆட்டம் ஆரம்பம் ).
சிவா வாசுவிடம் உன்ஆளு பேரு வேணுகா, மேலத்தெருவில் தான் அவ வீடு இருக்கு இது போதுமா இல்லை இன்னும் வேற ஏதும் தெரிஞ்சிக்கணுமா. போதும் டா மச்சான் என்று சிவாவை தாவி அனைத்துக் கொண்டான்.
காலையில் வாசுவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த லல்லிமா க்கு ஏதோ புரிந்து போனது. ஆனால் அவனிடம் ஏதும் கேக்க வில்லை. மாறாக தான் கணவர் முருகேசனிடம். வாசுவின் நடவடிக்கைக்களை பற்றிக்குறி வாசு விரும்பும் பெண் யாரு என விசாரிக்க சொன்னார்.
இப்போ விசாரிச்சு என்னமா பண்ணப் போறோம் விடு இந்த காலத்தில இதுலாம் சகஜம். அத பத்தியே யோசிக்காம போய் சாப்பிடு என்று மனைவியை கடிந்து கொண்டிருந்தார் முருகேசன்.
அது எப்படி சும்மா விடாமுடியும் என் பையன் லவ்வ பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டாமா. அந்த பொண்ணு யாரு. நாம பையனுக்கு பொருத்தமா இருப்பாளா. நாம வீட்டுல பொருந்தி போவலானு பாக்கவேண்டாமா.
லலிதா என்ன பேசுற நீ அப்போ வாசு லவ் பண்ணுறானால அவன் மேல கோவம் இல்லையா. இதுல என்னங்க தப்பு இருக்கு சொல்லப்போனா நாம வேலைய மிட்சம் பன்னிட்டாங்க. இதுவே நாம பொண்ணு பாத்துருந்தாலும் அவனுக்கு பிடிச்சிருக்கானு கேட்க தான செய்வோம்.
மாமா போங்க மாமா போய் அந்த பொண்ணு யாருனு பாருங்க.அப்படியே குடும்பத்த பத்தியும் விசாரிங்க சரியா.நான் இப்போவே போய் எங்க அக்காகிட்ட பேசுறேன். லலிதா அவசரப்படாம பொறுமையா இரு நான் போய் அந்த பொண்ண பத்தி தெரிஞ்சிட்டு வரேன்.
மாமா நீங்க பேசாம சிவா கேட்ட கேட்டுப்பாருங்க அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ம்ம் சரி போய் பேசிட்டுவரேன்.
சிவாவின் செல்போன் இசைக்கும் சத்தம் கேட்டது. சார் சொல்லுங்க சார் என்ன திடீருனு போன் பன்னிருக்கீங்க. வாசு கிட்ட பேசணுமா தரவா. இல்ல இல்ல வேண்டாம் தராத நான் உங்கிட்ட தான் பேசணும் பக்கத்துல வாசு இருக்கானா, இல்ல சார் அவன் கேன்டீன் போயிருக்கான். இப்போ நீ ப்ரியா இருக்கியா.
நான் கிரௌண்ட் ல தான் சார் இருக்கேன். சரி கொஞ்சம் வெளிய கேட் கிட்ட வா தனியா பேசணும். சிவா குழப்பத்துடனே வாசுவின் சித்தப்பா முருகேசனை பாக்க சென்றான்.
வா சிவா, நான் சுத்திவளைச்சி பேச விரும்பல நேர விசயத்துக்கு வரேன் யாரு அந்த பொண்ணு. சிவாவிற்கு ஒன்றும் புரியாவில்லை எந்த பொண்ணப் பத்தி சார் கேக்குறிங்க. வாசு லவ் பண்ணுற பொண்ண பத்தி தான் கேக்குறேன்.
சார் அப்படிலாம் ஏதும் இல்ல சார். பொய் சொல்லாத சிவா எனக்கு எல்லாம் தெரியும் பயப்படாம அந்த பொண்ணு யாருனு சொல்லு. அந்த பொண்ணு வீட்டுலப்போய் பேசத்தான் கேக்குறேன். எங்களுக்கு வாசு ஓட சந்தோஷம் தான் முக்கியம்.
வாசு அந்த பொண்ண நிஜமா லவ் பண்ணுராணா, அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுராணா. இல்ல சும்மா சைட் மட்டும் தானா. ஐய்யோ சார் நிஜமாவே லவ் பண்ணுறான். அந்த பொண்ண தவற வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி ரொம்ப பீல் பண்ணி அழுதுதான் சார்.
முருகேசனுக்கு வாசு அழுதான் என தெரிந்ததும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. எப்படியாது வாசுவை மகிழ்ச்சியடைய செய்ய வேண்டும். அந்த பெண் யாராக இருந்தாலும் பரவாயில்லை அவளை வாசுவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என உறுதி எடுத்தார்.
சிவா அந்த பொண்ணு யாரு பா. சார் அந்த பொண்ணு பேரு வேணுகா, மேலத்தெருல தான் வீடு இருக்கு. சிவா பொண்ணு பேரு என்ன சொன்ன ரேணுகா வா. இல்ல சார் வேணுகா (வீதியின் விளையாட்டு சிவாவின் மூலம் ஆரம்பம் ஆனது ).
சிவா நான் போய் பொண்ணு யாரு என்னனு விசாரிக்கிறேன். வாசுக்கிட்ட நாம பேசுனதப்பத்தி சொல்லாத பா. நான் கிளம்புறேன்.
முருகேசன் மேலத்தெருவில் தனக்கு தெரிந்தவர் மூலம் அந்த பொண்ணின் விவரங்களை தெரிந்துக்கொண்டு . நேராக தான் அண்ணன் மஹேந்திரனை பார்க்கச் சென்றார்.
என்னடா தம்பி இன்னைக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குனு சொன்ன போலையா அங்க. அண்ணா உங்க கேட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அண்ணா வாசு பத்தி. என்ன பா விசயம் தயங்காம சொல்லு. வாசு நாம குடும்ப எதிரி முனியாண்டி மகள காதலிக்கிறான் நா, அந்த பொண்ண தவற வேற யாரையும் கல்யாணம் பணமாட்டேன்னு சிவா கிட்ட சொல்லி அழுதுருக்கான்.
மஹேந்திரன் கோவத்தில் உச்சத்தில் கத்த ஆரம்பிதார். நாமள ஏதும் பண்ண முடியலன்னு வாசு கிட்ட விளையாடப் பாக்குறான அவன் பொண்ண வச்சி. அண்ணா நாம பையன் தான் நா அந்த பொண்ண லவ் பண்ணுறான். முனியாண்டிகும் அந்த பொண்ணுக்கும் வாசு லவ் பண்றது தெரியாது.
முருகேசா இப்போ என்னடா பண்ணுறது,பேசாம வேற நல்ல பொண்ண பாத்து வாசுக்கு பேசி முடிச்சுருவோமா. அண்ணா வாசு ஓத்துக்கமாட்டான். எனக்கு என்ன பன்னுறதுனு புரியல தம்பி. அண்ணே பேசாம நம்ம பெருசு கிட்ட கேப்போமா. ம்ம் சரி வா போய் ஒரு எட்டு நேருல பாத்துடு வந்துருவோம்.பெருசு என அழைக்கப்படுபவர் பெரியசாமி, இவர் வாசுவின் தாத்தா வேலுசாமியின் நண்பர்,முன்னால் அரசியல்வாதியும் ஆவார்.