வா மஹேந்திரா வா முருகேசா என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வந்துக்குறீங்க ஏதும் பிரச்சனையா. இருவரும் அமைதியாக இருந்தனர், இப்படி அமைதியா இருந்தா எப்படிப்ப யாரது சொல்லுங்க.
அதுவந்துங்க ஐயா நாம வாசு முனியாண்டி பொண்ணு வேணுகா வா விரும்புறான். அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுறான் அதான் என்ன பண்ணலாம்னு உங்ககிட்ட கேக்க வந்துருக்கோம்.
பெருசு யோசிக்க ஆரம்பிதார், சரி மஹேந்திரா அந்த பொண்ண பேசி முடிச்சுறலாம் வாசுக்கு. ஆன வாசு லவ் பண்ண விசயம் வெளிய தெரியாம பாத்துக்கணும்.
ஐயா எப்படிங்க ஐயா புரியல, முருகேசா நாம வாசு விரும்புறான்னு தெரிஞ்ச ரொம்ப ஓவரா ஆடுவான். அது மட்டும் இல்ல நாம அவங்கிட்ட பணிஞ்சி போற மாதிரி ஆகிரும். அதுனால நான் முனியாண்டி கிட்ட பேசுறேன், முனியாண்டி பொண்ண நாம வாசு கல்யாணம் பன்னிவச்ச நாம ரெண்டு குடும்ப பிரச்சனையும் இதோட முடிச்சிரும்னு சொல்லி பேசுறேன்.
நீங்க யாரும் இதுல தலை ஈடாதீங்க. வாசு எனக்கும் பேரன்தான் வாசு கல்யாணம் அவன் ஆசைப்பட்ட பொண்ணுகூட தான் நடக்கும் கவலைப்படாம போய்டுவாங்க. நான் இன்னைக்கு நைட் குள்ள முடிவு சொல்லுறேன்.
ஒருபுறம் வாசு வேணுகா திருமணப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்க வாசுவோ தான் எதிரில் இருந்த ரேணுகாவை கண்கள் மின்ன பார்த்துக்கொண்டு இருந்தான். இன்னும் எத்தனை நாளைக்கு டா இப்படி தூரமா நின்னுப்பாத்துட்டே இருக்க போற போடா போய் பேசி பாருடா.
சிவா ப்ளீஸ் டா விட்டுருடா அவ கிட்ட பேசணுன்னு நெனச்சாலே கை காலாம் நடுங்குது, ரொம்ப கூச்சமா வெட்க வெட்கமா வருதுடா, டேய் மச்சான் பொண்ணுக தான் வெட்கப் படனும் ஆம்பளைங்க வெட்கம்ல பட கூடாது. அப்படினு எந்த சட்டமும் இல்ல போடா என்ன டிஸ்டர்ப் பண்ணாம. டைம் வேற ஆச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு கிளம்பிருவ இனி நாளைக்கு தான் பாக்க முடியும்.
என் மச்சான் இவ்வளவு பீல் பண்ணுற பேசாம தங்கச்சிய உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானா. எனக்கும் ஆசை தான் அவளை என் வீடுக்கு கூட்டிட்டு போகணுன்னு நடந்தா நல்லா இருக்கும்.கண்களில் ஆசை மின்ன ஏக்கத்தோடு கூறினான்.
இரவு பெரியசாமி ஐயா முனியாண்டி வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். முனியாண்டி நான் சொல்லுறத கேளு பேசாம உன் பொண்ண வாசுக்கு கல்யாணம்பண்ணி வச்சிரு ரெண்டு வீட்டுக்கும் நடுவுல உள்ள சண்டையும் போய் சம்மந்திகலாவும் ஆகிருவீங்க.
அது மட்டும் இல்லை வாசு தான் அந்த வீட்டுல ஒரே பையன், எல்லா சொத்துக்கும் அரசியலுக்கும் ஒரே வாரிசு.உன் பொண்ணு அங்க ராணி மாதிரி இருப்பா. யோசிச்சு நல்ல முடிவ சொல்லு நான் கிளம்புறேன்.
ஐயா ஒரு நிமிஷம் இந்த கல்யாணத்துக்கு மஹேந்திரன் சம்மதிப்பாரா.நான் சொன்ன கேப்பான் அவன். எனக்கு தேவை உன்னோட முடிவு மட்டும் தான் முனியாண்டி.
ஐயா எனக்கு சம்மதம்க மத்த விஷயங்களை நீங்களே பேசிக்கோங்க. ரொம்ப சந்தோசம் பா,நான் மஹேந்திரன் கிட்ட பேசி அடுத்த மூகூர்த்ததுலயே நிச்சயம் பன்னிருலாம். நல்ல விஷயத்தை தள்ளி போடா வேண்டாம் சரியா. ம்ம் சரிங்க ஐயா.
பெரியசாமி ஐயா மகேந்திரனுக்கு போன் செய்து நிச்சயத்துக்கு நல்ல நாள் பாருங்க. ரொம்ப நாள் தள்ளி போடாதீங்க, முடிஞ்சா இந்த மாசமே நிச்சயம் பண்ணிரனும் சரியா. ஐயா இந்த மாசமே நா எப்படி முடியும், தலைவர் வேற வெளிநாட்டுக்கு போயிருக்காரு அவரு இல்லாம எப்படி நிச்சயம் பண்ணுறது.
மகேந்திரா இப்போ நிச்சயம் தான பண்ண போறோம் இதுக்கு எதுக்கு தலைவரு, கல்யாணத்துக்கு தலைவர் அமைச்சர்கள் எம்.எல்.ஏ கள் எல்லாரையும் கூப்புடு திருவிழா மாதிரி கொண்டாடிருவோம் சரியா. நல்ல நாள் பாத்து சொல்லுப்பா நான் வைக்குறேன்.