பாகம் 45
ஓகே தேங்க் யூ, என்று சொல்லிவிட்டு கட்டில் மேலே இரண்டு வாத்துகள் போல டவலை மடக்கி வைத்திருந்தனர். அதை நான்கு பக்கமும் சுற்றி சுற்றி வந்து தன்னுடைய ஃபோனிலேயே ஃபோட்டோ எடுத்தாள். பின்னர் ஹேப்பி மேரிடு கப்பில்ஸ் என்று பூக்களின் அலங்காரத்துடன் பெட்டில் எழுதி இருந்தது. அதையும் ஃபோட்டோ எடுத்தாள்.
ஆதித்யா குளிக்க சென்றான்.
அவன் வந்ததும் அவளும் குளிக்க வேண்டும் என்று நினைத்து டிரஸ் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது வெளியே வந்தான் ஆதித்யா. உடல் முழுக்க அங்கங்க நீர் துளிகள் ஒட்டி இருக்க இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். கம்பீரமான மற்றும் கட்டுக்கோப்பான அவனது உடம்பைப் பார்த்த வசுந்தராவிற்கு என்னவோ போல் இருந்தது. ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஆதித்யாவின் பார்வை அவள் மேல் பட்டவுடன் சற்று என்ற தலையை திருப்பி தன் ஃபோனை பார்த்தாள்.
வசுந்தரா நீ குளிக்கிறதா இருந்தா போய் குளிச்சிட்டு வா.
ஓகே ஆதி, என்று அவள் சொன்னாலும் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் தன் டிரஸ்ஸை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள்.
பாத் டப் அங்கே இருந்தது. பூக்கள் போடப்பட்டிருந்தது. ஹாட் மோட் ஆன் செய்துவிட்டு அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் இறங்கி அமர்ந்தாள். பின்னர் மெதுவாக அதிலே படுத்தாள். முதல் முறையாக அதில் குளிப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வாவ், இப்படியே இருக்கலாம் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டாள்.
அரை மணி நேரத்திற்குப் பிறகும் அவள் வெளியே வராததால், எங்கே மயங்கி விழுந்து விட்டாளோ என்று பதறிப்போய் ஆதித்யா பாத்ரூம் கதவை தட்டினான்.
வசு, வசு, ஆர் யூ ஆல்ரைட்.
எஸ் எஸ் ஆதி, ஐ அம் குட். பைவ் மினிட்ஸ் வந்திடறேன்.
ஓகே ஓகே டேக் யுவர் டைம் என்ற சொல்லிவிட்டு லேப்டாப்பில் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
குளித்துவிட்டு ரெடியாகி வந்தவள் ஆதியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
பிஸியா இருக்கீங்களா.
ஒரு 2 மினிட்ஸ் இந்த வேலை மட்டும் முடிச்சிட்டு வந்திடறேன்.
ஓகே என்று சொல்லிவிட்டு தன் ஃபோனை எடுத்து அவள் எடுத்த ஃபோட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பசிக்கிறது ஏதாவது ஆர்டர் பண்றீங்களா, சாப்பிடலாமா என்று கேட்க வந்தவள் டூ மினிட்ஸ் இந்த வேலையை மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்னு ஆதி சொன்னதுனால வெயிட் பண்ணிட்டு இருந்தவ அப்படியே தூங்கி விட்டாள்.
கால் மணி நேரம் கழித்து,
சொல்லு வசு, என்று சொல்லிவிட்டு அவளை திரும்பி பார்த்தால் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். ஸ்மைல் செய்து கொண்டே அவளுக்கு போர்த்தி விட்டு விட்டு அவனும் அவனும் அவள் பக்கத்தில் படுத்து தூங்கினான்.
இரவு 12 மணி அளவில். பசி அவள் வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.
எழுந்து பார்க்கும் பொழுது ஆதித்யா தூங்கிக் கொண்டிருந்தான்.
தன் ஃபோனை எடுத்து டைம் பார்த்தாள்.
மணி 12:20 என்று காட்டியது. அங்கே இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். மறுபடியும் ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் பசி எடுக்கத் தொடங்கியது. நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ஆதித்யா. இரண்டு முறை அவனை எழுப்புவதற்காக கைகளை நீட்டியவள் வேண்டாம் என்று எடுத்து விட்டாள். பசி மயக்கமே வருவது போல இருந்தது. வேறு வழி இன்றி மெதுவாக அவனைத் தட்டி எழுப்பினாள்.
ஆதி, ஆதி, என்றாள் வசுந்தரா.
மெல்ல கண்களை திறந்தான்.
என்னாச்சு வசு,
சாரி ஆதி, உங்கள தூக்கத்திலிருந்து டிஸ்டர்ப் பண்றேன்.
இட்ஸ் ஓகே நோ இஷ்யூஸ். என்ன பிராப்ளம் கெட்ட கனவா.
தூங்கினா தான கனவு வரும்.
என்ன சொல்ற.
பசில மயக்கம் வர மாதிரி இருக்கு. நம்ம டின்னர் சாப்பிடல மறந்துட்டீங்களா. ஃபிளைட் சாப்பிட்ட சாண்ட்விச்சோட இருக்கோம்.
சாரி வசு, நான் மறந்திட்டேன். இரு ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு லேண்ட் லைன் ஃபோனில் ரிசப்ஷனுக்கு கால் செய்தான்.
கிச்சனுக்கு கொஞ்சம் கனெக்ட் பண்றீங்களா.
ஷியூர் சார் என்று சொல்லிவிட்டு கணக்கு செய்தனர்.
வசு என்ன சாப்பிடற.
எது இருக்கோ அது போதும்.
இது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். நீ என்ன கேட்டாலும், எந்த டைம்ல கேட்டாலும் அதை செஞ்சு தருவாங்க.
ஓகே அப்படின்னா எது வந்து சீக்கிரமா செய்ய முடியுமோ அந்த டிபன் செஞ்சி தர சொல்லுங்க.
ஃபோனில் அதையே கூறினான் ஆதித்யா.
வெஜ் ஆர் நாண்-வெஜ் சார் என்றார் கிச்சனில் இருக்கும் செஃப்
அவளிடம் அந்த கேள்வியை கேட்டான் ஆதித்யா.
நைட் டைம் நாண்- வெஜ் டைஜெஸ்ட் ஆகாது வெஜ்ஜே ஓகே.
அடுத்த பத்து நிமிடத்தில் சூப், நூடுல்ஸ், பிரட் டோஸ்ட், இட்லி மற்றும் சட்னி சாம்பாருடன் ரூமிற்கு கொண்டு வந்து கொடுத்தனர்.
நீங்க சாப்பிடலையா ஆதி.
இல்ல வேண்டாம் வசு, எனக்கு பசிக்கல.
ஓகே நான் சாப்பிடுகிறேன் சொல்லிவிட்டு இட்லி சாம்பார் முதலில் சாப்பிட்டாள்.
சூப் வேண்டாமா.
இல்ல ஆதி, வேண்டாம்.
அதை சாப்பிட்ட பிறகு தான் வசுந்தராவுக்கு உடம்பு சரியானது.
சூப்பை மட்டும் ஆதித்யா குடித்தான்.
பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த விட்டு அப்படியே தூங்கிவிட்டனர்.
மறுநாள் சைட் ஸீயிங்கிற்கு சென்றனர்.
பீச் இவ்வளவு கிளியரா இருக்கு. வாவ் சூப்பரா இருக்கு. இதெல்லாம் சினிமால மட்டும்தான் பார்ப்பேன் என்று நினைச்சேன். தேங்க்ஸ் ஆதி.
ஆக்சுவலா, நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது.
ஆமாம் ஆமாம் அது என்னமோ கரெக்டு தான். நான் என் மாமனாருக்கு தான் தேங்க்ஸ் சொல்லும் என்று சொல்லி சிரித்தாள் வசுந்தரா.
பிறகு அங்க நிறைய இடங்களுக்கு சென்றனர்.
தனது வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவு சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தாள் வசுந்தரா.
வசுந்தரா அவனுக்குள் வந்ததை உணரவில்லை ஆதித்யா. தோழன் என்ற போர்வையே போர்த்திக் கொண்டிருந்தான்.
இரண்டு மூன்று முறை மந்திராவை பற்றி பேசினாள் வசுந்தரா.
இந்த கலர் மந்திராவுக்கு ரொம்ப பிடிக்கும்.
அஸ்வினிக்கும் மந்திராவுக்கும் இந்த டிரஸ் வாங்கி கொள்ளட்டுமா.
இங்க எடுத்த போட்டோஸ் எல்லாம் மந்தரா பார்த்தான்னா அவ்வளவுதான். என்னையும் உங்க கூட கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்லன்னு சண்டை போடுவா என்றாள் வசுந்தரா.
பாகம் 46
மந்தராவையும் அங்கு கூட்டிக்கொண்டு வரவில்லை என்று சண்டை போடுவாள் என்று வசுந்தரா சொன்னதை கேட்ட ஆதித்யா.
ஹனிமூனுக்கு யாராவது தங்கச்சியை கூட்டிட்டு வருவாங்களா.
ஆதி, நம்ம என்ன ஹனிமூனுக்காக வந்து இருக்கோம். நம்ம பிரெண்ட்ஸ் டூர் வந்திருக்கோம். அவ நம்ம கூட வந்திருந்தா தான் என்ன.
நம்ம பிரெண்ட்ஸ் டூர் வந்திருக்கோன்னு நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது. நீ உன் தங்கச்சியை கூட்டிட்டு வந்தனா அது எல்லாருக்கும் தெரிஞ்சிடும் இல்ல.
சும்மா சொன்னேன் ஆதித்யா. பிரெண்ட்ஸ் டூரா இருந்தாலும் நான் உங்க கூட தனியா ஸ்பென்ட் பண்ணனும் தான் நினைக்கிறேன். என்னோட லைஃப் லாங் பெஸ்ட் பிரண்டா நீங்க இருக்கணும். நீங்க மட்டும் தான் இருக்கணும் என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ஆதிக்கு அவள் சொன்னதும் பிடித்திருந்தது அவள் தன் தோளில் மீது சாய்ந்திருந்ததும் பிடித்திருந்தது.
நான்கு நாட்கள் இருவருக்கும் மறக்க முடியாத சந்தோஷ நினைவுகளை கொண்டவையாக ஆனது.
ஆதித்யாவை வெறுப்பேத்தி விளையாடுவது, அவன் அவளை துரத்தி அடிக்க வருவது போல ஓடுவது, அமைதியாக இருக்கும் போது திடீரென்று கத்தி அவனை பயமுறுத்துவது போன்ற பல விஷயங்களில் இந்த நான்கு நாட்களில் அவர்களுக்குள் இந்த நெருக்கம் அதிகமானது.
ஒரு நாள் மாலை பீச் வியூ பால்கனியில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
என்ன வசு, இன்னையோட டூர் முடியுது. நாளைக்கு எர்லி மார்னிங் ஃப்ளைட். வீட்டுக்கு போக ரெடியா.
வீட்டுக்கு போக ரெடி தான். ஆனா வீட்டுக்கு போன அப்புறமா நீங்க இந்த மாதிரி 24 மணி நேரமும் என் கூட இருக்க மாட்டீங்க இல்ல. அதைத்தான் மிஸ் பண்ணுவேன்.
வசு, நான் உனக்கு ப்ரமோஸ் பண்றேன். எவ்ரி சண்டே ஃபுல் டே உன் கூட தான் இருப்பேன். நோ ஆபீஸ் கால்ஸ், நோ ஆபீஸ் வொர்க், நத்திங். ஓகேவா.
தேங்க்யூ சோ மச் ஆதி என்று சொல்லி அவன் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அந்த பீச்சை பார்த்து கொண்டு இருந்தாள்.
தன் அண்ணன் கொடுத்த நம்பரில் மந்த்ராவுக்கு மெசேஜ் செய்தான் அர்ஜுன்.
ஹாய் நான் அர்ஜுன், உங்க அக்கா வசுந்தராவோட மச்சினன்.
ஹாய் அர்ஜுன் ஹவ் ஆர் யூ.( hi, Arjun how are you)
ஃபைன் ஹொவ் அபௌட் யு.(fine, how about you)
குட், டெல் மி அர்ஜுன்.( good, tell me arjun)
கேன் வீ மீட் டு - நைட் ஃபார் டின்னர். ( can we meet tonight for dinner)
ரொம்ப முக்கியமான விஷயமா, ஏன்னா இன்னைக்கு ராத்திரி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு , ஆறு மணிக்கு நம்ம ஒரு காஃபி ஷாப்ல மீட் பண்ணலாமா. (Is it important, bcoz i have some important work tonight, shall we meet by 6 pm at coffee shop)
ஓகே மந்திரா ஷியூர், சென்டு மீ தி லொகேஷன், ஐ வில் பி தேர், பை. (ok manthra, sure, send me the location i will be there)
ஓகே அர்ஜுன் பை.
ஆறு மணி அளவில் இருவரும் காஃபி ஷாப்பில் மீட் செய்தனர்.
அர்ஜுன் மிக அழகாக இருந்தான். அக்கா மட்டும் இவனோட சொந்தமா இல்லன்னா. இன்னைக்கு நைட்டு அவனுக்கு பதில் இவனை வர சொல்லலாம். செமையா இருக்கானே. நம்ம விருப்பத்துக்காக அக்காவோட வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படுத்த கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.
மந்த்ராவும் அழகாக இருந்ததால், அர்ஜுன்கும் அவளை பிடித்திருந்தது. அவளுக்கு சம்மதம் என்றால் அவன் அப்போதே தாலி கட்ட ரெடியாக இருந்தான்.
சொல்லுங்க அர்ஜுன் என்ன விஷயமா என்ன பாக்கணும்னு சொன்னீங்க.
அது வந்து.
சொல்லுங்க தயங்காம சொல்லுங்க.
நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா.
இல்லையே.
கன்ஃபார்மா தானே.
ஆமா ஆனா எதுக்கு அதெல்லாம் கேக்குறீங்க.
இல்ல, என்னோட அண்ணனும் அண்ணியும், நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாங்க.
வாட்.
ஆமாம் மந்த்ரா தப்பா நினைக்காதீங்க. அண்ணனோட கல்யாணத்திலேயே உங்கள பார்த்தேன் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. இதனால அண்ணனோட லைஃபுக்கு ஏதும் பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைச்சேன் அதனால யார்கிட்டயும் சொல்லாம அப்படியே விட்டுட்டேன். ஆனா இப்போ அண்ணன் அண்ணியே விருப்பப்படுகிறார்கள் என்று தெரிஞ்சதும் சரி உங்க விருப்பத்தை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
சாரி அர்ஜுன். எனக்கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது.
என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல.
நீங்க இந்த ஜெனரேஷன், ஓரளவுக்கு நான் சொல்றத புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
எனக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல. லைஃப் லாங் ஒருத்தருக்கு டிபென்டென்டா இருக்கிறது எனக்கு பிடிக்கல. டு பி ஃப்ராங்க்
இன்னைக்கு நைட்டு ஒரு எஸ்கார்ட் புக் பண்ணி இருக்கேன்.
எஸ்கார்ட்டா.
ஆமாம், புரியிற மாதிரி சொல்லணும்னா கால் பாய்.
ஆனா நீங்க ஏன் இப்படி.
டோன்ட் ஜட்ஜ் மீ அர்ஜுன்.
ஓகே சாரி, உங்க லைஃப் ஸ்டைல் என் லைஃப் ஸ்டைல் ஓட செட் ஆகாது. பை.
ஓகே அர்ஜுன் பை, லெட்ஸ் பீ பிரண்ட்ஸ் என்று சொல்லி கையை நீட்டினாள் மந்தரா.
சாரி, ஐ டோன்ட் வான்ட் யுவர் ஃப்ரெண்ட்ஷிப். குட் பை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் அர்ஜுன்.
ரொம்ப ஓவரா பண்றான். இவன் என்ன உத்தமனா, இதுவரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூடவா போய் இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டாள் மந்த்ரா.
அன்று இரவு ஹோட்டல் ரூமுக்கு சென்றாள் மந்த்ரா. ஃபோனிலேயே பார்த்து ஃபிக்ஸ் செய்த ஆள் தான் வந்திருந்தான். இருப்பினும் ஏனோ மந்த்ராவுக்கு அவனை பிடிக்கவில்லை. ஒருவேளை அன்று மாலை அர்ஜுனை பார்க்காது இருந்திருந்தால் வந்த கால் பாயை பிடித்து இருக்கும். மேலும் அர்ஜுன் பேசியவையே அவள் நினைவில் இருந்தது.
அந்த ஆள் மந்திராவின் அருகில் முத்தம் கொடுக்க வந்தான்.