• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு நாள் உறவோ இது சகீயே.. (தீஸர்)

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
போடி நீ போனா ஒன்னும் நா அளிஞ்சு போயிட மாட்டேன் பொண்ணா அதுவும் யாரோட ஆதரவும் இல்லாத உனக்கே இவ்வளவு திமிருனா நா ஆம்பளை எனக்கும் திமிர் இருக்கு போ என கத்தியவனை அடிப்பட்டு பார்த்தவள் ஒருவிதத்தில் ஏதிர்பார்த்ததும் இம்மாதிரியான வார்த்தைகளை தானே பின் ஏன் இதழ்கள் அவளை அறியாது பிதுங்கி கொள்கிறது அவள் கண்கள் ஏன் நா கண்ணீரை சிந்தியே தீருவேன் என அடம்பிடிக்கிறது என அவளுக்கே விளங்கி கொள்ள முடியவில்லை...

********

மாயோன் என்கிட்ட கெஞ்சறதுல என்ன பிரோஜனம் இருக்கு சொல்ல ஒரு வகைல நீ இப்படி இருக்குறதுக்கு நா காரணமா இருந்தாலும் ஏன் மேல நீ மொத்த பழியையும் போட்டுட்டு நீ நிம்மதியா இருக்க முடியாதே பா குழந்தை விளையடுறதுக்கு ஒரு பொம்மை தேவைப்படும் அத நா ஒரு தாயா வாங்கி கொடுத்துடேன் அது நீ சுக்கு நூறா உடைச்சுட்டு நீ தான்மா காரணம்னு சொன்னா எப்படி பா வேதனையா இருந்தாலும் நீ ஏத்துகிட்டு தான் ஆகனும் என்றவரை பார்த்தவனுக்கும் உண்மை விளங்காமல் இல்லை...உண்மையை ஒத்து கொள்ளவும் அவன் தயங்கவில்லை தான் ஆனால் தெரியாமல் செய்த பாவம் நெஞ்சத்தை புதைக்கிறதே...

*********

அப்பா நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியாது எனக்கு அவன் வேணும் என்று கேட்டவள் ஏதிர்பார்த்த பதிலாய் தந்தை சம்மதமாக தலை அசைந்ததில் ஏக மகிழ்ச்சி அவளுள்...