• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 18

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 18

கடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா, பத்தரை மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது, அந்த ஐந்து நிமிடங்களும் கடக்காமலேயே இருந்து விடாதா என்ற நப்பாசை அவளுக்கு, இல்லையென்றால்
எங்கேயாவது ஓடிவிடலாமா?’ என்ற எண்ணம், ஆனால் அவளால் தான் அந்த முடிவையும் எடுக்க முடியாதே, அவனிடமிருந்து தப்பிக்கும் வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்,...

அந்த நேரம் கடிகாரம் பத்தரை மணியில் வந்து நிற்க, அந்த நேரம் இன்டர்காம் திடீரென்று ஒலித்தது,
அந்த சத்தமே அவளது இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தது..

அழைத்தது அவன்தான் என்பது அவளுக்கு தெரியாதா? எடுத்ததுமே
"உன்னை நான் வர சொன்னது நினைவில இல்லையா?" என்று கேட்டு சத்தம் போட ஆரம்பித்து விட்டான் ஆரவ்,

"நியாபகம் இருக்கு சார், இதோ வர தான் போறேன்," சற்றுக் உள்ளே போன குரலில் அவள் பதிலளிக்க,

"சீக்கிரம் வா,"
என்ற கட்டளையோடு அவன் அணைத்திருக்கவும், இவளோ படபடக்கும் இதயத்தோடு, அவனின் அறைக்குள் நுழைந்திருந்தாள்,...

அவன் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தான், அவளுக்காகவே காத்திருந்தது போல, அவனது பார்வை கதவின் பக்கமே நிலைத்து இருந்தது, அவளை கண்டதும் விழிகளில் ப்ளீச்சென்ற ஒளி,..

"டோரை க்ளோஸ் பண்ணிட்டு வா,"
என்ற அவன் குரல் அறையின் சத்தமில்லா அமைதியை கிழித்தது,
நித்திலாவின் கால்கள் நடுங்கியது,
"சார்… ப்ளீஸ்…" என்று கெஞ்சும் குரலில் ஏதோ செல்ல வந்தவளுக்கு
"சொன்னதை மட்டும் செய்," நீ சொல்வதை நான் கேட்ட முடியாது எனும் தோரணையில் வந்த அவனின் கட்டளை குரலில் வாய் தானாக மூடிக் கொண்டது....

மனம் பதட்டத்தில் துடித்துக் கொண்டிருந்தாலும், அவள் மெதுவாக திரும்பி கதவை மூடினாள்,
தாழ்ப்பாள் விழுந்த சத்தம், அவளது உடலில் இன்னும் அதிகமான அச்சத்தை தூண்டியது, அவனை திரும்பி பார்க்கும் தைரியமும் இல்லை, கரங்களை பிசைந்தபடி அப்படியே நின்று விட்டாள்,..

அவனோ மெதுவாக அவளை நெருங்கினான், அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவளது இதயத்தில் இடிமுழக்கமாய் ஒலித்தது, அவன் நெருங்கி வந்து விட்டதை உணர்த்தும் அறிகுறியாய் அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முதுகில் பட்டு தெறித்தது, விழிகளை இறுக மூடிக்கொண்டாள் அந்த நெருக்கத்தை மறுக்கவேண்டும் என்ற ஆவலோடு...

ஆனால், அடுத்த நொடியில்
அவனின் கரம் உயர்ந்து, அவளது இடையில் அழுத்தமாகப் படிந்தது,
திடீரென எழுந்த அந்த தொடுதல், நித்திலாவின் உடம்பையே உறைய வைத்தது,...

அவளது துடிக்கும் இதயம், அவன் காது வரை கேட்க, அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளது தோள் வளைவில் அழுத்தமான முத்தம் ஒன்றை வைக்க,
அவள் தன்னிலை மறந்தது போல விழிகளை இறுக மூடிக்கொண்டாள்,
அவன் சுவாசத்தின் சூடு, அவளது தோளில் தீப்பற்றியது போல பரவியது, அச்சம், சங்கடம், தெரியாத ஓர் உணர்ச்சி இவை அனைத்தும் கலந்த நிலையில் அவள் அசைய முடியாமல் நிற்க, அவனின் வலுவான கரம் வேறு இன்னும் அழுத்தமாய் அவளது இடையை பற்றிக் கொண்டது,...

தோளிலிருந்து பின்னங்கழுத்து வரை தன் உதடுகளால் மெதுவாய் ஊர்வலம் நடத்தியவனின் செயல்கள்
அவளது உடல் முழுக்க நடுங்கச் செய்தது, ஒவ்வொரு சுவாசத்திலும் அவனின் சூடு அவளது சருமத்தில் தழுவ, அவள் மூச்சே அடங்காமல் போராடினாள்....

அடுத்த நொடியே அவனின் விரல்கள் அவளது ஜாக்கெட்டின் நாட்டை மெதுவாக அவிழ்க்க, அதனை உணர்ந்த நித்திலாவின் உள்ளத்தில் மின்னல் அடித்தது போல அதிர்ச்சி எழ சட்டென்று திரும்பினாள்,
அவள் விழிகளில் பயமும் தவிப்பும் தெரிய, ஆனால் அவளை நோக்கிய அவன் விழிகளிலோ எரியூட்டும் காம உணர்ச்சி மட்டும் பிரகாசித்தது...

"இ… இப்டிலாம் பண்ணாதீங்க சார் ப்ளீஸ்…" அவளது குரலை கிஞ்சித்தும் மதிக்காதவனோ அவளது உதடுகளை சிறை பிடித்து
ஆழமான முத்தத்தில் அவளை மூழ்கடித்தான்....

அந்த ஆழமூட்டும் முத்தத்திலிருந்து தப்பிக்க முடியாமல் விழிகள் நடுங்க, மூச்சுகள் தடுமாற, அவள் தடுமாறிக் கொண்டிருக்க, அவனோ விடாமல்,
அவளது கழுத்தின் அடிவரை தன் உதடுகளை நகர்த்தினான்,...

அவளின் உடல் சற்றே நடுங்கி,
அந்த தொடுதலை தாங்க முடியாமல்
மெல்ல அவன் மார்பின் மீதே சாய்ந்து கொண்டாள் பெண்ணவள், இதயம் துடிக்கும் சத்தம் இருவருக்கும் கேட்கும் அளவுக்கு அறை முழுதும் ஒரு மௌனம் பரவி இருந்தது....

"சார்… ப்ளீஸ்…" அவள் மீண்டும் மெல்லிய குரலில் கெஞ்ச, அவனோ அவளின் அருகாமையை விட்டு விலக முடியாமல் அவளை இன்னும் தன்னுள் மூழ்கடிக்க எண்ணி, அவளை கரங்களில் அள்ளிக்கொண்டு மெத்தையில் சரித்தான், இதற்கு மேலும் தன்னால் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த பெண்ணவளோ, அமைதியாக விழிகளை மூடிக் கொள்ள, அவள் மீது படர்ந்தான் அவன்,....

அவனது சூடான மூச்சுக் காற்று அவளது உடல் முழுவதும் பரவியது,
நித்திலாவின் இதயம் துடித்துக் குலுங்கியது, மெத்தையின் கவரை இறுகப் பற்றிக் கொண்டவளுக்கு
மூச்சுகளை சீராக எடுக்க முயன்றும் முடியவில்லை....

அவனோ அவளது கன்னத்திலிருந்து தன் உதட்டினால் மெல்ல கீழிறங்கியவன், அவளது கழுத்தின் அருகில் புதைந்து ஆழமாகச் சுவாசித்தான்....

அந்த சூடான மூச்சு அவளது தேகம் முழுவதையும் சிலிர்க்க வைத்தது,
தன்னுள் எழும் அதிர்வை அடக்க முடியாமல், அவளின் விரல்கள் அவனது தோள்பட்டையை தன்னையும் அறியாமல் இறுகப் பற்றிக் கொண்டது,....

அவளது மூடிய விழிகளுக்குள்,
இதயம் கரைந்து உருகுவது போல்
மெதுவான சுவாசத்தோடு தன்னை அவனிடம் ஒப்படைக்க தயாரானாள்,
அவனது ஒவ்வொரு தொடுதலும்
அவளது உள்ளத்தையும் உடலையும் மெல்ல உருகச் செய்து, முழுமையாக அவனின் தொடுதலில் மூழ்கடித்தது....

அவளது அமைதியும், தன் தொடுதலுக்கு அவள் உருகிப் போவதையும் நினைத்து
அவனின் மனம் மேலும் தீவிரமாக எரிந்தது, அந்த உணர்ச்சிகளின் மிகுதியால் அவனின் தொடுதல்கள் வன்மையாக மாறின, அவளோ அந்த வன்மை தந்த வலியை பற்களை கடித்தபடி தாங்கிக் கொண்டாள், ஆனால் அந்த வலியிலும் கூட, அவளது உள்ளம் அவனை விட்டு விலக மறுத்தது, அவனது கரங்களில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டவளுக்கு
மூச்சுகளும் தடுமாறியது, அதைப் புரிந்து கொண்டவனோ இன்னும் தீவிரமாக அவனுள் நுழைந்தான்,..

அந்த அறையின் சுவர்களுக்குள், அவர்களின் மூச்சு சத்தங்களும், முனகல் சத்தங்களும் மட்டுமே நிறைந்து போயிருந்தது, வெளி உலகமே அமைதியாகி விட்டதுபோல அந்தச் சிறிய இடத்தை அவர்கள் இருவரின் உணர்ச்சிகளின் சத்தம் மட்டும் நிரப்பி இருந்தது......

ஒரு சில நிமிடங்களில் அந்தக் கூடல் முடிவுக்கு வந்ததும், இருவரின் சுவாசமும் சீராக மாறத் தொடங்கியது, அவள் சோர்வுடன் படுக்கையில் சரிந்து, மூடிய விழிகளுடன் சற்றே அமைதியைத் தேடினாள், ஆனால் அவனோ, அவளை விட முடியாமல், சில நொடிகளிலேயே அவனின் விரல்கள் மீண்டும் அவளின் இதழ்களை வருடின, சற்றே அதிர்ந்து சோர்வுடன் மூடியிருந்த கண்களைத் திறந்தவளுக்கு அவளின் அருகே மீண்டும் அவன் வரவும் அவள் மூச்சு தடுமாறியது, அவனின் கண்களிலோ பசி இன்னும் அடங்காமல் எரிந்துகொண்டிருந்தது, மீண்டும் அவளை நாடினான்,...

அந்த இரவு அவர்களுக்கு தூங்கா இரவாக மாறி போனது, சோர்வும், சலிப்பும் எத்தனை முறை வந்தாலும், அவனின் தாபம் அவளை மீண்டும் மீண்டும் தன்னிடம் இழுத்துக் கொண்டே இருந்தது, அவளோ எவ்வளவு போராடினாலும், அந்த ஈர்ப்பின் சுழலில் சிறைபட்டவளாகவே உணர்ந்தாள்...

அடுத்த நாள்....

"நித்திலா எங்கே, அவ தானே வழக்கமா எனக்கு காஃபி கொடுப்பா" தனக்கு காபி எடுத்து வந்த கணேஷனிடம் தான் கேட்டார் சித்ரா.. "நித்திலாம்மா இன்னும் வரலம்மா" தகவலாக சொல்லி விட்டு, அவர் தன் வேலையை கவனிக்க சென்று விட, சித்ராவின் புருவங்களோ சுருங்கியது,..

'இன்னும் வரலையா? தூங்குறாளா?' என்று யோசித்தபடி கையிலிருந்த காபி கப்பை மேஜையில் வைத்து விட்டு, அவளறைக்கு சென்றவருக்கு, வெறுமையான அறையே வரவேற்றது,... 'ரூம்லயும் காணோம், எங்கே போயிருப்பா' என்று யோசித்தவருக்கு, விடை தான் கிடைக்கவில்லை, அந்த கணமே 'ஆரவ் ரூம்க்க்கு போயிருப்பாளா' என்ற கேள்வி தொக்கி நிற்க, யோசனையுடனே வந்து அமர்ந்து காபியை பருக தொடங்கி இருந்தார்,...

நேரம் சென்று கொண்டிருந்தது ஆனால் அவள் தான் வந்தபாடில்லை, அவருக்கு அலுவலகம் செல்லவும் நேரமாகியது, சாப்பிட்டு முடித்தவர் மகனையும் காணாததை கண்டு எதுவோ புரிந்தாலும் நித்திலாவை பற்றிய கவலையில் அவர் உள்ளம் தவிக்க ஆரம்பித்தது,...

மகனை பற்றி அவர் நன்கு அறிவார், அவ்வளவு சுலபமாக அவன் நித்திலாவை ஏற்றுக் கொள்வான் என்பதில் நம்பிக்கையே இல்லை, இப்போதெல்லாம் மகனின் பார்வையில் நித்திலாவின் மீதுள்ள ஆசை வெளிபட்டாலும், மனதின் உறுத்தலையும் தடுக்க முடியவில்லை,...

இப்போது மகனின் அறைக்கு செல்வது நாகரீகம் இல்லை என்பதனை கருதி, அவனின் போனிற்கு தான் அழைத்தார், இங்கு அவர் மகனோ அவளை விடிய விடிய களவாடிவிட்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான், முதல் ரிங் முழுவதுமாக போய் கட்டாகி விட மீண்டும் அழைத்தார் சித்ரா, இந்த முறை அவனின் தூக்கம் கலைய, கரத்தினால் துழாவியபடி அருகிலிருந்த மேஜையில் ஒலித்துக் கொண்டிருந்த போனை தட்டு தடுமாறி எடுத்து காதில் வைத்தவன்,... "ஹெலோ ஆரவ்" என்ற தாயின் குரலில் உறக்கம் முழுவதும் கலைந்து "சொல்லுங்க மாம்" என்றான்,...

மகனின் குரலிலேயே அவன் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கிறான் என்பது புரிபட்டது அவருக்கு, இருப்பினும் அவருக்கான விடையும் தேவையாக இருக்க,... "நித்திலா உன்கூட தான் இருக்காளா" என்று கேட்டார்...

அவர் கேட்ட நொடி அவனின் பார்வை தன்னிடமிருந்து சற்றே விலகி, அழகு மயிலாய் தளர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நித்திலாவின் மீது படிந்தது, இரவு முழுவதும் அவன் ஆடிய ஆட்டத்தால் சோர்ந்து விழுந்து, இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தாள், இப்போது கூட அவன் பார்வையில் தாபம் மேலோங்க தான் செய்தது, இரவு உடல் களைக்கும் வரை அவளோடு ஆடி தீர்த்து விட்டு தான் உறங்கினான், இருப்பினும் அவளை பார்த்த கணம் அவளை மீண்டும் நாட வேண்டும் என்ற தீப்பற்றாய் அவன் உள்ளம் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது…

"ஹெலோ ஆரவ் இருக்கியாடா" தாயின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்,... "ஹாங் மாம், அவ தூங்கிட்டு இருக்கா" என்று சொல்ல,.. "என்ன தூங்குறாளா?" அவர் அதிர்வாய் கேட்க, அவனோ,.. "ஓவரா ஷாக் ஆகாதீங்க மாம், அவ டையர்ட்ல தூங்குறா, இதுக்கு மேல க்ளியரா சொன்னா பச்சையா இருக்கும்" அவன் சொல்ல, புரிந்தவரோ,.. "சரி நான் வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வைத்து விட்டவருக்கு, அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டதில் சந்தோஷமே, ஆனால் மகனிடம் எதுவும் பிளான் இருக்குமோ எனற உறுத்தல் வேறு, அந்த உறுத்தலுடன் அவர் அலுவலகம் கிளம்பிட, ஆரவ்வோ உறங்கி கொண்டிருந்தவளை தன்னருகே இழுத்து, அவள் இதழ்களில் கவி பாட தொடங்கி இருந்தான்,...
 
  • Wow
Reactions: shasri