கதைப்போமா
பகுதி -2
மாணவர்கள் அனைவரும் அவரவர் , வகுப்பறைக்கு செல்ல புறப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் "மீராவை"
"கம், டூ, மை கேபினன்ட் " என்று கூறிவிட்டு அவரது அறைக்கு அவர் செல்லவே, மீராவும் அவரை பின் தொடர்ந்து செல்கிறாள்.
அறைக்குள் நுழைந்த முதல்வரோ , தனது இருக்கையில் அமர்ந்து விட ,
"மீரா, எக்ஸ்க்யூஸ் மீ சார்.....!
என்று தன்னுடைய இனிமையான குரலில் அழைக்க ,"எஸ் கம்மிங் "
என்று முதல்வர் அவரின் கம்பீரமான குரலில் பதில் கொடுக்க ,
மீராவும் அவரின் அழைப்பை ஏற்று உள் நுழைகிறாள்.
உள்ளே வந்த மீராவை, தன் இருக்கைக்கு எதிரினில் இருக்கும் இருக்கையில் அமருவதற்காக,
"டேக் யுவர் சீட் ப்ளீஸ் "என்கிறார்.
"எஸ் தேங்க்யூ சார்..." என்கிறாள்..
ஹான்... ! "மீரா"
இப்போ நான் உங்களை அழைத்தது எதற்கு?? என்றால்,
நீங்கள் உங்கள் நேட்டிவ் கும்பகோணம் என்று கூறினீர்கள் அதாவது இன்டர்வியுள்ள செலக்ட் ஆகி உடனே நமது கல்லூரி ஜாபுல ஜாயின் பண்ற முதல் பேராசிரியர் நீங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
"ரியலி யூ ஆர் லக்கி மீரா.".... சரி,
அது போகட்டும் "வேர் ஆர் யூ ஸ்டே நவ்??என்று முதல்வர் கேட்க,
சார் ....ஆக்சுவலி, நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ற ஐடியால தான் வந்தேன்.
செலக்ட் ஆயிடுவேன் என்ற நம்பிக்கை வரல, பக்கத்துல ரிலேடிவ் வீடு இருக்கு அங்க டூ டேஸ் ஸ்டே பண்ணிட்டு ,
பி.ஜி பாத்துப்பேன் .
நோ ப்ராப்ளம் சார் .....என்று மீரா பதிலளிக்கிறாள்.
P.G ஆ , இட்ஸ் நோ நீட் மீரா ,
நம்ம லேடிஸ் ஹாஸ்டல்ல வார்டன் "விஜயலட்சுமி" மேடம் மட்டும் தான் இருக்காங்க ,நீங்க அவங்க கூட இங்கேயே ஸ்டே பண்றதுனா பண்ணிக்கலாம் என்றிட,
எஸ்... எஸ் ....சார்....
இது நல்லா ஐடியா தான் "விஜி" மேடம்க்கு ப்ராப்ளம் இல்லன்னா எனக்கு டபுள் ஓகே தான் சார் என்று பதில் கூறுகிறாள்.
"ஜஸ்ட் ஏ மினிட் " மீரா,
விஜி மேம் கிட்ட நானே கூப்பிட்டு
கேட்டு விடுகிறேன்.
ஓகே... சார்....
முதல்வர் தன்னுடைய அலைபேசியை எடுத்து வார்டன் விஜயலட்சுமிக்கு அழைப்பு விடுக்கிறார்.
ஹாஸ்டலில் ஏதோ மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விஜயலட்சுமி தனது அலைபேசி சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து தன் அலைபேசி எடுத்து திரையைப் பார்த்தால் முதல்வர் சார் என்று காட்டுகிறது.
ஐயையோ .....! இவர், எதுக்கு இப்போ கால் பண்றாரு?? என்ன சொல்ல போறாரோ ?? தெரியலையே, சரி... பேசுவோம் , என்று முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை ஏற்கிறாள் .
"குட் மார்னிங்" சார்.... என்று கூறவே, எஸ் ஹாப்பி மார்னிங் ..!விஜி" கம் ,டூ மை கேபினென்ட் , என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விடுகிறார்.
அழைப்பை துண்டித்த அடுத்த ஐந்து நிமிடத்தில் விஜி எக்ஸ்கியூஸ் மீ சார் என்று குரல் கொடுக்கிறாள்.
எஸ்... எஸ்... கம்மிங், "விஜி "
"டேக், யுவர் ,சீட்..." என்று கூற,
உள்ளே நுழைந்ததும் தேங்க்யூ சார்... என்று கூறிவிட்டு மீராவையும் திரும்பிப்பார்கிறாள் "விஜி"
இவங்க" மீரா" நம்ப காலேஜ்ல சிவில் டிபார்ட்மெண்ட் , பிசிக்ஸ் ப்ரோபிஸரா வந்திருக்காங்க . இவங்க நேட்டிவ் கும்பகோணம் .
சோ.... இவங்க, ஸ்டே பண்ண "பி.ஜி" பாத்துட்டு இருக்காங்களாம்.
நான் தான் சொன்னேன் "பி.ஜி" தேவை இல்லை . நம்ப ஹாஸ்டல்ல உங்க கூட ரூம்ல ஸ்டே பண்ணலாமேன்னு.
உங்களுக்கு ஏதும் டிஸ்டர்பன்ஸ் அண்ட் பிராப்ளம் இருந்தா சொல்லுங்க விஜி என்று முதல்வர் கேட்கிறார் .
நோ... நோ... சார்...!
இவங்க , இங்கு என் கூடவே ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணட்டுமே, நானும் தனியா தானே இருக்கிறேன். என்று மகிழ்வோடு மீராவை திரும்பிப் பார்த்து கைகுலுக்கி "ஹாய்....! மீரா" மேம் என்று அறிமுகம் பரிமாறுகிறாள்.
ஓகே ...ஓகே... விஜி..! தேங்க்யூ ..!
நீங்க போயி உங்க ஒர்க் பாருங்க.
ஓகே....!" மீரா.." யூ ஜாயின் வித் ஹேர்...
நீங்களும் உங்க கிளாசுக்கு போகலாம். என்று கூறிவிட்டு முதல்வர் ,தன் வேலையை கவனிக்க துவங்குகிறார்.
இருவரும் தேங்க்யூ சார் ...!என்று கூறிவிட்டு முதல்வர் அறையை விட்டு வெளியிட்டனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர், மீராவிற்கு கல்லூரி புதிது என்பதால் ஹாஸ்டலுக்கு செல்லும் வழி தெரியாது.
என்பதாலும், " விஜி ,மீரா" விடம் அலைபேசி எண்ணை கொடுத்து மதியம் நீங்கள் உணவு இடைவேளை போது எனக்கு போன் செய்யுங்கள், நான் வந்து உங்களை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு ஹாஸ்டலை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று சிரித்துக் கொண்டே கூறுகிறாள்.
"மீராவிற்கு, முதல் அறிமுகத்திலேயே விஜியை மிகவும் பிடித்து விட்டது. அவளின் சிரித்த முகமும் ,இனிமையான பேச்சும் அவளை கட்டி இழுத்தது என்று சொல்லலாம்.
விஜிக்கும் அப்படிதான் அனைவரையும் கவர்வது போல் , மீரா விஜியையும் கவர்ந்து விட்டாள். இருவருக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் போல் நெருங்கிய உறவாக உடனே ஒட்டிக் கொண்டனர்.
விஜி, மீராவிடம் இப்படியே நான் பேசிக் கொண்டிருந்தால் நேரம் சென்றுவிடும். உங்களிடம் நீண்ட நாள் பழகியது போல் ஒரு உணர்வு வருகிறது என்று கூறவே ,
மீராவும் ,ஆமாம்...! விஜி மேம் எனக்கும், அதே , உணர்வு தான் இருக்கிறது.
முதல் அறிமுகத்திலேயே உங்களிடம் தட்க்குன்னு ஒட்டிக்கிட்டது ரொம்ப ஹேப்பியா இருக்கு.
அது, மட்டும் இல்லாமல் எனக்கு இந்த சென்னை வாழ்க்கை ஒரு புதிய அனுபவம் .
என் அப்பா, அம்மா இருவருக்குமே ,நான் இங்கு ஒர்க் பண்றதுல்ல இஷ்டமேல்லை .
அதுவும் இப்படி தனியா வந்து தங்கி வேலை பார்ப்பதில் துளியும் விருப்பமில்லை.
என்னுடைய பிடிவாதத்தில் தான் வந்தேன். இப்படி புதுசா வந்த எனக்கு உங்களோட ரிலேஷன்ஷிப் ரொம்ப வாம்ஃபுல்லா இருக்கு என்று கூறிட ,
என்ன மேம் சொல்றீங்க ?? உங்க அப்பா, அம்மா, விருப்பம் இல்லாம வந்தீங்களா?? அப்பா , அம்மா என்ன பண்றாங்க?? நீங்க, ஏன்?? அவங்க விருப்பம் இல்லாம அவங்கள விட்டுட்டு வந்தீங்க ?? என்று "விஜி ,மீரா"விடம் கேட்க ,
ஓ.... சாரி.... மேம்..! என்று "மீரா"
தனது கை கடிகாரத்தை பார்த்து, இப்பவே டைம் ஆச்சு ,
"ஃபர்ஸ்ட் டே , ஃபர்ஸ்ட் கிளாஸ்," ஸ்டூடண்ட்ஸ் வெயிட் பண்றாங்க .
நான் லன்ச் டைம்ல, "ஹாஸ்டல்" வருகிறேன். அங்க மத்த ,டீடைல்ஸ் பேசலாம் என்று கூறிடவே,
ம்ம் .. அதுவும் சரிதான் மேம்...
நீங்க கிளாஸ் போங்க .
எனக்கும் ஹாஸ்டல்ல ஒர்க் இருக்கு. லன்ச்ல மீட் பண்ணுவோம். என்று கூறிவிட்டு விஜி ஹாஸ்டலை நோக்கி செல்கிறாள். மீரா வகுப்பறை நோக்கி செல்கிறாள்.
ஆம்..... நம் கதையின் நாயகி ....."மீரா"
வகுப்பறையை நோக்கி , தன் பணியை நோக்கி செல்ல புறப்பட்டாள்.
மீரா... தன்னுடைய முதல் நாள் கல்லூரி முதல் வகுப்பு என்று மிகுந்த ஆர்வத்தோடும் , ஒருவித வியப்போடும் வகுப்பறைக்குள் நுழைகிறாள்.
வகுப்பறைக்குள் நுழையும் போதே, மாணவர்கள் மகிழ்ச்சியாக கைத்தட்டி கத்தி , மிகுந்த கரகோஷத்தோடும் எல்லையற்ற மகிழ்ச்சியோடும், ஆராவாரம் செய்து அழைப்பு தருகிறார்கள்.
"வெல்கம் மிஸ் பியூட்டி குயின்"
"மீரா" மேம்...! என்று மாணவர்கள் கரும்பலகையில் எழுதி மேலும் மீராவை மகிழ்ச்சியில் தள்ளினார்கள்.
வகுப்பறைக்குள் மகிழ்வோடு நுழைந்த மீரா... ஓகே...! போதும் ..போதும் ...
"காம் ,மை ,டியர்ஸ் " ஃபர்ஸ்ட்,
"யூ, ஆல் பி சீட் "என்று கூறவே, அனைத்து மாணவர்களும் அமைதியாக அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
முதல்ல, நான் என்னை பத்தி அறிமுகம் செய்து கொள்கிறேன் . பிறகு உங்களை நீங்கள் எனக்கு அறிமுகம் தாருங்கள் என்று அழகாக புன்னகைத்துக் கொண்டே அறிமுகம் தருகிறாள்
அழகு தேவதை மீரா.
மார்கழி மாத பனியில் உறைந்து கிடப்பது போல், மீராவின் "தித்திக்கும் பேச்சிலே " மாணவர்கள் உறைந்து தான் போகிறார்கள்..
என் பெயர் மீரா. எனக்கு நேட்டிவ் கும்பகோணம், அப்பா கல்யாணசுந்தரம் "விஏஓ" ஆபீஸராக இருக்கிறார். அம்மா மங்கையர்கரசி இல்லத்தரசியாக இருக்கிறார்.
என்னுடைய , பள்ளி படிப்பு முழுவதும் கும்பகோணத்திலே, முடித்து விட்டேன். பிறகு , கல்லூரி படிப்பு திருச்சியிலும் உயர் படிப்பினை மதுரையிலும் படித்தேன்.
எனக்கு இந்த "சென்னை, "ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில்" பணிபுரிய வேண்டும் .என்பது என்னுடைய லட்சிய கனவு .
இரண்டு முறை "ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி" எக்ஸாம் ,
அட்டென்ட் பண்ணி ஃபெயில் ஆகிட்டேன்.
இப்பொழுதும் , மூன்றாவது முறையாக தேர்வு எழுதுவதற்காக பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். இவ்வளவுதான் இந்த மீரா ,
கைய்ஸ் ... கம்...ஆன்...
இப்போ நீங்க உங்கள பத்தி சொல்லுங்க?? என்று க்யூட்டா கேட்கிறாள்.
முதல் பெஞ்சில் அமர்ந்துள்ள மாணவன், தன்னை அறிமுகம் செய்வதற்காக எழும் முன்பு இடையிலிருந்து ஒரு மாணவனின் குரல் இந்த முறையும் தேர்வில் நீங்கள் ஃபெயில் ஆயிடுங்க
அப்பதான் நாங்க முடிக்கிற வரையும் நீங்க இந்த காலேஜ்ல இருக்க முடியும் என்று ஒரு மாணவனின் குரல் மட்டும் கேட்கிறது முகம் காட்டவில்லை.
குரலை, மட்டும் கேட்ட "மீரா" சிரித்துக்கொண்டே, ஹான் ....
கைய்ஸ் ....பார்க்கலாம் உங்களோட கையில் தான் இருக்கிறது.
நான் இங்கு இருப்பதும், ஆக்ஸ்போர்ட் செல்வதும் . நீங்க எனக்கு " கோ- ஆப்பரேட் " பண்ணி "பெர்ஃபெக்ட்டா" இருந்து, எனக்கு புடிச்சு செட் ஆயிட்டா நானும் நிச்சயம் போகமாட்டேன்...
என்று தலையை அசைத்துக் கொண்டே மீரா கூறுவதை கேட்ட மாணவர்கள் மகிழ்வோடு,
" எஸ் மேம், டெஃபனிட்டிலி, வி, வில் கோவாப்ரேட் யூ"... என்று சத்தமாக கூறுகிறார்கள்.
"மீரா" சத்தம் தாங்காமல் தனது இரண்டு கைகளாலும், இரண்டு காதை அடைத்துக் கொண்டு, "ஓகே.."
கைஸ்..." ஸ்டாப் ப்ளீஸ்...."ஜஸ்ட் பி சைலன்ட்"
"பஸ்ட் ,யூ ,ஆல் ,இன்ட்ரடியூஸ் ,யுவர் செல்ப்.." என்று கூறிவிட்டு ,
முதல் வரிசையில் இருக்கும் மாணவனை "கையை நீட்டி யூ கெட் அப்" என்று மீரா அழைக்கிறாள்.
அந்த மாணவன் தன்னுடைய அறிமுகத்தை துவங்கி, அப்படியே வகுப்பில் உள்ள 46 மாணவர்களும் அவரவர்களை அறிமுகம் செய்து கொண்டனர் .
அனைத்து மாணவர்களும் தங்களை அறிமுகம் செய்த பிறகு, மீரா அழகாக அவளது இரு கைகளை கட்டிக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டே மேஜையில் சாய்ந்த படியே , சென்டர் பெஞ்சில இருக்கும் வெள்ள சட்டை கொஞ்சம் எழுந்து வாங்க என்றவுடன், அனைத்து மாணவ மாணவிகளும் ஆவேசத்துடன் யார் என்று திரும்பிப் பார்க்கிறார்கள் .
தொடரும்