என்னைப் பற்றி!!
தனக்கென ஓர் அடையாளம் தேடும், கூண்டு பறவைகளில் நானும் ஒருத்தி.
எழுத்துலகத்துக்காக எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் சக்தி மீனா.
விபத்தாக தொடங்கிய எழுத்துப் பயணம், கற்றலின் வழி நகர்ந்து கொண்டிருக்கிறது. கற்க கற்க திகட்டாத தமிழும், கற்க கற்க முடியாத கற்றல் பயணமும், பிடித்திருக்கிறது. தொடர்கிறேன்...
தமிழ் என்றாலே சுவையும் அழகும் தான்!!
"நான் இருக்கிறேன்" என்று கை நீட்டி அழைத்து, என்னையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொண்ட வைகை தமிழும் அழகு தான்!!
தோழமைகளுக்கு,
நான் சக்தி மீனா,....