• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

kkp38

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
13
6
3
Tamil nadu
ஹாய் ஹாய் .. பெயர் சொல்லாமல் எழுத வந்துருக்கேன் நான் .. அதனால கதையை பற்றி ஒரு சில வரிகள் சொல்லி விடலாம் என்ற எண்ணத்தில் சொல்கிறேன்..

நேசம் கொண்டு காதல் மன்னனாக உருவெமடுத்தவனை சூரியவர்த்தனை சில காரணங்களால் பிரிந்து
ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையுடனும் தந்தையோடும் தனித்து வாழ்கிறாள் பத்மவர்ஷினி..

ஏன் காதலை துறந்து குழந்தையோடு தனித்து இருப்பது எதனாலோ.. மீண்டும் வாழ்வில் இணைந்தார்களா.. என்பதை அறிய கதையைப் படித்து தெரிந்து கொள்ளலாமா..

கதையின் அத்தியாயத்தில் ஆட்டிசம் பற்றிய வரிகள் நாலைந்து வரும்.. ஆட்டிசம் ஏன் எப்படி வருகிறது என்ற குறிப்பு.. மருத்துவர் மூலமாக அறிந்து கொண்டு அவ்வரிகளை கொடுத்து இருக்கிறேன்..


வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கதையின் அத்தியாயம் பதிவு பண்ணுகிறேன்..
இக்கதை உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைப்பதால் . கதையின் நிறை குறைகளை இங்கே பகிருங்கள்.. அது கதையின் போக்கை சரியாக கொண்டு செல்கிறானா என்று அறிந்து கொள்ள உதவும்..

உங்களுடைய ஓவ்வொரு கருத்தும் நீங்க தரும் பூஸ்ட் எனக்கு.. நன்றி பா விரைவில் முதல் அத்தியாயத்தோடு சந்திப்போமா.. சந்தித்து சிந்திப்போமா.. உங்கள் நண்பன் kkp38
received_961603518457940.jpeg