தலைமை குறிப்பு:
வணக்கம்,
இந்த பகுதியானது, எழுத்தாளர்களுக்கானது.
வைகை எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஆனது...
வைகை எழுத்தாள மக்களே...!!!
உங்களை பற்றிய குறிப்பை, உங்கள் பிரிவின் திரியை, உங்கள் எழுத்து பயணத்தை பற்றி எழுதி, இணைத்து தனி பதிவுகளாக இங்கே பகிரலாம்!! ஒரு எழுத்தாளராக உங்களை அறிமுக படுத்திக்கொள்ள இந்த பகுதி தொடங்கப்பட்டு உள்ளது. தலைப்பில் உங்கள் பெயரை குறிப்பிட்டு அடுத்து கீழே உங்களின் எழுத்து வழியை பற்றி பகிரலாம். ஒருமுறை பதிவிட்டு மாற்றம் ஏற்ப்பட்டால், அல்லது இன்னும் மேம்படுத்த நினைத்தால், அதே திரியை எடிட் செய்து மாற்றவும், தனியாக மேலும் ஒரு பதிவு செய்ய தேவை இருக்காது - இது குழப்பத்தை தவிர்க்க...
வாசகர்களே! படியுங்கள்... தெரிந்துக்கொள்ளுங்கள்... திரியை உபயோகியுங்கள்... நீங்கள் பதிவிட முயற்ச்சிக்க வேண்டாம்! சூரிய காந்தியில் இருக்கும் சுய அறிமுக பிரிவில் போது அறிமுகங்களை வைத்துக்கொள்ளலாம்.
நன்றி.
வைகை குழு.