• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தலைமை குறிப்பு:

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
300
தலைமை குறிப்பு:

வணக்கம் நேசங்களே...!!!

இப்பகுதியானது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான பொது பகுதி!
இத்தளத்தில் எழுதபடும் கதைகளை பற்றிய பொதுவான கலந்துரையாடளுக்கான இடமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

எந்த கதையை பற்றி வாதங்களும், பேச்சுகளும் நிகழ்கிறதோ... அந்த கதையை தலைப்பாக வைத்து திரியை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும். எதிர்மறையை கூட நேர்மறையாக சொல்லும் வழியை தேடுங்கள்...!!! )

நன்றி.
வைகை குழு
 
Top