• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீபாவளி மருந்து அல்லது செரிமான மருந்து

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
கிராம்பு - பத்து கிராம்
ஏலக்காய் - பத்து கிராம்
மிளகு - பத்து கிராம்
ஜீரகம் - பத்து கிராம்
மல்லி- ஐம்பது கிராம்
சுக்கு அல்லது இஞ்சி -இருபது கிராம்
ஓமம் - பத்து கிராம்
வெல்லம்-நூறுகிராம்
தேன் - 10 மிலி
நெய்- 25 மில்லி
தண்ணீர் -நூறு மிலி



வெல்லம்,தேன், நெய் நீங்கலாக மற்ற எல்லா சாமான்களையும் வெறும் சட்டி தனித்தனியாக நன்கு சிவக்க வறுத்து ஒன்றாக போட்டு பொடி செய்து கொள்ளவும்.

வெல்லத்தை நூறு மிலி தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும் அதை கொதிக்க விட்டு அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும் ஓரளவு சேர்ந்து வரும் போது நெய் சேர்த்து கொள்ளவும் பாகு நன்கு உருட்ட வரும் போது தேன் சேர்த்து இறக்கி நெய் தடவிய வேறு பாத்திரத்தில் உடனடியாக மாற்றவும்.
IMG-20230315-WA0030.jpg