தொடர்பியல்..... பாகம் -48
கேஸ் -3 ( பிரகாஷ் -ரோஜா)
ஹாஸ்பிட்டலில் கண் விழித்து இருந்தான் சுரேஷ். அவனிடம் வாக்குமூலம் வாங்க சென்றான் மாதவன்.
கைகளிலும் முதுகிலும் பேண்டேஜ் போட்டுவிட்டு ருந்தனர். வலி தெரியாமல் இருக்க பெயின் கில்லர் கொடுத்திருந்தனர்.
அங்கிருந்த நர்ஸிடம் மாதவன்.
சிஸ்டர்.... உங்க டாக்டர் கிட்ட பர்மிஷன் வாங்கி விட்டேன் ..... நான் பேஷண்டை பார்த்து வாக்குமூலம் வாங்கனும்.
சார்.... அவருக்கு பெயின் கில்லர் கொடுத்திருக்கோம்.... அவரால கிளியர்ரா பேச முடியாது.... மயக்க நிலைல தான் இருப்பார்.... என்றாள் அந்த நர்ஸ்.
ஓ.... ஓகே..... சரி.... நான் ஆஃபீஷியலா அப்புறம் பேசிக்கிறேன்.... இப்போ போய் பார்க்கலாமா?
ஓகே சார்.... ஷியூர்.....
தேங்க்ஸ்.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் மாதவன்.
அரை மயக்கத்தில் இருந்தான் சுரேஷ்.
இருப்பினும் மாதவனை நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டான்.
ஏய்.... நீ தான டா ரூபியை காப்பாத்தின..... உன்னையும் விட மாட்டேன். அவளை முதலில் கொடூரமா கற்பழிச்சு.... என்னை கொன்னுடு ன்னு அவளை கெஞ்ச செய்து.... அவளை அனு அனுவா ரசிச்சு கொல்லப் போறேன்..... அவளை எத்தனை அளவுக்கு போதையா நினைச்சேனோ இப்போ அதே அளவுக்கு தீவிரமா வெறுக்கிறேன்..... என்றான் சுரேஷ்.
இன்னொரு வார்த்தை அவளை பத்தி தப்பா
பேசின..... பேசறதுக்கு நாக்கு இருக்காது.... துண்டு துண்டாக நறுக்கி விடுவேன்.... என்றான் மாதவன்.
நீ நறுக்குற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்க... என்று சொல்லி கொண்டே தூங்கிவிட்டான் சுரேஷ்.
வந்த கோபத்திற்கு அவனை கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான் மாதவன். பின்னர் தன்னையே சமாதானம் செய்து கொண்டு.... அங்கே வெளியே நின்று கொண்டு இருந்த ஒரு கான்ஸ்டபிளிடம் மாதவன்.
பி.சி....சார்....
எஸ் ஸார்.... என்று சொல்லி சல்யூட் அடித்தார் அவர்.
சார்.... இவனோட மொபைலில் இருந்து எல்லாம் பேக்கப் எடுத்தாச்சான்னு ஹெட் பி.சி யிடம் கேட்டு சொல்லுங்க....
எஸ் ஸார்.... என்று சொல்லி விட்டு தன் மொபைலில் இருந்து கால் செய்தார் அந்த பி.சி.
மாதவன் ராகினிக்கு கால் செய்தான்.
என்னடி பத்திரமா வீட்டுக்கு போனீங்களா?
வந்திட்டோம் டா.... சாரி டா....
அதை விடு.... சாப்பிட்டு விட்டு தூங்கு.... ரூபியை பார்த்துக்கோ....
ஓகே டா.... நீயும் சாப்பிடு டா..... பை.....
சரி டி.... பை.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.
சார்.... என்று அழைத்தார் அந்த பி.சி.
சொல்லுங்க சார்.....
பேக்கப் எடுத்து எல்லாத்தையும் ஃபைல் பண்ணியாச்சாம் சார்.
ஓகே..... நாளைக்கு மார்னிங் என் கிட்ட ஹேண்டோவர் பண்ண சொல்லி மெஸேஜ் பண்ணிடுங்க....
ஓகே சார்.....
நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?
எஸ் ஸார்.....
ஓகே.... ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.... ரொம்ப கொடூரமானவன்.... நான் கிளம்பறேன்...... என்றான் மாதவன்.
ஓகே சார்..... என்று சொல்லி இருவரும் சல்யூட் அடித்தனர்.
*****************
பிரகாஷ் - ரோஜா திருமணம் முடிந்தது.
ஒரு வாரத்திற்கு பிறகு.....
ரோஸி.....
சொல்லு பிரகாஷ்.....
கொடைக்கானலில் ரிசார்ட் புக் பண்ணி விட்டேன்.... என்றான்.
அமைதியாக இருந்தாள் ரோஜா.
என்னடி.... நம்ம ஹனிமூன்ல உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா?
நீங்க என்னை குளூ மணாலிக்கு தான கூட்டிக்கிட்டு போறேன் ன்னு சொன்னீங்க?
அது அடுத்த வருஷம் போகலாம்.....
கல்யாணம் ஆன உடனே போனாதான் அது ஹனிமூன்.... அடுத்த வருஷம் போனா அது டூர்.....
இல்லடி ரோஸ்..... எனக்கு இந்த மாசம் கொஞ்சம் பட்ஜெட் டயிட்.... நம்ம சைடு பிஸ்நஸ் வேற கொஞ்ச நாளைக்கு வேண்டாம்னு தள்ளிப் போட்டோமா.... அதான்.....
ஆமாம்..... அந்த ரூபினி பத்தி எதாவது தெரிஞ்சதா?.....
சுரேஷ் தான் அடிக்கடி கால் பண்ணி அவளை பத்தி தெரிஞ்சது ன்னா சொல்லுங்க ன்னு நச்சரிப்பான்.... இப்போ நீ கேட்குற....
இல்லடா.... நம்மளோட இந்த சைடு பிஸிநஸ்ல நல்ல பிராஃபிட் கிடைச்சது அந்த பொண்ணால தான்.....
நீ சொன்னது என்னவோ கரெக்ட் தான்.... அப்படி அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்குன்னு தெரியல அந்த பாண்டியனும் சுரேஷூம் அவளை விடவே இல்லை..... நான் ஒரு முறை போய் பார்த்து இருக்கனும்.....
ஏய்.... கொன்னுடுவேன் டா..... கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை..... இதுக்கு மேல என்னை தவிர வேறு பொண்ணை நீ கனவுல கூட நினைக்கக்கூடாது.
சும்மா சொன்னேன் டி ரோஸ்..... அதுவும் இல்லாம உன் கிட்ட நான் ஃபர்ஸ்ட் வந்ததில் இருந்து வேறு யார் கிட்ட போனாலும் திருப்தி வரல டி.....
அதே மாதிரி தான் டா எனக்கும்..... நீ வந்து போன பிறகு நான் யாரையும் அனுமதிக்கல.... என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ரோஜா.
அதுவும் இல்லாம ரூபினி என்னோட பிஸினஸ் பொருள் டி.... அதை நானே உடைப்பேனா....
அதான் இப்போ இல்லைன்னு ஆயிடிச்சே.....
சென்னைக்கு தான் போயிருக்கிறதா கேள்வி பட்டேன்..... எப்படியும் அந்த சுரேஷ் அவ மேல இருக்குற வெறியில அவளை தேடி கண்டுப்பிடிச்சிடுவான்..... அப்புறம் நம்ம கிட்ட இருக்கிற வீடியோவை காட்டி பிளாக்மெயில் செஞ்சு நம்ம பிஸிநஸ்ல இழுத்திடலாம்....
இதெல்லாம் நடக்குமா?
தெரியல.... பார்க்கலாம்.... அந்த மாதிரி தான லதாவையும் வளர்மதியையும் நம்ம தொழிலுக்கு கொண்டு வந்தோம்.....
என்ன பிரயோஜனம்..... அதுங்களால நமக்கு வருமானம் பெரிசா இல்லையே..... மாசத்துக்கு ரெண்டு பேரையும் அனுப்பினாலே எல்லா செலவும் போக பத்தாயிரம் ரூபாய் தான் கையில நிக்குது.....
ஆனா அந்த ரூபினிக்கு வாரத்திற்கு ரெண்டு பேரும் சேர்ந்து பத்தாயிரம் கொடுப்பானுங்க.....அவ இல்லையே ன்னு இந்த ரெண்டு பேர்ல ஒருத்தியை அனுப்பறேன் ன்னு சொன்னா..... அவளை தவிர வேறு எவளும் வேண்டாம் ன்னு சொல்றானுங்க..... நீ சொன்னது போல அப்படி என்னதான் இருக்கோ அவ கிட்ட.....
சரி.... வா.... அந்த ரெக்கார்டு பண்ணின வீடியோவை பார்க்கலாம்....
நீ இதுவரைக்கும் பார்க்கலையா?
இல்ல டைம் இல்ல..... கொஞ்சம் பிஸியா இருந்தேன்..... அதுவும் இல்லாம தனியா உட்கார்ந்து பார்க்கிறதை விட உன் கூட சேர்ந்து உட்கார்ந்து பார்க்க நினைச்சேன்.... சரி வா.....என்ன பண்ணானுங்க ன்னு பார்க்கலாம்.... என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்து கொண்டு அவள் பக்கத்தில் படுத்து அதை பிளே செய்தான்.
என்னடா.... இப்படி பண்றானுங்க.... பாவம் டா அந்த பொண்ணு.....ரெண்டு பேரையும் ஒண்ணா உள்ளே விட்டது தப்பா போச்சு..... நல்ல வேளை அந்த பொண்ணுக்கு ஒண்ணும் ஆகல..... என்றாள் ரோஜா.
இருவரும் ஒன்று சேர்ந்து அவளை மாறி மாறி கற்பழித்தனர்.... மூவர் உடலிலும் ஒட்டு துணி இல்லாமல் பிரண்டனர்.... மாத்திரை மயக்கத்தில் அவர்களுடன் பிணம் போல கிடந்தால் ரூபினி.
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இவனுங்க ரெண்டு பேரும் கே...... பாரு.... அவனுங்களும் ஒண்ணா கட்டிபிடிச்சிக்கிறானுங்க..... அதனால் தான் வேற யாரும் வேண்டாம் ன்னு சொல்றானுங்க..... ரூபினியையே கேட்டிருக்காங்க.....
சீ.... இதெல்லாம் பார்க்கவே அறுவறுப்பா இருக்கு.... நீயே பாரு.... நான் போறேன்.... என்று சொல்லி விட்டு எழுந்தாள் ரோஜா.
ஃபோனை வைத்து விட்டு.....
சரி வா.... நாம் நம் வேலையை தொடங்கலாம்..... என்று சொல்லி அவளை இழுத்துக் கட்டிப்பிடித்தான் பிரகாஷ்.
கல்யாணம் ஆகி இந்த ஒரு வாரத்துல நம்ம ஃபர்ஸ்ட் நைட்டோ சேர்த்து இருபது முறை.... என்று சொல்லி சிரித்தாள் ரோஜா.
என்னடி இதெல்லாம் கணக்கு பண்ணிக்கிட்டு..... என்று சொல்லி அவளுடைய இதழில் முத்தமிட்டான் பிரகாஷ்.
இரு.... அவசர படாதே..... கரு தங்கிட போகுது....
கவலையே படாத.... அதெல்லாம் நான் ஜாக்கிரதையா தான் இருப்பேன்.....
சரி.... கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணினதை எல்லாம் கணக்கு வச்சிக்கலையா....
சீ போடா....
ஆமாம்.... ஃபர்ஸ்ட் நைட்டு ன்னு சொன்னீயே....அதுவா உண்மையிலேயே நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டு.....
கல்யாணம் ஆன பிறகு ஃபர்ஸ்ட் நைட்டு ன்னு சொன்னேன்.... என்று சொல்லி சிரித்தாள் ரோஜா.
அரைமணி நேரத்திற்கு பிறகு.....
ஃபோனை எடுத்து பார்த்தான் பிரகாஷ்.
ஏய்.... லதா ஃப்ரியா ன்னு கேளு....
ஹூம்.... ஓகே.... என்று சொல்லி கால் செய்தாள் ரோஜா.
லதா....
அக்கா.....
இன்னைக்கு ராத்திரிக்கு ரெடியா இரு..... லொகேஷன் அனுப்பறேன்...... ஆட்டோ புக் பண்ணி போயிடு....
அக்கா....
என்னடி.....
அக்கா..... இன்னைக்கு எனக்கு ரெண்டு நாளு...
ஏய்..... உனக்கு அடுத்த வாரம் தான டேட்....
ஆமாம் அக்கா..... ஆனா இந்த முறை சீக்கிரமா வந்திடிச்சு....
மிச்.... வை.... அவ போவாளா?
வளர்ரா?
பின்ன வேற யாரு..... உங்க அம்மாவா?
அக்கா.... என்று கோபமாக கத்தினாள் லதா.
என்னடி குரல் உசறுது..... என்று சொல்லி மிரட்டினாள்.
எதுக்கு அக்கா எங்க அம்மாவை எல்லாம் இழுக்கறீங்க..... அதான்.... சாரி அக்கா.....
பின்ன.... அவ போவாளா ன்னு கேட்டா.... எதுக்கு வளர்ரா ன்னு கேட்ட.... வேற யாரு இருக்கா.....
அந்த ஊர்மிளாவை சொன்னீங்களோ ன்னு நினைச்சேன்.....
ஹாங்.... கரெக்ட் கரெக்ட்..... அந்த பொண்ணு இருக்கிறா இல்ல.... அவளை மறந்திட்டேன்.... அவ ஒத்துக்கிட்டா ன்னு சொன்ன இல்ல..... சரி சரி அவ நம்பர் அனுப்பு.....
ஓகே அக்கா.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு ஊர்மிளாவின் நம்பரை ரோஜாவுக்கு அனுப்பினாள் லதா.
பிரகாஷ்..... லதா செகண்ட் டே.... புது பொண்ணு நம்பர் அனுப்ப சொல்லி இருக்கேன்..... ஓகே வா.....
லூசா டி நீ..... புது பொண்ணை எல்லாம் அனுப்பினா பிரச்சனை வரும்.... அதெல்லாம் கஸ்டமருக்கு அனுப்ப கூடாது..... மொதல்ல நம்ம ஆளுங்களை வச்சு அவங்களை பழக்கிட்டு தான் கஸ்டமருக்கு அனுப்பனும்.....
ஹூம்.....
நீ அந்த இன்னொரு பொண்ணை போக சொல்லு.....
சரிடா.... என்று சொல்லி வளர்மதிக்கு கால் செய்து லொகேஷனை அனுப்பி போகச் சொன்னாள் ரோஜா.
அக்கா.....
உனக்கென்ன டி இப்போ.....
மூணாயிரம் கிடைக்குமா?
என்னது மூணாயிரமா?..... உன் மூஞ்சியை கண்ணாடியில பார்த்து இருக்கியா...... உனக்கெல்லாம் ஆளு கிடைக்கிறதே கஷ்டம்.... இதுல இரண்டாயிரத்தி ஐநூறு பத்தாதா.....
சாரி அக்கா.... ஓகே அக்கா.... போறேன்..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு அங்கு படுத்திருக்கும் தன் மனவளர்ச்சி இல்லாத தம்பியை பார்த்தாள் வளர்மதி. தாய் தந்தை இருவரும் இறந்த பிறகு வேறு வழியின்றி இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டாள் வளர்மதி.
பிரகாஷ்..... வளர்மதி போயிடுவா.....
சரி ஓகே.... நான் இன்ஃபார்ம் பண்ணிடறேன்.....
எவ்வளவு கொடுப்பான் இந்த கஸ்டமர்?
ஆறாயிரம் சொல்லி அஞ்சாயிரத்துக்கு ஒத்துக்கிட்டான்.....
ஓ.... ஐந்தாயிரம் வருமா?
ஏன்..... கேக்குற....
இல்ல இந்த வளர்மதி மூவாயிரம் கேட்டா..... நான் தரமாட்டேன் ன்னு சொல்லிட்டேன்..... அப்புறம் நமக்கு ஆயிரம் ரூபாய் தான நிக்கும் ன்னு..... வழக்கமா நாலாயிரம் ரூபாய் தான இவளுங்களுக்கு நாம கோட் பண்ணுவோம்.....
ஆமாம்.... போன வாரம் தான் ஐந்தாயிரம் ஆக்கினேன்.... அவளுங்க கிட்ட சொல்லிடாத....
சரி சரி..... என்று சொல்லி விட்டு அவன் கொடுத்த ரிசார்ட் புக்கிங் பிரிண்ட் அவுட்டை எடுத்து கொண்டு போய் தன் சூட்கேஸில் வைத்தாள் ரோஜா .
****************
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.