தொடர்_9
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
"எக்ஸ் க்யூஸ் மீ கொஞ்சம் வழிவிட முடியுமா ?" என்று ஒரு பெண்குரல் கேட்கத் திரும்பிப்பார்த்தான் வசந்த்.
மாயா நின்றிருந்தாள்.
இனி....
"ஹலோ அவ்வளவு இடமிருக்குல
என்னை எதுக்குங்க நகரச் சொல்றீங்க ?"
"செக் இன் பண்ணத்தான் வேறு எதுக்கு சார் சொல்லப்போறேன் ?"
"நாங்க எதுக்கு இங்க நிக்கிறோம் ?
டைம் பாஸுக்கா ?"
"ஓகே ஓகே கூல் எதுக்கு இப்ப இவ்வளவு கோபம் ?"
"பின்ன ? அதென்ன எல்லா பொண்ணுகளும் கால்ல சுடுதண்ணி ஊத்தின மாதிரி நடந்துக்கறீங்க ?"
"சார் நான் பண்ணினதுக்கு சாரி
அதுக்காக எதுக்கு எல்லோரையும் இழுக்குறீங்க?"
"தெரியாமத்தான் கேட்கிறேன்
இப்போ அவசரமா செக்_இன் முடிச்சிட்டுப் பிளைட்டை எடுத்துட்டு போக போறீங்களா ?"
"இல்லை உங்களை விட்டுட்டுப் போகப்போறாங்களா ?"
"அய்யோ சாமி விடுங்க தெரியாமல் சொல்லிட்டேன்" என்றபடி வாய்க்குள்ள முணுமுணுத்தாள்
"அது, இனிமே யாராவது இப்படி நடந்துக்கட்டும் ம்ம் "என்று தாடியைத் தடவிக் கொண்டான்.
"எதற்காக இவன் இத்தனை டென்ஷன் ஆகுறான்
நகரச் சொன்னது குத்தமா ?"
என்று வடிவேலு ஸ்டைலில் மனதுக்குள்ளே நினைத்ததும் சிரிப்பு வந்து சிரித்தாள்.
"ஹலோ நான் இப்ப என்ன சொல்லிட்டேனு சிரிக்குறீங்க ?"
"மிஸ்டர் சிரிக்கறது என்னோட உரிமை, நன் ஆஃப் யுவர் பிசினஸ்
ஏதோ தெரியாம நகரச்சொல்லிட்டேன் அதுக்குத்தான் சாரியும் சொல்லிட்டேனே
பின்ன எதுக்கு பெரிய டயலாக் எல்லாம்?"
என்று இருவரும் சண்டைபோட்டு கொண்டிருக்க கவுண்டரில் இருந்த பெண் கூப்பிட்டாள்
அதையும் கவனிக்காமல் நின்றிருந்த இருவரையும் "எக்ஸ் க்யூஸ் மீ கேன் யூ லீவ் ஃப்ரம் கியர்
ஐ வான்ட் டூ செக்_இன்" என்றான் வெளிநாட்டுக்காரன் ஒருவன்
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள..
"ஒய் யூ லுக் அட் மீ "
"சீ தேர், சி வாஸ் கால்டு யூ "
"இப் யூ நாட் செக்_இன்
யூ மஸ்ட் லீவ் ஃப்ரம் கியர் " என்றதும்
"ஓ சாரி டோன்ட் மிஸ்டேக் மீ
ஐ வில் கோ" என்று அமைதியாய் நடக்க அவன் பின்னால் மாயா நடந்தாள்.
ஒருவழியாக செக் _இன் முடிந்து வந்து சேரில் உட்கார..
அருகில் அவள் உட்கார்ந்து இருந்தாள்.
"சாரிங்க ஏதோ கோபத்துல உங்க கூட சண்டை போட்டுட்டேன்.
நீங்கள் அவசரப்படுத்துனதும் கோவம் வந்துடுச்சு."
"இட்ஸ் ஓகே சார்.பட் அவசரம் தப்பில்லை ஆனால் தேவையில்லாம கோபம்தான் படக்கூடாது அது எல்லா உறவையும் சிதைச்சிடும்"
"எனிவே தேங்க்ஸ்"
"எதுக்கு?"
" திட்டிட்டு மறுபடி சாரி கேட்கணும்னு நினைச்சீங்க தானே அதுக்கு "
"ஓ அப்படி இல்லைங்க என்மேல் தப்பு இருந்தா நான் கண்டிப்பா சாரி கேட்டுடுவேன்"
"நல்ல பழக்கம், நடந்ததை மறந்துடுங்க
"ஐ ஆம் மாயா "
"ஓ சாரி ஐ ஆம் வசந்த் ஃப்ரம் சென்னை "
"இங்கே?"
"பேமிலியோட இங்கேயே செட்டில்"
"ஓ நீங்க மேரீடா அப்போ டென்ஷன் இருக்கத்தான் செய்யும்,
அப்போ எதுக்கு சென்னை ?"
"நான் சென்னைனு சொல்லவே இல்லையே"
"நீங்க செக்_இன் பண்ணும்போது கேட்டேன்."
"ஒரு பிசினஸ் விசயமா சென்னையில் இருக்கும் எங்க கம்பெனிக்கு போகிறேன்."
"ஓ குட் நானும் பிசினஸ் விசயமாத்தான் போறேன்"
"ஆமா உங்க கம்பெனி பேரு ?"
"ஃபோர்டு "
"என்ன ஃபோர்டா "
"ஆமாங்க கார் கம்பெனி ,ஏன் சாக் ஆகிட்டீங்க ?"
"உங்க பேரு?"
"வசந்த் பெரியசாமி"
"ஹெச்.ஆர் மேனேஜர் ஹெட் ?"
"ஆமாங்க உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?"
"ஓ மை குட்னஸ் உங்களைத்தான் பாக்கணும் நினைச்சிட்டு இருந்தேன்."
"நீங்க ?"
"மாலினி யாதவ் அலைஸ் மாயா."
"ஓ நீங்களும் நம்ம கம்பெனி ஸ்டாப் தானா ?"
"ஆமா சார் சென்னை பிராஞ்ச் மேனேஜர்"
"ஓ குட், சரி நீங்க இங்க ?"
"ஒரு பிசினஸ் விசயமா பிரான்ஸ் போயிட்டு அப்படியே சுத்திப்பாக்கலாம்னு வந்தேன்
திடீர்னு
ஹெச்.ஆர் மேனேஜர் ஹெட் ஐ மீன் நீங்க வர்றீங்கனு வெல்கம் பண்ணனும்னு சொன்னாங்க
அதான் போயிட்டு இருக்கேன்"
"அதான் இங்கேயே பண்ணீட்டீங்களே
நீ என்ஜாய் பண்ணிட்டு வாங்க" என்றான் வசந்த்.
"சார் என்ன விளையாட்டு ?"
"சும்மா சொன்னேன் மாலினி "
இருவரும் மனம்விட்டு சிரிக்க .. அட்டென்டென்ஸ் ப்ளீஸ் பிளைட் நம்பர் .ஏ.ஐ.230 பிரான்ஸ் டு சென்னை ரெடி டு கோ என்று அறிவிப்பு வர..
இருவரும் பிளைட்டுக்குள் செல்ல ஆயத்தமானார்கள்.
******
ஜெனியும் சுரேஷும் இருந்த ரூமுக்கு வந்து பார்த்த நர்ஸ் கத்தினாள் .
ஹாஸ்பிடல் நிர்வாகம் முழுவதும் கூடிநிற்க...
"என்னாச்சு ஏன் கத்துனீங்க சிஸ்டர்?" கேட்டார் டாக்டர்.
"சார் அங்க பாருங்க" என்று அவர்கள் இருந்த பெட்டை காட்ட ...அங்கே
ஒரு காகிதம் மட்டும் இருந்தது
எடுத்து படித்தார் டாக்டர்
"நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் எங்களுக்கு வேலை இருக்கிறது
நாங்கள் கிளம்புகிறோம்" "எங்களைத்தேடாதீர்கள் உங்களுக்கு தர வேண்டிய பணம் உங்கள் அக்கௌண்டில் சேர்த்து விட்டோம் " என்று எழுதி இருந்தது.
"இவர்கள் என்ன பைத்தியமா ?" அவ்வளவு அடிபட்டு இருத்தாங்க
ஒன்னுமில்லை என்று சொல்லி எழுந்து போயிருக்காங்க,தப்பாக தோணுதே " என்று
உடனே போலீஸ்க்கு ஃபோன் போட்டார் .
அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் வந்து எல்லாவற்றையும் சோதனையிட ..
எதுவும் கிடைக்கல.
"டாக்டர் நம்ம ஹாஸ்பிடல் சிசிடிவி புட்டேஜ் பார்க்கலாமா ?"
"ஓ ஸ்சுயர் வாங்க" என்று அழைத்துப்போனார் .
"சிசிடிவியில் அவர்களைச் சேர்த்தது முதல் அவர்கள் வெளியில் போனது வரை எதுவுமே பதிலாகவில்லை."
"என்ன சார் இது யாரோ இருவர் தப்பிவிட்டார்கள் என்று சொன்னீங்க
சரி சேர்த்தபோது உள்ள புட்டேஜ்ஜுமா காணாமல் போகும்.?"
"எங்க நேரத்தை வேறு வீணாக்கிட்டீங்க சார்."
"நிசமாவே சொல்றேன் சார்
எப்படி அது வீடியோவில் இல்லைனு தான் தெரியலை ."
"முதல்ல வீடியோ ரெடி பண்ணிட்டு அப்புறமா கேஸ் கொடுங்க "
"இப்ப நாங்க போறோம் "என்றபடி முறைத்துக் கொண்டு போனார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.
டாக்டர் குழம்பிப் போனார் இது எப்படி சாத்தியம் ?
நினைத்துக்கொண்டு இருக்கும்போதே தன் கையிலிருந்த பேப்பர் தீப்பற்றி எரிந்தது.
******
நீண்ட நேரமாகக் கதவை யாரோ தட்டுவது கேட்டு ஹார்ன் பெல் இருந்தும் யார் கதவைத்தட்டுவது என்று எழுந்து வந்து கதவைத்திறந்தான் பாபு.
கத்துக்குட்டி நின்று கொண்டு இருந்தான்.
" நீங்க யாரு உங்களுக்கு என்ன வேண்டும் ? "என்று கேட்டான் பாபு.
"நீதான் வேண்டும் உன் உயிர் தான் வேண்டும் தருகிறாயா ?" என்றான் காத்துக்குட்டி.
படாரெனக் கதவைச் சாத்த ...
மறுபடிக் கதவைத் தட்ட...
"ஏய் யார் நீ போய்விடு" என்று கதவைத்திறக்காமலே பதில் சொன்னான்
"டேய் நான் தான்டா கத்துக்குட்டி
கதவைத்திற ..."
"பொய் சொல்லாதே நீ அந்த பேய் தானே.?"
"என்னடா உளறுற ?"
"ஆமா என் உயிரைக்குடிக்க வந்த பேய்தானே..."
"அடச்சீ கதவைத்திற.."
மெல்லமாகப் பயத்தை மறைத்துக்கொண்டு கதவைத்திறந்தான்.
கத்துக்குட்டி தான் போட்டிருந்த முகமூடியைக் கழற்றிவிட்டு நின்றிருந்தான்.
"அடப்பாவி நீயா ? ஏற்கனவே பயந்து கிடக்கோம் இதுல நீ வேறு ?"
"ஏன்டா உனக்கு அறிவே இல்லையா ?
எந்த பேய்டா கதவைத்தட்டி பெர்மிஷன் வாங்கி வீட்டுக்குள் வரும் ?"
"ஆமால்ல .."
"என்ன நோமால்ல..
இல்லாத வியாக்கியானம் பேசுவ ,
பேய் பிசாசு இல்லனு இப்போ எங்க போச்சு உன் பகுத்தறிவு ..."
"அடபோடா பேசும்போது கெத்தா தான் இருக்கு ஆனால் பட்டால் தானே புத்தி வருது."
"புரிஞ்சா சரி , அவனவன் வீட்டுக்கு சாமியோ பூதமோ வராதவரை அவனுகதான் கடவுள் .."
"சரியா சொன்னடா
" சரி டீ சாப்பிடுறியா காஃபி சாப்பிடுறியா ?"
"டேய் நான் எங்கும் சாப்பிடமாட்டேன் தெரியாதா ?"
"டீ தானேடா"
"பிரச்சினை இருக்கும் வீட்டில் கை நனைக்க மாட்டேன்."
"நமக்குள்ள என்னடா பிரச்சினை?"
"அடேய் லூசா நமக்குள்ள பிரச்சனை இல்லை பேய் பிசாசு பிரச்சினை உள்ள வீட்டில்னு சொன்னேன் "
"ஓ சாரிடா ..".என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது
"வாங்க அண்ணா" என்று மது வந்து வரவேற்றாள்
"நல்லா இருக்கியாமா?"
"எங்கண்ணா நல்லா இருக்க, இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னே தெரியல
நிம்மதியே இல்லண்ணா"
"கவலைப்படாதே மா நான் வந்துட்டேன்ல"
"அந்த நம்பிக்கையிலதான் நாங்க இருக்கோம்ணா "
"நல்லதே நடக்கும் பாத்துக்கலாம் என்றாள்"
வனிதாவும் வந்து வணக்கம் வைத்தாள்.
"சரி பாபு எப்போ கிளம்பலாம் கோவிலுக்கு ?"
"நீதான் டா சொல்லணும்
எங்களுக்கு என்ன தெரியும் ?"
"சரி இன்று மாலையே கிளம்பலாம் எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா ?"
'"ம்ம் அண்ணா "
"இந்தாங்க சண்டிதேவி தாயத்து ஆளுக்கொன்னு கையில் கட்டிக்கோங்க"
"எந்த சூழலிலும் இந்த தாயத்தை அவிழ்க்கக்கூடாது அப்புறம் என்னாகும்னு தெரியாது சரியா" என்றான்.
"சரிடா நாங்க ஏன் கழற்றப்போகிறோம்"
"இல்லைடா அதிலும் ஒரு சிக்கல் இருக்கு "
"என்னடா "
"நானே சொன்னாலும் இதைக் கழற்றக்கூடாது "
"நீயேன்டா கழற்றச் சொல்லப்போற ?"
"நான்னா நான் இல்லை என் உருவத்தில் வேறுயாரு வந்து சொன்னாலும் கழற்றிடக்கூடாது"
"ஐயோ நாங்க எப்படிடா அடையாளம் தெரிஞ்சிக்கிறது ?"
அவனது காதில் ஒரு மந்திரத்தைச்சொன்னான் கத்துகுட்டி
"இதை மறந்துவிடாதே இக்கட்டான சூழ்நிலையில் உனக்குக் காவலாக இருக்கும் " என்றான்
"ரொம்ப தேங்க்ஸ் டா என்மேல் எவ்வளவு அன்பு ?"
"சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காத, வா வெளியில் போயிட்டு வருவோம்" என்றான்.
"வெளியில் போனா உயிருக்கே ஆபத்துனு சொன்ன ? இப்ப நீயே கூப்பிடுற ?"
"அது எனக்குத் தெரியாதா ?
உன் கையில் தாயத்து இருக்கு அதுவுமில்லாமல் கூட நான் இருக்கேன் "
"சரி சரி" என்று அவனோடு வெளியில் கிளம்பி வந்தான்
"என்னங்க வெளியில் போக வேண்டாங்க "
"அவன் கூட.. இருக்கான்ல நீங்க கவனமா இருங்க"
"நாங்கள் முக்கியமான விசயம் பேசிட்டு வார்றோம் " என்று வெளியேறினான்.
**************
மாலினியும் வசந்தும் எதிரெதிர் இருக்கையில் வந்து அமர ..
வசந்த் சீட்டின் பின்புறத்தில் இருந்த மேக்கசின் ஒன்றையெடுத்துப் புரட்ட ..
மாலினி ஹெட்ஃபோனைத் தலையில் மாட்டிக்கொண்டு அந்த மானிட்டரில்
ஓடிக்கொண்டு இருந்த படத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.
வசந்த் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
திரும்பும்போது மாலினி படத்தில் மூழ்கி இருப்பதைப்பார்த்து தொல்லை பண்ணக்கூடாது என்று திரும்ப..
அவளது கழுத்தில் கிடந்த ஹெட்ஃபோன் பாம்பு மாதிரி நெளிந்து கொண்டிருக்க...
அப்படியே அலறிவிட்டான்.
ஏர் ஹோஸ்டஸ் ஓடிவந்தாள்.
"மே ஐ கெல்ப் யூ சார், ஒய் யு சௌட் நவ் ,என திங் ராங் ஹியர் ?"
அதிர்ச்சியில் இருந்து மீளாத இருந்த வசந்த் அருகே வந்த மாலினியைப்பிடித்து தள்ளினான்
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
"என்னாச்சு இவர்க்கு ? " என்று கேட்க...
பணிப்பெண்" மேம் நீங்க உட்காருங்க ,
நாங்க பார்க்கிறோம் '" என்றாள்.
"ஆர் யூ ஓகே சார் " என்று தண்ணீரை
தர ..வாங்கிக்குடித்தவன் மாலினியை ஒரு மாதிரியாகப்பார்த்தான்
தொடரும்....
எழுத்தாளர் நாகா