• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் _21

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
தொடர்_21
***********

👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********

இனி....


ஜெனியைச் சிதைத்தும் வெறியடங்காமல் மாயாவின் மேல் கை வைத்தான் ஒருவன் அதே நேரத்தில் கதவு தட்டப்பட மற்றொருவன் போய் திறந்தான்
கதவைத் திறந்து பார்க்கையில் அவர்களோடு இருந்த மற்றொருவன் நின்றிருந்தான்.

"பூஜை நேரத்துல கரடி புகுந்த கதையா எதுக்குடா இப்பக் கதவைத் தட்டினாய்" என்று அவன் மீது கோபம் கொள்ள "மச்சான்" என்று இழுத்தான் அவன்.

"இப்ப என்ன குடி முழுகிப்போச்சுனு இப்படி வந்து கதவ தட்டுற ?"

"இல்ல மச்சான் அது வந்து..." என்று அவன் தயங்கித் தயங்கிச் சொல்ல அவனைப் பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்றார்கள் வசந்தும் சுரேஷ் அவர்களை கண்டதும்

"பா..பா..பாஸ் நீங்களா?"

"ஏன்டா நாங்க வரக்கூடாதா ?"
"ஏன் பேயைப் பார்த்தது மாதிரி இப்படி பயப்படுற ?"

"இல்ல பாஸ் அது வந்து ..."

என்னாச்சுடா உனக்கு ஏன் இப்படி திருடப்போன இடத்துல கையும் களவுமா மாட்டின மாதிரி இப்படி படபடன்னு இருக்க ?"
" சரி சரி நகரு உள்ள வரவிடாம நிக்காம " என்று அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள்.

அவர்களின் பின்னால் அவனும் வெளியே நின்றவனும் உள்ளே வந்தார்கள்

உள்ளிருந்த ஒருவன் மாயாவின் மேல் கையை வைக்க
"டேய் என்னடா பண்ற ?" என்று ஆக்ரோசமாக கத்தினான் சுரேஷ்

"ஒ..ஒன்னும் இல்ல பாஸ்" என்று அவர்களை எதிர்பாராத அவன் உளற ஆரம்பித்தான்

"என்னடா நடக்குது இங்க ஒரு ஃபேமிலிய கடத்திட்டு வந்து வைங்கடா சொன்னா என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?"என்று கேட்க ..

"அது இல்ல பாஸ் இவ ரொம்ப முரண்டு பிடிக்கிறா அதான்" என்று சப்பைக்கட்டு கட்டினான் ஒருவன்

"அது சரி அங்க என்னடா ஒரே ரத்தமா இருக்கு "என்று வசந்த் கேட்க இருவரும் கையை பிசைந்து கொண்டு நின்றார்கள்.

" சொல்லித் தொலையேன்டா "என்று அதட்டினான் சுரேஷ் .

"அது வந்து... அது வந்து .."என்று அவன் குழற ...
"இப்ப சொல்லப் போறியா இல்லையா?" என்று அவனை ஓங்கி ஒரு அரை விட்டான் .

அதில் மற்றொருவன் "பாஸ் நானே சொல்லிடுறேன்" என்று நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான்

" அடப்பாவிங்களா உங்ககிட்ட ஒரு வேலையைக் கொடுத்தா இப்படியாடா பண்ணி வைப்பீங்க"
" ஒரு தப்புக்கு மேல ஒரு தப்பு அப்படின்னு எல்லா தப்பையும் பண்ணி வச்சிட்டு எங்கமேல பழி விழும் மாதிரி பண்ணிட்டீங்களேடா" என்று கோபமாக பார்த்தான் வசந்த்.

"இல்ல பாஸ் இவளுங்க செஞ்ச காரியத்துக்கு நாங்களே கொன்னுருப்போம் ஆனால் நீங்க வரட்டும் என்று தான் காத்துட்டு இருந்தோம்"

" கதை விடுறியாடா வர்றதுக்கு முன்னாடி மேட்டர் எல்லாம் முடிச்சிட்டு எங்களுக்காகக் காத்துகிட்டு இருந்தேன்னு ஏன்டா பொய் சொல்ற ?
என்றான் சுரேஷ் .

"இல்ல பாஸ் நாங்க ஒருத்தியைத்தான் தொட்டோ இதோ இருக்காளே பேரழகி மாதிரி இவளை நாங்க ஒண்ணுமே செய்யல" என்றான் அப்பாவியாக

"எங்கடா.. நாங்க கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் இவளையும் முடிச்சு இருப்பீங்க "என்று சொல்ல ...

"ஆமா மச்சான் பசங்க ரொம்ப வெறியில் இருக்கானுங்க விட்டா அந்த கிழவியையும் முடித்துவிடுவார்கள் என்று நக்கலாக சொல்ல இரண்டு பேரும் தலையைச் சொறிந்தபடி நின்றார்கள்

"மச்சான் நாம எதுக்காக இவளுகளத் தூக்கிட்டு வர சொன்னோம், அத விட்டுட்டு இவனுக ஏதோ பண்ணி வச்சிருக்கானுங்க "

"சரி விடு அவளிடம் கேளு எதுக்காக நம்மை மாட்டி வச்சானு "
" இவளுக்கு எப்படி உண்மை தெரியும்னு கேளு மச்சான் "என்றான் வசந்த்.

" அதற்குத்தானே மச்சான் வந்திருக்கம் வெயிட் பண்ணு "என்று மாயாவின் பக்கம் போனான் சுரேஷ்

"ஏய் ..ஏய் இங்க பாரு" என்று அவள் தாடையைப் பிடித்து மேலே நிமிர்த்த இவனைப் பார்த்து முறைத்தாள்.

இவனது முகத்தை எங்கோ பார்த்தது போல தோன்ற மீண்டும் மீண்டும் கண்ணை மூடி திறந்தாள் திடீரென்று மூளையில் ஒரு மின்னல் வெட்ட அன்று இரவு கனவில் கண்ட முகத்தில் இவனும் ஒருவன் அவனது முகமூடி விலகியபின் முகத்தைமூடிய அவன் இவனே தான் என்று அடையாளம் கண்டு கொண்டாள்


"அடப்பாவி நீயா ?" என்று அவனைப் பார்த்து அவள் கத்த...

" என்ன நானா... அப்படி கேக்குற இதுக்கு முன்னாடி என்னை நீ பார்த்து இருக்கியா ?"என்று அவன் கேட்க

" மார்க்கெட்டில் நடந்த கொலைக்கு காரணம் நீதானே "என்று அவள் கேட்க அதிர்ச்சியில் நின்றான் சுரேஷ்.

" மச்சான் நாம தான் மாஸ்க் போட்டிருந்தமே எப்படி மச்சான் இவ கண்டுபிடிச்சா ?" என்று வசந்த் கேட்க.

" அங்கு நடந்த துப்பாக்கி சுட்டில் கீழே விழுந்தோம் இல்லையா அப்ப என்னோட மாஸ்க் கழண்டு பிறகு அதை நான் எடுத்து மாட்டும்போது பார்த்திருக்கலாம்"

" என்னவோ இனி இவர்களை உயிரோடு விட்டால் நமக்குத்தான் ஆபத்து "என்றான் சுரேஷ்.

சரி மச்சான் இவங்களைப் போட்டு தள்ளிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை நாம பாக்கலாம் என்று சொல்ல

"அதுவும் சரிதான் "என்றான் சுரேஷ்

"பாஸ் ...பாஸ் "என்று ஒருவன் தலையைச் சொரிய..

" என்னடா புது பொண்ணு மாதிரி
நெளியுற ? "என்று சுரேஷ் கேட்டான்.

" இல்ல பாஸ் சாகப் போற இவங்கள அனுபவிச்சிட்டு கொன்னா என்ன ?" என்று அவன் சொன்னான்.

"இங்க பாரு மச்சான் நாம எதைப்பத்தி யோசிக்கிறோம் இவன் எதைப்பத்தி யோசிக்கிறான் அவனவன் அவனுடைய காரியத்துல குறியா தான் இருக்கானுக "என்று சொல்ல அப்போதுதான் மாயாவை முழுமையாக பார்த்தான் வசந்த். அவளது முகத்தை பார்க்கும் போது ரீட்டாவைப் பார்த்தது போல அவனுக்கு தெரிந்தது.

"அவனின் கோபம் பன்மடங்காக ஏற மச்சான் அவன் சொல்றதும் சரியா இருக்கிற மாதிரி தெரியுது ஏன் இவளை மேட்டர் முடிச்சுட்டு கொள்ள கூடாது ?" என்று கேட்டான் வசந்த்

"என்ன மச்சி ரீட்டாவை கொல்லும்போது இதைத்தானே நான் சொன்னேன் அப்ப நீ தடுத்த ?"

" இல்ல மச்சான் அது வேறு இது வேறு இவளைப் பாரு பார்த்த உடனேயே பத்திக்கிறது அவ்வளவு அழகு" என்று சொல்லிவிட்டு அவளை முழுவதுமாக பார்த்தான் அப்போதுதான் மாயா கால்கள் சூம்பிய நிலையில் இருப்பதை கண்டான்

"என்ன மச்சான் இவ்வளவு அழகா இருக்கா ஆனா இப்படி குறையா இருக்காளே " என்று சொல்ல ...

"கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கும்ல" என்று அவளது கன்னத்தை கிள்ளினான் சுரேஷ்.

" பாஸ் அப்ப நாங்க ?"என்று மூவரும் அவர்களைப் பார்க்க

" டேய் டேய் போதும்டா வெளியே போங்க" என்று மூன்று பேரையும் வெளியில் அனுப்பினான்

போக மனமில்லாமல் அவர்கள் வெளியில் போனார்கள் அப்போது வசந்த்

"பாவம் பசங்க நமக்காக என்னெல்லாம் செய்றானுங்க அவனுகளுக்காக இதை கொடுத்தா என்ன ?" என்று சொல்ல ..

"கொடுக்கலாமே நாம முடிச்சுட்டு கொடுப்போம்" என்று சொல்ல அந்த மூவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது, அப்போது ஒருவன்
" பாஸ் இன்னொருத்தி உள்ளே தான் இருக்கா அவளையும் கவனிச்சுக்கோங்க "என்று சொல்ல அப்போதுதான் ஜெனியின் ஞாபகம் வந்தது உடனே வசந்த் உள்ளே போய் அவளது தலைமுடியை பிடித்து தரதரவென்று வெளியில் இழுத்து வந்தான்.
அங்கிருந்த பாட்டியையும் சிறுவன் கார்த்தியையும் அடுத்த அறைக்கு கொண்டு போய் தள்ளிப் பூட்டினான் பிறகு வசந்த் ஜெனி மீதும் சுரேஷ் மாயாவின் மீதும் பாய்ந்தார்கள்.

மாயா ஆக்ரோஷமாக அவனைத் தள்ளிவிட அவன் கீழே போய் விழுந்தான் உடனே வசந்த் மச்சானையே தள்ளி விடுறியா என்று ஓங்கி ஒரு மிதி மிதித்தான் அவள் கீழே போய் விழ தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியில் வர தொடங்கியது அவள் கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சையாகிப் போய்க் கொண்டிருந்தாள்

" மச்சான் நேரம் இல்ல சீக்கிரமா முடி இல்ல பொட்டுன்னு போயிடப் போறா அப்புறம் இங்கேயும் நாம ஏமாந்துட்ட போறோம் " என்று சொல்ல .அவன் காரியத்தில் இறங்கினான் அடுத்த இருபது நிமிடங்கள் ஜெனியும் மாயாவும் கதறக்கதற கற்பழிக்கப்பட்டார்கள் பிறகு வசந்த் மாயாவின் மீதும் சுரேஷ் ஜெனியின் மீதும் மோகம் வர இருவரும் மாறிக்கொண்டார்கள் ஜெனியும் மாயாவும் அலறும் சத்தம் பக்கத்துக்கு அறைக்கு கேட்க பாட்டியும் கார்த்தியும் விட்டுவிடக் கெஞ்சினார்கள் அவர்கள் காதுகளில் அது விழுந்த பாடில்லை இருவரும் தங்கள் வேலையை முடித்துக் கொள்வதிலேயே மும்முரமாக இருந்தார்கள்

ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து போக தங்களது ஆடைகளைச் சரிசெய்து கொண்டு சுரேஷும் வசந்தும் வெளியில் வந்தார்கள்

"ரொம்ப டயர்ட் ஆயிட்டாங்க கொஞ்சம் பார்த்து பண்ணுங்க "என்று சொல்ல மூவரும் கதவு அடைத்துக் கொண்டு உள்ளே போனார்கள் அடுத்த அரை மணி நேரத்தில் ஒருவன் கதவை திறந்து கொண்டு ஓடி வந்து
" பாஸ் அதுல ஒருத்தி செத்துட்டா இப்ப என்ன பண்றது ?" என்று கேட்டான்

"நாம வந்தது அவர்களை கொல்லத்தான் அது எப்படி கொண்டா என்ன ?"
இன்னொருத்தியயும் முடிச்சிட்டு வாங்க " என்று அவர்கள் இருவரும் சொல்ல மீண்டும் உள்ளே நுழைந்தால் அவன்

அடுத்த அரை மணி நேரத்தில் மாயாவும் ஜெனியும் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிப்போக..
கார்த்தி மற்றும் பாட்டியை தீர்த்து கட்டி விட்டு கிளம்பலாம் என்று யோசனை சொன்னான் வசந்த்
அவர்கள் இருவரையும் இழுத்து வந்து அவர்கள் தலையில் பிஸ்டலை வைத்து அழுத்த போக மீண்டும் கதவு தட்டப்பட்டது
"அனைவரும் உள்ளே இருக்க யார் இப்போது கதவை தட்டுவது ?" என்று வசந்த் சாவித்துவாரத்தின் வழியே பார்த்தான் அங்கே இன்ஸ்பெக்டர் நவீன் கொண்டிருந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் மாயாவும் ஜெனியும் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிப்போக..
கார்த்தி மற்றும் பாட்டியை தீர்த்து கட்டி விட்டு கிளம்பலாம் என்று யோசனை சொன்னான் வசந்த்
அவர்கள் இருவரையும் இழுத்து வந்து அவர்கள் தலையில் பிஸ்டலை வைத்து அழுத்த போக மீண்டும் கதவு தட்டப்பட்டது

"அனைவரும் உள்ளே இருக்க யார் இப்போது கதவை தட்டுவது ?" என்று வசந்த் சாவித்துவாரத்தின் வழியே பார்த்தான் அங்கே இன்ஸ்பெக்டர் நவீன் நின்று கொண்டிருந்தார்.

இனி ....

நவீனை கண்டதும் வெலவெலத்துப் போனான் வசந்த்

"என்னடா சாவித்துவாரத்தின் வழியே பார்த்துட்டே இருக்க ?"

"மச்சான் போ.. போலீஸ்டா..."

"என்னடா சொல்ற ?"

"இங்க எப்படி போலீஸ் ?"

"ஒருவேளை நம்ம உண்மை தெரிஞ்சிருக்குமோ ?"

"வாய்ப்பே இல்லை நாம வந்தது யாருக்கு தெரியும் ?"

"சரி சரி இப்ப என்ன பண்றது ?"

"அதான் யோசனை இப்ப நாம மாட்டினோம் சட்னிதான் "

"மச்சான் நாம தப்பிக்க வழி சொல்லுடா "

"வெயிட் "என்று சொல்லிவிட்டு தனது சூட்கேசில் இருந்து ஐந்து பெரிய கர்ச்சீப் எடுத்து ஒவ்வொன்றாக வசந்த் மற்றும் மூவருக்கும் தந்தான்

"சீக்கிரம் முகத்தை மறைங்க, யார் முகமும் போலீஸ்க்கு தெரியக்கூடாது
யார் மாட்டினாலும் யாரையும் காட்டிக்கொடுக்கக்கூடாது" என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்டான் சுரேஷ்

வசந்திடம் கண்ணைக்காட்ட மூவரில் ஒருவனைக் கதவைத்திறந்து இன்ஸ்பெக்டரிடம் பேசச் சொன்னான் வசந்த் .

மூவரில் ஒருவன் கதவைத் திறக்கப் போனான்.

ஜெனியும் மாயாவும் லேசாக கண்ணைத் திறந்து பார்த்து கத்த...சுரேஷும் வசந்த்தும் அவர்கள் குரல்வளையில் காலை வைத்து அழுத்த விழிகள் மேலேறி கொஞ்சம் கொஞ்சமாக மயக்கமானார்கள்

தொடர்ந்து கதவு தட்டப்பட போய்க் கதவை திறந்த அவனை பிஸ்டலை எடுத்து ஒரே போடாக போட்டார் நவீன்.

உடனே சுதாரித்த வசந்த் மற்றும் மூவரும் அங்கிருந்து தப்பிக்க பின்புறவழியாக ஓட இன்ஸ்பெக்டரும் அவரது டீமும் உள்ளே நுழைந்தனர்.
..அதற்காகவே காத்துக்கொண்டு இருந்த சுரேஷ் ஒரு வெடிக்குண்டை அந்த வீட்டினுள் உள்ளே எறிந்தான்.

அடுத்த கணம் அந்த பங்களா வெடித்துச்சிதற மாயா ஜெனி பாட்டி கார்த்தி நவீனின் டீம் அனைவரும் கருகிப் போனார்கள் .

தப்பி வந்த வசந்த் சுரேஷிடம் "என்ன மச்சான் இப்படி பண்ணிட்ட "

"இப்ப நான் என்ன பண்ணுனேன்னு கேக்குற ?"

" நீ எப்போ வெடிகுண்டு எடுத்துட்டு வந்த ?"

"என்னடா லூசு மாதிரி பேசுற நாம என்ன பிக்னிக்கா வந்து இருக்கோம் நாம வந்து இருந்தது கொலை செய்யறதுக்கு ஒரு வேலை நம்ம மாட்டிக்கிட்டா தப்பிக்க வேற வழி வேண்டாமா ?" என்று முறைத்தான்
சுரேஷ் .

"இருந்தாலும் நீ இப்படி பண்ணி இருக்க கூடாது "என்று சொல்ல அவன் சிரித்தான் .

"என்ன மச்சான் சிரிக்கிற ?" என்று சுரேஷைப் பார்த்து வசந்த் கேட்க...

" இந்த தொழிலில் நாம யாரையும் நம்பவும் கூடாது அதே நேரத்தில் உண்மையாகவும் இருக்க முடியாது."

"என்ன மச்சான் சொல்லுற ? ஒண்ணுமே புரியல " என்று சொல்ல..

" இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே புரியும் "என்று அவன் மீண்டும் பலமாக சிரித்தான்

அப்போது அந்த இருவரில் ஒருவன் மயங்கிச் சரிந்தான்

"என்ன மச்சான் அவனுக்கு என்ன ஆச்சு நல்லாத்தானே இருந்தான் திடீர்னு மயக்கம் போட்டு விழுகிறான்" என்று சொல்லி முடிப்பதற்குள் அடுத்தவனும் கீழே சரிந்தான் இப்போது சுரேஷின் உதடுகள் வன்மத்தை கக்கும் விதமாக புன்முறுவல் பூக்க "அப்ப அப்ப இந்த கர்ச்சீப் ?" என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் வசந்தின் கண்கள் மேலே செருகத் தொடங்கின

"தட்ஸ் ரைட் பிக்சட் பிளான்ட் வெர்ஷன் போலோனியம் 210 " என்று அவன் பலமாக சிரித்தான்.

" டேய் துரோகி "என்று சொல்லியவரே தனது உயிரை விட்டான் வசந்த்

அனைவரையும் கொன்றுவிட்டு போலீஸ்க்குத் தகவல் தெரிவித்தான் சுரேஷ் .
அடுத்த ஐந்து நிமிடத்தில் வெடித்து சிதறிய பங்களாவிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் படை வந்த குவிந்தது.

அருகில் உள்ள ஊர் மக்களும் வந்து குவிய அந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தான் சுரேஷ்

தனது திட்டப்படி எல்லாமே நிறைவேற இனி தன்னைக் காட்டிக் கொடுக்கவும் தன்னை கேள்வி கேட்கவும் ஆள் இல்லை என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்

அந்தப் பங்களா இன்னும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் இடிபாடுகளில் சிக்கிய அனைவரது பிணத்தையும் தேடி எடுக்க ...வெளியில் மூவரது பிணம் கிடக்கிறது என்று கான்ஸ்டபிள் ஒருவன் கத்தினான்

அங்கே வசந்த் மற்றும் இருவரது பிணம் கிடக்க அவர்களையும் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

அடுத்த நாள் செய்தித்தாள் முழுவதும் இந்த பங்களா வெடிவிபத்து பற்றியே இருந்தது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் அந்த பங்களா மீண்டும் வந்திருக்க அங்கிருந்த மக்கள் அதைப் பேய்பங்களா என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

**********

இப்போது பாபுவுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்க ..

.."சரி இத்தனை நேரமாக யாரோட கதையைச் சொல்லியிருக்க ?"

இன்னுமா புரியலை

"அந்த பேய்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் ?"

"எதுக்காக இப்படி எங்களை கடத்திட்டுவந்து கட்டிப்போட்டுருக்க ?"

"அந்த பேய்களோடு கூட்டுசேர்ந்துட்டியா இல்லை யாராவது உன்னை இயக்குகிறார்களா ?" என்று பாபு கேட்க

"அதானே என்னை எதுக்கு இவங்களோட சேர்த்து கட்டிவச்சிருக்க" என்று வசந்த் கத்த...

அதுவரை அமைதியாக இருந்த கத்துக்குட்டி அவர்கள் இருவரது கன்னத்திலும் பளார் பளார் என அறைந்துவிட்டு அந்த பங்களாவே அதிரச் சிரித்தான் அது பேய் குரலாக எதிரொலித்தது.



தொடரும்

எழுத்தாளர் நாகா
 
  • Love
Reactions: Kameswari