அன்று presentation இருந்தது ஒரு வாரமாய் ஆரண்யா ஆதி கண்களில் சிக்காமல் சுற்றி கொண்டு இருந்தால் அதை அவன் கவனித்தாலும் அமைதியாய் இருந்தான்.
ஏனோ அவன் மனம் எதை நினைத்து பயந்ததோ அதற்கே தன் மனம் மீண்டும் ஆசை படுவதை உணர்ந்தான்.
இருந்தாலும் தன்னால் முடிந்த மட்டும் அவன் விலகி இருக்க நினைத்தான். ஆனால் இன்று அவன் ஆரண்யாவிற்கு ஒதுக்கி இருந்த presentation அவள் வராமல் அபி வந்து நிற்க குழப்பாமாய் அவனை பார்த்தவன்
"where இஸ் ஆரண்யா?" என்று கேட்க
"பாஸ், ஷி இஸ் ஆன் லீவ்" என்று சொல்லியவன் ஷால் இ ப்ரொசிட் என்று கேட்க
"ஹம்" என்று தலை அசைத்தவன் உள்ளம் கோப தீயில் பத்திக்கொண்டு இருந்தது அந்த மீட்டிங் முடியும் வரை அமைதி காத்தவன் பின் வேகமாய் வெளி ஏறினான்.
யாரிடமும் அவன் எதும் பேச வில்லை கேட்கவில்லை, இவளோ தைரியம் இருக்கனும், என்கிட்ட ஒரு இன்ஃபர்மேஷன் கூட தரமால் அவளே எப்படி அபியை டேக் ஓவர் செய்ய சொல்லி இருப்பா என்று கடுப்பானவன் நேராய் ஆரண்யா தங்கி இருக்கும் பிளாட்க்கு செல்ல
மழை வேற ஆரம்பித்து இருந்தது அன்று ஸ்ட்ரோம் எச்சரிக்கை விடுத்து இருக்க அதை எல்லாம் கருத்தில் கொள்ளமால் கடும் கோவத்துடன் அவள் பிளாட் முன் நின்றவன் பெல் அழுத்தினான்.
2-3 முறை அழுத்தியும் கதவு திறக்க படமால் இருக்க மேலும் கடுப்பானவன் மீண்டும் அழுத்த உள்ளே இருந்து டிவி சவுண்டு வெளியில் கேட்க
இவ்ளோ சவுண்டா டிவி பார்க்க தான் லீவ் போட்டு இருக்கால? என்று கடுப்பாய் நினைத்தவன்
மீண்டும் தட்ட
ஒரு இரண்டு நிமிடத்தில் கதவு திறக்க பட்டது
கதவு திறந்தது தான் இவளோ நேரம் அடக்கி வைத்து இருந்த அத்தனை கோவத்துடன் உள்ளே சென்றவன்
"யாரை கேட்டு அபியை ப்ரெசென்ட் செய்ய சொல்லி இருந்த "? என்று உரும்மா ஆரம்பிக்க
அப்போது தான் அவளை பார்த்தான், ஷார்ட்ஸ் மற்றும் கை இல்லாத டிஷர்ட் ஒன்று அணிந்து இருந்தவள், நிற்க கூட முடியாமல் தடுமாறியபடி இருக்க
ஹெய் ஆரண்யா வாட் ஹாப்பன்? என்று கேட்க
அவளோ "ஏண்டா இப்படி பண்ற? நேர்ல தான் திட்டுற என்று பார்த்தால் இப்படி கனவில் வந்தால் கூட திட்டிட்டு தான் இருப்ப போல இருக்கே" என்று அவள் புலம்ப
"வாட்?" என்று கடுப்பானவன் என்ன பேசிட்டு இருக்கா என்று புரியாமல் தலையை தேய்த்த படி சுற்றி முற்றும் பார்க்க
அங்கு பால்கனியில் ஒரு chair கீழ விழுந்து இருக்க இன்னொரு chairயின் முன் இருந்த டேபிளில் பீர் பாட்டில் மற்றும் ஒரு கிளாஸ் இருந்தது
அதை பார்த்ததும் மேலும் கோவத்தில் சிவந்தவன்
அவள் தோள்களை பற்றி "குடிச்சியாடி?" என்று கேட்க
அவளோ சின்ன புன்னகையுடன் "கொஞ்சமா பாஸ் " என்று விரல்கள் சுருக்கி காட்ட
"ச்சீ போ நீ எல்லாம்" என்று கோவத்தில் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் வெளியேற நினைக்க.,
டிவியில் இருந்த நியூஸில் சைக்ளோன் அலெர்ட் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை கேட்டவன்
உடனே பால்கனி சென்று பார்க்க
அங்கு அவன் நிறுத்தி இருந்த கார் அருகில் தண்ணீர் டையர் வரை ஓடி கொண்டி இருந்தது.
இவனுக்கோ கடுப்பாய் இருந்தது இவளை பார்க்க வந்தது தப்பு, இவளோ தைரியம் இருந்தால் குடிப்பா என்று கடுப்பானவன்
அங்கையே தலையை பிடித்து கொண்டு அமர
இவளோ மெதுவாய் அவன் முன் வந்தவள் அங்கு இருந்த பீர் எடுக்க
அதில் கடுப்பானவன் அவள் கைகளை தள்ளி விட்டு வேகமாய் அந்த பீர் எடுத்து குடித்து முடிக்க
இவளோ தன் மிட்டாயை இன்னொருவன் எடுத்து கொண்டத்தை பார்த்த குழந்தை போல் "ஏண்டா!! என்னுடையதை குடிச்ச" என்று கத்தியபடி அவன் தோலை உலுக்க
வேகமாய் குடித்து பீர் கேன் தூக்கி போட்டவன் அவள் கைகளை பிடித்து தன் முன் இழுக்க வேகமாய் அவன் மடியில் அவள் விழ
அவளோ இப்போது வாகாய் அவன் மடியில் சாய்ந்து அவன் நெஞ்சில் அடித்து கொண்டு இருந்தால்.
"எனக்கு வேணும் குடு குடு "என்று அவள் அவனை போட்டு அடிக்க ஒரு கட்டத்தில் அவள் கைகளை பிடித்து கொண்டவன் அடுத்த நொடி அவள் இதழில் தன் இதழை சேர்த்து இருந்தான்.
அவள் கண்கள் விரிந்து அவனை பார்க்க
அவனோ வன்மையாய் அவள் இதழை முற்றுக்கை இட்டவன் அவள் போராட்டங்களை சுலபமாய் தவிர்த்து அவள் இதழில் மேலும் மேலும் புதைந்தான்.
விடு விடு என்று அவள் முன்னங்கள் எல்லாம் அவன் வாயிலே அடங்க சிறிது நேரத்தில் அவள் பூச்சு விட சிரம்ம படுவதை உணர்ந்தவன் பொறுமையா அவளை விடுவிக்க
"ஏண்டா என்னை கிஸ் பண்ண என் ஃபர்ஸ்ட் கிஸ் போச்சு, என் ஃபர்ஸ்ட் கிஸ் ஆதிக்கு தான் நீ ஏண்டா குடுத்த " என்று அவள் மீண்டும் ஆர்பாட்டம் செய்ய அந்த நிலையில் அவள் சொன்ன விஷயத்தை கேட்ட ஆதி மனதில் மெல்லிய சாரல் வீசியது.
அவள் இதழ் மென்மையில் மொத்தமாய் அடித்து சென்று கொண்டு இருந்தவன் இப்போது அவள் பேசியதில் இன்னும் மூழ்கி போனான்
இவன் தான் ஆதி என்று கூட உணராமல் அவள் ஆர்பாட்டம் செய்து கொண்டு இருக்க
"ஆரண்யா!! இங்க பார் நான் தான் ஆதி" என்று அவன் பொறுமையா அவளிடம் சொல்ல
இவளோ அதை எல்லாம் கேட்கும் நிலையில் சுத்தமாய் இல்லை
ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவளை அப்படியே கைகளில் ஏந்தியவன், அவளை பாத்ரூம் உள்ளே தூக்கி செல்ல
இவளோ விடு டா என்று கத்த
அவனோ சுட தண்ணீர் திறந்து விட்டு அவளை ஷவர் அடியில் நிறுத்த
"ஆரண்யா இங்க பார் என்று அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவன் 5 நிமிஷம் டைம் ஒழுங்கா நீயே குளிச்சிட்டு வா இல்லை நான் குளிக்க வைப்பேன்" என்று கூறிவிட்டு வெளியே செல்ல இவளோ நேரம் துள்ளி குதித்து கொண்டு இருந்தவள் பின் அமைதியா நிற்க
இவனோ வேகமாய் வெளியில் வந்தவன் அவன் அணிந்து இருந்த கோட் கழட்டி விட்டு அந்த வீடின் ஹீட்டர் டெம்பரேச்சர் இன்னும் அதிகமாய் கூட்டியவன், "ஆரண்யா பாஸ்ட்" என்று குரல் கொடுக்க
அவளோ சிறிது நேரத்தில் ஒரு டவலுடன் வெளியில் வந்தால்.
இப்படி அவள் அவன் முன் வந்து நிற்ப்பாள் என்று எதிர்பாராதவன் அதிர்ந்து அவளை பார்த்தான்.
ஈரம் சொட்ட சொட்ட அவள் நின்று இருந்த கோலம் அவன் உணர்ச்சிகளை அத்தனை வேகமாய் எழுப்பியது, அவள் இதழ் மென்மையை முதல் முறை உணர்ந்தவன் அதில் தடுமாறி வெளியில் வருவதற்குள் இத்தனை கவர்ச்சியா அவளை காண.
"டேய் ஆதி உன்னை இன்னைக்கு சோதிக்காமல் இவ விட மாட்டா போல இருக்கே " என்று மனதில் புலம்பியவன் .
"நீ டிரஸ் change பண்ணு நான் வெளியில் இருக்கேன் " என்று சொன்னவன், வேகமாய் வெளியேற
கொஞ்சம் தெளிந்த ஆரண்யா "ஆதி தன் வீட்டிலா?" என்ற விஷயமே அவளுக்கு அதிர்ச்சியா இருந்தது
வேகமாய் ஷார்ட்ஸ் மற்றும் ஓவர்ஸைஸ்ட் டிஷர்ட் ஒன்று அணிந்தவள் வேகமாய் வெளியில் வர
பால்கனியில் மழையை பார்த்த படி ஃபார்மல் பாண்ட் மற்றும் பனியன் உடன் நின்று இருந்தான் இவள் செய்த ஆர்பாட்டத்தில் அவன் கோட் மற்றும் ஷர்ட் நனைந்து இருந்தது அதனால் அதை கழட்டி வைத்து விட்டு அப்படியே நின்றுந்தான்.
ஆதி -ஆரண்யா வருவார்கள்
உங்கள் ஒவ்வொரு வாசிப்பும், உங்கள் ஒவ்வொரு வரிகளும், என்னை மேலும் இந்த கதையை தொடர்ந்து எழுத வைக்க தூண்டும்
இந்தக் கதையில் உங்களுக்கு பிடித்த மொமெண்ட், இல்லை காதல் காட்சி எது என்று தெரிய படுத்துங்கள்
தயவுசெய்து "Like" பண்ணுங்க
உங்கள் அன்பான கமெண்ட்-ஐ கீழே பகிருங்க
உங்கள் வார்த்தைகள் தான் எனக்கு வருகை மட்டுமல்ல, வழிகாட்டியும்!
நன்றி
அன்புடன் க்ரியா