ஆதி நீங்க?? என்று தயக்கமான குரல் கேட்க
பின்னாடி திரும்பிய ஆதி ஆரண்யாவை பார்த்ததும் கோவமாய் அவளை முறைத்தவன்,
"எதுக்கு டி குடிச்ச? எப்போல இருந்து இப்படி மாறின?
உன் அப்பன் என்ன உன்னை தண்ணி தெளிச்சு விட்டானா? அன்னைக்கு காலேஜ் ஒரு வாட்டி தெரியாம விழபோன்னா உன்னை பிடிச்சதை பார்த்துட்டு பொம்பள பொறுக்கி rangeக்கு என்னை அசிங்கப்படுத்தினான் இன்னைக்கு எப்படி உன்னை இவளோ சுதாதிரமா சுத்த விட்டான் ஒரு வேளை பொண்ணு லட்சலட்சமாய் சம்பாரிக்கிறான்னு உன்னை அப்படியே" என்று அவன் உறும்ம அதற்குள் ஆரண்யாவோ "பாஸ் பிளீஸ் கொஞ்சம் மரியாதையா பேசுங்க அவர் என் அப்பா "என்று அவள் கோவமாய் கூற
"அப்படியே விட்டனா தெரியும், எதுக்கு நீ குடிச்ச?" என்று அவன் அவள் தோள் பற்றி கத்த
"பிளீஸ் விடுங்க வலிக்கிது!" என்று அவள் கண்கள் சுருக்கி சொல்லவும், முகம் சுருங்குவதை தாங்க முடியாமல் அவளை விட்டவன்.
"எனக்கு காபி வேணும் தலை வலிக்கிது" என்று அவன் மழையை பார்த்தபடி கூற உடனே விட்டால் போதும் என்று அங்கு இருந்து கிட்சேன் பக்கம் ஓடினால்.
சிறிது நேரத்தில் ஆவி பறக்க காபி கொண்டு வந்து அவனிடம் கொடுக்க
அதை வாங்கி கொண்டான்.,
"எப்பா இவன் என்ன மனுஷனா?? இவளோ நேரம் சட்டை கூட போடாமல் எப்படி இவனால நிற்க முடியுது" என்று நினைத்தவள் "பாஸ் உள்ள வாங்க மழை அதிகமா இருக்கு" என்று சொல்ல
அவளை பார்த்தவன் பின் கண்டுக்கோளாமல் மழையை பார்த்த படி குடிக்க ஆரம்பித்தான்.
சாரல் அடிக்க குளிர் காற்று அதிகமாக வேகமாய் உள்ளே சென்ற ஆரண்யா ஒரு ஜாக்கெட் அணிந்து கொண்டு எதையோ தேடியவள் பின் அதையும் எடுத்து கொண்டு வர
காபி குடித்து விட்டு குளிர் உணர்ந்தவன் பால்கனி மூடி விட்டு திரும்ப இவள் வரவும் அவள் மேல் மோத அவள் தடுமாறி விழ போக அவள் இடையை பிடித்து நின்றான்.
அவன் கைகள் பட்டும் படாமல் அவள் வேற்று இடையை லேசாய் தடவ அவனிடம் இருந்து விலகியவல் "இந்தாங்க" என்று அவனிடம் நீட்ட
புரியாமல் அவளை பார்த்தவன் "என்ன?" என்று கேட்க
"உங்களுக்கு டிரஸ்" என்று சொல்ல
"எனக்கு டிரஸ் எப்படி உன்கிட்ட?" எவனுக்கு வாங்கினதை எனக்கு குடுக்குற என்று கோவமாய் கேட்க
அந்த வார்த்தையில் கண்கள் லேசாய் கலங்க "உங்களுக்கு தான் வாங்கினேன் " என்று சொல்லவும்
அவளை அவன் சந்தேகமாய் பார்க்க "மிதுன் தான் சொன்னான் உங்களுக்கு நாளைக்கு பெர்த்டேன்னு அதான் லாஸ்ட் வீக் நான் ஷாப்பிங் போகும் போது உங்களுக்கு கிப்ட் பண்ணலாம் என்று வாங்கினேன் " அவள் சொல்லவும்
நெற்றியை தேய்த்தவன் கொஞ்சம் அதிகமாய் அவளிடம் கோவப்பட்டு விட்டோம் என்று புரிந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் இருந்து அதை வாங்கி கொண்டு தேங்க்ஸ் என்றவன் அங்கு இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அதை அவன் அணிந்து கண்ணாடியை பார்க்க அவனுக்கு அத்தனை பொருத்தமாய் இருந்தது, ஃபார்மல் டிரஸ் அணிந்தே இவளோ நாள் இருந்துவிட்டான், இப்போ கேசுவல் பண்ட் அண்ட் புல் ஹாண்ட் டிஷர்ட் அணிந்து இருக்க அது அவனை கொஞ்சம் இளமையா காலேஜ் பையன் போல் காட்ட இவளோ நேரத்தில் அவன் இதழ்களில் சின்ன புன்னகை தனக்காகா அவள் இவளோ பொருத்தமாய் ஒரு உடை தேர்ந்து செய்து இருப்பதை நினைத்து
அவன் வெளியில் வர பல்லை கடித்து கொண்டு சோபாவில் அமர்ந்து இருந்த ஆரண்யா ஆதியை திரும்பி பார்க்க அவள் கண்கள் விரிந்தது அவள் வாங்கிய உடை அவனுக்கு அத்தனை பொருத்தமாய் இருந்தது.
அவள் அவனை பார்கும் விதமே இவனுக்கு பரவசம் ஆனது, மனுஷனை ரொம்ப படுத்துரா இந்த கண்ணை வச்சு பார்த்து பார்த்தே என்று மனதில் நினைத்தவன் பெருமூச்சுடன் அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தவேன் டிவி பார்க்க
இவளோ கொஞ்சம் பதட்டமாய் அவனையும் டிவியையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்து இருக்க
இவனிடம் எப்படி பேசுவது என்று புரியாமல் அவள் முழித்து கொண்டு இருந்தாள், அதான் தன்னை விரும்ப வில்லை என்று சொல்லிவிட்டான் ஆனால் இப்போ எதுக்கு இவளோ உரிமையா என் வீட்டில் வந்து உக்கந்து இருக்கான் என்று மனதில் நினைத்தாலும் மழை பெய்யுது அதனால் வேற வழி இல்லை போல என்று அவளே அவள் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டாலும்
எதுக்கு இப்போ இங்க இவன் வந்தான் என்று யோசிக்க, அவளுக்கு இவளோ நேரம் நடந்த எதும் போதையில் ஞாபகம் வராமல் இருக்க நெற்றியை சுருக்கி யோசித்து கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்தவன், என்ன ஹாங்கோவரா? என்று நக்கலாய் கேட்க
அவனை பாவமாய் பார்க்க
"அப்படியே ஒன்னும் தெரியாதவ மாறி பார்க்காதடி அப்படியே கோவமாய் வருது, உனக்கு ஒரு வேலை குடுத்தா பிராப்பர் பெர்மிஷன் கூட இல்லாமல் அதை அபிக்கிட்ட குடுத்துர்க்க அதும் சிக் என்று பொய் சொல்லிட்டு குடிச்சிட்டு வீட்ல உக்காந்து இருக்க என்று அவன் பல்லை கடித்தபடி கேட்க
"நிஜமாலே எனக்கு உடம்பு சரி இல்லை" என்று அவள் இதழ் சுருக்கி சொல்ல
"மறுமடியும் பொய் சொன்ன மனுஷனா இருக்க மாட்டேன்" என்று அவன் கத்த
"நிஜமா கொஞ்சம் ஸ்டொமக் pain 2nd டே" என்று அவள் சொல்ல
ஒரு நொடி முழித்தவன் பின் புரிய, "எதுக்குடி அப்போ குடிச்ச, இந்த மாறி நேரத்தில் ஆல்கஹால் எடுப்பியா லூசா நீ "என்று அவன் மீண்டும் கத்த
அவள் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது
வேகமாய் அதை எடுக்க, அதில் தெரிந்த நம்பர் பார்த்ததும் அவள் முகம் பதட்டதிலும் பயத்திலும் மாறுவதை கண்ட ஆதி அவளை புரியாமல் பார்க்க
ஃபோன் ஆஃப் செய்து விட்டு அமைதியா மீண்டும் சோபாவில் வந்து அமர
அவளை சந்தேகமாய் பார்த்தவன், என்ன ஆச்சு? என்று கேட்க
அவள் ஒன்னும் இல்லை என்று தலை அசைக்க
அவளின் நடவடிக்கை அவனுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்த
மீண்டும் அவளுக்கு கால் வர அவள் கையில் இருந்த ஃபோன் அடுத்த நொடி பற்றி இருந்தான்
அவள் ஆதி என்று தடுமாற
அவன் ஃபோன் அதற்குள் ஸ்பீக்கரில் போட
அந்த பக்கம் பேசியவிஷங்கள் எல்லாம் கேட்ட ஆதிக்கு ஒரு பக்கம் கோவம் ஒரு பக்கம் வருத்தம் என்று கலைவயான உணர்ச்சிகளுடன் ஆரண்யாவை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.
ஆரண்யா கண்கள் கலங்க ஆர்மபித்தது.
ஆதி-ஆரண்யா வருவார்கள்
உங்கள் ஒவ்வொரு வாசிப்பும், உங்கள் ஒவ்வொரு வரிகளும், என்னை மேலும் இந்த கதையை தொடர்ந்து எழுத வைக்க தூண்டும்
இந்தக் கதையில் உங்களுக்கு பிடித்த மொமெண்ட், இல்லை காதல் காட்சி எது என்று தெரிய படுத்துங்கள்
தயவுசெய்து "Like" பண்ணுங்க
உங்கள் அன்பான கமெண்ட்-ஐ கீழே பகிருங்க
உங்கள் வார்த்தைகள் தான் எனக்கு வருகை மட்டுமல்ல, வழிகாட்டியும்!
நன்றி
அன்புடன் க்ரியா