பெரிய தோட்டத்திற்குள் கார் செல்ல சுற்றி பார்த்து கொண்டு வந்தவள் அவன் வீட்டை மலைப்பாய் பார்த்தாள்.
அவள் கை பிடித்து அவன் உள்ளே நுழைய
வேலைக்கார பெண்மணி, "தம்பி!! ஐயா வெளியூர் கிளம்பிட்டார், உங்களுக்கு ஃபோன் பண்ணாராம் லைன் கிடைக்கலை இன்ஃபார்ம் பண்ணிட சொன்னார்" என்று சொல்ல
சரிக்கா என்றவன், அக்கா "இவங்க ஆரண்யா என் காலேஜ் ஜூனியர் "என்று அறிமுக படுத்த
"வணக்கம்மா என்ன சாப்பிடுறீங்க? ஜூஸ் காபி டீ" என்று கேட்க
"இல்லை எதும் வேண்டாம் "என்று சொல்ல
ஜூஸ் எடுத்துட்டு வாங்கக்கா என்றவன்.
என் மேல நம்பிக்கை இல்லையா? என்று அவன் கேட்க
அவள் சிரிப்புடன் என் மேல நம்பிக்கை இல்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆதி, பட் நிச்சயம் நீங்க நினைக்கிற மாறி நடக்காது, உங்களுக்கு எந்த நம்பிக்கையும் கொடுத்து நான் எம்மாத்த விரும்பலை என் படிப்பு தவிர எந்த விஷயமும் என் லைப்யில் என் கையில் எதும் இல்லை.
இந்த நிமிஷம் உங்களுடன் இருப்பது எனக்கு சந்தோஷமா இருக்கு அதனால் இருக்கேன் ஆனா எனக்கு இவளோ பயமா இருக்கு தெரியுமா? என் அப்பாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது குழி தோண்டி புதைச்சிடுவார். என்று அவள் சொல்ல.
அப்போ என்னை மறந்துடுவியா ஆரண்யா?
சட்டென்று அவள் கண்கள் கலங்கியது, இந்த ஒரு வர்ஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆதி அது எவளோ ஸ்பெஷல் என்று என்னால சொல்ல கூட முடியாது. எந்த ஹோப்பும் வேண்டாம் என்று அவள் சொல்ல
ஒரு நிமிஷம் வா என்றவன் மேலே இருக்கும் அவன் அறைக்கு அழைத்து சென்றவன்
அவளுக்கு தன் அறையை சுற்றி காட்ட, அவளுக்கு அவன் அரை குட்டி வீடு போல் இருந்தது அவளுக்கு பிடித்த கலரில் இருந்தது, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லடும்மா? இந்த ரூம் என் ரசனையில் இருக்கு என் பேவரைட் கலர் பிளாண்ட்ஸ் horse, ஊஞ்சல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒருவேளை நான் சம்பாரிச்சு வீடு வாங்கினால் இப்படி தான் ரெடி பன்னிற்பேன். என்று அவள் சந்தோஷமாய் சொல்ல
இது உன் ரூம் தான் நீ தனியா எல்லாம் எதும் வாங்க வேண்டாம் என்று அவன் சொல்ல
உங்க அம்மாவை நான் பார்க்கலமா? என்று கேட்க
வா என்றவன் கீழ இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.
டைம் பார்த்தவன் சாந்தி அக்கா என்று அழைக்க
சொல்லுங்க தம்பி என்று அவர் அவசரமாய் வர அம்மா ரூம் ஆரண்யாக்கு காட்டுங்க, நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரேன் என்று அவன் சொல்ல
அவள் எங்க என்று கேட்க ஸ்டிச்சிங் கொடுத்தது வாங்கிட்டு வரேன் என்றவன் வெளியில் செல்ல
வா மா என்று உள்ளே அழைத்து சென்றார்.
அவங்க அம்மா ரூமுக்கு தம்பி வராதும்மா, இந்த ரூம் எதச்சு மனசு சரி இல்லை என்றால் மட்டும் தான் வரும், மத்தபடி வராது, தம்பிக்கு அம்மா என்றால் உயிர் அவர் பித்து பிடித்த மாறி சுத்த போறார் என்று எல்லாரும் ரொம்ப பயந்தோம் ஆன சிக்கிரமே நிதர்சனத்தை புரிந்து கொண்டு அவர் படிப்பு வேலை என்று இறங்கிட்டார்.
அம்மா ரொம்ப தங்கமானவங்க என்று கதவை திறக்க அங்கு மாட்ட பட்டு இருந்த போட்டோ பார்த்து அதிர்ந்தாள்.
இவங்க தான நம்ம ஸ்கூல் படிக்கும் போது வந்தவங்க சோசியாலஜிஸ்ட் கண்மணி என்று அவள் பார்த்தபடி நின்று இருந்தாள்.
அந்த அரை ஏதோ லைப்ரரி போல் இருந்தது. புக்ஸ் எல்லாம் எடுத்து அவள் பார்த்து கொண்டு இருந்தாள், அந்த அறையில் ரெக்கார்டர் இருந்தது கூடவே நிறையா சிடி இருந்தது
அதன் அருகில் செல்ல அம்மாக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும் நல்லா பாடுவாங்க என்று சொன்னவர் நீங்க பார்த்துட்டு இருங்கமா நான் கிட்சனில் இருக்கேன் என்று அவர் விலக செல்ல
என்னக்கா இப்படி வீடுக்கு முதல் முறை வந்த பெண்ணை தனியா விட்டுடு போறீங்க நான் எதச்சு எடுத்துட்டு போய்ட்டா? என்று அவள் சிரிப்புடன் கேட்க
நீங்க எடுத்த கூட உங்களுக்கு உரிமை இருக்கு என்று தான் நினைக்குறேன், ஏன்னா தம்பி முதல் முறை ஒரு பெண்ணை அவங்க அம்மா ரூமுக்கு கூட்டிட்டு வந்து இருக்கார் என்றால் அது நீங்கதான்மா
அவர் பிரெண்ட்ஸ் எல்லாம் போன வாரத்தில் வீடுக்கு வந்து இருக்கும் போது யாரும் இந்த ரூம் மட்டும் போகதீங்க வேற எங்க வேண்ணா போங்க என்று தான் சொல்லி இருந்தார் அப்படி பட்டவர் உங்களை விடுறார் என்றால் நிச்சயம் உங்களுக்கு உரிமை இருக்குமா நீங்க பாருங்க நான் வரேன் என்று சொல்லிவிட்டு அவர் செல்ல
ஏன் ஆதி என்னை இந்த அளவுக்கு உரிமையாய் நினைக்கிற என்ற கேள்வியுடன் அவள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்தால்.
அப்போது ரெக்கார்டர் ஆன் செய்ய அவங்க அம்மா பாடிய பாட்டு அதில் ஒலித்தது.
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
என்ற பாடல் ஒலிக்க அத்தனை ரசைனையுடன் அந்த பாடலை கேட்டு கொண்டு இருந்தால்.
பின் அங்கு உள்ள புத்தகைத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் அப்படியே அங்கு உள்ள சேரில் அமர்ந்து உறங்கி விட்டாள்.
ஒரு மண்ணேரம் கழித்து உள்ளே ஆதி வர தம்பி இந்தாங்க என்று தண்ணி கொடுக்க
பாப்பா அம்மா ரூமில் புக் படிச்சிட்டு இருந்தாங்க தம்பி கூட்டிட்டு வரட்டுமா?
இல்லைக்கா நானே போறேன் என்றவன் சகஜமாய் அந்த அறைக்குள் நுழைய
மெல்லிய புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு விலகினார்.
உள்ளே வந்தவன் அங்கு ஒளித்து கொண்டு இருந்த பாட்டை கண்டு இதழில் சின்ன சிரிப்புடன் அவளை பார்க்க
தூங்கி கொண்டு இருந்தாள்.
மணியை பார்க்க 4 நெருங்கி கொண்டு இருந்தது காலேஜ் வேற போனும் என்று நினைத்தவன் ஆரா என்று அவள் அருகில் வந்து அவள் தோளை தொட
சட்டென்று பதறி அவள் எழ ஹெய்!! நான் தான் எதுக்கு இப்படி பதறுற, காலேஜ் கிளம்பனும் இல்லையா ரெடி ஆகு என்று அவளிடம் அவன் டிரஸ் கொடுக்க
அது இல்லை நான் ஹாஸ்டெல் போய் ரெடி ஆகுறேன் என்று மணியை பார்க்க
போறதுக்கே 45 மீன்ஸ் ஆகும் ரெடி ஆகிடு உனக்கு தேவை ஆனது எல்லாம் இருக்கு, ரெடி ஆகு டைரக்டா ஆடிட்டோரியம் போகலாம் என்று அவன் சொல்ல
தயக்கமாய் அவள் நிற்க என் ரூமில் ரெடி ஆகுரியா? என்று கேட்க இல்லை இங்கையே என்று அவள் சொல்ல
சரி உனக்கு எங்க கம்பர்டபிள்ளா இருக்கோ ரெடி ஆகு என்று சொன்னவன் அவளிடம் இரண்டு பேக் கொடுத்து விட்டு விலக
ஆதி என்றால்
அவன் திரும்ப, என் ஸ்கூல் ஒரு மேடம் வந்து பொண்ணுங்க படிக்கணும் என்று motivate பண்ணாங்க என்று சொன்னென் இல்லையா? அவங்க உங்க அம்மா தான் என்று அவள் சின்ன புன்னகையுடன் சொல்ல
ஆச்சரியமாய் பார்த்தவன் "ஹம் அம்மா சோசியாலஜிஸ்ட் 50 குழந்தைங்க அம்மா டிரஸ்ட் மூலியமா படிக்கிறாங்க அம்மா சோசியல் சர்வீஸ் வுமன் எம்பவர்மென்ட் அதிகமா ஈடுபடுவாங்க"" என்று அவன் சொல்ல
ஷி இஸ் கிரேட் லேடி!! உங்க அம்மாவை நான் பார்க்கவே முடியாதா என்று வருத்தம் இருந்துச்சு பட் உங்களை பார்பதற்கு முன்னாடியே உங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடித்து இருந்துச்சு அவங்க தான் என் ரோல் மாடல்" என்றால்.
அவளை நெருங்கி அணைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான் ரெடி ஆகு சிக்கிரம் என்று சொல்லிவிட்டு அவன் கதவை மூடிவிட்டு வெளியில் செல்ல
மொத்தமாய் உறைந்து நின்றாள் எத்தனை நேரம் அப்படி நின்றாள் என்று தெரியவில்லை, உடம்பு மொத்தமும் மின்சாரம் தாக்கிய உணர்வு அவளால் அவன் நெருக்கத்தை அவளோ எளிதாய் கடக்க முடியவில்லை. கைகளை அழுத்தமாய் மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டவள்
வேகமாய் அங்கு இருந்து குளியல் அறைக்குள் புகுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தாள், பின் வேகமாய் சரி கட்ட ஆரம்பித்தாள் அவன் கொடுத்த இன்னொரு கவர் பிரிக்க அத்தனை காஸ்மெடிக்ஸ் அதில் இருந்தது அவள் பெரிதாய் அதை எல்லாம் பயன் படுத்தியது இல்லை saree பின் முதல் அவன் வாங்கி வந்து இருக்க அவளுக்கு மனதில் ஆச்சரியம் தான் எழுந்தது.
பின் வேகமாய் ரெடி ஆனவள், அவன் வாங்கி வந்து இருந்த ஐட்டம்ஸ் வைத்து கொஞ்சம் மேக்கப் போட்டு கொண்டாள், தனக்கே அடையாளம் தெரியாத படி அத்தனை அழகாய் இருந்தால்.
அதில் ஒரு மெல்லிய நெக்லஸ் இருந்தது பதறி எடுத்து பார்க்க நல்ல வேலை கோல்ட் இல்லை என்று மெர்மூச்சு விட்டாள்.
அதையும் அணிந்து கொண்டு அவள் தலை முடியை விரித்து சின்ன கிளிப் மட்டும் போட்டு கொண்டு சரியை ஒற்றை பக்கம் படர விட்டு அவள் வெளியில் வர
அப்போது கோட் சூட் உடன், அவன் அணிந்து இருந்த blazerயில் பட்டன் போட்ட படி ஆதி இறங்கி வர
தேவதாய் அவன் வாங்கி தந்த ரெட் சாரீயில் தன் அம்மாவின் அறையில் இருந்து வெளி வந்த ஆரண்யாவை பார்த்தவன் கண்கள் விரிந்தது.
அத்தனை அழகாய் அம்சமாய் இருந்தாள், இவளோ நாள் அவள் எப்படி சுற்றி கொண்டு இருந்தால் இன்று இந்த உடைகள் அவள் அழகை இத்தனை மெருகேற்றி காட்டியது ஆதியால் அவள் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை தலை முதல் கால் வரை மெதுவாய் ரசித்தபடி அவன் படி இறங்க
ராஜா தோரணையில் ஆதி இறங்கி வருவதை பார்த்த ஆரண்யா கண்களிலும் அத்தனை ரசனை, வெளிபடையா அவள் ரசித்த படி நிற்க அவள் பார்வை புரிந்து கொண்ட ஆதி முதல் முறை முகம் சிவந்தான், ஆண்கள் வெக்க பட மாட்டார்கள் என்று யார் சொன்னது ? முகம் சிவக்க அவன் நின்று இருக்க ஆராண்யாக்கு அத்தனை பிடித்தது அவனை
தூரத்தில் அதும் சண்டை போட்டு கொண்டு இருக்கும் போதே அவனை பிடிக்கும் என்று அவனை முழு ஆண்மகனாய் அவன் செயல்கள் அனைத்தையும் பார்த்த அவளால் மனம் அவனிடம் தடுமாறுவதை சத்தியமாய் தடுக்க முடியவில்லை.
அழகா இருக்கீங்க தம்பி என்று சாந்தி அக்கா குரலில் வெளி வந்தவன்,
தாங்ஸ்க்கா இன்னைக்கு காலேஜியில் பேர்வெல் போய்ட்டு வரோம் என்று சொல்ல
சரி தம்பி என்று திரும்பியவர் ஆரண்யாவாய் பார்த்தவர் அவள் அழகில் வாய் திறந்து விட்டார்.
கண்ணு மகாலக்ஷ்மி கணக்கா இருக்க என்று திருஷ்டி எடுக்க
அச்சோ அக்கா என்ன நீங்க என்று ஆரண்யா வெக்க பட ஆதி முகம் புன்னகைத்தது, இருங்க ஒரு நிமிஷம் என்றவர் உள்ளே சென்று வேகமாய் வெளியில் கவருடன் வந்தார்
வந்தவர் அவளிடம் பூ கொடுத்து வச்சிக்கோ கண்ணு சாயந்தரம் சாமிக்கு பொட பூ தொடுத்தேன் என்றார்
சின்ன புன்னகையுடன் தேங்க்ஸ்க்கா என்று வாங்கி கொண்டாள்.
ஆதி கார் எடுக்க செல்ல
ஆரண்யா சாந்தியிடம் வரேங்கா என்று சொன்னவள் வெளியில் செல்ல, அவள் கை பிடித்தவர் என்னைக்கும் தம்பியை விட்டுடாத கண்ணு, தம்பி ரொம்ப நல்லவர் இதே மாறி அவர் சிரிச்சு சந்தோஷமா இருக்கனும் என்று அவர் சொல்ல
அவர் கைபற்றியவள் லேசாய் தலை அசைத்து வெளியில் வந்தாள்
ஆரண்யா ஆதி வருவார்கள்