V
Viba visha
Guest
உன்னால் ஓட முடிந்தால் ஓடு.. நடக்க முடிந்தால் நட.. இல்லை தவழத்தான் முடியும் என்றால் தவழ்ந்து செல்.. ஆனால் எப்படியாயினும் உனது பயணம் முன்னோக்கி மட்டுமே செல்லட்டும்.
கண் முன் இருக்கும் பாதையை எட்டி நின்று நோக்கினால் தான் அதில் சிக்கல் இருப்பதாய் தெரியும். ஆனால் அதே பாதையில் எட்டி அடி வைத்து நடந்து பார்த்தால், அந்த சிக்கல் யாவும் நம் தைரியத்தின் முன்னே காணாமற் போகும்!