பனி - 10
அமியும், லதிஷாவும் காதலின் பல பக்கங்களை அவர்களது பாபாரேஷி பண்ணை வீட்டிலும், தாலில் ஷிகாராவிலும்... பெரும் பகுதியை லதிஷா பாடியே இனிமையாக கழித்தனர்.
திகட்ட திகட்ட பகல்பொழுதை இரவாக மாற்றியே கொண்டாடினார்கள்.
ரிச்சின் அம்மா அப்பா அமியின் திருமணத்திற்கு வந்ததே ரிச்சிற்கு அமி கொடுத்த ஆச்சரியம்.
ராபர்ட், லாரா இருவரும் ஆன்மிக பயணம் சென்றார்கள், ரிச்சுடன்.
இந்தியாவின் பழமையை கண்டு கழிக்க முடிந்தது.
அமியின் இல்லத்தில்
திருமணத்தின் ஏழாவது நாளில் சதிம் தோஹ் எனப்படும் இறுதிச் சடங்கு நடைபெற்றது. லதிஷா எலுமிச்சை நிற துப்பட்டாவுடன் டீல் நீல நிற கராரா அணிந்து, ஜரி மற்றும் டப்கா வேலைகளில் கையால் எம்ப்ராய்டரி லெஹாங்கா அணிந்திருந்தாள்.
அமி வெள்ளை நிற சுரிதார் மற்றும் அச்சிடப்பட்ட இலை ஜாக்கெட்டுடன் ஆழமான பாட்டில்-பச்சை குர்தாவுடன் இருந்தான்.இந்த மாதிரியே ரிசசும் ஆடை அணிந்திருந்தான்.

அமி வெள்ளை நிற சுரிதார் மற்றும் அச்சிடப்பட்ட இலை ஜாக்கெட்டுடன் ஆழமான பாட்டில்-பச்சை குர்தாவுடன்
இருந்தான்.இருவரும் ராஜா, ராணி போல் இருந்தார்கள்.
அமியின் ஆடை மாதிரியே ரிசசும் ஆடை அணிந்திருந்தான்.
இருவரையும் கண்டவர்களின் கண்கள் இவர்கள் மேல் இரண்டு நிமிடமாவது வைத்த கண் எடுக்காமல் சென்றனர்.
லத்திஷாவின் குடும்பத்தில் இருந்து விருந்தினர்கள் அமியின் வீட்டில் விருந்துக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் வாஸ்வானும் இங்கு பரிமாறப்பட்டது.
வாஸ்வான்' என்பது சிறப்பு காஷ்மீரி சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்டு, மணப்பெண் குடும்பத்திலிருந்து பையனின் வீட்டிற்கு அனுப்பப்படும் பிரத்யேக பாரம்பரிய உணவைக் குறிக்கிறது. வாஸ்வான் என்புது காஷ்மீரில் இருக்கும் ஒரு நுண்ணிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் ஐம்பது முதல் அறுபது உணவு வகைகளை கொண்டிருக்கும்.
ராபர்ட், லாரா, ரிச் வாஸ்வான் விருந்தை உண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.
விருந்தினர்கள் சென்றவுடன் ரிச்சின் குடும்பமும் அமியின் குடும்பமும் ரிச்சின் திருமணம் பற்றிய விவாதத்தில் இருந்தனர். அப்போது ரிச்சின் காதல் ் கலட்டாக்களை அமி சொல்லிவிட்டான்.
ராபர்ட் தம்பதியினர் மிகவும் மகிழ்ந்தனர்.
ரிச்சின் தொழில், ரிச்சின் மனைவி எல்லாமே இநதியாவில் அமைந்ததால் ராபர்ட், லாரா மிகவும் மகிழ்ந்தனர்
இன்று இரவு ரிச்சின் குடும்பம் லண்டன் செல்ல வேண்டும்.கூடவே தேன்நிலவிற்கு அமியும் லதிஷாவும் செல்கிறார்கள்.
.திருமண பரிசுகளுடன் ரிச் குடும்பம், அமி லதிஷாவும் பயணப்பட்டனர்.கார் ஸ்ரீ நகர் விமான நிலைத்தில் நுழைந்தது. விமானம் பறக்க ஆரம்பித்தது.லதிஷாவின் முதல் பயணம் இனிமையான கணவனுடன்.
லண்டன் யுனைடெட் கிங்டம் மற்றும் முழு உலகிலும் உள்ள மிகவும் வரலாற்று நகரங்களில் ஒன்றாகும்,எங்கும் வண்ண வளக்குகள் இரவா பகலா என்பதை அறியாத பகுதி.
துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகப் போரின் போது லண்டனின் பெரும்பகுதி இழக்கப்பட்டது மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பாரம்பரிய பாணியில் மீண்டும் கட்டப்படவில்லை. லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மிகக் குறைவாகவும் பரந்து விரிந்தும் உள்ளன. முழு நகரமும் பழமையானது மற்றும் சோர்வாக உள்ளது.
ராபர்ட்டும் லாராவும் இன்முகத்துடன் லதிஷாவை வரவேற்றனர்.
தேன்நிலவு தம்பதிகளை அவர்களின்
ஓய்வுவீடான பெத்னால் க்ரீனில் தங்க ஏற்பாடு செய்தனர்., லண்டனின் இதயத்தில் இருப்பதைப் போன்ற அழகிய இடமாகும் இந்த பெத்னால் க்ரீன்.
இவர்களை விட்டுவிட்டு ரிச்குடும்பம் தேம்ஸ் சென்றனர்.ரிச்சின் வில்லா அழகிய நீலநிறத்தில் இருந்தது.எங்கும் நீலகட்டிடங்கள். வீட்டின் தெருக்கள் தோரும்
மேப்பில் மரங்கள் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த கலவையில் பார்க்க பரவசப்பட வைத்தது.
அமியும் லதிஷாவும் லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்,லண்டன் டன்ஜியன்,வெஸ்ட்மின்ஸ்டர் அபே மற்றும் பார்லிமென்ட், செயின்ட் பால்ஸ்,
அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள் (ஒன்றொன்றுக்கு அடுத்ததாக) மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்,போரோ மார்க்கெட் (ஒரு முழு சந்தை)லீசெஸ்டர் சதுக்கம்,பிரிக் லேன் சந்தை,ஹாரி பாட்டரில்
பேருந்துப் பயணம் - லண்டனின் அரை நாள் மற்றும் முழு நாள் பேருந்துப் பயணங்களையும் மயக்கும் இடங்களையும், காதலுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
தேனிலவின் இரண்டு மாதங்கள் எப்படி போனதென்றே அமிக்கும், லதிஷாவிற்கும் தெரியவில்லை. கடைசிநாள் ராபர்ட், லாரா லதிஷாவிற்கு அழகிய பிளாட்டினத்தில் ரூபிகற்களால் அலங்கரிக்கப்பட்ட (தோடு சங்கிலி மோதிரம் ) நகைப்பெட்டியை பரிசளித்தனர்
நீ எங்களின் மகன், மகள் என்று ஆசிர்வாதத்துடன் வழியனுப்பினர்.
ரிச்...... பாபி...... என்ன பாபி எங்க ஊர் பிடிச்சிருநததா என்றான்.
லதிஷா புன்னகையுடன்....மிகவும் மிகவும் பிடித்திருந்தது என்றாள்.
சீக்கிரம் பாபி எனக்கு ஒரு குட்டி பாபி குடுங்க என்றான்.
லதிஷாவின் கன்னம் குங்குமப்பூப்போல் சிவந்தது.அமியின் பின்னே சென்று கன்னச் சிவப்பை மறைந்தாள்.
ஆமி..... ரிச்... சும்மா இருடா.... என்னைய ஏன்டா இம்சை பண்ற... சும்மா இருடா என்றான்.
அமியை அணைத்துக் கொண்ட மித்.... கவலை படாததே,இப்போ நான் உன்னை கட்டிக்கிறேன்.அப்புறம் பாபி இந்த வேலையை சிறப்பாக செய்வாங்க என்றான்.
அமி டேய் உன்னை கொல்ல போறேன் பாரு என்றான்.
அதற்கு ரிச்... அப்பவும் உன்கூட தான் காற்றாய் இருபபேன் என்றான்.
உன்ன விட்டு நான் எங்கியும் போகமாட்டேன். என்று சிரியோ.... சிரி என்று சிரித்தான்.
அமி புன்னகையுடன்.... சிரிப்பழகா இந்த கன்னக்குழியில் பெண்கள் மட்டும் விலவில்லை, நானும் தான் டா கண்ணா விழுந்து விட்டேன் என்றான்.
ரிச் அமியை கட்டி கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்தான்.
இதை கண்ட ரிச்சின் பெற்றோர்களும், லதிஷாவுமே பெருமிதம் கொணாடார்கள்.
அமியும் லதிஷாவும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அதை பார்த்த ரிச் எனக்கும் வேண்டும் என்று அவன் பெற்றோர்களின் காலில் விழுந்தான். லாராவுக்கும் ராபர்ட்டுக்கும் ரிச் இரண்டுவயது குழந்தையாக இருந்தபோது
கன்னக்குழியுடன், வாயில் உமிழ்நீருடன் செம்பட்டை நிறத்தில் அழகிய பொக்கை வாயுடன் சிரித்தது நினைவில் வந்தது.
லாரா வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார். ரிச்சை அமியின் கைளில் ஒப்படைத்து இவன் உன்னுடைய பொறுப்பு என்றனர்.
அமி நான் இருக்கிறேன் உங்க வாரிசை நான் என் உயிரைப் போலவே பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்தான்.
லாரா எனது இரட்டை குழந்தைகள் நீங்கள் போய் வாருங்கள் எனாறார்.
அமி புரியாமல் நீ...... எங்க ரிச் என்றான்...
ரிச்..... ஓ.... உங்களுக்கு தேனிலவு கொண்டட்த்துல எனனைய நினைக்க வேயில்லை அப்படித்தானே....
நானும் வர்ரேன் என் பீட்ரூட்ட பார்க்க என்றான்.
டேய் எப்படா நடந்தது இது எலலாம் என்றான்....
ரிச்...... மித் நீங்க கடந்த ஒரு இரண்டு மாதங்களா இந்த உலகத்துல இலல சரியா
நிறைய நடந்து இருககு, கேட்க நீங்கதான் இல்ல .... என்றான்.
ராபர்ட் அமி, உங்க அம்மா அப்பா நீங்க எல்லோரும் இமானி வீட்டாரிடம் பேசி முடிவெடுங்கள்.நீங்கள் அழைந்ததும் வந்துவிடுகிறோம்.
ரிச்...... கண்டிப்பா இமானியை பார்த்தே ஆகனும்னு கிளம்பிட்டான்.
விமானநிலைய அறிவிப்பை அழகிய பெண் குரலில் ஒலித்தது.நன்றி கூறி விடைப் பெற்றனர்.
ராபர்டும், லாராவும் தங்களுக்கும் இந்தியாவில் சொந்தம் பந்தம் வரவிருக்கிறது என்ற பூரிப்புடன் கைகளை அசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
சட்டென்று ஒருநிமிடம் கை அசைத்த ரிச். குட்டி ரிச்சாக சிரித்தது.
புன்சிரிப்புடன் பெருமை கொண்டனர் ராபர்ட்டும் லாராவும்.
ஸ்ரீ நகரில் விமானம் தரையிரங்கியதும் ரிச்சிற்கு முதல் பயணம் நினைவு வந்தது.
ஸ்ரீ நகரில் கால் வைத்ததும் இறக்கை இல்லாமல் பறந்தான் தேம்ஸ் நாயகன்.
பீட்ரூட்.... பீட்ரூட்... இதோ வந்து உன்னை தேம்ஸ் மாளிகையில் குடிவைத்துவிடுவேன்.
உன்னை விட்டு என்னால் ஒரு கணம் நகர மாட்டேன் என் அருமை பீட்ரூட் என்று காதல் விரகத்தில் தவித்தான்.
அமி...... என்ன... ரிச்..... எத்தனை கிலோ
பீட்ரூட் வேணும்.
கஷ்மீர் பீட்ரூட்..... வாங்கிக்கோ..... என்றான்.
ரிச்..... கைகளை பிசைந்து வெட்க பட்டான்.
அதை பார்த்த லதிஷா விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஏற்கனவே அமி லதிஷாவிடம் ரிச்சின் காதல் கதைகளையும், தான் பட்ட பாட்டையும் கூறியதால்.... அவளுக்கு சிரிப்பு வந்தது.
சிரிக்காதிங்க பாபி...... என்றான்.
பார்த்துடா.... ரொம்ப வெக்கபடாதே..... கடைசில உன் முகம் பீட்ரூட் ஆயிடும் என்றான்.
இப்படியே பேசி மகிழ்ந்து லதிஷாவின் மாளிகை வந்தனர்.
நதிரா, நூரி பெரிய விருந்து வைத்தனர்.
சாப்பிட்டவுடன் தூக்கம் தழுவியது எல்லோருக்கும்.
சூரியன் எப்போதும் போல் தால்ஏரியில் தனது ஓளிவெள்ளத்தை பாய்ச்சி பனிப்படுகைகளை தட்டி எழுப்பினான்.
காலை எழுந்தவுடன் லதிஷாவிற்கு தலைசுற்றியது, வாந்தி வந்தது.
அமி பயத்துடன், நூரி... நூரி என்று பெரும் கத்து கதறினான்.
அனைவரும் மூச்சிரைக்க ஓடிவந்தனர்....
அமி... லதிஷாவுக்கு உடம்பு சரியில்ல.... நான் என்ன செய்வது என்று கண்கள் கலங்கினான்.
நூரி.... கோபத்துடன்..... என்னாச்சு என்றார்.
வாந்தி எடுத்துட்டா......
அப்புறம் சொல் என்றார் நூரி.....
தலை சுத்துதாம்..... என்றான்...
லதிஷா சோர்வாக படுத்திருந்தாள்....
நூரியும், நதிராவும் புன்னகைத்துக் கொண்டே எல்லோரும் வெளியே போங்கள்.
என்றார்.
ஆமி..... ஏன்..... ஏன்...... நடங்க டாக்டர்கிட்ட போகனும்.அதைவிட்டு எங்களை எங்க போக சொல்றீங்க என்றான் கோபத்துடன்.
நூரி அவன் காதை திருகி, ரிச்சிடம் இவனை வெளியே கூட்டிட்டு போ என்றார்.
ரிச்..... மித கேக்கறது சரிதான..... எங்களை எதுக்கு வெளியில் போக சொல்றீங்க
டாக்டர் கிட்ட போகனும் என்றான்.
இருவரின் காதையும் திருகினாள் நூரி...
ஆஆஆஆஆ வலிக்குது..... என்று கதறினார்கள்.
எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை அடைத்தார்.
நதிராவும், நூரியும் லத்திஷாவிடம் நாள்கணக்கை கேட்டு, நாடி பார்த்து தெரிநது கொண்டார்கள்.
பேரானந்தம்.... நதிராவிற்கு பிள்ளைபேறு பலவருடங்கள் கழித்து கிடைத்த செல்வம் இப்போது கிடைத்ததை சீராட்டினார்கள்.
தாய்மையுடன் லதிஷாவை பார்த்து ஆனந்தகண்ணீர் வடித்தார்கள் இருவரும்.
காக்க வைத்தது போதும் என்று கதவைதிறந்தார்கள்.
என்ன ஆச்சு.... என்று நான்கு குரல் ஒலித்தது.
எதுவும் பேசாமல் சமையல்அறை சென்றார்கள் இருவரும்.
நால்வருக்கும் கோபம் தலைக்கேறியது...
கத்த வாய் எடுத்தவர்களின் வாயில் இனிப்பை வைத்து அடைத்தனர் நதிராவும், நூரியும்.
நாலவருக்கும் எதுவும் புரியவில்லை..
இனிப்பு எதற்கு, பேந்த பேந்த முழித்தார்கள்.
அப்போது நூரி லதிஷா தாயானதை தெரிவித்தாள்.
அடுத்த நொடி நால்வரும் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியை அடைந்னர்.
அமி லதிஷாவின் அறை சென்று முத்தமழை பொழிந்தான்.
என் மகள்.... என் மகள்..... வரபோகிறாள் என்றான்.
என் காதலின் சாட்சி என்று கர்வம் கொண்டது அமியின் இதயம்.
ஏற்கனவே அமியின் வீட்டலிருந்து இங்கே வந்து கொண்டிருந்தார்கள் சாங்தாங் போக,
அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்திரங்கினார்கள் அமியின் அமமாவும் அப்பாவும்.உள்ளே வந்தவர்களை அமி ஓடிச் சென்று கட்டிக் கொண்டான்.
என்ன அமி..... ஏன் என்னாச்சு என்றனர் இருவரும்.
நதிராவும் ஷாவும் உங்களின் வாரிசு வருகிறது எனாறவுடன்
கடவுளுக்கு மனதார நன்றிகளை தெரிவித்தனர்.
லதிஷாவிடம் நலம் விசாரித்தனர். பிறகு அமி நூரி லதிஷா மருத்துவமனைக்கு லதிஷாவை அழைத்து சென்னர்.
நதிரா அமியின் அம்மா ரிச் மூவரும் இமானிக்கு நகைகள், அழகிய நங்கநிறத்தில் வேலைபாடுகள் நிறைந்த காஷ்மீர் பட்டு சேலை எடுத்தனர்.
எல்லோரும் வந்தவுடன் இரவு உணவை உண்டுவிட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஷாவும் நதிராவும் அமியின் அப்பா அம்மா ரிச்சை கூட்டிக் கொண்டு நாங்கள் சாங்தாங் செல்கிறோம், ரிச் எங்களுக்கு மகன் மாதிரி என்றனர்.
அமி லதிஷா, முல்லா, நூரி தாலில் இருப்பதாக முடிவெடுத்தனர்.
அமிககு என்ன சேய்வதென்று தெரியவில்லை
ரிச்சுடன் தான் போக வேண்டுமா, இல்லை லதிஷாவுடன் இருக்க வேண்டுமா என்று குழம்பி நின்றான்.
ரிச்..... மித்..... நீ இங்க இரு, இப்போ நீ பாபிகிட்ட கட்டாயம் இருக்க வேண்டும்.
அதுதான பெரியவங்க வருகிறாங்க இல்ல.நீ கவலை படாதே மித் என்றான்.
ஏனோ.... அமிக்கு முடிவெடுக்க முடியாமல் மனது திண்டாடியது. குழப்பமான மனநிலையில் இருந்தான்.
அநத நொடி பெரும் குழப்பம்.ஷாவும், நதிராவும் அமி நீ லதிஷாகூட இரு இப்போ அவளுக்கு நீ தேவை. நாங்க சீக்கிரம் வந்துவிடுவோம்.
நீ கவலை படாதே, சீக்கிரம் நிக்கா இங்கதானே நடக்க போகுது என்றார்.எல்லோரும் முடிவெடுத்தவுடன் உறங்க சென்றனர்.
டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம்
அதிகாலை என்பதே தெரியாமல் விடிந்தது. சூரியன் குளிர காரணமாக நடுங்கி வெளியே வராமல் உள்ளே,வெளியே விளையாட்டை வானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
காலை உணவை முடித்துக கொண்டு இமானியின் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
காரின் ஓட்டுனர் அமியின் அப்பா வீட்டில் வெகு நாட்களாக வேலை செய்பவர், எப்பேர்பட்ட பனியிலும, பள்ளம் மேடுகளிலும் வண்டி ஓட்டி சமாளித்தவர், மொத்ததில் அனுபவசாலி.
கருப்பு நிற ஜீப்.... தயாராக நின்றது. வழி அனுப்பி வைக்க எல்லோரும் நின்றாரகள்.
ரிச் லதிஷாவிடம் வந்து பாபி நன்றாக உடம்பை பார்த்துக் கோங்க. நான் தான் உங்க சம்பந்தி,வேற யாரும் இல்ல புரியுதா.
பாபி, மறக்ககூடாது பாபி
மறக்க கூடாது..... பாபி என்று கன்னத்தில்குழி விழுக சிரித்தான். லதிஷா ஒருசிறிய நகை பெட்டியை ரிச்சின் கைகளில் குடுத்தாள். அதில் இருவருக்கும் தம்பதிகள் மோதிரம் இதயதுடிப்ப வடிவத்தில் இருந்தது.
அதைக் கண்டதும் ரிச்.... நன்றி பாபி என்றான்.
லதிஷா சிரித்துக் கொண்டு உங்க பீட்ரூட்டை கேட்டேன்னுசொல்லுங்க என்றாள்.
ரிச்.... நூரியிடம்.... லவ் யூ நூரி என்றுகன்னத்திலா முத்தமிட்டான்.
நூரி நல்லதே நடக்கும் என் கண்ணா என்றார்.
ரிச், நூரி என்னை மறந்திட மாட்டிங்க இல்ல.... அமியைமட்டும கொஞ்ச கூடாது, என்னையும் என்றான்.
நூரி கைகள் இரண்டையூம் வழித்து திருஷ்டி சுற்றி வெள்ளை அழகா.... உன்னை எப்படி மறப்பேன், போய் இமானியை கூட்டி வா கடவுள் உன்னுடன் இருப்பார் என்று ஆசிர்வதித்தார்.ஒ
முல்லா, நூரியிடம் ஆசி பெற்று, அமியிடம் வந்தான்.....
மித் என்று இறுக கட்டிக் கொண்டான்.
அமி... என்னட இது.... சின்னக் குழந்தை மாதிரி.... ஏன்டா இப்படி பண்ற....
சரி... நா வரேன்... என்றான்.
ரிச்.... மித...மித்..... நீ பாபிகூட இரு..... நான் போரேன்.....
தயவுசெய்து வராதே.... நீ வந்தா எங்களை காதலிக்க விடமாட்ட..... உனக்கு கோடி கும்பிடு..... நீ உன் மனைவியைகொஞ்சு...... நான் போய்.... உனக்கு சம்பந்தியாக இப்பவே தயாராக போறேன் என்றான்.
அமி.... டேய்.... டேய்.... அவசரபடாதே டா.... இமானி பாவம்டா...... எல்லாமே திருமணத்திற்கு பிறகு என்றான்.
ரிச்..... முடியாதே..... முடியாதே..... என்றான் நக்கலாக.
நூரி.... நேரம் ஆகுது ரிச்.... என்றார்
ரிச் அமியிடம்..... மித்.... ஐ லவ் யு..... மித் என்றான்.
ஹேய் ரிச் என்ன இது என்றான்.... என்னமோ இன்னைக்கு உன்மேல எனக்கு அதிகமா பாசம் வருது.
எனனை மறக்க மாட்டில்ல என்றான்...
அமி அவனை அணைத்துக் கொண்டு கண் கலங்கினான்.
என் ஆருயீர் நட்புடா நீ.... உன்னை எப்படிடா மறப்பேன்.என்னோட இதயத்துல பாதி நீடா....ரிச்..... உன்னை இந்த ஜென்மம் இல்ல ஏழுஏழு ஜென்மம் எடுத்தாலும் நமது "நட்பியல் "தொடரும்.
போய் வா என்று ஜீப்பில் உட்கார வைத்தான் டிரைவர் சீட் பக்கத்தில் ரிச்சும், பின்பகுதியில் நதிராவும் ஷாவும், அமி அப்பா அம்மா உட்கார்ந்து கொண்டார்கள். கார நகர்ந்ததும் ரிச்... மித் மறக்காதே நீயும நானும் சம்பந்தி என்று கத்திக கொண்டே சென்றான்.
ஜீப் மறைந்ததும் சிரிப்புடன் அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்.
பனி (தொடரும் )

Last edited: