• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பனி - 4

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

பனி - 4

IMG_20241208_024840_943.jpg

இமானி.... ஷ்ஷ்ஷ்ஷ்.... என்று தனது கால்களை தரையில் உதைத்தாள். அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் ரிச்.

கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து ரிச்சின் மேல் வீசிவிட்டு சென்றாள இமானி.

நிஷ்தி இவனையும், இமானியையும் வினோதமாக பார்த்தாள்....

ரிச்சின் இதயத்தின் மேலே கல்லடி பட்டது

ரிச்சிற்கு மென்மையான பாஷினா ஆட்டுக்குட்டி இதயத்தின் மேல் அமர்ந்தது போல் இருந்தது.

இமானி, நிஷ்தியிடம் ரிச்சை காட்டி காட்டி ஏதோ சொல்லிக் கொண்டே சென்றாள்.

அதை கண்ட ரிச்.... அமியிடம் என்னை புகழ்ந்து அவள் தோழியிடம் ஏதோ சொல்கிறாள் பார் மித் என்றான்.

அமி..... டேய் ரிச்..... நல்லாதானேடா இருந்த, அவ உன்னை திட்டிட்டு போறாடா,இங்க வந்து உனக்கு என்னடா ஆச்சு என்றான்.

மித்.... ஒன்னு சொல்லவா என்னமோ தெரியல, இங்க வந்ததிலிருந்து ரொம்ப சந்தோஷமா பறக்கற மாதிரி இருக்குடா

என்றான்.

அதை கேட்ட அமிக்கு திக்கென்றது..

ரிச்சிடம் இங்க வா என்று தலையை ஆராய்ந்தான் சின்னதாக வீக்கம் இருந்தது, தொட்டதும்..... ஸ்ஸ்ஸ்...... என்று கத்தினான்.

பிறகு கன்னத்தின் வலதுபுறமும், இடதுபுறமும் திருப்பினான் இடது புறத்தில் மூன்று விரல்கள் பதிந்திருந்தன.

என்னடா பண்ற என்றான் ரிச்....

அமி ரிச்சிடம் செம அடி..... இன்னுமாடா நீ திருந்தல.

பாவம் யாரு பெத்த பிள்ளையோ சாங்தாங்ல பைத்தியமா திரிய போகுது என்றான்.

ரிச் சிரித்துக் கொண்டே...... ஹிஹிஹி தலைவன் யாருன்னு காட்டறேன் டா..... காட்டறேன்டா.... காட்டறேன்டா.... என்றான்.

அமி.... போதும்டா.... போதும்டா....

அப்புறமா நீயாருன்னு காட்டு இல்ல பனிசிறுத்தைகள் கூட்டம்...அவங்க

யாருன்னு நமக்கு காட்டுவாங்க பரவாயில்லையா என்றான்.

அங்க பாரு நம்பள விட்டுட்டு தப்பிச்சு அவங்க போறாங்க.

நாம கிளம்பளாமா இல்ல பனிச்சிறுத்தைகளுக்கு நீயும், நானும் டின்னருக்கு ரெடி ஆகலாமா என்றான்.

ரிச்....ஐய்யோ மித்.... பீட்ரூட் போறா டா.... போ.... சீக்கிரம் போ என்றான்.

அமி..... நான் மரணபீதியில பேசிட்டு இருக்கேன், உனக்கு ரொமான்ஸ் கேக்குது

என்று காரை எடுத்தான்.

ரிச்..... விடு தலைவா..... நீயே எனக்கு உதவி பண்ணாட்டி வேற யாரு பண்ணுவா என்றான்.

சரிதான்டா.....இன்னும் என்ன பண்ண போறேன்னு பார்க்கிறேன் என்றான் அமி.

ஹஹஹஹ.... என்று குழந்தை போல் சிரித்தான் ரிச்.

அவனது சிரிப்பை பார்த்த அமி கடவுளே இவனை ஆசிர்வதியுங்கள், இவனுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று துவா செய்தான்.

நல்ல நண்பர்களின் நல்ல பிராத்தனைகள் நண்பனுக்கே தெரியாமல் இறைவனிடம் பிராதிப்பதே தூய நட்பியலின் அழகு.

எல்லோரும் ஆட்டுமந்தைகளை ஒட்டிக் கொண்டு கிராமத்திற்குள் சென்றனர்

இவர்களின் பின்னே கார் மெதுவாக ஊர்ந்து சென்றது.

கிராமம் வெகு சுத்தமாக இருந்தது, ஒரு நானுறூ வீடுகள் கொண்ட கிராமம்.வீடுகள் லடாக்கின் கல்லையும்,மண்ணையும் கொண்டு கட்டிக் கொண்டார்கள்.எல்லா வீடுகளும் கடினமான கல் கட்டங்களே, பார்க்க குகை போலவே இருக்கும்.மேலே தான் இவர்களின் படுக்கை அறைகள் இருக்கும்.வீடுகளின் கீழ்தளத்தில்

மந்தை ஆடுகளின் பட்டிகள் உள்ளன.

அதற்கான காரணம் ஒன்று வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும், மற்றொன்று இங்கு குளிர், மழை வெய்யில் காலத்தை கணிக்க முடியாத காரணத்தினால் இப்படி பாதுகாப்பாக வீடுகளை கட்டிக் கொண்டார்கள் சாங்தாங் மக்கள்.

ஊரின் நடுவே பெரிய அறை உள்ளது,

இது ஒரு பெரிய அளவிலான நூற்பு மற்றும் நெசவுகளை உள்ளடக்கிய அறை.

இங்கு சாங்பா மக்களின் ஒய்வுநேரபடி பாஷ்மினா,நெசவு செய்து கொள்கிறாராகள்.

இம்மக்களின் பாரம்பரியத்தின்படி, பெண்பிள்ளைகளின் திருமணத்தின் போது அவரது வரதட்சணையின் ஒரு பகுதியாக சுழலும் சக்கரம் ராட்டை வழங்கப்படுகிறது.

சாங்பா பெண்கள் வீட்டிலேயே சுழலும் சக்கரம் மூலம் கையால் நூலை நூற்றுக் கொள்வார்கள்.இந்த இன மக்களுக்கு நுட்ப கலைஅறிவு அதிகம். மிகவும் நல்லவர்கள்.

சாங்கபீடபூமியில் இருக்கும் ஏரியில்

இயற்கையாகவே கிடைக்கும் பாறை துகள்களை சேகரிப்பார்கள்.

மற்றும் தாவரங்களின் வண்ணங்கள்

அங்கு உள்ள பள்ளத்தாக்களில் மலரும் பூக்கள் மரங்கள்,பூச்சிகள், வண்டுகள் மூலமும் வண்ணங்களை சேகரிப்பார்கள்.எந்த இடத்தில் மேச்சலுக்கு போவார்களோ அங்கியே இந்த பொருட்களையும் சேகரித்துக் கொள்வார்கள்.இந்த வண்ணங்களை கொண்டே .(காடுகள், இயற்கை காதல் பிரிவு விலங்குகள் என்ன தோன்றுகிறதோ )பசோலி ஒவியங்களை பாஷ்மினா சால்வையில் தீட்டுவார்கள்.

இமானியின் தந்தை இவர்களிடம் சற்று பெரியதாக உள்ள வீட்டை காட்டினார்.

இங்கேயே இருங்கள் என்று ஒரு நீளமான கல்மனையை காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

இருவரும் அந்த வீட்டையும் இங்கிருந்து பார்த்தால் நேர்கோட்டில் எல்லா வீடுகளும் தெரிந்தன.ஏதாவது விலங்குகளால் அசம்பாவிதம் என்றால்

உதவுவதற்கேற்றவாறு அமைத்திருந்தார்கள்.

இவர்களை கண்டவுடன் அங்குள்ள எல்லா சிறுமிகளும், சிறுவர்களும் இவர்களின் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள்.

அவர்களுடன் ரிச் விளையாடிக் கொண்டிருந்தான்.

சற்றே குள்ளமாகவும், நடுத்தர வயதான ஒருவருடன் இமானி அப்பா வந்தார்.

அமி அவரிடம் தங்களது தேவை, பாஷ்மினாவின் வர்த்தகம் லண்டனுககு ஏற்றுமதி செய்வது. போக்குவரத்து சிரமம் இல்லாமல் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதை தெளிவாக விளக்கினான்.

இதை கேட்ட இருபெரியவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நாங்கள் மிகவும் வறுமையில் உள்ளோம், எஙாகளால் இநத மலையை தாண்டி எந்த நாடுகளுக்கும் செல்ல போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும், அபாயகரமான பயணம் மேற்கொள்ள வேண்டுவதால் யாரும் போவதில்லை என்பதை வருத்தப்பட்டு கூறினார்.

திபெத்திலிருந்து சில தரகர்கள் இங்கேயே வந்து பொருட்களை வாங்குவதால் எதுவுமே பேசாமல் விற்று விடுவோம் என்றார்.

இரவு மக்கள் வந்தவுடன் உங்களை அறிமுகப்படுத்துகிறேன். இருவரும் எங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

இருவரும் அவரது வீட்டின் மேலிருக்கும் இன்னோரு சிறிய காற்றோடமான அறையில் தங்கிக் கொண்டனர். அங்கிருந்து பார்த்தால் சாங்தாங் ஊரே தெரிந்தது.

ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் எல்லா வீடுகளும் ரயில் பெட்டி போல் இணைக்கப்பட்டே கட்டி இருப்பார்கள் முதல் தளத்தில் நடைபாதையே போட்டு இருப்பார்கள். இந்த நடைபாதையில்

அவசர காலத்தில் மேலே நடந்து செல்லாம்.

மிருகங்களிடமிருந்து காப்பாற்ற ஏதுவான வழியாகும்.

இருவருக்கும் உணவு சூப், ரொட்டி, ஏதோ கீரையுடன் சேர்த்த காய்கறி சப்ஜீயும் வந்தது. மிகவும் பசித்ததால் ருசி அறியாமல் உண்டு முடித்தனர்.

முடித்ததும் அறையில் உள்ள ஆட்டுத்தோலில் தைக்கப்பட்ட மெத்தையில் அடித்து போட்ட களைப்பில் உறங்கினார்கள்.

எட்டு மணி அளவில் கதவு தட்டப்பட்டது

கதவை திறந்த ரிச்சிற்கு முன் இமானி

சிறுவர், சிறுமியர்களுடன் புடைசூழ நின்று கொண்டிருந்தாள்.கைகளில் இரு கோப்பைகளில் டீயை வைத்துக் கொண்டு

தள்ளு கியாங் என்றாள்....

அதை கேட்ட குட்டிபட்டாளம் சிரியோ சிரி என்று சிரித்தார்கள்.

ரிச் முழித்துக் கொண்டே வழியை விட்டான்.

அமியிடம் ஒரு கோப்பையை கொடுத்தாள், சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

இன்னோரு கோப்பையை ரிச்சிடம் நீட்டினாள் ஆழமான பார்வையுடன்.

ரிச் கோப்பையை எடுத்துக் கொண்டான்.

இவ ஏன் ஒரு மாதிரி பார்க்கிற, சரி......எதுவா வேணா இருக்கட்டும், குளிருக்கு இது வேணும்பா என்று நினைத்தவன் குடிக்க ஆரம்பித்தான்.

இமானி....... நோமோ உங்களை டென்ஸீன் கீழே கூப்பிட்டாங்க, எங்க மக்கள் உங்களை பர்க்க காத்திருக்கிறார்கள் என்றாள் ரிச்சை பார்த்துக் கொண்டே.....

அப்போது ரிச்...... ஊஊஊ என்ற அலறல் உடன் வெளியே போய் துப்பினான்.

அமியும், இமானியும் ஓடிவந்தார்கள்.

அமி... ரிச் என்ன ஆச்சு.... என்றான்.

ரிச் ஆசுவாசப் படுத்திக் கொண்டே...

நீ எப்படி டா இத....குடிச்ச என்றான்..

அமி புரியாமல்......வாயில்தான் என்றான்...

ரிச்.... அது ரொம்ப உப்பா இருந்தது.....டா என்றான்.

அமி இல்லையே..... சக்கரை தானே இருந்துச்சு.... சொன்னவன் இமானியிடம் கேட்க வாயை திறந்தான்.

திறந்தவன் அப்படியே இவர்களை பார்த்தவுடன் பலத்த சிரிப்புடன் சிரிக்க அரம்பித்தான்.

அங்கே இமானி ரிச்சிட்டம் துப்புவது போல செய்து....... உனக்கு வேணும்டா கியாங்க் என்றாள்.

ரிச்..... இமானியை பார்த்து.... உப்.... உப்.... என்று ஊதிக் கொண்டே..... போடி..... குள்ள பீட்ருட் என்றான்...

இமானி... இருடா இரு உன்னை என்ன பண்ண போறேன் பாரு என்றாள்.

ரிச்... உங்கிட்ட தண்ணீ கூட வாங்கி குடுக்க மாடடேன்டி....... குள்ள பீட்ரூட் என்றான்.

அவனது முகம் இரத்த நிறமாக மாறியது.பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது.

இமானி... சரி இனிமே விட்டுவிடலாம் என்று நினைக்கும் போது

ரிச்.... இமானியை கடந்து போவதுபோல், நெருங்கி அவளது காதை பலமாக கிள்ளி

விட்டு அறைகுள் ஓடிவிட்டான்.

ஆஆஆஆஆஆ.....

என்ற அலறலை கேட்ட அமி..... .

குழந்தைகள் ஹேக்க... பிக்க... என்று சிரித்தார்கள்.

வலிதாங்க முடியாமல் அப்படியே காதை பிடித்துக் கொண்டு மடக்கி உட்காந்தவள், கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை பார்த்தான்.

இமானிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. எல்லா வாண்டுகளின் தலைவியாக இருந்தவளின் மதிப்பை பறித்துக் கொண்டானே இந்த கியாங் என்று நினைத்துக் கொண்டே,....

ஹோய் ஓடுங்க என்று விரட்டி விட்டாள். எல்லா வாண்டுகளும் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.

பட்ட அவமானத்தை மனதில் கொண்டு... இருடா.....டோங்.... டோங்....

.உன்னை ( காட்டு எறுமை மாதிரி)........ யியியி..... என்று புலம்பினாள்.

ரிச்சை பார்த்து ஏன்டா பாவம் இந்த பெண், பார் அழுகிறாள் என்றான் அமி.

பார் நோமோ.... இந்த கியாங்...... க...

டேய் இருடா உன்னை என்ன செய்யப் போகிறேன் பார் என்று ஆவேசமாக கிளம்பினாள்.

அதற்குள் நிஷ்தி வந்து இமானி, நோமோஸ் எல்லாரும் சிக்கிமா வாங்க என்றாள்.

இமனியின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு போனாள்.

இமானி... ரிச்சை பார்த்து ஒற்றை விரலை ஆட்டிக் கொண்டே போனாள்.

ரிச்... விரலை முறித்து விடுவேன் குள்ள பீட்ரூட் என்று கூறினான்.

சற்று நிமிடத்தில் கீழே வந்தவர்களிடம் டென்சின் எல்லோரையும் அறிமுக படுத்ததினார்.

சாங்பா மக்கள் சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்து அவர்களை வரவேற்றார்கள்.

டென்ஸின் வீட்டின் முன் பரந்த மைதானம் உள்ளது. அங்கு ஒரு பகுதியில் பெரிய நீளமான 20 : 20 முறையில் 2 அடி அகலத்தில் நெருப்பு தணல் கங்காக இருந்தது.அதற்கு நடுவில் பெரிய நீளமான இரும்ப கம்பியில் வரிசையாக காடை, காட்டுக்கோழி, முயல், வாத்து, புறா குருவி....சில மீன்கள், கீரை கொத்துகள்... இப்படி . பலவகைகள் மசாலா தடவி தொங்கியது. இவர்களின் பார்பிக்யு இதுதான்.கூடவே இன்னொரு புறம் பெரிய பெரிய ரொட்டிகளை குவித்துக் கொண்டிருந்தனர் சில ஆண்கள்.

ஆண்களே சமைத்துக் கொள்வார்கள்.

பெண்களும் குழந்தைகளும் நெருப்பை சுற்றி அமர்ந்திருந்தனர்.

அமியும், ரிச்சும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கோண்டிருந்தனர், சிறிது நேரத்தில் பெரிய பெரிய இலைகளில் சிறிது மசாலா கறித்துண்டுகளுடன், ஒரு ரொட்டியும் இலையும் கொடுத்தார்கள்.

மிக மிக சுவையாக இருந்தது. இருவரும் ரசித்து உண்டனர். சாப்பிட்ட இலைகளை அங்கிருந்த பெரிய பள்ளத்தில் தீயிட்டு கொழுத்தினர். சாப்பிட்ட அடையாளம் ஏதும் இல்லாமல் அந்த இடத்தை தூய்மை ஆக்கியதை கண்ட அமியும், ரிச்சும் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் வாயடைத்து நின்றனர்.

பிறகு அதில் உள்ள வயதான பெண்மணிகள் சாங்தாங் பாடலை பாட ஆரம்பித்தார்கள்

பனி ( தொடரும்)

Attachments

  • IMG_20241208_024840_943.jpg
    IMG_20241208_024840_943.jpg
    180.3 KB · Views: 4
Last edited:
  • Like
  • Love
Reactions: MK3 and Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அருமையான எபி👌❤️

கதையோடு தரும் தகவல்கள் மிகவும் சூப்பர்😍❤️👌

இமானி ரிச் ரெண்டு பேருமே குழந்தைதனமா இருக்காங்க 🤣
 
MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu

பனி - 4

View attachment 1372

இமானி ரிச் காம்பினேஷன் சூப்பர். நிறைய தகவல்கள் சொல்லிருக்கேங்க. சூப்பர்
 
🥰