• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பனி - 6

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

பனி - 6​

லாமா இவர்களிடம் விடைபெற்று, இன்னொரு பிக்ஷுவை அழைத்து மடாலயத்தை சுற்றி காண்பிக்க சொன்னார்.

மடலயத்தின் இன்னோரு கோடியில் சப்தமே

இல்லாமல் பள்ளி இயஙீகிக் கொண்டிருந்தது.இன்னொரு கோடியில் நூலகம், அதற்க்கு அடுத்து நிறைய மூலிகளை அரைத்து ஔடதம் தயாரித்துக் கொண்டு சில பொளத்த பிக்ஷுக்கள் இருந்தார்கள். அங்கிருந்து வந்த அந்த வாசனையே சுவாசத்தில் கலந்து புத்துணர்ச்சியை கொடுத்தது.

வெளியே வந்தவுடன் பரந்த மைதானத்தின் கடைசி பகுதி சென்றடைந்தனர் அங்கு ஒரு புத்தர் சிலை இருந்தது, அங்கு சென்றவுடன தான் தெரிந்தது இருவருக்கும் சாங்தாங் கிராமம் மிக அழகாக சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல் தெரிந்தது.

அதிசயம் என்னவென்றால் மலை புத்தர் சாங்தாங் கிராமத்தை பார்ப்பது போல் இருந்தது. புத்தருக்கு கொஞ்சம் தள்ளி சிறிய அருவி ஒன்று சென்றது, அது கிழே காடுகள் வழியே சென்று பாஙகாக் ஏரியை அடைந்தது.

புத்தரின் கருணையை என்னவென்று சொல்வது.பிறகு லாமாவிடம் விடை பெற்று சாங்தாங்கை நோக்கி பயணப்பட்டார்கள்.

கிராமத்தின் எல்லை வந்ததும் ரிச் அமியிடம் நான் ஏரியை சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவதாக கூறினான்.

அமி என்னடா இது எலி திடீர்னு இப்படி ஓடுது என்று எட்டி வெளியே பார்த்தான். தூரத்தில் ஆட்டு மந்தை தெரிந்தது. இருவர் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அமி சரிதான் தம்பி அடிவாங்க கிளம்பிட்டான், ஏடாகூடமா இவன் பண்ணுவானே,டென்ஸின் வேறு அருகே இருந்ததால் அமியால் எதுவும் சொல்ல முடியவில்லை.என்ன செய்வது என்று யோசித்தான்.

டென்ஸின் அவர் பாரத்துட்டு வரட்டும், நீங்க வாங்க என்றார்.

ரிச்... நீ போ அமி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்ணடித்து சொன்னான்.

போச்சு... போச்சு... சில்மிக்ஷம் பண்ணாமா, அடிவாங்கம வரமாட்டான், பட்டாதான் திருந்துவான் என்று அமிக்கு தெரிநது விட்டது.

சரி... தம்பி... வாங்கட்டும் என்று நினைத்து விட்டு பாதுகாப்பாக இரு என்றான், உடனே ரிச் நீ கவலை படாதே.... ஹீம்.... ஹீஹீம்ம் என்று வேறு விதமாக தலை ஆட்டினான்.

இதை பார்த்ததும் அமிக்கு.... நீ திருந்தமாட்டா நல்லா செமத்தியா வாங்கு என்று நினைத்து விட்டு காரை கிளப்பினான்.

டென்ஸின் நூற்பு அறைக்கு அமியை கூட்டிக் கொண்டு நூற்பை பற்றி விளக்கிக் கொண்டிருநதார்.

கார் மறைந்ததும் ரிச்.. பெண்கள் அருகே சென்றான் அங்கே ஒரு கூடையில் நிறைய மீன்கள் ருந்தன். இமானி தூண்டிலை நீரில் விட்டு காத்துக கொண்டிருந்தாள், நிஷ்தி அடுகளை கவனிக்க கிளம்பினாள். இமானியின் அருகே உள்ள பாறையில் ரிச் உட்கார்ந்தான்.

இமானி முறைத்தாள்.

ரிச்... நல்ல பையன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தான்.

குறுகுறு என்று மேலும், கீழும் பார்த்தான் இமானிக்கு பற்றிக் கொண்டு வந்தது. இவள் பார்த்ததும் தூண்டிலை பார்த்தான், இவள் திரும்பியதும் அவளை ரசித்தான்.

லடாக் மொழியில் நிஷ்தியை அழைத்தாள்

நிஷ்தி சீக்கிரமா வா... இநத கியாங் தொல்லை தாங்கல......என்றாள்.

நிஷ்தி சிதறிய ஆடுகளை ஒன்றுபடுததிக் கொணாடிருந்தவள்.

வர்றேன்... அவனை ஒன்னும் செய்யாதே என்றாள்

இமானி எனக்கு தெரியாது... இவன் ஏதாவது செஞ்சான் அவ்வளவுதான் என்றாள்.

இவளையும், அவளையும் மாறி மாறி பார்த்தவன் நம்மை பற்றி பேசிக் கொள்கிறார்கள் என்ற புரிந்தது.

சூரியன் வீடு செல்ல தொடங்கும் நேரம் நீல ஏரி... வாணவில்லின் வர்ணஜாலத்தை காட்டியது. நீலநிறத்தில் ஆரஞ்சு வர்ணம் பட்டு வேறு வண்ணத்தை காட்டியது. அந்த ஒளிக்கற்றை இமானி மீது பட்டு குட்டி தேவதை ஒன்று உர்காந்தது இருப்பது போல் இருந்தது.

சட்டென்று மெய்மறந்தான் மெல்ல எழுந்தான், அவன் எழுந்ததை பார்ததும் சரி கிளம்பிட்டான்.

யப்பா....... என்று நினைத்துவிட்டு தூண்டிலை இட்டாள் அப்போது மீன் சிக்கிகொண்டது தெரிந்தது.தூண்டிலை இலுக்க அரம்பித்தாள் ஏதோ ஒன்று அவளை இழுத்தது என்ன அது என்று பார்ப்பதற்கு முன்னே வெகு அமுத்தமான முத்திரை ஒன்று உதடுகளில் பதிந்தது தெரிந்தது.

மூச்சுவிட முடியாமல் திணறினாள்...கள்வன் இமானியின் உயிர்மூச்சை உறிந்து கொண்டிருந்தான். இமானிக்கு கண்கள் சொறுகியது.மயக்கநிலை போவது போல் உணர்ந்தாள். தணலின் குளிர் ஜ்வாலை அவளின் மீது தெரிப்பது போல் இருந்தது...

நிலை தடுமாறி எங்கோ ஒரு பேரலை அடித்து செல்வது போல் இருந்தது.கால் வழுக்கியது, கையில் தூண்டிலுடன் புல்வெளி மீது விழுந்தார்கள்

கொடிபோல் சாய்ந்தவளை தாங்கிக் கொள்ள மரம் போல் ரிச் அவளுடன் தாங்கி கொண்டான்

மணல்தரையில் விழுந்தவுடன் முதுகின் காயத்தால் வலி தாங்காமல் ஐய்யோ....என்று கத்தினான். அவனின் அலறலில் தன்னிலை வந்தவளின் மேனி துள்ளிய துள்ளில் தூண்டிலில் இருந்த மீன் துள்ளி மறுபடியும் ஏரியின் தண்ணீர் கரைஓரம் விழுந்தது. மீனை எடுத்து விடலாம் என்று ஓடிபிடிக்க போவதற்குள் மீன் நழுவி நீரில் மறந்து விட்டது.

எவ்வளவு பெரிய மீன், இதை தப்பிக்க விட்டானே என்ற வெறியில் திரும்பியவளின் அருகே வந்தவன் மீன் எங்கே?பிடிச்சிட்டியா காட்டு என்றான்?

சுற்றியும் கிழே பார்த்தவள் குச்சி கிடைக்காத காரண்தினால் ரிச்சை ஏரியில் தள்ளி விட்டாள்.

ரிச் இதை எதிர்பார்க்கவேஇல்லை பாங்காக் ஏரி அவனை அதன் ஆழம்வரை சுற்றிக்காட்டியது. நீச்சல் தெரியும் ஆதலால் வெளியே வந்தான், என்ன ஒன்று ஐஸ்கட்டி நீரில் முங்கியவனின் நிலைமை என்னவாகும்,மாலை வேளை வேறு குளிர் வெட வெடக்க நின்றான்.

அதுவரை இரண்டு உருவங்கள் விழிபிதுங்க அதிர்ச்சில் உறைந்து நின்று கொண்டிருந்தது.

இருவரும் நமக்கு தெரிந்தவர்களே

ஆட்டு மந்தையிலிருந்து தலைதெரிக்க ஓடி வந்தவள் நிஷ்தி,

இவன் ஏதாவது கலாட்டா பண்ணுவதற்குள் தடுக்க வந்து காரிலிருந்து கால் கூட வைக்கவில்லை.

.

இந்த காட்சியை பார்த்த இருவருக்கும் தோன்றிய ஒன்று...

இரண்டு பேரும் என்ன பண்ணீணார்கள்,

பெரிய சம்பவம் ஒன்றை செய்து விட்டு,

இருவரும் என்ன செய்தார்கள் என்று யோசிக்காமல், எலியும் பூனையும் போல் அங்கே சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்

எவ்வளவு பெரிய சம்பவம்..... யம்மா.... என்று நினைத்தாள் நிஷ்தி.

தலையில் கையை வைத்துக் கொண்டு நின்றான் அமி

ரிச் அவளிடம் வந்து.... குள்ள பீட்ரூட் என்று மூக்கை இழுத்தான்

ஆஆஆஆ..... என்று அலறியவள்

மூக்கை தேய்த்துக் கோண்டு போடா.... கியாங்....... டோங்க்...... என்று துரத்த அரம்பித்தாள்...

போடி குள்ள பீட்ரூட் என்று ஓடியவன் அமியின் பின்னால் மறைந்து கொண்டான்.

அன்றும் போல் இன்றும் ஆமியை சுற்றி ஆடினார்கள். அமி இருவரையும் முறைத்துக் கொண்டே என்னடா நடக்குது இங்கே,

என்ன தான்...... டடடடா....நடக்குது இங்கே

என்று பெரியாதாக கத்தியவுடன் இருவரும் அமைதியானார்கள்.

ரிச் குளிர் காற்று அதிகமாக வீசியதால் நடுங்க ஆரம்பித்தான், இதை பார்த்த அமி அவனின் கம்பளி கோட்டை கழற்றி குடுத்தான்.

ரிச் அதை அணியபோகும் முன் அமி, ரிச் உன்னோட கோட்டையும், சட்டையும் கழற்றிப் போட்டு இதை மாட்டு இல்ல

குளிர்ல விரைச்சு ஏரில கருவாடு ஆயிருவ என்றான்.

அதன்பிறகு காரின் மறுபுறம் போய் கழற்றி மாற்றும் போதுதான் சிறிய இடைவெளியில் பெரியதான முதுகு காயம் தெரிந்தது இமானிக்கு.

அப்போதுதான் இமானிக்கு,

தான் அடித்தது பெரிய அடி என்று உறைத்தது. எவ்வளவு பெரிய காயம் மலுக்கென்று கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

தலையை கீழே குனிந்து கொண்டு மன்னித்து விடுங்கள் நோமோ, இதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கிளம்பினாள்.

எங்கிருந்தோ ஒரு அமைதி அவளிடம் வந்தது. நிஷ்தி நிற்பதுகூட தெரியாமல் ஆட்டுமந்தைகளை நோக்கி நடந்தாள்.

நிஷ்தி..... இமா.... இமா.... என்று மூச்சு வாங்க அவளருகே வந்தாள்.

நான் எத்தனை தடவை உன்னை கூப்பிட்டேன், என்ன ஆச்சு ஏன் அழுத ஏன்றாள். நீ அழுது நான் இதுவரை பார்த்ததே இலலையே என்றாள்.

கண்ணீர் வழிய தான் பார்த்ததை கூறினாள். நிஷ்திக்கே ஓரு மாதிரி ஆகிவிட்டது, சரி நம் மூலிகை இலையை அரைத்து போட்டால் பட்றென்று காயம் மறைஞ்சுரும். நீ கவலை படாதே.

வா போகலாம் என்று மந்தை ஆட்டை ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.

கோட்டை மாற்றிக் கொண்டு வந்த ரிச் எங்கடா.... என் குள்ள பீட்ரூட் என்று தேடனான்.

எங்க தப்பிச்சு ஓடிட்டாளா.....

அவள என்ன பண்ணப் போறேன் பாரு

சீக்கிரம் காரை எடு.... மித்

அமி ஏதோ யோசனையில் அமைதியாக காரை ஓட்டினான்.

வீடு வந்தவுடன் ரிச் நடுங்க ஆரம்பித்தான்.

அமி அவனை இழுத்துக் கொண்டு வீட்டை அடைந்தான், அவனின் ஈர ஆடைகளை களைந்து விட்டு காய்ந்த ஆடைகளை கொடுத்து கம்பளிகளை மேலே சுற்றி படுக்க வைத்தான்.

அந்த அறையின் வெப்பகனப்பில் விறகுகளை எறியவிட்டு அறையை சூடுபடுத்தினான் அமி.

சிறிது நேரம் கழித்து அவனை எழும்பும் போது உடம்பு காய்ந்தது.

முதுகின் காயமும் ஏரியின் குளிர் நீரும் தன் வேலையை காட்ட தொடங்கியது என்று நினைத்துக் கொண்டான் அமி.

அமி தன்னிடம் உள்ள மாத்திரை கொடுத்து படுக்க வைத்தான். சிறிதுகுறைந்த மாதிரி இருந்தது பிறகு காய்ந்தது.

அப்போது அங்கு வந்த நிஷ்தி ரிச்சை பார்த்தும் எல்லாமே விளங்கி விட்டது.

கையில் எதையோ கொண்டுவந்தவள் நோமோ இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன் என்று ஓடினாள்.

சிறிது நேரத்தில் கையில் ஆவி பறக்க ஒரு கோப்பையுடன் வந்தாள், கூடவே வந்த இமானி ஒதுங்கியே இருந்தாள். நிஷ்தி நோமோ இதை குடிக்க கொடுங்கள் என்றாள்.

அமி கஷ்டப்பட்டு அவனை உட்கார வைத்து குடிக்க கொடுத்தான் ரிச்சிற்கு கண்திறக்க முடியாத அளவு காய்ச்சல் காய்ந்தது.

ரிச் முகம் சுளித்தான், துவர்பும், கசப்பும் சேர்ந்த கலவை. எபபடியோ ஒரு வழியாக குடிக்க வைத்தார்கள்.

பின்பு நிஷ்தி கிண்ணத்தை அமியிடம் கொடுத்து இந்த பச்சை இலை சக்தி வாய்ந்தது. இதை தடவினால் தலும்பு கூட தெரியாமல் மறைத்து விடும் நோமோ என்றாள்.

அமி கிண்ணத்தை வாங்கும் முன்,இருகைகள் கிண்ணத்தை வாங்க நீட்டியது, நிமிர்ந்து பார்த்தவன் அவளின் முகத்தில் தெரிந்த வேதனையில் கிண்ணத்தை அவள் கைகளில் கொடுத்தான்.

இமானி மருந்தை விரல்களில் ஏடுத்து காயத்தின் மீது தடவ போனாள்.

ரிச் எரிச்சல் மிகுதியால் ஸ்ஸ்ஸ்ஸ் என்று அரட்டினான். இமானியின் கண்ணீர் அவன் தேகத்தின் மீது பட்டு தெரித்தது.

அவனது தேகம் வலியால் நெழிந்தது.

அவன் துடிப்பதைக் கண்டு இவளும் துடிதுடித்தாள்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்ட இருவருக்குமே என்னவோ போல் இருந்தது. இமானியும், நிஷ்தியும்

சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி

மொழி அறியாமல் ஒரு பிணைப்பு இதுவரை இவர்கள் பேசிய வார்தைகளை விரல்களின்ஏண்ணிக்கையில்

குறைவானதே.

இவர்கள் அறியாமலே காதல் இவர்களின் இதயக்கதவை தட்டிவிட்டது.இதுவரை இது இவர்களுக்குமே தெரியவும் இல்லை, உணரவும் இல்லை.

இனிது இனிது காதலுக்கு முன் வாழ்க்கை இனிது......!!
கொடிது கொடிது காதலுக்கு முன் சாதல் கொடிது......!!
இனிது இனிது காதலுக்கு பின் சாதல் இனிது......!!
கொடிது கொடிது காதலுக்கு பின் வாழ்க்கை கொடிது.......!!

காதல் பிரிவை உணரும் போதுதான் காதல் கொடிது என்று தெரிய வைக்கும்.

இதுதான் காதல் என்பதா.....!!

பனி ( தொடரும்)

Last edited:
  • Like
  • Love
Reactions: Kameswari and MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu

என்ன சிஸ் காதலை உணர்றதுக்கு முன்னாடி காதல் பிரிவை பத்தி சொல்றேங்க. காதலுக்கு மொழியேது? உள்ளங்கள் இரண்டும் பேசிக் கொள்ள பாஷைகள் எதற்கு..
 
MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai
என்ன சிஸ் காதலை உணர்றதுக்கு முன்னாடி காதல் பிரிவை பத்தி சொல்றேங்க. காதலுக்கு மொழியேது? உள்ளங்கள் இரண்டும் பேசிக் கொள்ள பாஷைகள் எதற்கு..
🤝🌹மன்னிக்கவும்
 
Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆஹா இமானிக்கும் காதல் வந்திடுச்சோ 🤩 ஆனா கடைசில நீங்க சொல்றது... அவங்க பிரிஞ்சிடுவாங்களோ 🤔