• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பனி - 9

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

பனி - 9​

அமியின் தாயும், தந்தையும் எதை பறறியோ தீவிரமாக பேசிக் கொண்டிருநதார்கள். அமிக்கு தலைசுற்றுவது போல் இருந்தது. என்ன இது..... நான் என்ன செய்வது கத்தக்கூட முடியாமல் நாக்கு உலர்ந்து போனது.

இதை எல்லம வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரிச் கவரை பிடிங்கி பர்த்தான், அமியிடம் ஹோய் மித்......பாபி அழகு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான்.

அமி.... ரிச்சை கோபமாக முறைத்தான்.

அப்போது பக்கத்து அறையிலிருந்து முல்லாவும் நூரியும் வந்தார்கள அமியை பார்தவுடன் நூரி வாரி கட்டி கொண்டார்.

அமி நூரியை பார்த்ததும்..... நூரிகூட இதை சொல்லவே இல்லையா.....என்ற ஆற்றமையால் கரைந்தான்.

தீக்குள் நுழைந்த விட்டில்பூச்சி போல் துடித்தான்.முகம் வாடினான்.

இதை பார்த்த நூரி என்ன அமி உன் நிக்காக்கு எனக்கு என்ன வாங்கி தரபோற எனறாள்.

நிமிர்ந்து பார்த்த அமியின் விழிகள் கலங்கி இருந்தன.

நூரிக்கு பகிரென்றது. நாம் நினைத்தது தவறோ, என்று கொஞ்சம் துனுக்குற்றாள்.

அமியிடம் என்ன ஆச்சு அமி என்றாள்.

ஏன் ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு என்றார்.

அமியின் தாய் நிக்காக் சொன்னேன் நூரி,

அமிக்கு சந்தோஷம் தாங்கல அதான் என்றார் சிரித்துக் கொணாடே......

நூரி ரிச்சை பார்த்தாள்....ரிச்சியின் தலையில் கையை வைத்து ரிச் என்றாள்.

ரிச்... கன்னக் குழி விழுக புன்னகைத்துக் கொண்டே நூரி எனறு தழுவிக் கொண்டான்.

அமிக்கு... இது ரொம்ப முக்கியம் என்றிந்தது.

நான் என்ன செய்ய.... லதிஷா.... லதிஷா.... என்று மனது பலமுறை சொல்லி பார்த்தது.

போன்மணி அடித்தது அமியின் அம்மா

போனை எடுத்து எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்

போனை வைத்துவிடடு அமியை ஓரக்கண்ணல் பார்த்துக் கொண்டே அமியின் அருகே உட்கார்நதார் நூரி வலது புறம் திரும்பி ரிச்சிடம் பேசி சிரித்து கொண்டிருநதார்.

அமியின அம்மா, நூரி இரவு லத்திஷா வீடு வந்துடுவாங்க என்றார்.

இம்ம்ம்....அமிக்கு காதுகள்

மூடிவிட்டன.

அமியின் ஒரே நினைவு லதிஷா.... லதிஷா....

அப்போது ரிச், நூரி பாபி பெயர் என்ன என்றான்.

நூரி..... சிரித்துக் கொண்டே

லதிஷா....... என்றார்.

அந்த பெயர் அமியகன் காதுகள் வழியே சென்று இதயத்தை தொட்டதும் சிலிர்த்தான.

தான் கேட்டது சரியா....

குழந்தை போல் முழித்தான்.

என்ன இது......

சடாரெனறு கையில் இருந்த கவரை பிரித்தான்

பிரித்தவனின் விழிகள் மின்னியது.

உள்ளே அவனின் ராணி.....

உன்னை தரிசித்த அத்தருணத்தில் உன்னை நான் பார்கவேயில்லை

முதல் பார்வையே நான் பார்க்கவில்லை உன்னை கண்டு

இரவும் பகலும் எத்தனை ஏக்கங்கள் கனவுகள்

உன்னை கண்ட பின்புதான் தெரிந்தது

நான் யார் என்பது.....!!

உன் விரல்களின் நடுவே என் விரல்களால் சமன்செய்ய நினைத்தேன்

முடியவில்லை

இதயம் மத்தளமாய் சுருதிதப்பி லயம் இசைத்ததது

சிலிரரென லட்சம் பனிக்கட்டிகளை தன்மேல் கொட்டியது போல் மேனி சிலர்த்தது.

சில கணங்களுக்கு முன் தன் இதயராணி இல்லை என்ற மணித்துளிகள் என்னை சிதைத்து உருக்குலைத்து விட்டதே.

அப்படியே சிலைபோல் உட்கார்ந்தவனின் சிந்தனைகள் இன்பத்தையும், துன்பத்தையும் பிரித்து பார்த்தது.

நூரி அமியை கூப்பிட்டார்.அமி இங்கே இல்லையே.ஆமியின் அம்மா அமியின் கனனத்தை தட்டியவுடன் அமியின் நினைவு திரும்பியது.

சொல்ல முடியாத மகிழ்ச்சியில் தன்அம்மாவையும், நூரியையும இரு கைகளில் அணைத்துக் கொணடான்.

அமி கைகளை கூப்பி நன்றி என்றான்.

இருவருமே எழுந்து நின்றவர்கள்.

என்ன இது கண்ணா, உனக்கு பிடிக்காத எதையாவது நாங்க செய்திருக்கிறோமா.

நீ எங்களின் உயிர்.... என்றனர்.

இருவரும் உன் மனம் எங்களுக்கு புரியாதா என்றவர்கள் பாசத்துடன், கண்கலங்கினார்கள்.

இதை அமியின் அப்பாவும், முல்லவும் பரவசம் அடைந்தார்கள்.

ரிச்சிற்கு பரிந்தது ஏன் இந்தியர்கள குடும்ப ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று, உறவுகளை வேற்றுமையில்லாமல் பேணி காக்கிறார்கள் அதனால்தான் இங்கு பந்தங்களும் பாசங்களும் பிரியாமல் இருக்கின்றது என்று ஆச்சறியப் பட்டான்.

அமியின் மனது இறகை போல பறந்தது.

விருந்தினர் அறையை ரிச்சற்கு காட்டி நிம்மதியாக ஓய்வெடு.

உணவு இப்பொழுது வந்துவிடும் என்று கூறிவிட்டு அவனின் அறை நோக்கி சென்றான் அமி.அப்படியே கட்டிலில் சாய்ந்தான். தூக்கம் அசதி நன்றாக தூங்கி எழுந்தான்,குளித்துவிட்டு வெளியே வந்தவன் அசந்து விட்டான்

தோரணங்களூம், விருந்தினர்களும் வீடு கலகலப்பாக இருந்தது.

ரிச்சின் அறை கதவை தட்டினான் அமி.

ரிச் தூக்க கலகத்தில் வந்து கதவை திறந்தவன் வாய்பிளந்து நின்றான்.

ஆரவாரம்மும் மகிழ்ச்சியம் நிரம்பி வழிந்தது.அற்குள் ரிச்சிற்கு ஆடைகளை கொண்டு வந்து வைத்தார்கள் இருவர்.

என்ன மித் எதற்கு இவ்வளவு ஆடைகள் என்றான்.

இருகட்டும் உனக்கே தெரியும் இத்தனை ஆடைகள் எதற்கு என்று,மாலையிலிருந்து நிறைய நிகழ்ச்சிகள் தொடங்கி விடும்.

நீ தயாராக இரு ரிச்.

உனக்கு நாளைக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வு இருக்கு.

என்ன மித் என்றான்

போடா தம்பி போ... போ...என்றான்.போய் நல்லா ஓய்வெடு.

ஒரு காஷ்மீரி நிக்கா அல்லது முஸ்லீம் திருமண விழா ஒரு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது மற்றும் அது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடைபெறுகிறது.

நிக்காவுக்கு முந்தைய சடங்குகள் இன்று மாலையே அமிக்கு நடக்கிறது.

காஷ்மீரி முஸ்லீம் திருமணம் ஒரு வசதியான இடத்தில் அல்லது மணமகன் அல்லது மணமகன் இல்லத்தில் நடைபெறலாம். அதை 'மௌலவி' நடத்துகிறார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அழைக்கப்படுகிறார்கள். காஷ்மீரி நிக்காவில் மணமகன் மற்றும் மணமகளின் தந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

லதிஷா குடும்பதினருக்கு அருகே வசதியான அறையை ஒதுக்கினார்கள். லதிஷாவின் நெருங்கிய உறவினார்கள் மெஹந்தி பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு அமியின் வீட்டிற்குச் செல்கிறார்கள், அதைத் தொடர்ந்து அபியின் உறவினர்கள் லதிஷாவின் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

குழந்தைகள் மெழுகுவர்த்தியை ஏந்தி உள்ளே நுழைவதற்கு முன் ஏற்றுகிறார்கள்.

அடுத்த நிகழ்ச்சி மணிஹா சடங்கு லதிஷா ஒரு சிறிய சதுர மேசையில் அமர வைக்கப்பட்டு, அமியின் குடும்பத்தினரால் வழங்கப்படும் ஹல்டி (மஞ்சள்) அவள் மீது அபிஷேகம் செய்யப்படுகிறது. மணமகள் உடல் முழுவதும் மஞ்சளைப் பூசிக் குளிப்பாட்டி, சம்பிரதாயமான மஞ்சள் ஆடைகளை அணிந்துள்ளார், ஆனால் நகைகள் ஏதுமில்லை.

மகிழ்ச்சியான ஆடல் பாடல் கொண்டாட்டம் தொடங்குகிறது.

திருமணநாள் அமி, லதிஷாவின் விடியல்

மிகவும் அழாகன விடியலாக இருந்தது.

லதிஷாவை ராஜகுமாரியாக மாற்றினார்கள் நுரியும், நதிராவும்.

மணிகள், முத்துக்கள் மற்றும் சீக்வின்ஸ் ஆகியவற்றால் பதிக்கப்பட்ட மீனகரி மற்றும் போல்கி வேலைகளுடன் முழுமையான நீல நிற நகைகளுடன், கிரீம் நிற ஆடைகளை அழகாக தைத்திருந்தார்கள்.

நீளமான பின்னலில் மல்லிகை மொட்டுகளை சரம் சரம்மாக சூட்டியிருந்தனர். தலையின் வகிடுக்கு இடது, வலது முறையே சூரியன், சந்திரன் வகிடில் அழகான நெத்திச்சுட்டியும்.தங்கமும் வைரமும் கலந்த பழமையான வேலைபாடுகள் நிறைந்த நகைகள் அணிவித்தனர். நீலநயனங்களை கருமையிட்டு மீன்களைப் போல துள்ளி குதிக்க வைத்தனர்.மயக்கும் மோகியாய் மாற்றி இருந்தார்கள்

நதிராவும், நூரியும் இந்த அழகிய ரோஜாவை கண்டு பெருமிதம் கொண்டார்கள்

அமி கறுப்பு நிற ஷெர்வானி மற்றும் சாம்பல் நிற சுடிதார் அணிந்து, சிக்கலான கலம்காரி வேலைப்பாடு மற்றும் சாம்பல் நிற சேராவுடன் எம்ப்ராய்டரி செய்யப்படட பஷ்மினா அணிந்திருந்தான்

இவர் மட்டும் என்ன ராஜா போல இருந்தான். ரிச்சின் ஆடையும் அமி போலவே இருக்கும்.

லதிஷா அழைத்துக் கொண்டு வந்து பெண்களுக்கான ஜெனானாவிலும் அமி ஆண்களுக்கான மர்தானாவிலும் அமர்ந்தனர்.. மௌலவி திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதினார். அதன் பிறகு 'லியாப்-இ-குபுல்', அதாவது முன்மொழிவு மற்றும் ஏற்றுக்கொள்ளல் நடைபெற்றது.

நிக்காஹ்நாமா : திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு அமியும், லதிஷாவும் மௌலவி மற்றும் வாலிஸ் ஆகியோரால் சட்டப்பூர்வ ஆவணம் கையெழுத்திட்டார்கள்

இது இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இப்போதும் மணப்பெண்ணை பார்க்க முடியவில்லை.அமிக்கு நிமிடங்கள் நகரவில்லையே என்று வருந்தினான்.

ரிச்...... மித பாபி அப்படியே அப்சரஸ் மாதிரி இருக்காங்க என்றான்.

பொதுவாக பெண்களும் ஆண்களும் தனித்தனியே உணவருந்துவார்கள்.

அமியும் லதிஷா வும் முதன்முறையாக ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்த போதும் பார்க்க முடியவில்லை.

மௌல்வியின் வழிகாட்டுதலின் கீழ் பிரார்த்தனைகளைப் படிக்கும்போது

பார்க்க முடயவில்லை.

இருவரின் தலைகளும் துப்பட்டாவால் மூடப்பட்டிருக்கும். குர்ஆன் தம்பதியினருக்கு இடையில் வைக்கப்பட்டு கண்ணாடிகள் வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

கண்ணாடி வழியே லதிஷாவை பார்த்தான்.

என் இதயராணி..... பேரழகி என்று நினைத்துக் கொண்டான்.

ஓவ்வொரு திருமணத்தின் சட்டபூர்வமான தன்மைக்கு, நிக்காஹ்வில் பரஸ்பர சம்மதம் இன்றியமையாததாகவும் முக்கியமானதாகவும் மாறுகிறது

இருவரின் குடும்பத்தில் உள்ள வயதானவர்கள், 'மெஹர்' திருமணப் பரிசின் அளவைத் தீர்மானிக்கிறார்கள் - அமியும், லதிஷாவும் பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள்.

இப்போதுதான் அமி லதிஷாவை முழுதாக பார்த்தான். எததனை நாட்கள் இந்த தேவதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தான்.

ருக்சத் என்பது மணமகன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு மணமகளின் குடும்பத்தினர் கண்ணீருடன் விடைபெறுவது. லதிஷா அழுதாள். அமியால் அவள் அழுவதை தாங்க முடியவில்லை.

லதிஷாவின் தந்தை அமியிடம் கை கொடுத்து தனது அன்பு மகளைப் பாதுகாக்குமாறு வேண்டினர்.

அமியின் அம்மா லதிஷா புதுபெண் முதல் முறையாக புதிய வீட்டிற்குள் நுழையும் போது புது மருமகளின் தலைக்கு மேல் புனித குர்ஆனை வைத்து வரவேற்றார்.

தனது பொற்சிலையை ஆரதழுவி வரவேற்றார்.

அமியையும், லதிஷாவையும் முதல் நாள் இரவு சடங்கிற்கு பெரியவர்களின் ஆசிகளுடன் அமியின் அறையில் லத்திஷாவை விட்டனர் பெண்கள்.

லதிஷா மெல்ல மெல்ல தரைக்கு வலிக்காதது போல் அமியின் அருகில் சென்றாள்.
அமிக்கு நம்பவே முடியவில்லை. இது நிஜம்தானா என்று.
எப்படி தொடங்குவது. லதிஷாவை தன் அணைப்பில் வைத்தவன் ஒரு பாட்டை பாட சொன்னான்.

லதிஷாவிற்கு வெட்கம் தாங்க முடியாமல் முகத்தை மூடினாள். லதி எனக்காக ஒரே ஒரு பாட்டை பாடேன். இதற்காக எத்தனை நாட்கள் நான் காத்திருக்கிறேன் என்றான்.

லத்திஷா பாட ஆரம்பித்தாள்.....

அன்பு கனிந்த என்னவனின் காதல் கனிவே.....!!

என்னவனின் மார்பில் மெத்தையாக்கி கனிவேன்
துயில் கொள்ளும் நேரம் உமிழ்நீரில் அன்பு கனிவேன்
குளிர்நிலா உரசி செல்லும் நொடியில விரகத்தில் கனிவேன்
கார்மேகத்தில் காதல் நெருப்பு பற்றிக்கொள்ள கனிவேன்
பிரிவுகளின் வலிமையில் கண்ணீர்

மென்மை கனிவேன்

கைகளின் பிணைப்பில் பின்னலிட்டு வெட்கம் கனிவேன்
மல்லிகையின் நறுமணத்தில் இதயம் உருகி கனிவேன்
கூடலில் உறைந்து பற்றிக்கொள்வேன் தீயாய் கனிவேன்
மொட்டவிலும் மடலில் உன்மத்த கிரகத்தில் கனிவேன்
பனித்துளியில் மாவிலைதுளிரில் கருவாகி கனிவேன்
மாதுளை முத்துக்களை மேனியில் வெடிப்பேன் கனிவேன்
உயிர் ஜீவனை நாபிகுழலில் தாங்குவேன் கனிவேன்
இதழ்களின் இணைப்பில் புதிய கீதம் இசையாக கனிவேன்
விண்ணை முட்டும் நெற்றியில் உன்மத்தம் கனிவேன்
மார்பின் மஞ்சத்தில் திண்ணிய ஆண்மை கனிவேன்
விண்மீன் விழிகளில் பருவநிலா பதுமை கனிவேன்
வாசல் நுழையும் முன் உன் வாசம் நுகர்ந்து கனிவேன்
வாரிஅணைத்து வருடும்முன் முகிலின் முகவரி கனிவேன்
விரல்களின் நீளத்தின் ஆழத்தில் அழுத்தம் கனிவேன்
மைகுழலின் தூரிகையில் வாணலில் ஓவியம் கனிவேன்
மூக்கின் நுனியில் கோவை பழத்தின் சாந்து கனிவேன்
தாபம் பெருகும் பொலுதில் தாளாகாமம் கனிவேன்
முத்தத்தின் சப்தத்தின் சஞ்சாரதில் சரணாகதி கனிவேன்
மெளனத்தின் நிசப்தத்தில் குளிர்காய்ச்சல் கனிவேன்
சங்கமித்தின் வன்மையில் பொன் அருவியாய் கனிவேன்
காத்திருக்கும் பிரிவாற்றாமையில் மையலில் கனிவேன்
உணவே நீயென புசித்து ருசித்து உருகி உருகி கனிவேன்
மலைதேனை எங்கே ஒளித்திருக்கிறாய் களவாடி கனிவேன்
பாதத்தின் பஞ்சு பொதியில் பாய்விரிப்பேன் கனிவேன்

கள்ளனே கள்வனே வசிகரிக்கும் கண்வீச்சில் கனிவேன்

முந்தானையின் ஓரத்தில் மூன்று முடிச்சிடுவேன் கனிவேன்
உன்அகம் பார்த்து வரிகோடுகளில வர்ணகோலம் கனிவேன்
செம்புனலில் செவ்வரி காடுகளை பதியம் கனிவேன்
மாராப்பில் மன்னவனை மறைத்து மயக்கத்தில் கனிவேன்
மேனி ஊர்வலத்தில் மேடுபள்ளங்களை சமனாகி கனிவேன்
இதயத்தின் இணைதுடிப்பில் அன்றில்களாய் கனிவேன்
நித்தியத்தின் நித்திரையில் ஆத்மராகம் கனிவேன்
அன்பே ஆருயிரே ஆனந்தகளியில் ஆரோகனமாய் கனிவேன்......

என்னவனின் அன்பு கனிந்த கனிவில் ......!!

லதிஷா பாடி முடித்ததும் அமி பிரமித்து விட்டான்.

தன்னைவிட இவள் காதலில் கசிந்து உருகியிருக்கிறாள்.,
அமியின் ஆண்மை கர்வம் கொண்டது.

இவர்களின் இனிதான சங்கமம் காதலில் கரைந்து......கனிந்தது......!!

பனி தொடரும்)

Last edited:
  • Like
  • Love
Reactions: Kameswari and MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu

அமியும் லதிஷாவும் சேர்ந்து விட்டார்கள். சூப்பர் 👌