பாலைவன ரோஜா 3
கோவிலுக்கு போகும் பழக்கம் எல்லாம் அவனுக்கு இல்லை.. ஆனால் அந்த கோவில் படித்துறை அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.. மனம் அமைதியில்லாத நேரத்தில் எல்லாம் இப்படி படித்துறையில் வந்து அமரும் நேரம் எல்லாம் அமைதியடையும் நேரத்திற்காகவே இங்கே வந்து அமருவான்.
ராணுவத்தில் இருந்து வந்ததிலிருந்து யாரின் முகத்தையும் பார்க்க விருப்பமில்லாமல் தன் குடும்பத்தை விட்டு மொத்தமாய் விலகியிருந்தான்.
அவனது குடும்பம் மொத்தமும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.. இவன் குடும்பம் கூட்டு குடும்பம்.. அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா என பெரிய குடும்பம்.
தாத்தா புருஷோத்தமன்.. பாட்டி புனிதவதி.. தன் சொந்த தாய்மாமன் பையனையே கல்யாணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் காதல் திருமணம் தான்.. தன் மனைவியின் காதலுக்கு மதிப்பு கொடுத்து அவரை மனம் முழுவதும் ஏற்றுக் கொண்டு வாழ்பவர் புருஷோத்தமன்.
அவர்களுக்கு அவர்களின் காதலுக்கு சாட்சியாக மூன்று ஆண் பிள்ளைகள்.. இரண்டு பெண் பிள்ளைகள்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் இதே போல் காதலுடன் தம்பதியாய் வாழ வேண்டும் என்று பார்ப்போர் ஏங்குவார்கள்.. அவர்களின் தாம்பத்தியம் அத்தனை புரிதலுடன் இருந்தது.
புருஷோத்தமன் அந்த காலத்திலேயே போலீஸ் துறையில் முக்கிய பதவியில் இருந்தவர்.. அவரின் கம்பீரம் இன்றளவும் ஊரே வியந்து தான் பார்க்கும்.
ஊரில் வியந்து போற்றும் முக்கிய குடும்பம்.
புருஷோத்தமன் புனிதவதியின் மூத்த மகன் ஜானகிராமன் அவரின் மனைவி சீதாலட்சுமி.. கணவனின் மேல் அதீத அன்பு கொண்டவர்.. அவர்களுக்கு ஒரு மகள் மட்டும் தான்.. சீதாவைப் பொறுத்தவரை குடும்பமும் கணவனும் அவரின் பிள்ளைகளும் தான் முக்கியம்.
அவர்களின் அடுத்த மகன் ரகுராமன்.. அவரின் மனைவி கோதை.. அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் தான்.. கோதைக்கும் அந்த குடும்பம் தான் எல்லாம்.. சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கோதைக்கு அவரின் மாமனார் மாமியார் தான் மற்றொரு தாய் தந்தை.. சீதா அவரின் உடன் பிறந்த தமக்கை போல்.
புருஷோத்தமனின் அடுத்த வாரிசு யமுனா.. அவரின் கணவர் சிவநேசன்.. தன்னை போல குணத்தில் தன் மனைவியின் சாயலில் இருக்கும் யமுனாவை பிரிய மனமில்லாமல் தாய் தந்தை யாருமில்லாத கோதையின் அண்ணன் சிவநேசனை பார்த்து திருமணம் செய்துவித்தார்.. யமுனா சிவநேசன் தம்பதிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள்.
புருஷோத்தமனின் அடுத்த வாரிசு கங்கா.. அவரின் கணவன் சிவராமன்.. சிவராமனுக்கு தாய் தந்தை இல்லை.. ஒரே தமக்கை தான்.. அவரையும் வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்தவர் தனிமையை கழிக்க அவரை பார்த்ததும் பிடித்த கங்காவிற்கு அவரின் பின்புலன் பரிதாபத்தை கொடுத்தது.
வீட்டிற்கு வந்து தன் தாய் தந்தையிடம் சொல்ல அவர்களும் அவளின் விருப்பம் கண்டு பேச அவர்களுக்கும் அவனின் பின்புலம் சற்று கஷ்டமானதாக இருந்தாலும் தன் மகள் பரிதாபத்தால் இந்த முடிவு எடுத்தாலோ என்றும் தோன்றியது.
கங்காவிடம் கேட்க அவரோ இனம்புரியா பாசம் என்று கூறவும் வேறு எதுவும் பேசாமல் சிவராமனிடம் சென்று நேரடியாக பேசினார்கள்.
தன் மகளின் பதிலை கேட்டதும் அவளின் மனது புரிய விரைவாக இருவரின் திருமணத்தை பேசினார்கள்.. இதில் சிவராமனை தங்கள் வீட்டோடு மருமகனாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்க அவருக்கும் சொந்த பந்தம் யாருமில்லாததால் சரி என்று விட்டார்.
கங்கா சிவராம் தம்பதிக்கு ஒரு பெண் மட்டுமே.
அந்த வீட்டின் கடைசி வாரிசு ராஜமோகன்.. திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் பிரசவத்தில் தன் மனைவியை பரிகொடுத்தவர் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் குடும்பம் அக்கா அண்ணன் என அவர்களின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்.
புருஷோத்தமன் புனிதவதி தம்பதிக்கு ஜானகிராமன், ரகுராமன், யமுனா, கங்கா, ராஜமோகன் என ஐந்து பிள்ளைகள்.
ஜானகிராமன் சீதாலட்சுமி தம்பதிக்கு தாமரை.
ரகுராமன் கோதை தம்பதிக்கு ஆத்விக் கிருஷ்ணா, ஆராதனா.
யமுனா சிவநேசன் தம்பதிக்கு ஆரமுதன், ஆராத்யா.
கங்கா சிவராம் தம்பதிக்கு ஷிவானி
ராஜமோகன்.
இத்தனை பெரிய கூட்டுக் குடும்பத்தில் மற்ற எல்லோரும் விவசாயம் சொந்த தொழில் என்று இருக்க ஆத்விக் மட்டும் அவனின் தாத்தாவைப் போல நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தை தேர்வு செய்தவனை கண்டு எல்லோருக்குமே பெருமை தான்.
அதிலும் புருஷோத்தமனுக்கு சொல்லவே வேண்டாம் தன் பேரனும் தன்னை போல் நாட்டை காக்கும் வீரனாய் வலம் வருவதில் மிகவும் பெருமை தான்.
அடுத்த வம்சத்தின் முதல் ஆண் வாரிசு என்றதாலோ என்னவோ அந்த வீட்டில் அவனுக்கு வீட்டில் எல்லோரின் பாசமும் சேர்த்து அவனுக்கு பிடிவாதத்தையும் பரிசாய் தந்தது. (இதில் யாரு யாரு என்ன தொழில் பண்றாங்க கல்யாணம் ஆயிடுச்சா இப்படி வரும் தகவல்கள் எல்லாம் கதையோட போக்கில் வரும் பட்டூஸ்..)
இத்தனை பெரிய தன் குடும்பம் இன்று தன் நிலை அவர்களுக்கு வருத்தத்தை தருவதை அவன் விரும்பவில்லை.. தினம் தினம் அவர்கள் தன்னை இவ்விதம் பார்ப்பதற்கு பதிலாக தூர இருந்தே அவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து இங்கேயே தங்கி கொண்டான்.
இப்படி அவனின் சொந்த குடும்பம் அவனை தாங்கினாலும் அந்த ஊரே அவனின் உறவுகளாய் இருக்கும் போது அவர்களின் பேச்சுக்காகவே அவன் அங்கே செல்லவில்லை.
தன் குடும்பத்தின் நினைவு தன்னை வாட்டும் போதெல்லாம் இப்படி குளக்கரை படித்துறையில் வந்து அமர்ந்து கொள்வான்.
இன்றும் அப்படித்தான் அவனின் தங்கைக்கு இன்று மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள் வீட்டிற்கு வரச் சொல்லி காலையிலிருந்து வீட்டிலிருந்து போனுக்கு மேல் போன்.
செல்ல வேண்டும் என்ற ஆசை உந்தி தள்ளினாலும் தன் நிலை அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் அலைபாயும் தன் மனதை அடக்குவதற்காகவே இங்கே வந்தான்.
அப்பொழுது தான் கோவிலிருந்து ஒரு மென்மையான குரல் அவனை ஈர்த்தது.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா பாடலின் மென்மையில் தன்னை மறந்து கோவிலின் உள்ளே தன் ஸ்டிக்குடன் நடந்தான்.
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா ஏனோ அந்த குரலில் இருந்த வலியில் ஏனோ அவன் மனம் துடித்தது.
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா ஏனோ அந்த பாடலை பாடியவளுக்கும் குறை இருக்குமென்றே ஆடவனின் மனதில் தோன்றியது.
ஏனோ அந்த குரலின் மயக்கும் இசையில் தன்னை மறந்து தன் முன்னே கண்மூடி வணங்கி நின்று பாடியவளையே இமைக்காமல் பார்த்தான்.
ஏனோ அவளின் முகம் அவனுக்கு பரிட்சயமானது போல் தோன்றியது.. ஆனால எங்கே என்று தான் புரியவில்லை.. ஆனால் தன் மனதில் இத்தனை நேரமாய் குழம்பியிருந்த மனதிற்கு அவளின் பாடல் விடையாகவும் இதமாகவும் அமைந்தது தான் உண்மை.
அடுத்த நொடி முடிவு செய்தான்.. யார் என்ன சொன்னாலும் கவலையில்லை.. தன் குடும்பமும் தன் தங்கையின் வாழ்வும் தான் முக்கியம்.. ஆதலால் ஊருக்கு கிளம்புவதாக முடிவு செய்தவன் அடுத்த நொடி தன் பர்சனல் செகரட்டிரிக்கு கால் செய்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.. ஏனோ போகும் போது அவளை ஒரு முறை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு சென்றவன் மீண்டும் திரும்பி வந்து தன் அலைபேசியில் அவளறியாமல் அவளை தன் கைச்சிறைக்குள் சிறைபடுத்திக் கொண்டு சென்றான்.
அவன் மீண்டும் வந்து அவளிடம் நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றான்.
ஆனால் அவனறியாதது அவளை மீண்டும் சந்திக்க போகும் சமயம் அவளை காணக் கூடாத ஒரு நிலையில் காண்பார் என்று அறிந்திருந்தால் இன்றே சென்று பேசியிருப்பானோ என்னவோ.. விதி யாரைத் தான் விட்டது.
விதியின் சதியால் மயங்கும் விட்டில் பூச்சியாய் அல்லவா நாம் இருக்கிறோம்.
தன்னால் தன் குரலால் இரும்பான ஒருவனின் மனம் லேசாகி தன் குறையை மறந்து தன் குடும்பத்தை சந்திக்க செல்கிறான் என்று பெண்ணவளும் அறியவில்லை.
வீட்டிற்கு சென்றவளை வரவேற்றது என்னவோ ரங்கநாயகியின் கோபமான முகம் தான்.
அதற்கு காரணமும் இருந்தது.. கோவிலுக்கு சென்று அரைமணியில் வந்துவிடுவேன் என சொல்லிச் சென்றவள் ஒரு மணிநேரம் கழித்து வந்த கோபம் தான் அது.
வீட்டிற்குள் மனம் மகிழ வந்தவளை பளாரென அறைந்தாள் ரங்கநாயகி.
தன் கண்ணத்தில் விழுந்த அறையில் நிலைதடுமாறி விழப் போனவள் சுவற்றை தாங்கிப் பிடித்துக் நின்று கொண்டாள்.
கலங்கிய கண்களுடன் ஏறிட்டு பார்த்தவளை தன் பார்வையால் பொசுக்கியவள், "அடியே நீ போய் எவ்வளவு நேரம் ஆகுது.. என்னால அப்படியே எங்கேயாவது போயிடலாம்னு நினைக்குறியா.. அது இந்த ஜென்மத்துல நடக்காது.. அப்படி நீ போனா எனக்கு ஒன்னும் நட்டமில்லை... ஆனா உனக்கு தான் நட்டம்.. உன்னை பத்தின இன்னொரு ரகசியம் என்கிட்ட இருக்கிறதும் உனக்கு தெரியும்.. அது நீ எப்பவும் தெரிஞ்சிக்கவே முடியாது.. நல்லா நினைவு வச்சிக்கோ நீ என்னைக்கா இருந்தாலும் நான் சொல்றதுக்கு நீ கட்டுபட்டு தான் ஆகனும்.. உன் விருப்பத்துக்கு விடறதால என்ன நல்லவேன்னு நினைச்சிக்காதா.. நான் சொல்றபடி கேட்டா உனக்கு எப்பவும் நான் நல்லவ தான்.. போ போய் காபி போட்டு எடுத்துட்டு வா.." என்று அவளை திட்டி விட்டு தன் கனத்த சரீரத்தை தூக்கி கொண்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.
கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கே இருந்த சமையலைறையிக்கு சென்றாள் ஆரிணி.
பிரம்மாண்டமான அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன்னே தன் வாகனத்தை நிறுத்தியவன் தன் கையில் ஸ்டிக் உதவியுடன் இறங்கியவன் தன் வீட்டை தலைநிமிர்த்தி ஒரு முறை கர்வமாய் பார்த்தான்.
அதே நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பெண் அவனை பார்த்த அதிர்ச்சியில் சற்று நேரம் அப்படியே சிலையாய் நின்றவள் கண்களில் கண்ணீர் வழிய,
"தாத்தா பாட்டி அப்பா அம்மா பெரியம்மா பெரியப்பா அத்தை மாமா எல்லாரும் ஓடி வாங்க இங்க பாருங்க யாரு வந்துருக்காங்கன்னு.. ஆத்வி அண்ணா வந்துருக்காங்க அம்மா.." என்று சந்தோஷத்தில் கூக்குரலிட்டால்.
அவளின் குரலை கேட்டு அனைவரும் அவசரமாய் வெளியே வந்து பார்த்தனர்.. அனைவரின் கண்களும் பாசத்தில் கலங்கி தான் போயிருந்தன.. எத்தனை சந்தோஷமாய் தங்களின் வீட்டு வாரிசை ராணுவத்திற்கு அனுப்பி வைத்தனர்.. அதே சந்தோஷத்துடன் அவனை திரும்பவும் ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் செல்லம்ஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லவும் பட்டூஸ்.
அப்புறம் எல்லாருக்கும் ஒரு பெரிய சாரி பா.. எனக்கு கொஞ்சம் ஒடம்பு முடியலை.. இப்போ ஓகே இனி ஒரு நாள் விட்டு ஒருநாள் யூகி வரும் செல்லம்ஸ்.