தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி.
பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்.
கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…
கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை அடிக்க கை ஓங்க சென்ற அவரை தடுத்தாள் சாந்தினிகா.
அப்பா ,"நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா?அம்மாவுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டிங்களா?அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து பக்குவமாக பார்த்துட்டு வருகிறோம். ஆனால் நீங்க சில நேரத்தில் அத மறந்து விடுறீங்க?அருகில் உள்ள கடைக்குச் சென்று தயிர் வாங்க போனேன்.அதற்குள்ளும் இப்படி கோபப்பட்டு அடிக்கப் போயிட்டிங்களே?” அப்பா.
மன்னிச்சுடும்மா,”எனக்கு இப்ப அதிகமாக தன்னை அறியாமல் கோபம் வந்துருது?”
இதற்கு," டாக்டரிடம் போய் ட்ரீட்மெண்ட் எடுத்தாச்சு?”
“ அவரு உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்ல அப்படினு சொல்லிட்டாரு?”
ஆனால் “நீங்க உணர்ச்சி வசப்படுறீங்க? கோபத்தை கண்ட்ரோலா வச்சுக்கோங்க?” மன தைரியம் வேணும்.
சரிங்கப்பா, உட்காருங்க? சாப்பாடு எடுத்து வைக்கிறேன் .சாந்தினிகா அவங்க அப்பாவிற்கு பரிமாறிக் கொண்டிருக்கையில் கங்காதேவியை ஏரெடுத்து பார்க்க, டி. வியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
சுயநினைவை இழந்த தன்னுடைய அம்மாவை எப்படியாவது பழைய நிலைமைக்குக் கொண்டு வரனும் என்ற நினைப்பு மனதில் வழிந்தோடியது.
“அனுகரன் சாப்பிட்டுக்கொண்டே, கங்கா சாப்பிட்டாளா?”
“இல்லப்பா, அம்மாவுக்கு இனிமேல் தான் ஊட்டிவிடனும் என்றாள்.
“நீயும் சாப்பிடு?” அப்பா சற்று நேரம் தூங்க போறேன்.
“ம்ம்ம்… சரிங்க அப்பா”
“சாந்தினிகா அப்பா அசந்து தூங்குனாலும் தூங்கிடுவேன். அதனால அப்பாவுக்கு இந்த போன்ல அலாரம் வைச்சு… தா?”
“நீங்க போய் தூங்குங்க” நானே ஏழுப்பி விடுறேன்.
“உன்னை எதுக்கு தொந்தரவு செய்திட்டு அதான் அலாரம் வைக்க சொன்னேன். “
பரவாயில்ல, “இதுல என்னப்பா,போங்க தூங்குங்க?”எனச் சொல்லிட்டு அடுப்பாங்கறையில் நுழைந்தாள்.
அவங்க அம்மா கங்கா தேவிக்கு சாதம் வைத்து ஊட்டிவிட்டாள்.
‘எந்தவொரு தொந்தரவு தராமல் இன்னிக்கு சாப்பிட்டாங்க? இல்லைனா ஒவ்வொரு நாளும் பண்ற கூத்து இருக்கே? என நினைத்து சலித்துக் கொண்டாள்.அவங்க அம்மா வாயைத் துடைத்து விட்டு பிறகு சாந்தினிகாவும் சாப்பிடச் சென்றாள்’.
சாந்தினிகா, வேகமாக சாப்பிட்டு நம்முடைய வேலையை முடிக்கனும் என்ற நோக்கத்தில் இருந்தாள்.
ஒரு சில நொடியில் ,
அவளிடம் அவங்க அப்பா அனுகரன் கூறியது நினைவுக்கு வந்தது...நம்ம வாழ்கிற வாழ்க்கை மத்தவங்கள சந்தோஷப்படுகிற அளவுக்கு வாழ முயற்சி செய்யனும்…
தினமும் தான் வேலைக்கு செல்கிறோம்… எதுக்காக என்னோட நோக்கம் தன் மகளை நல்ல குடும்பத்தில் கல்யாணம் முடித்து போகனும் என்றதொரு நினைப்பில் தான் அனுகரன் கூற,..
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் ..அதை போல தான் சின்ன புள்ளையாக இருந்த காலத்தில் எப்ப பார்த்தாலும் கல்லை அடுக்கி வைச்சு வீடு கட்டுவேன்…
எங்களோட அம்மா நீ பெரிய பையனாக ஆன பிறகு அம்மாவுக்கு பெரிய மாளிகை கூட வேணாம்… சின்ன வீடு கட்டி தருவியா!..என்று என்னிடம் கேட்டார்கள் எங்க அம்மா அதாவது உங்க பாட்டி…
நானும் எங்க அம்மாவிடம் கண்டிப்பாக கட்டுவேன் என்று கூறி எனது அம்மாவை ஆனந்தப்படுத்தினேன்…
ஆனால் என் கனவு இலட்சியம் எதுவுமே நிறைவேற வில்லை…அப்போது எங்க சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்துச்சு,என்னால வேலைக்குப் போய் கடனைத் தான் அடைக்க முடிந்தததே தவிர வேற எதுவும் முயற்சி செய்ய வில்லை…
.எனக்கும் திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளை வளர்த்தாச்சு!.. ஒன்னு எங்க போனதென்று தெரியல, இன்னொன்று நீ.. நீயாவது ஒரு வேலைப் பார்த்து குடும்பத்தை ஓரளவுக்கு கொண்டு வந்துட்ட, அதுவே ஒரு பக்கம் சந்தோஷம் தான்… என்னோட மனதில் உள்ளதை உன்னிடம் கூறுகையில் எனக்கு ஒரு பாரம் குறைந்தது போல….
சாந்தினிகா,.. தன்னோட அப்பாவின் மனசில் இம்புட்டு பாரத்தை இறக்கி வைத்துள்ளார்… .அவரது இலட்சியம் ஒரு மாளிகையான வீட்டு மனை கட்டுறது… அதை நம்ம நிறைவேற்றினால் அவங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திரலாம் என மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்… .
நானும் பன்னிரெண்டாம் வரை தான் படிச்சிருக்கேன்… … நம்ம அம்மாவுக்கு இப்படி ஒரு சூழ்நிலை நேரிட்டது… அம்மாவை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரனும்…
தங்கியிருந்த வீடு வாடகை வீடே தான்… ஆனால் ஏற்கனவே அப்பா இடம் வாங்கி மட்டும் தான் போட்டிருக்கிறேன் என்று சொன்னது நினைவுக்குவந்தது..
அப்பாவிடம் இரவு வந்ததும், இடத்தைப் பத்தி விசாரிப்போம்… அதற்கான ஏற்பாடுகளை நமக்கு தெரிந்த ஏஜென்ட் மூலம் விசாரித்து வீடு கட்ட எவ்வளவு,..ஆரம்பத்தில் என்ன செய்யலாம் என்கிற விவரத்தை கேட்போம்…
சாந்தினாகாவோ, வேற ஒரு கவனத்தில் இருக்க,.. சாந்தினிகாவின் தாயார் கங்காதேவி வெளியே சென்று விட,.. இவள் தன் பணிகளை செய்து முடிக்க கால் மணி நேரம் ஆனது… .
முடித்த பிறகு தாயை போய்,.. நோக்க… கங்காதேவியைக் காணவில்லை… பரபரப்பாக வீட்டுக்குள்ளே மறுபடியும்… பாக்க… அம்மாவைக் காணோமே!...
கொஞ்சம் நேரம் வேறோரு சிந்தனையில் ஆழந்து போன நான்… தன் தாயை துழைத்து போய்விட்டேனே… என புலம்ப …
அருகே உள்ள வீடுகளில் போய் விசாரிக்க… தாயை யாரும் பார்க்கலயே… என்ற பதில் தான் வந்தததே… பார்த்தேன் யாரும் கூறவில்லையே…
பஸ் ஸ்டாண்டில் போய் தேடி தேடி அலைய பதற்றத்தில். என்ன செய்வதென்று புரியாமல் பஸ் ஸ்டாப்பில் உட்கார தன்னையே மறந்து புலம்ப தொடங்க… நடுரோட்டில் நின்ற தாயைப் பார்த்து மனம் நொறுங்கி போகலாயிற்று… .
வேகமாக ஓடி தாயை கட்டி அணைத்து அழ… அம்மா… என்னை மன்னித்து விடு… உன்னை எப்போதும் இந்த நிலைமையில் பார்க்க கூடாது என நினைத்தேனோ… .இப்படிப்பட்ட இடத்தில் உன்னை பார்த்து கண் கலங்கி போனேன் அம்மா என்று.. புரியாத கங்காதேவியிடம் அழுது பேசினாள்…
கங்கா தேவியின் கரங்களை பிடித்தநொடியில்… "தாயே ..உனக்கு சத்தியம் செய்கிறேன்… உங்களை யாரும் பாவம்… பரிதாபம் என நினைத்தலாகாது '...
யாதும் இல்லாமல் போனாலும்…உனக்கென்று...யானும் ,..உன் மணவாளனும் அருகிலேயே காத்து நிற்போம் சத்தியம் செய்தாள்…
கங்காதேவியின் பரிதாப நிலைமையைக் கண்டு சென்ற காசை பாராது… .ஏளனமாக மனுசங்களை ஏரெடுத்து நோக்காது கண்டு கொள்ளாமல் தாயை அழைத்து செல்ல… .இதை கண்டு அனுகரன் ஆனந்த கண்ணீரோடு நின்றார்…
அப்பா…" தாங்கள் எப்போது வந்தீர்கள்…'
தாயை தேடி அலைந்து திரிந்தாயே,... கிடைக்க வில்லை என்ற மன உளைச்சலோடு அமர்ந்த உன்னை யான் அதனைக் கண்டேன்… .
"உம் ..தாயை நோக்கியவுடன் கங்காதேவி அதட்டுவாயோ என நினைந்தேன்… நீயொரு செய்யாது. .மன்னிப்பாயா.. அம்மையே !..கதறி அழுத வண்ணம் என மனதை உறுக்கியலாயிற்று…
யான்!..எதற்கும் கவலை அறியல… எம் மனைவியை அதாவது உம்முடைய அம்மையை நீ பாதுகாப்பாக வைத்துக் கொள்வாய்… நிச்சயமாக சுய நினைவுக்கு உன் தாய் மீண்டு வருவாள் என்றதொரு நம்பிக்கை எனக்குள் வந்தலாகிற்று!...
நீ,... உன்னுடைய
தாயை அழைத்து வீட்டுக்கு போ… அப்பா சற்று நேரத்தில் வருகிறேன்…
சாந்தினிகா நடந்து கொண்டிருந்த போது அவளின் எதிர்க்கே கால் ஊனமுற்ற ஒருவன் நொண்டி நொண்டி நடந்து வந்து ,,சாந்தினிகாவிடம் அம்மா.. தாயே என்னால் நடக்க முடியாது.. எந்த வேலையும் செய்யாது எனது ஒரு கால்களை பறிகொடுத்துட்டேன்…
தயவுசெய்து உங்களால் முடிந்த உதவியை செய்யம்மா,.. கெஞ்சியது சாந்தினிகாவின் மனது இறுகியது…
இப்படி இருந்தும் நிறைய பேர் உழைத்து தான் சாப்பிடுகிறார்கள்.. ஆனால் நீங்கள் எல்லாரிடமும் பிச்சை கேட்பது உங்களுக்கு அவமானமாக இல்லையா!..அறிவுரை சொல்ல,...
அதற்கு அந்த ஊனமுற்ற இளைஞன்… வேலை கேட்டு எந்தவொரு கடைக்குச் சென்றாலும் யாருமே என்னுடைய ஊனத்தைப் பார்த்து வேலையைக் கொடுப்பதில்லை…
அப்புறம்… என்னம்மா நான் செய்வது என புலம்பினான்…
சரிங்க!.. உங்களுக்கு நல்ல வேலை வாங்கித் தந்தால் "இப்படி பிச்சை எடுக்க மாட்டிங்களே!... '
இளைஞனின் மனசுக்குள்.. "இவ என்ன?..நமக்கு வேலை வாங்கி தருவேன் எனச் சொல்றா,.. ஒரு வேளை அவளால் காசு கொடுக்க முடிய வில்லை அதனால் தான் வேலை வாங்கி தாரேன் என கூறுகிறாள் போல,... சரி நம்மளும் அதுக்கேற்றாற் போல பேசுவோம்… .
சாந்தினிகா கையில் இருந்த பண் அவரது கைகளில் கொடுத்தாள்… .இளைஞனும் அத வாங்கிட்டு சென்றான்…
சாந்தினிகா , வீட்டை நோக்கி சென்ற போது பக்கத்தில் உள்ள மிர்துளா அக்கா சாந்தினிகாவிடம் வீட்டை திறந்து வைத்து விட்டு போய்ட்டியா!.நான் தான் கதவை பூட்டி வைத்தேன்…
ரொம்ப நன்றி!.. மிர்துளா அக்கா, அம்மா வெளிய வந்துட்டாங்க ..அவங்கள எப்படியோ கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துட்டேன்… .
சரிம்மா,... சாந்தினிகா அம்மாவ நல்லா பாத்துக்கோ,..வீட்டுக்குப் போறேன் என்றாள் மிர்துளா…
சாந்தினிகா அவங்க அம்மாவை அழைச்சிட்டு உள்ளே வந்ததும் காபி போட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு கதவை பூட்டிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்….
"அப்பாவுக்கு சேர்த்து காபி போட்டாள்…'அம்மாவுக்கு கொடுத்த பிறகு தூக்கம் வந்து விட்டதால் சொல்லக் கூட தெரியாமல் கீழேயே தூங்கி விட்டாள் கங்காதேவி…. .
உள்ளே நுழைந்த அனுகரன்,.. சாந்தினிகா அழைத்து அம்மா அப்படியே தூங்கிட்டாள் வந்து கட்டிலில் படுக்க வையும்மா!... சரிங்கப்பா… நீங்க இந்த காபியைக் குடியுங்கள்,...
காபி குடிச்சு முடிச்ச பிறகு அனுகரன் டி. வி பாக்க.. சாந்தினிகா வந்து அப்பா… அப்பா.. உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்…
ம்ம்ம்… சொல்லும்மா..
நமக்கு வீடு கட்டுவதற்காக ஒரு மனை வாங்கிப் போட்டீங்கள,...
ஆமாம்… மா… அத எதுக்கு இப்போது கேட்கிற…
அது இப்போது யாரின் பெயரில் இருக்கிறது…
அது உங்க அம்மா பெயரிலும், என்னோட பெயரிலும் தான் இருக்கிறது…
அந்த இடத்தோட பத்திரம் எங்க இருக்குப்பா,.. அத அம்மா பீரோவில் தான் வச்சிருப்பா…
அத நீங்க கொஞ்சம் எடுத்து தாங்க…
"அனுகரனும் போய் பத்திரத்தை எடுத்து வந்து கொடுத்தான்…'
அவளும் படித்து பார்த்து எத்தனை சென்ட் இருக்குது என விவரமாக பாத்து நமக்கு ஆறு சென்ட் இருக்குது..
நம்ம அதுல வீடு கட்ட ஆரம்பித்தால் நல்லா இருக்குமே என்று கூற,.. ஆமாம்… மா… நானும் வீடு கட்டுவதை பற்றி விசாரித்தேன் அவளின் அப்பா சொன்னதும் சாந்தினிகாவிற்கு அம்புட்டு சந்தோஷம்…
"இப்பவும் விசாரித்து கொண்டு தான் இருக்கீங்களா!..
இல்ல… மா… அது விசாரித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷம் ஆகுது…
இப்ப மனை கட்டனும்னா எப்படியும் நம்மக்கிட்ட மூன்று இலட்சம் கட்டாயம் இருக்கனும்…
"அப்பா மூன்று இலட்சம் ஆகுமா,..'
குறைந்தது மூன்னு இலட்சத்துக்குக் கூட ஆகும்… மா…
ஐய்யோ… பா… .எப்படியாவது வீடு கட்டும்… .நாமும் கொஞ்சம் யாரிடமாவது கடன் கேட்கலாமா,...
நமக்கு யாருமா கொடுப்பா,...
நம்ம கஷ்டப்படுறத பார்த்தாலே,.. நமக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டாங்க,...
இந்த சூழ்நிலையில் நாம கேட்டாலும் பணம் கொடுக்க தயங்குவார்கள்…
வீடு கட்டுற நினைப்பு மனசுல மட்டும் தான் இருக்கும்மா,...
செயலில் இல்லவே இல்ல… என்ற வருத்தத்தோடு சொல்லிட்டு அறைக்குள் சென்றார்… .
சாந்தினிகா மனசில் எப்படியாவது அப்பா நீங்க ஆசைப்பட்ட மாதிரி வீட்டைக் கட்டி முடிப்பேன்..என்ற தீர்மானத்தோடு இருந்தாள்… .
…………………………………
சாந்தினிகா வருவாள்