அன்பான வாசகர்களுக்கு வணக்கம்..
கடந்த டிசம்பர் மாதம் வைகையில் நடைபெற்ற மிட்டாய் கதைகள் போட்டி நீங்கள் அனைவரும் அறிந்ததே.!
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்ததிற்கு என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
இப்போது போட்டியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம். போட்டியில் கலந்து கொண்ட கதைகளுக்கான வோட்டிங்க் இப்போது ஆரம்பிக்கவுள்ளது. இன்று முதல் (05.03.2025 இன்று இரவு 9.30 மணி முதல் 07.03.2025 அன்று இரவு 9.30 மணி வரை) நாளை மறுநாள் வரை உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.
* ஒரு நபர் ஒரு மெயிலில் இருந்து ஒரு முறை மட்டுமே வோட் செய்ய முடியும்.
* ஒரு நபரால் அதிகமாக ஐந்து கதைகளை மட்டுமே தெரிவு செய்யப்பட முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்யுங்கள் வாசகர்களே.
docs.google.com
இப்படிக்கு
உங்கள் வாக்குகளை எதிர்நோக்கும்
வைகை தளம்...

Mittai Kathaigal - 2025 voting

இப்படிக்கு
உங்கள் வாக்குகளை எதிர்நோக்கும்
வைகை தளம்...