தன் முன் ஜென்ம கதையை கேட்ட ஆதவன் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்.
அவனின் அதிர்ச்சியை கண்ட அவனது தாத்தாவோ அவனின் தோளின் மீது கைவைத்து அழுத்தினார்.. அந்த அழுத்தமே சொன்னது அவர்களுக்கு இது முன்னவே தெரியும் என்று.
"என்ன மகனே உன் முற்பிறவியின் வாழ்வை கேட்டு அதிர்ச்சியில் நின்று விட்டாயா.. " என்று குருஜி தொடர்ந்தார்.
"இடையக்கோட்டை ஜமீனின் வாரிசுகள் அழிந்து போயின.. பெண் வாரிசான கோதை மட்டுமே இருந்தார்.. தன் வம்சமே மண்ணோடு மரித்துப் போனதை நினைத்து மனம் கலங்கியவர் அந்த தெய்வத்திடம் முறையிட்டார்.
அவரின் இடைவிடாத வேண்டுதல்.. அவர் இருந்த விரதம் பக்திக்கு மெச்சி அந்த அம்மன் அவர் முன் தோன்றினார்.. அவரிடம்,
"அம்மா துர்கா தாயே என் குடும்பமே உன்னை தாயாய் பார்த்தது.. ஆனால் நீயோ ஒரு தாயாய் தன் பிள்ளைகளை காக்காமல் கைவிட்டாயே நீயெல்லாம் ஒரு தாயா.. சொல் தாயே.. எந்நேரமும் நாடு நாட்டு மக்கள் இருந்து என் தமையன்கள் தாயாய் என்னை காத்து நின்ற என் அண்ணிமார்கள் என அனைவரையும் துரோகம் சூழும் போது ஏன் தாயே உன்னால் அவர்களை காக்க முடியாமல் போனது..
என் வம்சம் மீண்டும் தழைக்க வேண்டும்.. பெண் வாரிசென நான் இருக்கும் போது எம் குலம் காக்கும் வேந்தர்களையும் குலமாதுக்களையும் வஞ்சகன் கொல்லும் போதுமா சிலையாய் பார்த்துக் கொண்டிருந்தாயே.. என் தாயானவள் அனுதினமும் தன் சிந்தையில் உன்னை வணங்கியது நிச்சயமென்றால் என் வம்சம் மீண்டு வர வேண்டும்.. எம் குலம் காக்கும் ஆதவன் ஒளிர்விட வேண்டும்.. எம் தமையன்கள் மீண்டு வர வேண்டும்.. இதற்கு தாங்கள் உத்தரவு தர வேண்டும்.. இல்லையேல் நான் இப்பூக்குழியில் இறங்கி என் உயிரை தீக்கிரையாக்குவேன் தாயே.." என்றாள் தீர்க்கமாய்.
அவளின் முன் தோன்றிய துர்க்கை அம்மன்,
"மகளே கோபம் அறிவுக்கு சத்ரு.. அதை குறைத்திடு.. அடுத்து உன் குடும்பம் வஞ்சகத்தால் வீழ்ந்தது இடையக்கோட்டை ஜமீன்.. ஆனால் அவர்கள் மீண்டும் வருவார்கள்.. அவர்கள் உன் வம்சத்திலே மீண்டும் பிறப்பார்கள்.. ஆனால் அவர்களின் பிறவி பயன் அவ்வளவு எளிதானதல்ல.. மேன்மேலும் வலியை சுமப்பார்கள்.. அளவிற்கு அதிகமான துரோகத்தை சுமந்தவர்கள் அதை வீழ்த்தி வெற்றி பெறுவது நிச்சயம்.. ஆனால் அது நடக்க அவர்கள் பல தடைகளை கடக்க வேண்டும்..
ஏன் வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாய் தோன்றும்.. செய்யாத தவறுக்கு தண்டனை கிட்டும்.. ஆனால் அவர்கள் பிறந்ததற்கான பிறவி பயன் கண்டிப்பாக உண்டு..
உன் வம்ச பிறப்பிற்கு அடித்தளம் இடுபவள் நீ தான்.. உன் வம்சத்தினர் உன்னால் மட்டுமே மீண்டு ஜீவ ஜனனம் அடைவார்கள்.. இது ஆண்டவனின் கட்டளை..
உன் பாசத்திற்கான உன் உற்றார்கள் அனைவரும் மீண்டு வருவது உறுதி.. அவர்களின் உன் கையால் வளர்க்கப்படுவார்கள்.. ஏன் நீயே அவர்களின் மகளாகவும் தங்கையாகவும் மீண்டும் பிறக்கலாம்..
அவர்களின் இப்பிறவி முடிந்தது.. ஆனால் மீண்டும் வருவது உறுதி.. அறுதியிட்டு கூறுகிறேன் மகளே நன்றாக கேள்.. அடுத்த பிறவி அவர்களுக்கு உண்டென்றால் அதில் அதீதமான இன்னல்களை சந்திக்க போவதும் உறுதி.
அந்த இன்னல்களை கடந்து வந்தார்களேயானாள் அவர்களே இந்த மக்களின் மாபெரும் சக்தி.. உன்னை தயார்படுத்தி கொள் மகளே.. நடக்கப்போகும் இன்னல்களை கடக்க உன் மனதில் உறுதியை வளர்த்துக் கொள்.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு பௌர்னமி நிலவு தெரியும் நேரத்தில் நீ அவர்களுக்காக சிந்தும் கண்ணீரும் செந்நீரும் அவர்களை பிறப்பிக்கும்.. அவர்களின் அடுத்த பிறவிக்கான காலம் கனியும்.." என்று விட்டு மறைந்தாள் துர்க்கை.
அதே போல ஒவ்வொரு பௌர்னமி நாளிலேயும் தன் வம்சத்தின் மீட்புக்காக பூஜை செய்தாள் பெண்ணவள்.
இப்படி ஒவ்வொரு பௌர்னமியும் அவர் செய்த பூஜையும் விரதமும் மிகவும் கடினமானது.. அவரின் பூஜையின் பலனாக நீங்கள் அனைவரும் மறு பிறப்பு எடுத்தீர்கள்.
ஆனால் உன் துரதிர்ஷ்டம் உன் பத்து வயதிலேயே உன் செங்குறுதி அரக்கனின் ஆன்மாவில் பட்டு அவன் உயிர்த்தெழுந்தான்.
நீங்கள் அனைவரும் மீண்டு வந்தாலும் உங்களுக்கு முன் ஜென்ம நினைவு இல்லாமல் இருந்ததை அவன் தனக்கு சாதகமாக மாற்றி உன் சிறு வயதிலேயே உன் குடும்பத்தை அன்றே அழிக்க திட்டம் தீட்டினான்.
ஆனால அந்த துர்க்கை தாயின் ஆசிர்வாதத்துடன் பிறந்த நீங்கள் அதில் தப்பி விட்டீர்கள்.. உங்கள் மறுபிறவிக்கான காரணம் அவனை அடியோடு அழிப்பதும் நீங்களா வாழாத வாழ்வை திரும்ப வாழ்வது தான் உங்கள் பிறவியின் பயன் மகனே.. உன் முன் ஜென்மம் உனக்கு தெரிந்திருக்க வேண்டும்.. அதுமட்டுமன்றி அரக்கனை கண்டு பிடிப்பது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை மகனே.." என்று அவர்களிடம் மேலும் சில மணி நேரங்கள் பேசி விட்டு தன் வீட்டிற்கு சென்றான் ஆதவன்.
அவனின் மனம் ஏனோ ஏதோ தவறாக நடப்பதாக தேன்றியது.. ஆனால் இன்னதென்று பிரித்தறிந்து இனம் விளங்கவில்லை ஆணவனுக்கு.
வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது என்னவோ பதட்டத்துடன் இருந்த வளவனைத் தான்.
"அண்ணா நீங்க எங்கே போனிங்க.. அண்ணிய காணோம் னா.."
"என்ன வளவா சொல்ற.. நான் போகும் போது அவள் இங்கே தான தூங்கிட்டு இருந்தாள்.." என்றான் படபடப்புடன்.
"எனக்கும் தெரியலை அண்ணா.. ஏதோ வித்தியாசமான சத்தம் வந்துச்சி.. வந்து பாத்தா அண்ணிய காணோம் ணா.." என்றான் சற்று பயத்துடன்.
அவனுக்கு தெரியும் வெண்மதிக்கு ஏதாவது ஒன்று என்றாள் ஆதவனை அடக்குவது பெரும்பாடு என்று.
ஆனால் இப்பொழுது இருக்கும் ஆதவன் ஆத்திரத்தில் மதியிழக்க மாட்டான் என்பதை அவனறியவில்லை.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்த நேரம் அந்த அடர்ந்த காட்டு பங்களாவில் வெண்மதியை கட்டிலில் கட்டி போடுடிருந்தனர்.. அவளை நெருங்கி வந்தது அழுத்தமான கால்கள் இரண்டு.
வாயில் புகையிலை மிதக்க கண்களில் குரூரம் மின்ன மனம் முழுவதும் வெஞ்சத்துடன் அவளின் அருகில் வந்தான் அவன்.
படுத்திருந்தவளின் உடலை அங்குல அங்குலமாய் அளந்தவனின் விழிகள் அவளின் பெண்மையின் அடர்ந்து வனப்பான மார்பகத்தில் வந்து நிலைத்தது.
மெதுவாய் கைகளை கொண்டு அவளின் புடவையின் மேல் தலைப்பை எடுத்து அவளின் பெண்மையினை அங்குலம் அங்குலமாய் ரசித்தான் அரக்கன்.
இது எதுவும் அறியாமல் நிர்மலமாய் உறங்கியிருந்தாள் வெண்மதி.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.