• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்ஷ்மெல்லோ வெண்சிலையே_6

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
அத்தியாயம் 6

InCollage_20241120_180839053.jpg

வீட்டிற்கு வந்து ஒரு வாரம் வரை ஆதியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் முகி. இடையில் அவளது பெற்றவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். கலையரசிக்கு பள்ளிக்கு லீவு போட்டு வீட்டில் இருக்க முடியாத காரணத்தால் அவர் சென்று விட முகியே அவனுக்கு அனைத்தும் செய்தாள்.

ஒரு வாரம் முடிந்து மறுபடியும் வேலைக்குச் செல்ல முகிக்கு பக்கென்று இருந்தது. "பார்த்து கவனமா வேலை பாருங்க" என்று கண்களில் மிரட்சியோடு அனுப்பி வைத்தாள்.

அவ்வளவு பெரிய மெஷினைப் பார்த்து எப்போதும் பயந்ததில்லை. ஆனால் ஒரு தடவை ரத்தத்தை பார்த்த பின் மனதுக்குள் சிறு பயம் வந்து ஒட்டிக் கொள்வது மனித இயல்பு தானே. அதுவும் வரும் போது முகியின் விழிகளில் தெரிந்த பயம் அவன் மனதுக்குள்ளும் சிறிது புகுந்திருந்தது. முன்பை போல் மெஷினில் வேலை செய்ய முடியவில்லை. விரல்கள் வலிக்க ஆரம்பித்தது. ஒருநாள் இருநாள் என்று ஒருவாரம் வரை வலியைத் தாங்கிக் கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை. இரு விரல்களை ஒட்டி விட்டாலும் அந்த விரல்கள் இரண்டும் முன்பை போல் நார்மலாக இல்லாமல் சற்று வீங்கியது போல் தான் இருந்தது இப்போது. ஒருவாரம் வேலைக்குச் சென்றதில் வீக்கம் எடுத்து வலியெடுக்க ஆரம்பிக்க உடனே மருத்துவமனை சென்று விட்டனர்.

"இனிமே அந்த வேலையே பாக்கக் கூடாது. ஏதாவது கைக்கு ரொம்ப அழுத்தம் குடுக்காத மாதிரி வொர்க் ஜாயின் பண்ணுங்க" என்று மருத்துவர் அறிவுரை செய்ய, என்ன செய்வது என்று புரியாமல் ஒரு மாதிரி மனநிலையில் இருந்தான் ஆதி.

"ஆதி ஏன்‌ இப்டி இருக்கேங்க. விடுங்க வேற ஏதாவது ஜாப் ட்ரை பண்ணிக்கலாம். மொத உங்க கை சரியாகட்டும். நீங்க இப்டி இருக்குறதை என்னால பாக்க முடியல"

"உனக்கு கோவமே வரலயா பப்ளி. ஏற்கனவே சம்பளம் கம்மியான வேலை. இப்போ அந்த வேலையும் இல்ல. நம்மள வச்சு எப்டி காப்பாத்துவான்னு கொஞ்சம் கூட பயம் வரலயா?. இவனை ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு யோசிக்கவே இல்லையா?. என்கூட இருந்தா லைஃப்ல இப்டித்தான் கஷ்டப்படனும்னு தெரிஞ்சு தான் அவ கூட என்னை விட்டுப் போயிட்டா போல" என்றவனுக்கு முதன்முறை கண் கலங்கியது. வாழ்க்கையில் அடுத்த அடி எப்படி வைக்கப் போகிறோம் என்ற பயம் சூழ்ந்தது மனதுக்குள்.

"ஆதி.. என்ன பேச்சு இது?. இந்த வேலை தான் நம்ம லைஃப்பே டிசைட் பண்ணுமா?. என் மனசுல அப்படியொரு எண்ணமே இல்ல. உங்க எக்ஸ்‌ கூட கம்பேர் பண்ற அளவுக்கு நான் என்ன பண்ணேன்?. எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. ஆனா உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லேல?. அப்டி இருந்திருந்தா இப்டி ஒரு வார்த்தை உங்க வாய்ல இருந்து வந்துருக்குமா?. மனசுல இருக்குறது தான வார்த்தையா வரும். அப்போ நான் உங்க லைஃப்ல வந்தது உங்களுக்கு பிடிக்கலையா?. உங்க காதலியை மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்றேங்களா?. இவ்ளோ நாள் என்கூட வாழ்ந்தது பொய்யான வாழ்க்கையா?" என்றவளுக்கு மலமலவென கண்ணீர் வழிந்து ஓடியது கன்னங்களில். 'அப்போ கோவத்தில் எடுத்த முடிவு தான் அவளைத் திருமணம் செய்ததா?' என்று மனம் நொறுங்கிப் போய்விட்டது.

அவன் வேறொன்று சொல்ல நினைக்க வார்த்தைகள் வேறு விதமாய் வந்து விழுந்ததில் அவனே திடுக்கிட்டு விட்டான். "ஹே முகி. நான் அப்படி சொல்லல?.. நான்.." என்றவனை கைநீட்டி தடுத்தவள்..

"இதுக்குத் தான் உங்ககிட்ட அன்னைக்கே கேட்டேன் என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு முழுமனசோட சம்மதமானு. இந்தக் கோவம் போன பிறகு பியூச்சர்ல என்னைக் கல்யாணம் பண்ணது தப்போனு நீங்க நினைக்க வேண்டியது வரும்னு யோசிச்சு தான் முன்னாடியே கேட்டேன். இப்போ உங்க மனசு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. இட்ஸ் ஓகே. இந்த மாதிரி அசிங்கப்படுறது எனக்கு புதுசு இல்ல. விருப்பமில்லாத வாழ்க்கைல கஷ்டப்பட்டு நீங்க வாழ வேண்டாம்" என்றவள் சென்று விட்டாள் அவன் அருகில் நிற்காமல்.

ஆதியின் அன்னை அவளை ஏளனமாய் பேசி ஒவ்வொரு முறையும் ஏதாவது குத்திக் காண்பிக்கும் போது கூட இவ்வளவு வலித்ததில்லை அவளுக்கு. அவர் எண்ணம் அவ்வளவு தான் என்று கடந்து விட்டாள். கணவனின் மனதில் ராணியாக வீற்றிருக்க அடுத்தவரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவில்லை. ஆனால் இன்று உற்றவனே அப்படிவொரு மனநிலையில் இருக்கிறான் என்று தெரியவும் உடைந்து போய் விட்டாள்‌. ஆழ் மனதிற்குள் புதைத்த பல நினைவுகள் மேலெழும்பி இன்னும் அவளைக் குழப்பி விட்டது. நிறமற்ற அவள் வாழ்விற்கு நிறம் கூட்டி அதீத நம்பிக்கை தந்தவன். இன்று நிறம் நீர்த்து அவநம்பிக்கையாக மாறிவிட்டது.

"அம்மா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்" என்று மாமியாரிடம் மட்டும் சொல்லி விட்டு அவனிடம் சொல்லாமலே சென்று விட்டாள். அன்னை மூலம் விஷயமறிந்தவன் அவளின் குழப்பத்திற்கு குட்பை சொல்லி அலைகின்ற மனதை நிலைப்படுத்த கடிவாளமிடும் வழியறியாது தினறினான். கெஞ்சல்கள் கொஞ்சல்கள் எல்லாம் இங்கு சமாதானமாகாது என்று அவனுக்கு நன்றாகவேத் தெரியும். உடைந்த அவளின் மனதிற்கு தானே நம்பிக்கை டானிக் என்று உணர்ந்தவன் இரு நாட்கள் அந்த விஷயத்தை அப்படியே ஆறப் போட்டு விட்டு வேறு வேலை தேடும் முயற்சியில் இறங்கினான்.

தனியே வீட்டிற்கு வரவும் என்னவோ ஏதோவென்று பயந்து போய் முகியின் பெற்றவர்கள் அவளிடம் கேட்க.. அவள் ஒன்றுமில்லை என்று சமாளித்தாள். அதை நம்பாமல் அவள் பெற்றவர்கள் ஆதிக்கு அழைக்க, "இல்ல மாமா.. வேற ஜாப் இன்டர்வியூவ்காக வெளியூர் போறேன். வர ரெண்டு நாள் ஆகும். அதுவரைக்கும் அம்மா வீட்ல இருக்கவானு கேட்டா.. அதான் அங்க அனுப்பினேன். எனக்கு பழைய கம்பெனில லாஸ்ட் டே ஃபார்மாலிட்டிஸ்லாம் இருந்தது‌. அதான் கூட வர முடியல மன்னிச்சுருங்க. நான் இன்டர்வியூவ் போயிட்டு வந்து முகியைக் கூப்டுக்கிறேன்" என்க.. அவனிடம் பேசிய பின்னே அவர்கள் ஆறுதலடைந்தனர்.

இரண்டு நாட்களை நரகமாய் கடந்தாள். ஆதியிடம் இருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. 'என்னை சமாதானம் பண்ணக்கூட தோனலேல ஆதிக்கு?. அவ்வளவு தானா என்மேல வச்சுருக்குற அன்பு. அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டோம்னு அவருக்குத் தோனிருச்சுல?' என்று அவள் அறையில் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் முகி.. ஏனோ ஆதியின் வார்த்தைகள் மனதில் ரணமாய் வலித்தது. அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பிறப்பில் நன்றாகத் தானே பிறந்தேன்

வளர்கையில் தன்நம்பிக்கையோடு
பல கனவுகளே ஏந்தித்தானே வளர்ந்தேன்
பல நூறு கேலிக் கிண்டல்கள்
என் கனவுகளை மொத்தமாய் சிதைத்து
என்னை ஆழிக்குள் புதைக்கும் என்று அறியலியே
நம் வாழ்க்கை அவ்வளவு தானா என்று
மனம் ஏங்கும் வேளையில் அரவணைத்து நம்பிக்கை கொடுத்தவனே அதை உடைத்து விட்டால்?
ஊனமாக மூலையில் முடங்கிப் போகிறேன்
அன்பு என்கிற கூர்மையான
கூர்வாளின் உறையாகிய நம்பிக்கையே உடைந்து போக
மீளவும் முடியாமல்

மீட்டெடுக்கவும் முடியாமல் நான்..

அவள் பீரோவைத் திறந்தவள் சேர்த்து வைத்த பழைய நினைவுகளை தூசி தட்டினாள்.

முகிலா குழந்தையில் இருந்து சப்பியாக தான் இருப்பாள். அவள் அத்தையும் அவளைப் போல் தான் என்பதால் அத்தையப் போல் மருமகள் என்று சிறுவயதில் சப்பி கேர்ள் என்று கொண்டாடப்பட்டவள் வயது வந்த பின்னரும் அதே போல் இருந்ததால் உறவுகள் அதற்கு குண்டா இருக்கா என்று பெயர் மாற்றி விட்டனர். ஆனால் மற்றவர்கள் சொல்வதெற்கெல்லாம் கவலைப் பட்டதே இல்லை அவள். அவளுக்கு விருப்பமான ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் எடுத்து வெற்றிகரமாக இரண்டாவது வருடத்தை முடித்து மூன்றாவது வருடத்தில் காலெடுத்து வைத்தாள். கல்லுரி சேர்ந்த நாளிலிருந்து ஆண்களும் பெண்களும் எத்தனையோ பேர் அவளை கேலி கிண்டலுக்கு ஆளாக்கிய போதெல்லாம் தூசு போல் தட்டி விட்டுச் சென்று வாடுவாள். அதுவரை அவளின் உடல்பருமன் அவளுக்கு என்றுமே குறையாகத் தெரிந்ததில்லை. அதை நினைத்து அவள் வாழ்க்கையே வெறுக்கும் காலமும் வந்தது. மூன்றாம் வருடம் ஃபேஷன் டிசைனிங் ப்ராஜெக்ட் வர.. ஒவ்வொருத்தரும் அவர்கள் திறமையை டிசைனிங்கில் காண்பிக்க. ப்ராஜெக்டைத் தேர்ந்தெடுத்தனர். அவளும் மொத்த திறமையை வெளிப்படுத்தினாள் அந்த ப்ராஜெக்டில். சில்வர் நிற கவுனில் ரோஸ் கோல்டு ப்ளவர்களாலும் கண்ணாடி ஸ்டோன் வேலைப்பாடுகள் வைத்தும் பார்ட்டி கவுனை டிசைன் செய்திருந்தாள். இந்தியாவின் முதன்மையான ஃபேஷன் டிசைனர் முன்னிலையில் அந்த ப்ராஜெக்ட் காட்சிப்படுத்துதல் நடந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் டிசைன் செய்த உடையை தாங்களே போட்டு கேட்வாக் வர.. அப்போது தான் அவளுக்கு ஒன்று புரிந்தது. அவள் டிசைன் செய்த உடை ஸ்லிம் பிட் அளவு கொண்டது என்று. அதை அவள் போடவும் முடியவில்லை அந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. அவளின் வகுப்பாசிரியர் வந்து, "உன் சைஸ்க்கு ட்ரெஸ் டிசைன் பண்ணனும். உன் அளவு என்னனு உனக்கேத் தெரியாதா?. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்?. உன்னை மாதிரி ஆளுங்கலாம் எதுக்கு இந்த மாதிரி குரூப் எடுத்து என் உயிரை வாங்குறேங்க. எந்த தைரியத்துல நீ இந்த கோர்ஸ் எடுத்தனு எனக்குத் தெரியல" என்று எல்லோர் முன்னிலும் காட்டுக் கத்தாக கத்தி விட்டுச் செல்ல கூனிக்குறுகிப் போனாள். அதுவரை தைரியமாய் வலம் வந்தவள் அதன்பின் அனைவரின் பார்வையும் தன்மேல் கேலியாய் படுவது போல் ஓடி ஒளிந்தாள்.

அந்தக் கோவத்திலே வீட்டுக்கு வந்தவள் இரண்டு நாட்கள் அறைக்குள் சிறையிருந்தாள். வெளியே செல்லவே அவளுக்கு உடல் கூசுவது போல் இருந்தது. மனதால் நொறுங்கிப் போய் தன்னையே வெறுக்கும் நிலைக்குச் சென்றாள். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து தனது மனதை திடப்படுத்த நல்ல மனநல மருத்துவரை சந்திக்கச் சென்றாள். அவரும் அவளுக்குத் தேவையான கவுன்சிலிங் கொடுத்து, நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு முக மாறுதல் ஆனவர்களை சில இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டுச் வரச் சொன்னார். "குண்டா இருக்குறதுக்கே நீ பீல் பண்ணா விபத்துல நோய்லனு முகம் சிதைஞ்சு முடி கொட்டி கை காலை இழந்து இருக்குற எத்தனையோ பேர் வாழவே தகுதி இல்லாதவங்களா?. அவங்களாம் தைரியமா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணும் போது உனக்கென்ன குறை?. உடலளவுல எந்த நோயும் இல்ல. ஹெல்தியா இருக்குற. வேண்டிய ஆறுதலை விட வேண்டாத குப்பைகளை மனசுல திணிக்கிறதுக்குனே சில மனிதர்கள் அப்படித்தான் இருக்காங்க. அவங்களுக்காக உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிக்காத. இது உன்னோட லைஃப் நீதான் வாழனும் உனக்கு பிடிச்ச மாதிரி. உனக்குனு ஒரு திறமை ஒரு பெருமை இருக்கும். ஃபார் எக்ஸாம்பில் உன் ஸ்மைல் உன் ப்ரைடு(Your smile is Your Pride). உன் சப்பி‌ சீக்ஸ் ஸ்மெல் பண்ணும் போது அழகா இருக்கு" என்று அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அவள் மனதளவில் உடைந்ததோ கவுன்சிலிங் சென்று வந்ததோ அவளின் பெற்றவர்களுக்குத் தெரியாது. இரண்டு நாளில் அவளே சரியாகி விட்டாள் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவளுக்கேத் தெரியாது அவள் முழுவதுமாக அதிலிருந்து வெளிவரவில்லை என்று. தனக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுக்க கூட உடல் அளவு முக்கியமா என்று வெறுத்துப் போனவள் டிசைனர் ஆக வேண்டும் என்ற தனது கனவையே அன்றோடு மூட்டை கட்டி வைத்தாள்.

ஒருவரின் உருவத்தை வைத்து ஈசியா ஒருவரை கேலி செய்து விடுகிறோம். ஆனால் மனதளவில் அவர்கள் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்று தெரியுமா?. அது அவர்களின் மனதை புண்படுத்தி அவர்கள் மனதில் ஆறாத வடுவாக மாற்றி விடுகிறது. அது அவர்களின் இயல்பைத் தொலைத்து கனவைத் தொலைத்து தனது திறமையை கூட வெளிக்காட்ட முடியாமல் மூலையில் முடங்கி மனதளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். சற்றே பருமனான உடல்வாகு கொண்டவர்களையோ, கருமை நிறமானவர்களையோ, உயரம் குறைந்தவர்களையோ காணும்போது அமைதியாக கடந்து செல்லாமல் அவர்களின் அங்க அடையாளங்களை விமர்சனம் செய்து சிரிப்பது கீழான செயல். புற அழகை விட அக அழகே அழகு என்று அனைவரும் உணர வேண்டும்.

கடந்த காலம் கொடுத்த கசப்பான நினைவுகள் கண்ணீர்க் கோடுகளாய் கன்னத்தில் இறங்கியது. கடந்த காலத்தை ஆதி என்ற ஒருவன் அவளை இயல்பாய் ஏற்றுக் கொண்டதால் மறந்தாள். இப்போது அவனின் ஒற்றை வார்த்தை அவளை மூடிப் புதைத்த பழைய நினைவுகளை தூக்கி சுமக்க வைத்து விட்டது. அந்நோன்யமாய் வாழ்ந்த தம்பதியினர்க்குத் தெரியும் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று. அதைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவன் சூடான மூச்சுக்காற்று மோத, நெஞ்சில் மீசை மூடி குறுகுறுக்க, தலையை வைத்து அவளை இறுக்கி அணைத்தபடி உறங்குவான். இப்போது அவன் வாசமில்லாமல் பெண்ணவளுக்குத் தான் பித்துப் பிடிப்பது போல் இருந்தது. நெஞ்சில் சுமந்த சுகமான சுமை இல்லாமல் சோகம் குடிகொண்டிருந்தது. அழுதபடியே எப்படியோ உறங்கிப் போனாள்.

கதிரவன் எழுந்து வரும்காலை வேளை, வியர்த்துக் கொட்டிய மேனியில் தென்றலைத் தடவியது போல் சிலுசிலுக்க.. ஏதோ பாரம் அழுத்துவது போல் உணர திடுக்கிட்டு எழ முயற்சித்தவள், "பேசாம படுடி. எதுக்கு உருண்டுட்டு இருக்க. தூக்கம் வருது" என்றவ
னின் குரலில் முட்டைக் கண்கள் அகல விரிந்தது.

தொடரும்.
 
MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
அத்தியாயம் 6

View attachment 1390

😂😂😂லாஸ்ட் லைன் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
 
  • Haha
Reactions: MK3

kandan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 10, 2021
11
11
3
chennai

Ovvorutharukum oru thiramai irukkum. Atha naama perumaiya nenachale namakulla entha thaalvu manapanmiyum varathu. Nalla karuthu. Irandu periyum sethu vachurunga.
 
  • Like
Reactions: MK3

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
வந்துட்டான் பப்ளி ஹீரோ 😄😄😄😄😄😄இனி எல்லாம் வசந்தமே. ஆதி தான் நல்ல ஆத்மார்த்த இணை முகிக்கு உணருவா 👍👍👍👍👍👍👍
 
  • Like
Reactions: MK3

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
70
50
18
Tamilnadu
Body shaming ena solla ignore them babloo. Aadhi vanthuta paaru ❣️ your smile is your pride babloo ❤
 
  • Like
Reactions: MK3

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அவளோட கவலையைப் போக்குற ஒரே மருந்து ஆதி தான் 😍
 
  • Like
Reactions: MK3

MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

Hi... Nice dr... 🌺
 
  • Like
Reactions: MK3