• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்ஷ்மெல்லோ வெண்சிலையே_9

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
அத்தியாயம் 9

InCollage_20241120_180839053.jpg

"ஏஐ ஆட்டோ ஸ்பார்ட்ஸ் (AI Auto Sparts)" என்று பொறிக்கப்பட்ட கார் உதிரி பாகங்கள் விற்கும் கம்பெனியில் டீலர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ஆதி.. அவனின் முதல் எழுத்தையும் அவன் பப்ளியின் முதல் எழுத்தையும் சேர்த்து ஏஐ என்று வைத்து விட்டான். அந்த பெயரின் அர்த்தத்தை தெரிந்து கொண்ட கலையரசிக்கு கொஞ்சம் கோவம் தான். இருந்தாலும் வெளிப்படையாக கேட்டு வைக்கவில்லை. 'ம்கும் கல்யாணம் ஆனா இந்த ஆம்பளப் புள்ளைங்களுக்கு பெத்தவ எங்குட்டு கண்ணுக்கு தெரியிதா?' என்று சலித்ததோடு நிறுத்திக் கொண்டார். அவரையும் அருணாச்சலத்தையும் முன்னின்று திறந்து வைக்கச் சொன்னதால் அந்த விஷயத்தை மறந்து கொஞ்சம் ஆறுதலடைந்து கொண்டார் என்றே சொல்லலாம்.

"எல்லாம் ஓகேனா நீங்க டென் பெர்ஷன்ட் அமௌன்ட் அட்வான்ஸா பே பண்ணிடுங்க. நாங்க பார்ட்ஸ் டெலிவர் பண்றதுக்கு ஒன்வீக் முன்னாடி நோட்டிபிகேஷன் அனுப்புவோம். நீங்க அப்போ ரிமைனிங் அமௌன்ட் ரெடி பண்ணுங்க இல்ல பைனான்ஸியலா அரேஞ்ச் பண்ண பிளான் இருந்தாலும் உங்களுக்கு அந்த டைம் போதுமானதா இருக்கும். அருண் இவங்களுக்கு மத்த அக்ரீமென்ட் டிடெயில்ஸ்லாம் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு சைன் வாங்கிக்கோ.." என்று வேலை செய்பவனிடம் சொல்லி விட்டு, "ஸப்பா.. ஒரு டீலிங் முடிக்குறதுக்குள்ள.. நாக்கு தள்ளிடுது" என்று பெருமூச்சு விட்டான்.

இதோ அதோ என்று பிஸினஸ் ஆரம்பித்து ஆறு மாத காலம் ஓடி விட்டது. அவன் எதிர்பார்த்ததை விட நன்றாகவே லாபம் வந்தது. அவன் படிப்புக்கு ஏற்ற பிடித்த வேலையாகிப் போனதால் சலிக்காமல் வேலை செய்தான்.

முகி அழைக்கவும் அதை ஏற்றவன், "ஹேய் சொல்லுடி பப்ளி.. என்ன பண்ற? சாப்டாச்சா.. ம் நான் என்ன பண்ணுவேன்? இப்ப தான் ஒரு டீலர் கிட்ட பேசிட்டு டயர்டா உட்கார்ந்து இருக்கேன். ம் சீக்கிரம் வந்துறேன். நான் வர லேட் ஆச்சுனா சாப்டுரு. வெயிட் பண்ணிட்டு இருக்காத"

"ம் சரிங்க ஆதி. நான் பசிச்சா சாப்டுருவேன். உங்களுக்காகலாம் வெயிட் பண்ண மாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்ல..

"ஹாஹா.. நானும் உன்னை வெயிட்லாம் பண்ண சொல்லல. கரெக்ட் டைம்க்கு சாப்டு. ஆட்டோ பார்ட்ஸ் ஸ்டாக்லாம் செக் பண்ண வேண்டிருக்கு. செக் பண்ணிட்டு டக்கனு ஓடி வந்துறேன். பை டி" என்று பறக்கும் முத்தம் ஒன்றை அலைபேசி வழியாக அனுப்பி விட்டு ஏதோ ஒரு பைலைத் தேடிக் கொண்டிருக்கும் போது அவன் பேக்கை எடுத்துப் புரட்ட அதிலிருந்து ஒரு மெடிக்கல் பைல் வந்து விழுந்தது அவன் முன்னால்.

அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட். ஆதியின் மேல் கோவித்துக் கொண்டு முகி அவள் அன்னை வீட்டிற்குச் சென்ற போது அவள் பழைய நினைவுகளில் அனைத்தையும் புரட்டிப் பார்த்து அழுது கோவம் கொண்டு எல்லாத்தையும் தூக்கி எறிந்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தாள். சோகத்தோடு அவள் தூங்கி விட.. மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் நடு ஜாமத்தில் மாமியார் மாமனார்க்கு அதிர்ச்சியைக் குடுத்து வந்தவன் அறை அலங்கோலமாய் கிடந்ததில் சற்று அதிர்ந்து விட்டான். 'ஏதோ அவள் மனதில் புதைந்திருக்கிறது' என்று நினைத்தவன் அதை அப்போதே பத்திரப்படுத்திக் கொண்டான். இரவு சோகத்தில் இருந்தவள் விடியலில் தன்னவனின் அருகாமையில் இரவு செய்தவை அனைத்தும் மறந்து விட ஆதியும் அதைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

கீழே குனிந்து அதை எடுத்தவன், 'இதை எப்டி மறந்தேன்?. இதை அன்னைக்கே படிச்சுப் பாக்கனும்னு நினைச்சு மறந்தே போய்ட்டேன்" என்று தன்னையே நொந்து கொண்டான்.

மெதுவாய் அந்த ரிப்போர்ட்டை ஒவ்வொரு பக்கமாக புரட்டி படித்துப் பார்த்தவன் முகம் சோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. 'என்னோட ஆசையை மட்டுமே பாத்துட்டு சுயநலமா இருந்துட்டேன். எனக்காக பார்த்து பார்த்து‌ பண்ண உனக்கு நான் எதுவுமே பண்ணலயே பப்ளி. உன் மனசுல இப்டியொரு பிரச்சினை இருக்குறது தெரிஞ்சா நான் எப்பாடுபட்டாவது சரி பண்ணிருப்பேனேடி. உள்ளுக்குள்ளே வச்சுக்கிட்டு என்கிட்ட சந்தோஷமா இருந்தியா?' என்று வருந்தியவன் இருக்கும் வேலையை வேலையாட்களிடம் விட்டு விட்டு உடனே புறப்பட்டான்.

அவள் பார்த்த மனநிலை மருத்துவரை சந்தித்து அவளைப் பற்றிய தகவல் தெரிந்து கொண்டவனுக்கு அவள் மனநிலை நன்றாகவே புரிந்தது. அதை எப்படிக் கையாள வேண்டும் என்று ஓரளவு யூகித்தவன் அவளுக்கான சர்பிரைஸோடு வீட்டிற்குச் செல்லும் போது மணி நள்ளிரவைத் தொட ஆரம்பித்து விட்டது.

ஆதியையும் காணவில்லை. கால் பண்ணாலும் எடுக்கவில்லை என்று பயந்தவள், நள்ளிரவு என்றும் பாராமல் வாசலிலே நின்றிருக்க..

புது ராயல் என்ஃபீல்டு பைக்கோடு வாசலில் வந்து நின்றான் அவள் தேடலுக்குரியவன்.. முகிக்கு ராயல் என்ஃபீல்டு பைக் என்றால் ரொம்ப பிடிக்கும். வெகுநாட்களாக சொல்லிக் கொண்டிருக்க, 'விடு பப்ளி சீக்கிரம் வாங்கிடலாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு இன்று தான் அதை வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது.

"இன்னைக்கு என்ன இவ்ளோ நேரம் ஆதி?. உங்களை கானும்னு பயந்தே போயிட்டேன். கால் பண்ணாலும் எடுக்கல. என்ன பண்ணேங்க?. நிறைய வேலையா?" என்று படபடவென பொரிந்தவளை, 'இங்க பாரு' என்று வண்டியை காண்பிக்க..

"வாவ் ஆதி.. எப்போ புக் பண்ணேங்க?. சொல்லவே இல்ல. இதுக்கு தான் லேட்டா?. எனக்கு கால் பண்ணி சொல்லிருக்கலாம்ல.." என்று இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டு நிற்க..

"அப்புறமா கோவப்படலாம்.. வா ஜாலியா ஒரு ரவுண்ட் போலாம்" என்று கைப்பிடித்து இழுக்க..

"விளையாடுறேங்களா?. இப்போ மணி என்ன தெரியுமா? பேய்ங்க தான் இந்த நேரத்துல உலாப் போகும்"

"விளையாடனும்னு தான் ஆசை. போய்ட்டு வந்து விளையாடுறேன்" என்று குறும்போடு கண்ணடித்தவன், "பேயே நம்மளைப் பார்த்தா பயந்து ஓடிரும். வா வா ஒரே ரவுண்ட் தான்" என்று அவளை அமர வைத்து.. வண்டியில் ஏறி அமர்ந்து ஆதி கெத்தாக முறுக்க.. பின்னால் அமர்ந்திருந்தவள் குஷியானாள். வண்டியைக் கிளப்பியவன், 'ஊஹூ' என்று சத்தம் போட, மேனியைத் தீண்டும் தென்றல் காற்றோடு, கணவனின் முதுகோடு ஒட்டிக் கொண்டு காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் அந்தப் பயணம் அப்படியேத் தொடர வேண்டும் போல் மனம் ஏங்கியது. கால்மணி நேர பயணத்திற்கு பின் ஒரு இடத்தில் நிறுத்தி அவளை இறங்கச் சொன்னான்.

காலியான ரோடு, பௌர்ணமி நிலவின் பால் ஒளியோடு லேம்ப்போஸ்ட் விளக்கின் மஞ்சள் வெளிச்சம்.. இரவு இவ்வளவு ரம்மியமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இதை ரசிப்பதை விட்டு விட்டு கடவுள் ஏன் மனிதனுக்கு இதை தூங்கும் நேரமாக படைத்தான் என்று ஐயம் கூட வந்தது.

முகி இரவின் அழகையும் குளுமையையும் அனுபவித்துக் கொண்டிருக்க, வண்டியை நிறுத்தி ஸ்டான்ட் போட்டு விட்டு வண்டியில் சாய்ந்து ஒரு காலை வண்டியில் தூக்கி வைத்து ஒரு காலை தரையில் ஊன்றி கையைக் கட்டிக் கொண்டு அவளை ரசித்தபடி நின்றான்.

ஏற்கனவே கார்த்திகை குளிர் மேனியை சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்க அவனின் வசீகரிக்கும் ரசனைப் பார்வை அடிமனம் வரை கூசச் செய்தது. அழகு என்பது பெண்பால் என்றால் ரசனை என்பது நிச்சயம் ஆண்பால் தான். பகலில் அவனுக்குப் பிடிக்குமே என்று சேலையில் இருப்பவள் இரவில் சிலநேரம் சுடிதாருக்கு மாறியிருப்பாள். இன்றும் அப்படியே சுடிதாரில் இருக்க அதுவே வண்டியில் வருவதற்கு சௌகரியமாகவும் இருந்தது. அதுவும் அவனை உரசி ஒட்டிக் கொண்டு வந்தது அத்தனை ஆனந்தம். எத்தனை முறை கல்லூரி படிக்கும் போது காதலர்கள் ஒட்டி கழுத்தைக் கொண்டு வண்டியில் செல்லும் போது நாமும் இது மாதிரி போவோமா என்று ஆசைப்பட்டிருப்பாள். இன்று அந்த ஆசை நிறைவேறியதில் அத்தனை சந்தோஷம். சாதாரணமாய் இருப்பவளை ஆழமாய் ரசித்து அவளை வசீகரித்து விடுகிறான்.

அவன் பார்வை வீச்சைத் தாங்காதவள், "இப்போ என்ன பகல்னு நினைப்பா?. அர்த்த ராத்திரில இங்க கொண்டு வண்டியை நிப்பாட்டிட்டு எதுக்கு இங்க வந்து ஒய்யாரமாக உட்கார்ந்துட்டு இருக்கேங்க?" என்று அவன் விழி விரித்த வலையில் எழுந்த வெட்கத்தை மறைத்துக் கொண்டு பேச..

அவன் சிரித்தபடியே, "ஹேப்பி ப்ரத்டே டு மை டியர் மார்ஷ்மெல்லோ வெண்சிலையே.." என்று கையை விரித்துக் கூறியவன் பைக்கில் வைத்திருந்த இதய வடிவ மார்ஷ்மெல்லோ கேக்கை எடுக்க அவள் விழிவிரித்து நின்றாள்.

"ஹே பப்ளி.. ஷாக்கானது போதும் வா வா கேக் கட் பண்ணு" என்று அவளை இழுத்து ப்ரத்டே சாங்லாம் பாடி கேக் வெட்ட வைத்து, அவளுக்கு ஊட்டி விட்டு மேலும் வாழ்த்துக்களை வாரி வழங்கியவன், கேக்கிலிருந்த மார்ஷ்மெல்லோவை எடுத்து அவனின் மார்ஷ்மெல்லோ சிலையின் முகத்தில் ஒட்ட வைத்து, பின் அதை துடைக்கிறேன் என்று இதழால் வருடி மார்ஷ்ல்மெல்லோவோடு அவள் கன்னங்களையும் கடித்துத் தின்று அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான். அவன் செய்த களேபரத்தில் ரோட்டில் அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்த நாய் கூட, 'ஏன்டா இந்த அர்த்தராத்திரில வந்து அக்கப்போர் பண்றேங்க. இதெல்லாம் வீட்ல போய் பண்ணுங்கடா. சே இந்த நேரத்துல இதெல்லாம் பாக்க வச்சு நம்ம மூடை மாத்திக்கிட்டு..' என்று அது எழுந்து ஓடியே விட்டது.

"ஆதி உங்க அலும்பு தாங்கல. நீங்க ஞாபகம் வச்சுருப்பேங்கனு நினைக்கவே இல்லை" என்றாள் அவன் பல்தடம் பதித்த கன்னங்களை தடவிக் கொண்டே.

"என் பப்ளியோட பிறந்தநாள் ஞாபகம் இல்லாம இருக்குமா?. சரி என்ன கிஃப்ட் வேனும்னு சொல்லு" என்க..

"கிஃப்ட்லாம் வேண்டாம். எனக்கு இது பண்ணதே ரொம்ப நிறைவா இருக்கு"

"அதெல்லாம் முடியாது. மேரேஜ் முடிஞ்சு என்கூட கொண்டாடுற பர்ஸ்ட் ப்ரத்டே. நீ ஆசைப்பட்டதை செய்யனும். சொல்லு சொல்லு.. எது சொன்னாலும் செய்யிறேன்"

"கிஃப்ட்லாம் நீங்களா விருப்பப்பட்டு வாங்கிக் குடுக்குறது. நான் கேட்டு வாங்குனா அதுல சர்பிரைஸ் இருக்காது" என்று அவன் மூக்கைப் பிடித்து ஆட்ட..

"அப்டிங்குற?. அப்போ சரி.. அப்போ நானா எது குடுத்தாலும் வாங்கிக்குவியா?" என்று வில்லங்கத்தோடு கேட்க..

"ம்.."

"என்ன குடுத்தாலும் பிடிக்குமா?" என்று புருவம் உயர்த்த..

"உங்க பேச்சே வில்லங்கமா இருக்கே?" என்று கை கட்டி அவனை ஒருமாதிரி பார்க்க..

"நீ சொல்லு"

"உங்களோட கொண்டாடுற பர்ஸ்ட் ப்ரத்டேக்கு குடுக்குற கிஃப்ட். எப்டி பிடிக்காம போகும்?. நீங்க எது குடுத்தாலும் ஏத்துக்குவேன்" என்று அவனின் உள்நோக்கம் தெரியாமல் வார்த்தையை விட.

வண்டியிலிருந்து ஒரு கவரை எடுத்து, "என்னோட கிஃப்ட்" என்று அவளிடம் குடுத்தான்.

அவள் புருவ முடிச்சுகளோடு ஒருவித ஆர்வத்துடன் அதை பிரித்து பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது. "வேண்டாம் ஆதி. இதெல்லாம் நான் மறந்துட்டேன். இப்போ என்னால முடியாது" என்று அவனிடமே அதை திருப்பிக் கொடுத்தாள்.

அது ஒரு பெஸ்ட் டிசைனர் போட்டியில் கலந்து கொள்வதற்கான என்ட்ரி பாஸ். அவனே அவள் பெயரை ரிஜிஸ்டர் செய்து என்ட்ரி பாஸை வாங்கி வந்து விட்டான்.

"நான் எது குடுத்தாலும் ஏத்துக்குவேனு சொன்ன?" என்று அவளை ஆழமாய் பார்க்க..

"ஆதி ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் மீ. எனக்கு எல்லாமே மறந்து போச்சு. போட்டில கலந்துக்குற அளவுக்கு நாலேஜ் இல்ல எனக்கு" என்று மறுக்க..

"நம்ம மனசுக்கு பிடிச்சு கத்துக்கிட்டது என்னைக்கும் மறக்காது. போட்டில ஜாயின் பண்ணி வின் பண்ணனும்னு அவசியம் இல்ல. கலந்துக்கிட்டு போட்டி போட்டாலே ஜெயிச்ச மாதிரி தான்"

"ஆதி ப்ளீஸ்.. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. விட்டுருங்க ப்ளீஸ்" என்று விழிகளில் கெஞ்சலோடு கேட்க.

அவன் அதற்கெல்லாம் அசராமல், "ஓகே.. என் கிஃப்ட் பிடிச்சிருந்தா இதுல போய் ஜாயின் பண்ணிக்கோ. இல்லைனா லீவ் இட். வா போலாம்" என்று உறுதியாக சொன்னவன் அங்கிருந்து கிளம்பினர். அதுவரை இருந்த குதுகலமும் சந்தோஷமும் நொடியில் காணாமல் போனதொரு உணர்வு. அவன் கொடுத்த அந்தக் கவரை கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு பயணித்தாள்..

தொடரும்.
 
Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பப்ளி ஆதிக்கு பிடித்த துறையில் அவனை வழிநடத்தி முன்னேற வைக்கிறா 😍 ஆதி பப்ளிக்கு பிடிச்ச துறையில் வழிநடத்தி முன்னேற வைக்க நினைக்கிறான் 😍 இது தான் கணவன் மனைவி உறவின் வெற்றி ❤️
 
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
பப்ளி ஆதிக்கு பிடித்த துறையில் அவனை வழிநடத்தி முன்னேற வைக்கிறா 😍 ஆதி பப்ளிக்கு பிடிச்ச துறையில் வழிநடத்தி முன்னேற வைக்க நினைக்கிறான் 😍 இது தான் கணவன் மனைவி உறவின் வெற்றி ❤️
Thank you sis 🙏
 
kandan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 10, 2021
11
11
3
chennai
அத்தியாயம் 9

View attachment 1425

Iravin alagai nangalum rasithom. Miga alagu. Epdiyo mugiyoda kanavu ennanu adhiku therinchuruchu.
 
  • Like
Reactions: MK3

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
ஆதர்ஷ தம்பதிகள் என்றால் இவர்கள் தான் போல. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டது மட்டும் இல்லாம அவங்களுக்காக அதை செஞ்சும் தராங்க👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻😊
 
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
ஆதர்ஷ தம்பதிகள் என்றால் இவர்கள் தான் போல. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டது மட்டும் இல்லாம அவங்களுக்காக அதை செஞ்சும் தராங்க👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻😊
Thank you sis
 
MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

காதலில் குறில் என்ன
நெடில் என்ன...
பப்ளியும், ஆதியும்
மெய்எழுத்துக்களே....!!🌹👍
 
  • Love
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
காதலில் குறில் என்ன
நெடில் என்ன...
பப்ளியும், ஆதியும்
மெய்எழுத்துக்களே....!!🌹👍
alaga sollitenga. Thank you :)
 
Ranjani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
7

Sweet couple😍
 
  • Like
Reactions: MK3