• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசியம் - அதிசயம்

Aug 2, 2021
7
8
3
Ooty
(அ)ன்னம் கொண்ட வெண்மை ரகசியம்
(ஆ)காயம் கொண்ட கோள்கள் ரகசியம்
(இ)சை கொண்ட இனிமை ரகசியம்
(ஈ)ரம் கொண்ட தென்றல் ரகசியம்
(உ)யிர் கொண்ட பொருள் ரகசியம்
(ஊ)தாம்பியில் காற்று ரகசியம்
(எ)ன் மனம் கொண்ட ஆசை ரகசியம்
(ஏ)க்கம் கொண்ட பெண் உள்ளம் ரகசியம்
(ஐ)யம் இல்லா மனிதனின் அச்சம் ரகசியம்
(ஒ)ளி கொடுக்கும் ஆதவனின் வெப்பம் ரகசியம்
(ஓ)லமிடும் நரியின் சத்தம் ரகசியம்
(ஒள)வை வாய் மொழி பகர்ந்த
என் தமிழ்
உயிர் தொடங்கி, மெய் கொண்டு
உயிர் மெய் என கூடி வாழ்வது
அதிசயம் கொண்ட ரகசியம்
ரகசியம் - ரசிக்கும் பொருள் கொண்ட அதிசயம்!!
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,745
606
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி, ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
உயிரெழுத்துக்கள் அனைத்தின் ரகசியம் ரகசியமே கண்டறியா ரகசியமே 😍😍😍😍😍😍😍😍😍