ரகசிய கொலையாளி.....
பாகம் -27
எதுக்கு என் ஃபோன் நம்பர் உங்களுக்கு?..... நீங்க உண்மையிலேயே போலீஸ் கான்ஸ்டபிள் தானா?..... என்றாள் மாயா.
நான் போலீஸ் கான்ஸ்டபிள் தான் மேடம்.... அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.... ஆனா நேர்ல பார்த்து தான் பேசனும்.... ஃபோன்ல வேண்டாம்.... நீங்க எப்போது சென்னைக்கு வரீங்க ன்னு சொல்லுங்க..... நான் அப்போ வந்து உங்களை நேராக பார்த்து சொல்றேன்..... என்றாள் மீனா.
அப்போது இன்னோவா கார் வந்து நிற்கவும்..... மணிகண்டன் மற்றும் ராஜேஷ் இருவரும் இறங்கி உள்ளே வருவதைப் பார்த்து விட்டு.....
மேடம் எஸ்.ஐ சார் வந்திட்டார்...... நான் வச்சிடறேன்.... என்று சொல்லி மாயாவின் பதிலுக்கு கூட காத்திராமல் ஃபோனை வைத்து விட்டாள் மீனா.
ஹலோ ஹலோ..... என்றாள் மாயா.
ஆனால் லைன் கட் ஆகி விட்டது. ஃபோனை சைலென்டில் போட்டுவிட்டாள் மீனா..... திரும்பவும் மாயா கால் செய்த போது ஃபுல் ரிங் போய் கட் ஆனது.
மிச்..... என்றாள் மாயா.
மணிகண்டனை பார்த்து அனைவரும் விஷ் செய்தனர்.
தன் கேபினுக்குள் சென்றான் மணிகண்டன்.
அப்போது சாக்ஷியிடம் இருந்து ஃபோன் வந்தது.
எடுத்து காதில் வைத்து
ஹலோ சாக்ஷி.... என்றான் மணிகண்டன்.
நீங்க யாரு..... என்றான் சாக்ஷியின் கணவன் அருண்குமார்.
நான் ஈ1 போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. மணிகண்டன்.
ஓ..... ஓகே.... சொல்லுங்க சார்.....
ஒரு கேஸ் விஷயமா உங்க ஒயிஃப் கிட்ட பேசனும் மிஸ்டர் அருண்குமார்.....
சார்..... அவ என் ஃபோனை மாற்றி எடுத்துக் கொண்டு போயிட்டா..... மிஸ்டு கால் இருந்துச்சு.... அதான் யாருன்னு தெரிஞ்சிக்க கால் பண்ணேன்..... என்னோட நம்பர் தரவா கால் பண்றீங்களா?
ஓகே கொடுங்க..... என்று சொல்லி அவனுடைய நம்பரை வாங்கிக் கொண்டு ஃபோனை வைத்து விட்டான் மணிகண்டன்.
சிறிது நேரம் கழித்து சாக்ஷியே தன் கணவன் அருண்குமார் ஃபோனில் இருந்து மணிகண்டனுக்கு கால் செய்தாள்.
சொல்லுங்க சார்.....
சாக்ஷி..... உங்க கிட்ட கொஞ்சம் நேரா பார்த்து பேசனும்..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்.... எங்கே வரனும் சொல்லுங்க.....
இந்த மர்டர் கேஸை பத்தின நியூஸை நீங்க தான டெலிகாஸ்ட் பண்ணப் போறீங்க?
யெஸ் சார்..... அதுக்கான பர்மிஷன் நான் என்னோட எம்.டி கிட்ட வாங்கிட்டேன்.... அதுக்கு தான் பிரிவீயூ எழுதிக் கொண்டு இருக்கிறேன்..... அந்த அவசரத்தில் தான் என் ஃபோனை விட்டுட்டு அருண் ஃபோனை மாத்தி எடுத்துவந்து விட்டேன் ..... என்றாள் சாக்ஷி.
ஓகே சாக்ஷி..... இன்னைக்கு ஈவினிங் நான் சொல்ற மெஸேஜ் டெலிகாஸ்ட் பண்ணனும்....
ஓகே சார்...... எங்க வரணும்.... எப்போ வரணும் ன்னு சொல்லுங்க......
நான் மெஸேஜ் பண்றேன்....பை..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் மணிகண்டன்.
ஓகே சார் பை..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் சாக்ஷி.
என்ன சார் ஐடியா..... எனக்கு ஒண்ணும் புரியல..... என்றான் ராஜேஷ்.
போகும் போது சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.
நவீன் மற்றும் இளங்கோ வந்து சல்யூட் அடித்தார்கள்.
நவீன் இளங்கோ இன்னைக்கு உங்களுக்கு நைட்டு டியூட்டி.......
சார்..... போன வாரம் தான் நாங்க நைட்டு டியூட்டி பார்த்தோம்.....
தெரியும்...... ஆனா இப்போதைக்கு நீங்க அவசியம்.....
ஏன் சார்....
ஏழுமலை ரங்கசாமி வரமாட்டாங்களா?
இல்ல நவீன்..... நைட்டு டியூட்டிக்கு வரணும் ன்னு தான் சொன்னேன்.... ஆனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணும் ன்னு சொல்லல....
வேறு எங்க சார்?
சொல்றேன்..... கிளம்புங்க.... என் கூட வாங்க..... என்றான் மணிகண்டன்.
யெஸ் சார்..... என்றனர்.
ராஜேஷிடம்.... என்னடா கேஸ் என்று ஜாடையில் கேட்டான் இளங்கோ....
தெரியல.... என்றான் ராஜேஷ்.
நான் சொல்றேன் இளங்கோ அதுக்குள்ள என்ன அவசரம்..... என்று ஃபைலை பார்த்துக் கொண்டே சொன்னான் மணிகண்டன்.
சாரி சார்.... என்றான் இளங்கோ.
ரவி, பன்னீர் செல்வம் மற்றும் மீனாவிடம் கேஸ் விஷயமாக வெளியே போவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள் நால்வரும்.
யெஸ் சார்...... என்று சல்யூட் அடித்தார்கள் அனைவரும்.
ராஜேஷ் இன்னோவாவை எடுக்க அனைவரும் ஏறி அமர்ந்தனர்.
ஒரு மால் வாசலில் நிறுத்த சொல்லி சொன்னான் மணிகண்டன்.
ஏற்கனவே அங்கு சாக்ஷி நின்று கொண்டு இருந்தாள்.
அனைவரும் ஃபுட் கோர்ட்டுக்கு சென்றனர். அங்கே ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்து காஃபி ஆர்டர் செய்தான் மணிகண்டன். அப்போது ஒருவர் வந்து மணிகண்டனை பார்த்து சல்யூட் அடித்தார்.
வாங்க சார்... உட்காருங்க..... என்றான் மணிகண்டன்.
அப்போது பேச ஆரம்பித்தான் மணிகண்டன்.
இவர் பேரு சிவா இவர் தான் விக்டிம் காவேரி வீட்ல நைட்டு டியூட்டி பார்க்கிறாரு.... இந்த மர்டர் கேஸ்ல எந்த விதமான குளுவும் கிடைக்கல..... அதனால நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.....
என்ன என்று அனைவரும் பார்த்தனர்.....
சாக்ஷி..... நீங்க இன்னைக்கு இந்த கேஸோட அவுட் லைன் டெலிகாஸ்ட் பண்ணுங்க..... அப்புறம் 1 மணி நேரத்திற்கு பிறகு.....
ஒரு முக்கியமான தடையம் கிடைச்சிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..... அதை வைத்து சீக்கிரமாக கொலையாளியை பிடித்து விடுவோம்.... என்று போலீஸ் எஸ்.ஐ. தெரிவித்தார்.... அப்படின்னு சொல்லுங்க..... கொலைக்காரன் நீங்க சொல்றது உண்மைதான் ன்னு நம்புவதற்கு.... யாருக்குமே தெரியாத ஒரு தகவலான புளூ கார் மற்றும் பாண்டிச்சேரி ரெஜிஸ்டிரேஷன் வண்டி ன்னு சொல்லுங்க...... அதுவும் இது அன்அஃபிஷியலா கிடைச்ச செய்தி ன்னு சொல்லுங்க......
ஓகே சார்..... சூப்பர் ஐடியா...
ஆனா.... இதனால கொலைக்காரன் எப்படி வெளியே வருவான் ன்னு நினைக்கறீங்க....
கண்டிப்பா வருவான்..... என்ன தடையம்...
உண்மையிலேயே நாம் மாட்டிக்கொண்டோமா இல்ல போலீஸ் நம்மை பிடிக்க போட்ட நாடகமா ன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகவே வருவான்......
ஒருவேளை அவன் வரலைன்னா?
அடுத்து வேறு பிளான் ஒண்ணு இருக்கு......
என்ன சார் அது.....
சொல்றேன்..... அதுக்கு முன்னாடி இது ஒர்க் அவுட் ஆகுதா ன்னு பார்க்கலாம்....
ஓகே சார்......
சார்.... இப்போ நான் என்ன பண்ணனும்?..... என்றார் சிவா.
சிவா சார்..... நீங்க வழக்கமா எப்படி டியூட்டி பண்ணுவீங்களோ அதே போல பண்ணுங்க.....
சார் புரியல......
எனக்கு தெரியும் சார்..... ஃபோன் பேசறது..... ஃபோன்ல கேம் விளையாடுறது..... டீ குடிக்க போறது.... டிபன் வாங்கிட்டு வந்து சாப்பிடறது...
தம் அடிக்கப் போறது..... கொஞ்ச நேரம் சேர்ல உட்கார்ந்து கொண்டே தூங்குறது.....இந்த மாதிரி நீங்க வழக்கமா என்னவெல்லாம் பண்ணுவீங்களோ அது எல்லாம் பண்ணுங்க..... ஆனா உங்களுக்கு நான் கொடுக்கும் இந்த 3 பின் ஹோல் கேமிராவை நான் சொல்லும் இடத்தில் ஃபிக்ஸ் பண்ணிடுங்க..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்..... என்றார் சிவா.
அப்புறம் நவீன் இளங்கோ..... நீங்க ரெண்டு பேரும் மஃப்டியில் இன்னைக்கு அப்புறம் அடுத்த நாலு நாளைக்கு அங்கே நைட்டு டியூட்டி பாருங்க..... கேமரா கண்காணிக்கிறது அப்புறம் பக்கத்தில ஒரு வீடு காலியாக இருக்கு இல்ல.... அங்கே நீங்க ரெண்டு பேரும் பேயிங் கெஸ்டா தங்குங்க.... யாருக்குமே நீங்க போலீஸ்ன்னு தெரியக்கூடாது. சாக்ஷி இன்க்ளூடிங் யுவர் ஹஸ்பண்ட்.....
ஓகே சார்..... என்றனர் அனைவரும்.
எனி அதர் டவுட்ஸ்?
ஒருவேளை அந்த கொலைக்காரன் பகல்ல வந்தான்னா?...... என்றான் ராஜேஷ்.
அதான் டியூட்டிக்கு ஒருத்தர் இருக்காரே..... அவர் பார்த்துப்பாரு......
ஆனா சார்.... அவரே வயசானவர்.....
சரி..... அப்படின்னா ஒண்ணு பண்ணலாமா?
என்ன சார்.....
நீங்க அங்க போங்க ராஜேஷ்..... டே டியூட்டிக்கு.....
சார் ..... என்றான் ராஜேஷ் ( கிண்டல் பண்ணாதீங்க என்பதுபோல்)
இல்ல ராஜேஷ் ..... நான் உண்மையிலேயே தான் சொல்றேன் ..... என்றான் மணிகண்டன் .
#############
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .