நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது நாட்கள் கடந்திருக்கிறது தவிர தன்யாவின் மனம் இன்றும் நிச்சய நாளிலே நிற்கிறது
திரும்பத் திரும்ப மருதன் பேசியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது ஐந்து வருடமாக எங்கு திரும்பினாளும் ராசியில்லாதவள் என்றே எதிரொலிக்க அவன் மட்டுமே உன்னால் எனக்கு அதிர்ஷ்டம் என ஆறுதல் படுத்திருந்தான்
ஐந்தாண்டு பெற்ற துன்பம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாக்கி விட்டான் இவனை அடைவதற்கு அனைத்தையும் தாண்டி வந்திருக்கிறோம் என்ற புது தெம்பை உருவாக்கி விட்டிருந்தான்
மனம் லேசாகி வானில் பறக்க தொடங்கியிருந்தது மருதனுக்கும் இதே நிலைதான்
இந்த நிச்சயம் முடிந்து கல்யாண நாளுக்காக காத்திருக்கும் இந்த இடைப்பட்ட காலம் மிகவும் அழகானது ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு இருப்பது எந்த பொறுப்புகளும் இன்றி கல்யாணத்தை பத்திய கனவுகளிலியே கழியும்
திருமணத்திற்கு நாள் நெருங்கி கொண்டு இருந்தது பத்திரிகை அடித்து அழைப்பை தொடங்கி விட்டனர் தன்யா
வேலைக்கு சென்று கொண்டு தான் இருந்தால் வேலையை விட சொல்லி யாரும் சொல்லவில்லை
வேலைக்கு சென்று திரும்பும் போதெல்லாம் அவ்வப்போது வந்து பார்த்து செல்வான் மருதன் இடையே போனிலும் பேசிக்கொள்வார்கள் முன்பிருந்ததை விட இருவருக்கும் நெருக்கமும் புரிதலுமா அதிகரித்து இருந்தது
அனைவரும் ஒன்றாக ஜவுளி எடுக்க சென்று இருந்தனர் தன்யாவை தன் அருகே அமர்த்திக் கொண்டு அவள் நிறத்திற்கு எது பொருத்தமாக இருக்கும் என வைத்து வைத்து பார்த்தான் இதில் எது பிடித்திருக்கிறது என அவளையும் கேட்டு கொண்டான்
அனைவரும் அவர்களைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அவனுக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை ஆனால் தன்யாக்கு தான் அவஸ்தை யாக இருந்தது நெளிந்து கொண்டே இருந்தாள் அதை அவன் கவனித்தாலும் கேட்கவில்லை
இதில் பவித்ரா வேறு அவள் கணவன் விக்னேஷிடம் பாத்திங்களா எங்க அண்ணன கல்யாணத்துக்கு முன்னாடி பொண்டாட்டிக்கு புடவை எடுத்து கொடுக்குறான் நீங்களும் தான் இருக்கீங்களே புடவை எடுக்கும் போது பக்கத்திலையே வரலை என குறைப்பட்டுக் கொண்டாள்
இதைக் கேட்டு விக்னேஷ் மருதன் இடம் வந்து ஏங்க மச்சான் உங்களுக்கு இது நல்லா இருக்கா கல்யாணத்துக்கு முன்னாடி ஸ்கோர் பண்ண நினைக்கிறீங்களா உங்க தங்கச்சி இங்க என்ன போட்டு வருக்கிறா வாங்க மச்சான்
என்றான்
இதைக் கேட்டு அவன் சிரிக்க அவளுக்கு தான் சங்கடமாக இருந்தது எழுந்து சென்று விடலாம் என்றாள் கையைப் பிடித்து அழுத்தி உக்கார வைத்து இருந்தான்
கடைசியில் பொறுக்க முடியாமல் பேச்சி
வந்து டேய் எந்திரி டா முகூர்த்த புடவை பொண்ணுங்க தான் எடுப்பாங்க நீ என்ன பண்றீங்க என்றார் அதட்டலாக
அம்மா முகூர்த்த புடவை நீங்க எடுத்துக்குங்க நான் ஸ்ரீக்கு சும்மா மத்த சடங்குக்கு கட்டுவதற்கு தான் எடுத்து இருக்கேன் என்றான்
எட்டி அவன் புறம் வைத்திருந்த புடவைகளைப் பார்த்தார் ஏழு எட்டு சேலைகளை அடுக்கி வைத்திருந்தான் இருந்தும் இன்னும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் பேச்சி வந்து மறுபடியும் அதட்ட போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான்
சரிமா நீங்க இனி முகூர்த்தப்புடவை பாருங்க நாங்க போயி எனக்கு டிரஸ் எடுக்கிறோம் என்று கூறி தன்யாவை கையோடு அழைத்துச் சென்று விட்டான்
அவர்களையே பாத்திருந்த பேச்சியை வந்து மூர்த்தி தான் உனக்கு சேலை பார்க்கலாம் என்று கூட்டி சென்றார் கணவர் தனக்கு சேலை வாங்கி தருகிறேன் என்றவுடன் அனைத்தும் மறந்து பின்னாலே சென்று விட்டார்
எல்லாரும் ஜோடி ஜோடியாக சேர்ந்து புடவை பார்த்து கொண்டு இருந்தார்கள் இங்கு தன்யாவை இழுத்து வந்த மருதன் அவளுடன் சேர்ந்து தனக்கு உடை எடுக்க ஆரம்பித்தான் திருமணத்திற்கு ஒன்று வேட்டி சட்டையும் மற்ற விசேஷங்களுக்கு சட்டையும் பேண்டுமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் இடையிடையே அவளை சீண்டவும் மறக்கவில்லை
துணியெல்லாம் எடுத்து முடித்து தாலி வாங்க சென்றார்கள் அங்கேயும் மருதனே அவனுக்கு பிடித்தது பார்த்தது வாங்கினார் அது தன்யாக்கு பிடித்து இருக்கா என்று கேட்டுக் கொண்டான் வேற யாரையும் செலக்ட் பண்ண அனுமதிக்கவில்லை
இது மற்றவர்களுக்கெல்லாம் சந்தோஷமே ஆனால் பேச்சிக்கு தான் எரிந்தது அனைத்தையும் முடித்து விட்டு வெளியே சாப்பாடு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்
கல்யாண வேலை படு ஜோராக நடந்து கொண்டிருந்தது நாட்களும் அதன் போக்கில் நகர்ந்து கொண்டு இருந்தது
இதோ இதோ பெண்ணும் மாப்பிள்ளையுமாக மாலையும் கழுத்துமாக மேடையில் இருவரும் ஜோடியாக நிற்கிறார்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது
தன்யா மருதனின் தேர்வான பெப்சி புளூ கலர் பட்டுப் புடவை அணிந்திருந்தாள் அதே நிறத்தில் தான் அவனும் சட்டை அணிந்திருந்தான்
வந்தவர்களுக்கு சிலருக்கு சந்தோசமாகவும் சிலருக்கு எரிச்சலாகவும் இருந்தது அது எப்போதும் இருப்பது தானே
பேச்சியின் அக்கா செல்வி பேச்சியே தனியாக அழைத்துச் சென்று திருமணத்தை நிறுத்துவதை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தார் பேச்சியையே கவனித்து இருந்த மூர்த்திக்கு அது கண்ணில் பட்டது பின்னாடியே போய் என்ன பேசுகிறார்கள் கேட்டார்
ஏண்டி பேச்சி உனக்கு அறிவு இல்லையா அவளை ராசில்லாதவள் அவளை போயி மருதனுக்கு கட்டி வைக்கிறியே என்ன உனக்கு புத்தி கெட்டுப் போச்சா என்றார் ஆவேசமாக
உடனே பேச்சி அக்கா நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்த எதுவும் பண்ண வேண்டாம் அதனால தான் என் புள்ள என் கூட இருக்கணும் அது இந்த கல்யாணம் நடக்கலைன்னா எங்களை எல்லாம் விட்டு வெளியூர் போய் செட்டில் ஆயிருவான் அதனால தயவு செய்து நீ எதுவும் பண்ணாத என்றார்
.
இதைக் கேட்டது கோபப்பட்டு செல்வி என்னம்மோ பண்ணு எனக்கு நடந்த மாதிரி உனக்கு நடக்காம இருந்தா சரிதான் என்று கோபித்துக் கொண்டே கிளம்பி விட்டார் போனவரை இவர் தடுக்கவும் இல்லை இதைக் கேட்டுக் கொண்டிருந்த மூர்த்திக்கு சமாதானமாக இருந்தது இனி எதற்கும் பயப்படாமல் கல்யாண வேலை பார்க்கலாம் என்று
மேடையில் இருந்த மருதன் தன்யாவிடம் ஏதேதோ பேசி சகஜமாக முயன்று கொண்டு இருந்தான் ஆனால் அவள் தான் பதட்டமாகவே இருந்தால் ஐயோ யாழன் கொஞ்சம் அமைதியா இருங்க எல்லாரும் நம்மளையே பார்க்கிறார்கள் என்றால்
இது என்ன அநியாயமா இருக்கு நீயும் நானும் தானே பொண்ணு மாப்பிள்ளை அப்ப நம்மளை தான் பாப்பாங்க என்றான் சிரித்துக் கொண்டே
இதற்கு ஒரு படி மேல் போய் பவித்ரா என்ன அண்ணியாரே இதற்கே பயப்படலாமா இன்னும் எவ்வளவோ பார்க்கணுமே என்றால் சீண்டலாக காதுக்குள் தான் கூறினாள் அதற்கே அவள் செவ்வானமாக சிவந்து விட அதை பார்த்து சிரித்து கொண்டே திரும்பி விட்டான்
இதே கலாட்டாவுடன் வரவேற்பு முடிந்து அனைவரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றார்கள் மருதனுக்கு தான் தூங்கா இரவாகவே கழிந்தது போய் அவளை பார்க்க வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது ஆனால் அந்த அறையில் நிறைய ஆட்கள் இருப்பதால் போக முடியவில்லை
அருகில் படுத்துத்திருந்த அரவிந்தான் இடையே முழித்து டேய் தூங்குடா மாப்ள கல்யாணத்துல கலையா இருக்க வேண்டாமா எனக் கூறி மறுபடியும் படுத்துக் கொண்டான்
மருதனுக்கு தன்யாவுக்கும் மறக்க முடியாத நாளான பொன்னால் விடிந்து விட்டது காலை 5 காலுக்கு மூகூர்த்தம் பவித்ரா தன்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மெஜந்தா கலர் பட்டு அவளுக்கு பொருத்தமாக இருந்தது
மருதனை விக்னேஷும் அரவிந்தும் தயார்படுத்த முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது மணமேடையில் முதலில் மருதனை அழைத்து வந்து அமர வைக்கப்பட்டான்
பொறுமையாக இருக்க முடியவில்லை எப்போது அவளை அழைப்பார்கள் என நொடிக்கொருமுறை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்
பெண்ணை அழைக்க சொல்ல பவித்ராவுடன் பெண்கள் படை சூழ மெதுவாக நடந்து வந்தாள் தன்யா
மருதன் அருகே அமர வைத்தார்கள் நிமிர்ந்து அவளையே பார்த்தான் அவளுக்கு வெட்கம் கொண்டு தலை குனிய கண்ணை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஐயர் தான் திட்டி மந்திரம் சொல்ல சொல்ல அசடு வழிய சிரித்தான்
அனைவரிடம் ஆசிப் பெற்ற பொன் தாலி மருதனின் கைகளில் வழங்கப்பட்டது மனதார வேண்டிக்கொண்டு தன்யாக் கலுத்தில் கட்டினான் தாலி கட்டும்போது இருவரும் அழுதார்கள் தன்யாவின் கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி ஓடியது இது ஆனந்த கண்ணீர் தானே சந்தோசமா ஏற்றுக்கொள்ளலாம்
தாலி கட்டி அக்னி வலம் வந்து அம்மி மிதித்து பெரியார்களெல்லாம் ஆசி பெற்று என அனைத்து சடங்குகளும் முடிந்தது
வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்ப இங்கே அனைவரும் மருதனின் வீட்டிற்கு கிளம்பி விட்டனர் ஒரே ஊராக இருந்தாலும் தாய் தந்தையரை விட்டு பிரியும்போது அழு அழுவென அழுது புலம்பி விட்டாள் தன்யா கண்ணன் தான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் மருதனும் அவள் கை பிடித்து அழுத்தம் கொடுத்து சமாதானப்படுத்தினான்
லட்சுமி கண்ணன் கூட மருதனின் வீட்டிற்கு வந்திருந்தனர் அனைவரையும் கூப்பிட்டு அமர வைத்து ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென கூறினார் அனைவரும் அவனை ஆராய்ச்சியாக பார்க்க தன்யாவையும் கூட்டி வந்து கை வைளைவில் வைத்துக் கொண்டு
அப்பா என மூர்த்தியிடம் தான் ஆரம்பித்தான் அப்பா எனக்கு கோயம்புத்தூர்லயே வேலை கிடைச்சிருக்கு அதனால தன்யாவையும் கூட கூட்டிட்டு போலான்னு நினைக்கின்றேன் நீங்க என்ன சொல்றீங்க என கேட்டான்
நான் இதுல என்னப்பா சொல்றது வாழ வேண்டியவங்க நீங்க இதுல உங்க முடிவு தான் தன்யாவ கேட்டு முடிவு பண்ணிக்கோ என்றார் சரிப்பா என்று விட்டு கண்ணனிடம் கேட்டுக் கொண்டான் அவரும் அதே தான் கூறினார்
.
தன்யா தான் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் இருவரும் போன் பேசும் போது ஒருநாள் மருதன் அவளிடம் ஏன் ஸ்ரீ உனக்கு ஏதாவது ஆசை இருக்கா எனக் கேட்க அவள் எதார்த்தமாக எனக்கு எந்த ஆசையும் இல்லை இந்த ஊரை விட்டு போகணும் எனக் கூற அதை இப்போது செயல்படுத்தி விட்டான் அவன் காதலன் கணவன்
அவள் கேட்ட மறுநாளே கோயம்புத்தூரில் வேலைக்கு அப்ளை செய்து விட்டான் அதுவும் ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்தும் விட்டது இருந்தும் கல்யாணம் முடியும் வரை காத்திருந்து அவளுக்காக அவனின் முதல் கிப்ட்