அத்தியாயம் 9
“தூசி.. ஆதினியோட கல்யாணாமா சார்?” என்றாள்.
அவளது அந்த நேரடி கேள்வியை எதிர் பார்க்காத சூரியா காரை சட்டென நிறுத்தியவன் “வாட்!!!” என்றான் அதிர்ச்சியாக.
வள்ளி எதுவும் கூறாமல் அவனையே அமைதியாக பார்க்க சூரியா காரை மீண்டும் எடுத்து ஓரமாக நிறுத்தினான். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது அதை முதலில் ஒடைத்தது வள்ளிதான்.
“சார்!!” என்றாள்.
அவளது அழைப்பில் அமைதியை களைத்தான் சூரியா.
“வள்ளி!! என்ன பேசுரிங்க நீங்க? நா உங்களோட சார்.. அந்த ரெஸ்பெக்ட் இல்லாம என்ன கேள்வி இதுலாம்?” என்றான்.
“சார்.. நா கேட்டது உங்களோட பெர்சனலா வேணுனா இருக்கலாம் ஆனா அதுக்காக அதுல ரெஸ்பெக்ட் இல்லாமலாம் இல்ல” என்றாள் வள்ளி.
சூரியா அதற்கு எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் வள்ளியே தொடர்ந்து
“சார் இத நீங்க யார்க்கிட்டாயாச்சும் சொல்லிதான் ஆகனும் அதே போல இது காலேஜ்ல எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இன்னைக்கு நீங்க என் முன்னாடி இப்டி இருக்கத பாக்க முடியல சார்.. என்கிட்ட சொல்லலனா அப்பறம் ஆதினிகிட்ட சொல்ற நிலமைதான் வரும்” என்று அவள் கூறவும் சூரியா அதிர்ந்து போனான்.
“வள்ளி!!! என்ன பேசுரிங்க? யோசிச்சிதான் பேசுறீங்களா?” என்று கேட்க்கவும் வள்ளி அதற்கு எந்த பதிலும் கூறாமல் சூரியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முழுதும் கேட்காமல் விட போவது இல்லை என்று அவன் புரிந்துக் கொண்டான். அதோடு இல்லாமல் இது ஆதினியின் காதுக்கு போக கூடாது என்றும் அவன் உறுதியாக இருந்தான். எனவே வேறு வழியின்றி அவன் வள்ளியிடம் முழு விவரத்தையும் கூற தொடங்கினான்.
“வள்ளி.. இது என்னைக்குமே ஆதினிக்கு தெரிய கூடாது.. ஆதினினு இல்ல உங்க கூட படிக்குற வேற யாருக்குமே தெரிய கூடாது” என்று சுறு இடைவெளி விட்டான் சூரியா.
வள்ளியோ “இல்ல சார்.. நா யார்கிட்டயும் சொல்லி அதுனால உங்க மரியாதைக்கு எதுவும் ஆகாது” என்று வள்ளி சொல்லும்போதே சூரியா
“மரியாதையா?? ண அப்படி எதுவும் சொல்லலையே!” என்றான்.
“இல்ல சார்.. அதுனால தான யார்கிட்டயும் சொல்ல வேண்டானு சொன்னிங்க? ஓ!! ஒருவேல ஆதினி வாழ்க்கை இதுனால பாதிக்கும்னு பாக்குறீங்களா?” என்றாள்.
“என்ன வள்ளி அதிகமா சீரியல் பாபிங்களா என்ன?” என்றான்.
‘இவரு ஏன் இப்போ இப்படி கேக்குராறு?’ என்று சிந்தித்தவளுக்கு பிறகுதான் புரிந்தது அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று.
“சார்ர்..” என்று அவள் இழுக்கவும்
“பின்ன என்ன இப்படிலாம் யோசிக்கிறீங்க?” என்றான்.
“நீங்க சொன்னது அப்படிதான் இருந்துச்சு” என்றாள் வள்ளி.
“நா சொன்னதுக்கு காரணம் இது இல்ல வள்ளி.. அது.. நா ஒரு தப்பான எடுத்து காட்டா யாருக்கும் இருந்துர கூடாதுனு தான் சொல்றேன்.” என்றான்.
வலிக்கு அவன் கூறவருவதன் பொருள் விளங்கவே இல்லை.
“இல்ல எனக்கு புரியல சார்..” என்றாள்.
“அதாவது நா ஒரு ஆசிரியரா இருந்துகிட்டு என்னோட ஸ்டூடண்ட் மேல இப்படி ஒரு நினைப்பு இருந்துச்சுனு எல்லாரும் பேச ஆரமிச்சு.. அதுவே ஒரு எடுத்துக் காட்டா ஆகிட கூடாதுனு நினைக்கிறேன்..” என்றான்.
வலிக்கு அவனது பதில் எரிச்சலையூட்டியது. அதை அப்படியே அவளாது கேள்வியில் வெளிப்படுத்தினாள்.
“அப்போ ஆதினிய பாக்குரப்போ இதுலாம் தெரியலையா சார்?” என்றாள்.
சூரியாவோ அதற்கு ஒரு வெற்று சிரிப்பு ஒன்றை சிரித்துவிட்டு தொடர்ந்தான்
“அது என்னோட விதினுதான் சொல்லனும்.. இல்லானா நா முன்னாடியே ஆதினி என்ன காலேஜ்ல படிக்கிறானு கவனிச்சிருக்க மாட்டேனா?” என்றான்.
அவன் அப்படி கூறியதும் வலிக்கு போறிதட்டியது போல இருந்தது.
‘என்ன! அப்படினா!!!’ என்று எண்ணியவள் சூரியாவிடம் “சார்!! அப்போனா ஆதினிய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா???” என்றாள்.
சூரியா இதற்கும் எதுவும் பதில் கூறாமல் இருக்கவும் வள்ளியே தொடர்ந்தாள்.
“சார் சொல்லுங்க அப்போ ஆதிணிக்கும் உங்கள மூணாடியே தெரியுமா? அதுனாலதான் அவ அன்னைக்கு அப்படி சொன்னாளோ!!” என்று சூரியாவிடம் தொடங்கி தன்னிடமே கேள்வி கேட்டு முடித்தாள். ஆனால் தன்னிடம் கேட்டுக் கொண்ட கேள்வியையும் சத்தமாக கேட்டுக் கொண்டதால் அதை சூரியாவும் காதில் வாங்கும்படி ஆகிவிட்டது.
“என்ன? ஆதினி என்ன சொன்னா??” என்றான் ஆச்சரியமாக.
“அவ ஒருநாளு திடிருனு சம்மந்தம் இல்லாம ஒளருனா.. அதாவது அவ உங்கள பார்த்தது இல்லை ஆனால் பார்த்தது போல இருக்குன்னு சொன்னா..” என்றவளிடம் “ஓ..” என்றான் சூரியா சாதாரணமாக. ஆனால் வள்ளிக்கோ இதில் எதுவோ இருப்பதாக தோன்றியது எனவே அவள் விடாமல் மீண்டும் கேட்டாள்.
“சார்.. உங்களுக்கு ஆதினிய எப்படி தெரியும்?” என்றாள்.
சில நிமிடங்கள் சூரியா மீண்டும் அமைதியானன். அவன் ஏதோ சொல்லுவதற்கு ஆயத்தமாவதை போல வள்ளிக்கு தோன்றியது எனவே அவள் அவனை எந்த தொந்தரவும் செய்யவில்லை.
ஆனால் சூரியாவின் நிலையோ வேறுவிதமாக இருந்தது. அவனால் ஆதினிக்கு திருமணம் என்பதையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே அழிவதைப் போல உணர்ந்துக் கொண்டிருந்தான். அவனது நிலையைப் பார்க்க அவனுக்கே மிகவும் பயமாக இருந்தது. எனவே அவனுக்கு அனைத்தையும் யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதை போல உணர்ந்தான். ஆகவே வள்ளி தனது ஸ்டூடண்ட் என்பதாயும் மறந்து தனது கவலைகளைகொட்டி தீர்க்கும் ஒரு இடமாகவே நினைக்க தொடங்கினான். எனவே அணைத்தாயும் அவளிடம் கூற ஆயத்தமானன்.