• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
472
அன்பார்ந்த வாசகர்களுக்கு,
வதனி பிரபுவின் 🙏இனிய வணக்கங்கள். நமது வைகை தளம் தனது பிறந்தநாளை இன்று சீருடனும் சிறப்புடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
வைகை தளத்தின் வளர்ச்சி பாதையில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

படைப்புகளின் நிறை குறைகளைக் கூறி, எங்களை ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்
 

Attachments

  • IMG-20220728-WA0001.jpg
    IMG-20220728-WA0001.jpg
    70.4 KB · Views: 11
Top