வணக்கம் மக்களே...
அனைவரும் நலமா?
இது ஒரு கொண்டாட்ட பதிவு. கொண்டாட எழுதிருக்கும் பதிவு. என்னனு பாக்குறிங்களா? நம்ம வைகை தளம் ஆரம்பித்து இந்த மாதம் ஆடி பதினெட்டோட ஒரு வருடம் நிறைவடைய போகுது. எங்க சந்தோசத்தை உங்களோட பகிர்ந்துக்க தான் இந்த பதிவு. இதனையொட்டி மேலும் இந்த சந்தோசத்தை அதிகரிக்க செய்யும் வகையில் வைகை பதிப்பகத்தின் மேலும் நான்கு வெளியீடுகள்.
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ – மகிழ் குழலி
திகட்டாத தீ நீயே – பாலதர்ஷா
இயற்கை மேதினியை மீட்போமோ - விஸ்வதேவி
தேடியுனைச் சரணடைந்தேன் – வதனி பிரபு
மேலும் பல சந்தோசமான கொண்டாட்டங்களை தெரிந்துக்கொள்ள, அடுத்தடுத்த பதிவுகளை பின்தொடர்ந்து கவனிக்கவும்.