• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
449
🌺மலர் : 20🌺

நர்ஸ் வீராவுக்கு உடம்பு துடைத்து விட்டு கட்டுக்களை மாற்றி புது கட்டு போட்டுவிட்டு சென்றார்…

நம்ம சித்துவோ வீராவின் கையின் மீது நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்…கொஞ்ச நேரத்தின் பின்னர் எழுந்த சித்து வீராவைப் பார்க்க அவன் சித்துவை முறைத்துக் கொண்டிருந்தான்..

"என்ன மகாராணி எழும்பியாச்சா? ஏன் எழும்பினீங்க கொஞ்ச நேரம் தூங்குறதுதானே" என்றான்..

அவனைப் பார்த்து முழித்துக் கொண்டு நின்றாள்.. அப்போதுதான் சதீஷ் வந்தான்… அவளைப் பார்த்ததும் சிரிப்புதான் வந்தது…. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் நின்றான்…

"குட் மார்னிங் சேர்"

" குட் மார்னிங் சதீஷ்… நான் வீட்டுக்கு போகணும்.. எப்போ போகலாம்னு கேளு"

"சரி சேர்…" என்று சொல்லும் போதே டாக்டர் வந்தார்..

"ஹலோ மிஸ்டர் வீரா … இப்போ எப்படி இருக்கு?"

"கொஞ்சம் பெட்டர்…. கால்லதான் கொஞ்சம் வலி அதிகமாக இருக்கு… "

"கால்ல வலி அதிகமாகதான் இருக்கும் வீரா … போக போக சரியாகிடும்"

"வீரா உங்களால இதை தெரிஞ்சி தாங்கிக்க முடியுமானு நினைச்சன். பட் நீங்க கிரேட்…. அதை நீங்க பெரிய விசயமாக எடுத்துக்காமல் இருக்கிறதுதான் நல்லது…"

" டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?"

"என்ன வீரா உங்களால இனிமேல் நடக்க முடியாதே… அதைத்தான் சொல்றன்… "

" வாட் என்னால நடக்க முடியாதா? என்ன சொல்றீங்க "

" என்ன சதீஷ் சேர்க்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையா? "

" என்ன சதீஷ் "

" சேர் அதுவந்து…. நீங்க கொஞ்சம் நல்லாயிட்ட பிறகு சொல்லலாம்னு நெனச்சம்"

"டாக்டர் என்னால நடக்க முடியாதா? "

" இல்லை வீரா அதுக்கு 80% வாய்ப்பு இல்லை…. "

இதைக் கேட்ட வீராவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது…எதுவும் பேசாது கண்களை மூடிக் கொண்டு இருந்தான்… அவனை அந்நிலையில் பார்த்ததும் சதீஷ்க்கும் சித்துவுக்கும் கவலையாக இருக்க இருவரும் அவனின் இருபுறமும் வந்து நின்றனர்…

சில நிமிடங்களின் பின்னர் கண்களை திறந்த வீரா " நான் வீட்டுக்கு போகணும்"

"வீரா இங்க ரெண்டு நாளைக்கு இருங்க…ட்ரீட்மெண்ட் இருக்கு "

"முடியாது நான் வீட்டுக்கு போறன்…"

"இல்லை.."

"டாக்டர் அதுதான் சேர் சொல்றாங்கல… நீங்க மெடிசினை கொடுங்க நாங்க டைமுக்கு சேரை பார்த்துக்கிறம்… வேணும்னா ஒரு நர்ஸை போடுங்க"

" அண்ணா நர்ஸ் வேண்டாம் அண்ணா… நான் பார்த்துக்கிறேன்…. " என்றவளை நிமிர்ந்து பார்த்தான் வீரா ….

" சரி அப்போ நான் வீராவை அனுப்புறன்… "

" நன்றி டாக்டர் "

" சதீஷ் நீங்க எங்கூட வாங்க மெடிசின் கொடுக்கிறேன் "

" சரி டாக்டர்… சித்து நீ இரு நான் டாக்டர் கூட போயிட்டு மருந்து வாங்கிட்டு வர்றன். "

" சரி அண்ணா "

அவர்கள் சென்றதும் சித்து வீராவிடம் "உங்களால நடக்க முடியலைனு கவலைப்படாதீங்க…. நிச்சயமா நீங்க நடப்பீங்க"

" நீ என்ன டாக்டரா? அதுதான் டாக்டரே சொங்லிட்டாரே நான் நடக்க 80%வாய்ப்பு இல்லைனு… நீ ஒண்ணும் ஆறுதல் சொல்ல வேண்டாம்… யாரும் ஆறுதல் சொல்ற நிலமையில நான் இல்லை….பேசாம இரு….." என்றான் சித்துவும் எதுவும் பேசாமல் இருந்தாள்…

டாக்டர் அறையில்…………………………….

"இந்த மாத்திரைகளை டைமுக்கு கொடுங்க"

" சரி டாக்டர் "

" ஆ… அப்புறம் ஒரு முக்கியமான விசயம்… "

" என்ன டாக்டர் "

" வீரா நார்மலாகவே கோவக்காரரு… இப்போ அவரால நடக்க முடியாது… அவரோட இயலாமை கோபமாக வெளிப்படும்… அதை நீங்கதான் பொறுத்துக்கணும்"

"கண்டிப்பா டாக்டர்…"

" அவரை monthly once checkup கு கூட்டிட்டு வாங்க "

"சரி டாக்டர் "

" சரி நீங்க இப்போ அவரை கூட்டிட்டு போகலாம்.. நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் "

" சரி டாக்டர் " என்றான்…

சதீஷ் சக்கர நாற்காலியின் உதவியுடன் வீராவை அழைத்துக் கொண்டு காருக்கு கொண்டு சென்றான்.. சித்துவும் அவர்களுடன் சென்று காரில் ஏறிக் கொள்ள கார் வீராவின் வீட்டை நோக்கிச் சென்றது………..

……………………………………………….

" அத்தை "

" சொல்லு பிருந்தா"

" அந்த வீரா இப்போ hospitallaதானே இருக்கிறான்… நம்ம பேசாமல் அங்க வச்சி நம்ம வேற ஒருத்தரு மூலமா அவனை போட்டா என்ன?"

"பிருந்தா அது அவனோட ஹாஸ்பிடல் அங்க அவ்வளவு சீக்கிரம் யாராலும் போக முடியாது"

"அப்போ வேற என்னதான் அத்தை பண்றது? "

" நம்ம முதல்ல அவனோட நிலமை எப்பிடி இருக்குணு தெரிஞ்சிக்கணும்… அப்புறம்தான் எந்த முடிவா இருந்தாலும் எடுக்கணும் "

" சரி அத்தை… "

" சரிமா மீட்டிங்கை முடிச்சிட்டு நேராக இங்கேயே வந்திட்டீங்க… பவியை பார்க்க போகலையா? "

"இல்லை அத்தை இப்போ அவளுக்கு எக்ஸாம் முடிஞ்சிருக்காது….. அதுதான் அத்தை கொஞ்சம் லேட்டா போகலாம்னு வந்திட்டம் "

" ஆனால் பிருந்தா நீ நேரத்துக்கு போய் நிற்கின்றது தான் நல்லது.. ஒரு வேளை அவ அந்த பையன்கூட போயிட்டா என்ன பண்றது? முதல்ல கிரணை கூட்டிட்டு போ "

" சரி அத்தை " என்றவள் கிரணை அழைத்துக் கொண்டு பாரதி காலேஜ்க்கு சென்றாள்…

………………………………………………………

வீட்டிற்கு வந்ததும் முதலில் காரிலிருந்து இறங்கிய சதீஷ் சக்கர நாற்காலியினை எடுத்து வெளியே வைக்க அதில் வீராவை உட்கார வைக்க சதீஷூடன் சித்துவும் உதவிக்கு வந்தாள்….

" அண்ணா ஒரு நிமிடம் வெளியிலேயே இருங்க இப்போ வந்திடுறன்" என்றவள் உள்ளே சென்று ஒரு நிமிடத்தில் கையில் ஆர்த்தி தட்டுடன் வந்தாள்…

"எதுக்கும்மா இது?"

"இல்லை அண்ணா ஹாஸ்பிடல்ல இருந்து வர்றாங்க தானே. அதுக்காகத்தான்.." என்றவள் அவனுக்கு ஆர்த்தி எடுக்க போக அதை தட்ட கையை உயர்த்தினான் வீரா..

" தட்டை தட்டி விட்டுடாதீங்க.. ஹாஸ்பிடல்ல இருந்து வர்றவங்களை ஆர்த்தி எடுத்துதான் உள்ளே கூட்டிட்டு போவாங்க… பிளீஸ் " என்றாள்… அதன் பிறகு வீரா கையை எடுக்க அவள் ஆர்த்தி எடுத்தாள்…. அதன் பிறகு சதீஷ் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்….

"சேர் உங்களுக்கு றூமை கீழே மாத்திக் கொடுக்கட்டுமா? "

" ம்"

"சித்து சேருக்கு குடிக்க ஏதாவது எடுத்து வா நான் சேரோட அறையை கீழே மாத்திடுறன்"

"சரி அண்ணா" என்றவள் ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து வீராவிடம் கொடுக்க எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டான்…

"இருங்க நான் அண்ணாக்கு உதவி பண்றன் " என்றவள் சதீஷ்க்கு உதவி பண்ணச் சென்றாள் ஒரு அரைமணி நேரத்தில் கீழே உள்ள அறையை வீராவின் அறையாக மாற்றினர்….

சதீஷ்க்கும் ஜூஸ் எடுத்து வந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து நகரப் போனாள்…

"எங்க போறமா?"

"சமைக்க அண்ணா"

"இப்போதானேமா இவ்வளவு வேலை செய்த நீ கொஞ்சம் உட்காரு நான் சாப்பாடு ஆன்லைன்ல ஆடர் பண்றன்"

"இல்லை அண்ணா…எனக்கு இதெல்லாம் ரொம்ப பழகின வேலைதான் அண்ணா…. அதுமட்டுமல்ல அண்ணா இவங்க மாத்திரை போடணும் அதுக்கு வெளியே இருந்து வர்ற சாப்பாடு ஒத்துக்கலனா என்ன அண்ணா பண்றது? அதனால நானே செய்திடுறன்… " என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்..

" சேர் "

" ம்"

"சாரி sir வேணும்னு மறைக்கல"

"ம்"

"சேர் ஏதாச்சும் பேசுங்க.. எனக்கு பயமா இருக்கு"

"என்ன சதீஷ் எனக்கு ஏதாவது நடந்திடும்னு நினைக்கிறாயா?"

"சேர்"

"பயப்படாத சதீஷ் எனக்கு எதுவும் நடக்காது…. நான் ஒண்ணும் அவ்வளவு பலவீனமானவன் இல்லை…"

என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மதன் வந்தான்….

" உள்ளே வரலாமா sir? "

" வா மதன்"

" ஹாஸ்பிடல் போயிருந்தன்… நீங்க வீட்டுக்கு போயிட்டீங்கனு சொன்னாங்க… அதுதான் பார்க்கலாம்னு வந்தன்… சேர் இப்போ எப்படி இருக்கு? "

" பரவாயில்லை மதன்"

" மதன் அந்த லாரி பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?"

"ஆமா சதீஷ்.. அதைப்பற்றி சொல்லத்தான் இங்க வந்தன்… "

" சொல்லுங்க சதீஷ் "

" அந்த தெருவில இருந்த ஒரு CCTVயில அந்த லாரியோட நம்பர் தெளிவாக பதிவாகி இருக்கு அதை கொடுத்து விசாரிச்சன்… அந்த லாரியை நைட்டுக்கு மட்டும் ஓட்டிட்டு போனது வெளியூர்க்காரன்… அவனோட போட்டோ கேட்டிருக்கிறேன்.. வந்ததும் பார்க்கலாம்… "

" சீக்கிரம் அதை கண்டுபிடிங்க மதன்… என்னோட இந்த நிலமைக்கு காரணமானவங்களை சும்மா விடவே மாட்டேன்… " என்றான் கண்கள் சிவக்க…..

" கண்டிப்பா சேர்"

"அவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றன் அண்ணா.... நீங்களும் சாப்பிட வாங்க அண்ணா..." என்றவள் மதனை பார்த்து" மதன் அண்ணா நீங்க எப்போ வந்தீங்க நீங்களும் வாங்க அண்ணா சாப்பிடலாம்"

"எனக்கு இப்போ பசியில்லை சதீஷ் என்ன ரூம்ல விட முடியுமா?"

"என்ன சேர் இப்பிடி சொல்றீங்க வாங்க சேர்" என்றான்..

"சேர் நானும் போயிட்டு அப்புறம் வர்றன்"

" சாப்பிட்டு போங்க மதன்"

"சரி சேர்"

சதீஷ் வீராவை கட்டிலில் விட்டான்..

"நீ போய் சாப்பிட்டு போ சதீஷ்"

"சேர் நான் வேணும்னா இங்க உங்ககூட இருக்கட்டுமா சேர்?"

" வேண்டாம் சதீஷ் "

" இல்லை சேர் உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா?"

" அதை நான் பார்க்கிறேன் நீ போ சதீஷ் "

"சரி சேர் நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன்"

"சரி சதீஷ்"

மதனும் சதீஷூம் சாப்பிட்டு விட்டு சென்றனர்....

……………………………………………………

பாரதி காலேஜில் கிரணும் பிருந்தாவும் பவிக்காக காத்திருந்தனர்...

பரீட்சை முடிந்ததும் பவி வெளியே வந்தாள்… அவளைப் பார்த்ததும் பிருந்தா அருகில் வந்தாள்…

" ஏய் வா வீட்டிற்கு போகலாம்?"

"யாரோ வீட்டிற்கு?"

"கிரணோட வீட்டிற்கு...."

"நான் எதுக்கு அங்க வரணும்... என்னால அங்க வர முடியாது..."

"அங்க எங்க கூட இருக்காம வேற நீ காதலிக்கிற பிச்சைக்காரன்கூடவா இருக்க போற?"

"என்ன சொல்ற நீ?"

"உன்னோட காதல் கதை எல்லாம் எனக்கு தெரியும்....மரியாதையா வா வீட்டிற்கு போக"

"நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நீ போனா போகணும் வான்னா வரணுமா?"

"ஏய் என்ன ஓவரா பேசுற வா போகலாம்" என்று பவியின் கையை பிடித்து இழுக்க அவளது கையை தட்டி விட்டவள்..

"என்னால வர முடியாது" என்றாள்….

இவர்களை பார்த்துக் கொண்டு நின்ற கிரண் இவர்கள் அருகில் வந்தான்..

" பவி வா போகலாம் "

"நீ எதுக்கு என்கூட பேசுற? உன்னால்தான் என்னோட குடும்பமே சிதறிப் போய் இருக்கு.. உன் முகத்தில முழிச்சாலே பெரிய பாவம்" என்றாள்..

சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ் பவியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்….

சதீஷ் ஏன் அதிர்ச்சி அடைந்தான்??????

மலரும் ……………………………….
 
Malarthiru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
106

அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலியே
 
Top